சிறையில் நடந்த கொடுமைகள் | சாட்டையின் அடுத்த கட்டம் | துரைமுருகன் |
HTML-код
- Опубликовано: 30 ноя 2024
- சாட்டை வலையொளியை முடக்குவதற்கு திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கியுள்ளனர்
இதுவரை ஆதரித்த உறவுகள் சாட்டையின் புதிய பரிமாணத்தையும் ஆதரிக்கவும் .
உங்கள் ஆதரவே அநீதிக்கு எதிரான குரலாக ஒலிக்கும்
அன்புடன்,
துரைமுருகன்,
சாட்டை.
@SaattaiOnline
அதிகம் பகிர்ந்து Subscribe செய்து ஆதரவளியுங்கள்
/ @saattaicinema
தொடர்ச்சியான சிறைவாசம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்களும் இனி சாட்டையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் குறித்த காணொளி
#saattai #saattaiduraimurugan
உங்கள் நிறுவனம் குறித்த விளம்பரங்களை சாட்டை காணொளியில் வெளியிடுவதற்கும் மற்றும் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு
+91 8111077677 வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
அநீகளுக்கு எதிரான உங்கள் ஆதரவை தெரிவிக்க சாட்டையை பின் தொடரவும்
/ saattaiofficial
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattai
சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் சித்ரவதைக்கு காரணம் யார்?
• Video
ஏழைகள் மட்டும் தான் குற்றம் செய்வார்களா சைலேந்திரபாபு சார்?
• Video
இந்த அவமானம் தேவையா திமுகவுக்கு? | அழுது புலம்பும் அண்ணாமலை
• Video
ராஜபக்சேவை பாதுக்காக்கும் தமிழர் நிலம்
• ராஜபக்சேவை பாதுக்காக்க...
மின்வெட்டு இல்லை என்ற உபிக்கள் வரிசையில் வரவும்
• Video
175 ரூபாய் கூலியில் கேரட் உற்பத்தி? | விடியல் அரசுக்கும் பங்கா?
• 175 ரூபாய் கூலியில் கே...
காமக்கொடுரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்! | சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா?
• Video
காமக்கொடுரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்!
• Video
போராடும் மக்களுக்கு மிரட்டல் விடும் காவல்துறை
• Video
திமுகவை கண்டித்த கனிமொழி!
• Video
உங்க மீனவனை கொன்றவனுக்கு 7500 கோடி?
• உங்க மீனவனை கொன்றவனுக்...
முட்டாள்களுக்கு முடி சூட்டு விழா | வளர்ச்சித்துறை விருதுகள்
• Video
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம்.
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!
t.co/aBurFSppZg t.co/KfAWQQyjPk
Click here to also watch :
சாட்டை வலையொளியை முடக்குவதற்கு திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கியுள்ளனர்
இதுவரை ஆதரித்த உறவுகள் சாட்டையின் புதிய பரிமாணத்தையும் ஆதரிக்கவும் .
உங்கள் ஆதரவே அநீதிக்கு எதிரான குரலாக ஒலிக்கும்
அன்புடன்,
துரைமுருகன்,
சாட்டை.
@SaattaiOnline
அதிகம் பகிர்ந்து Subscribe செய்து ஆதரவளியுங்கள்
ruclips.net/channel/UCrd4GIaIwMYnXug05vSsNkQ
Subscribed
அண்ணா வணக்கம் ,,, தமிழ் தமிழ்தேசியத்திற்காக தமிழர்களின் அறியாமையை போக்கி விழிப்புணர்வு அடைய நீங்கள் வலைதளத்தில் பதிவிடும் கனோளியின் ஒவ்வொரு கருத்தும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை தொடரட்டும் தமிழ் தேசிய புரட்சிகர வலையோளி பயணம்,,,,,,,உங்களை நேரில் சந்திக்க வேண்டும் உங்கள் அலைபேசி எண் தாருங்கள்,,,,,,,,,,நன்றி
தமிழன் என்ற காட்டுத் தீ ஒருபோதும் அணையாது,அநீதிக்கு எதிராக எப்போதும் ஒளிக்கும் ,நாம்தமிழர்,,, சகோதரர் துரைமுருகன் அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் ,அன்புடன் ரமேஷ்பெரியசாமி( வரகூர்)கெங்கவல்லி தொகுதி நாம்தமிழர்
சப்கிரைப் பன்னிட்டேன்
கவலை வேண்டாம்
சாட்டையா பார்த்து
அனைவரும் பயப்படுகிறார்கள்
வெற்றி நமதே
மஞ்சள் தேச்சி வச்சிருந்தாளா... த்தா வாய்ல கொடுத்துட்டானுங்களா
வணக்கம் அண்ணா , நலமா , குடும்ப உறவுகள் அனைவரும் நலமா , மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி 🙏🤩
Hi
thalaiva vanakkam
யோவ் மிலிட்டரி.....நீங்க எங்க இங்க...😍
வணக்கம் 🙏மகிழன் அண்ணா
வணக்கம் திரு மகிழன் அவர்களே.
அதே இளமை அதே துடிப்பு அதிகமான உற்சாகத்துடன் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா 😍💥
சாட்டை துரைமுருகன் 💥
குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடன் மகிழ்வுடன் இன்புற்று வாழ தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
வாழ்க தமிழ் தேசியம்.
உண்மை தமிழனுக்கு சிறைவாசம் ஒரு மகுடம்,
சாட்டை சிறப்பாக செயல்பட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்தா வந்திருச்சில்ல.....என் செல்லம் வந்திரிச்சில்ல....😆💕💕💕😍
😍😍😍😍😍
தமிழன் ஒருபோதும் சரணடைவதும் இல்லை..பின் வாங்குவதும் இல்லை💥
🤣😂🤣👍🏽🐅
தம்பி நீண்ட நாட்களின் பின் குரலை கேட்டதில் மகிழ்ச்சி ❤
கெட்டவர்களை தான் சிறை சிதைக்கும்..! நல்லவர்களை சிறை செதுக்கும்..! அண்ணா உங்கள் வருகையால் உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி..!
👍
👍
Pudusa video technic padichirukaru. Seeman nadungikonde irukirar
கெட்டவார்த்தைகளை பேசினால் சிறை சிதைக்கும்.கருத்தோடு மட்டுமே பேசவேண்டும்.அங்கங்களை வர்ணிப்பது,அவதூறு பேசுவது நாகரீகமல்ல.அதனால்தான் சிறைக்கு போயுள்ளார்.இனி கருத்தை மட்டும் விமர்சிக்கவேண்டும்.
அன்புத் தம்பி.. நலமா?! ஏழு மாதத்திற்கு பிறகு.. உனது காணொளி பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி.. தமிழ் தேசியம் மலர..இனி உனது சாட்டை சுழலட்டும்.. மீண்டும் எழுக..வருக.. வாழ்த்துக்கள் .!
அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பானாக.
எதற்கும் அஞ்சாமல் அதே துடிப்புடன் அதை விட அதிக விழிப்புடன் இருங்கள்.உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
அநீதிகளுக்கு எதிராக மீண்டும் சாட்டை சுழல வாழ்த்துக்கள் உங்களை இப்படி காண்பது மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர்
வாங்க துரை சகோ.உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.உங்கள் வருகைக்காக நாங்கள் காத்து இருந்தோம்.நீங்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் இருந்த இந்த ஐந்து மாதத்தில் மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்தாலும் கஷ்டங்களை ஒரு படிக்கற்களாக மாற்றி விட்டீர்கள் அண்ணா நன்றி
வாழ்த்துக்கள் துரைமுருகன் அவர்களே. திறமை உள்ளவர் நாட்டை ஆள ழவேண்டும் இப்போது. ஒரே தலைவன் செந்தமிழ் சீமான் மட்டும்தான்.
நீண்ட நாட்கள் கழித்து சாட்டை துரைமுருகன் அண்ணனை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 😍❤️
😍
@@velpariking8728 ethuku ivaru jail ku ponaru
மகிழ்ச்சி 👍
Hi selvi
நல்லா இருக்கிறீர்களா என் அருமைதம்பி சாட்டை உங்களை
பார்த்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்
நாம் தமிழர் நாமே தமிழர்
👍👍👍👍👍👌👌👌👌👌
உங்களை மறுபடியும் பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.👍
மீண்டும் பார்த்தது மகிழ்ச்சி தம்பி துரை
தொடரட்டும் சாட்டையின தமிழ் தமிழர் இன உரிமை போர்..
தம்பி துரைமுகன் மீண்டும் உங்களை பார்கும்போது மிகவும் மகிழ்ச்சி உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் 👌💪🔥🇫🇷
தங்களை மீண்டும் இப்படி காண வெகுநாட்கள் காத்திருந்தேன் அண்ணா மிகுந்த மகிழ்ச்சி,
இனி அனல்பரக்கட்டும் 🔥🔥🔥
சாட்டை அதே வீரியமுடன் மிக தெளிவாக, கவனமாக சுழலட்டும்.
தமிழ்தேசியத்தில் இருந்து பல இன்னல்களுக்கு இடையில் தடம் மாறாமல் பயணிக்கும் சகோதரனை வணங்குகிறேன்...தொடரட்டும் புரட்சி....
அந்த இளைஞன் வேறு யாரும் இல்லை பஞ்சாப் சிங்கம் பகத்சிங் தான் அண்ணா.
மீண்டும் அண்ணனை காண்பதில் மிக மகிழ்ச்சி..... புரட்சி வாழ்த்துக்கள்...💪
எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் கவனமுடன் அநீதிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்ற வாழ்த்துக்கள் அண்ணா, நாம் தமிழர் ❤
Ethiri unga seeman tha
@@lookarun08 சரிங்க உ.பி அல்லது சங்கி
உபி, சங்கி இரண்டும் ஒன்று தா
@@baskar2564 இருந்தாலும் உறுப்பினர் அட்டை மாறுபடும் அல்லவா! அதனால்தான் 😄
வாழ்த்துக்கள் துரைமுருகன் அண்ணா 💪
துரைமுருகன் தம்பிக்கு என்னுடைய பாசமிகு வாழ்த்துக்கள்
உண்மைக்கு சிறை! ஒரு மனிதனை உடைக்கமுடியாது, இதை அதிகாரம் உணரமறுப்பதும் ஒருவகை வெறிநாய் மனநிலைதான்.நீதி சாகவில்லை சாட்டை. நன்றி
மிகவும் மகிழ்ச்சி. புதிய உத்வேகத்தை உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
மழையை கண்ட பூமி போல், சாட்டையை கண்டதும் சட்டென்று மனம் துள்ளி குதித்து, சொல்லென்னா மன மகிழ்ச்சி கொள்கிறது. எதிர்கால எங்களது எம். பி. வணக்கம். .
அண்ணனை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர் சாட்டை வேகமாக சுழலட்டும்...
மட்டற்ற மகிழ்ச்சி ......உங்கள் கடமைகள் தொடரட்டும்
நன்றி
வாழ்த்துகள் துறை
பணி சிறக்கட்டும் எல்லா வல்ல இறைவன் மிகப்பெரியவன் என்று சொல்வார்.
வாழ்த்துக்கள்
நன்றி
மீண்டும் தொடருங்கள்..........
அண்ணா உங்களை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது உங்களது பேச்சாற்றலும் உங்களுடைய மன தைரியமும் எப்பொழுதும் போல் சாட்டை சுழல வேண்டும் தமிழ் தேசியத்திற்காக நீங்கள் செய்யும் அந்த களப்போராட்டம் மண்ணுக்கும் மக்களுக்காகவும் போராடும் மாபெரும் தலைவராக நீங்கள் திகழ்கின்றீர்கள் இந்த தம்பியின் புரட்சி வாழ்த்துக்கள் அநீதிகளுக்கு எதிராக எப்பொழுதும் சாட்டை சுழன்று கொண்டிருக்க வேண்டும் அண்ணா உங்கள் நலனும் உங்கள் குடும்ப நலனுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாம் தமிழர் ஒருநாள் சொல்லும் நாம் தமிழர் நாமே தமிழர்
நாயகன் மீண்டும் வாரான் 🔥🔥🔥🔥🔥🔥🔥உபிகளுக்கு பயம் தானே 🤣🤣
நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம்💪🏻🐅🔥
அண்ணனின் குரல் நீண்ட காலம் கழித்து கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
சந்தோஷாம் தம்பி ,
தெய்வமே வருக வருக புரட்சி வாழ்த்துக்கள் வெல்க தமிழ் வாழ்க மக்கள்
இந்த புலி என்றும் களத்தில் நின்று விளையாடும்..... வாழ்த்துக்கள்
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின் தொடரவும்
உங்கள் நிறுவனம் குறித்த விளம்பரங்களை சாட்டை வலையொலயில் வெளியிட 8111077677
பின்தொடர :ruclips.net/user/Saattaiofficial
ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை பற்றி உங்களுக்கு தெரியாதா புழல் சிறையில் அவர்களும் இருக்கிறார்களே அவர்கள் அனைவரும் தவறு செய்தவர்களா குற்றம் புரிந்தவர்களா விடுதலைப் புலிகளை பற்றி பேசும் நீங்கள் ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை பற்றி பேசுவதில்லை நீங்கள் ஒருதலைபட்சமாக நடப்பது போல் தெரிகிறது
சிறையில் அடிக்கடி பழைய சாப்பாடு காலையில் சாப்பிடுவீர்களா
@@navakalakulanthaivel திருட்டு திராவிட கட்சிகள் கனிம வளங்களை கொள்ளை அடித்து, சாராய ஆலை நடத்தி பல லட்சம் பெண்களின் தாலியை அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் திராவிட திருடர்கள் சிறை செல்லும் பொது அவர்கள் பழைய சாதம் சாப்பிடும் காலம் வரும். தெலுங்கன் ராஜபக்சேவை மக்கள் விரட்டியது போல தமிழ்நாட்டிலும் தெலுங்கன் ஆட்சி விரைவில் அகற்றப்படும்
@@navakalakulanthaivel மனைவி இருக்கும் போது (ஊரு உலகத்துக்கே வெளிப்படையாக தெரிந்து) வைப்படியுடன் வாழ்ந்தவன் கருணாநிதி. தெரியாமல் எத்தனை வைப்பாட்டியா. நீ கருணாநிதின் எந்த வைப்படியின் மகன்? வைப்பாட்டியுடன் வாழ்ந்தவன் உனக்கு தலைவனா? அல்லது 200 ரூபாக்கு எழுதும் ஈன பிறவியா? வைப்பாட்டியுடன் வாழ்ந்தவனுக்கு எதுக்குடா 134 அடி சிலை? நான் இங்கு சொல்லும் அத்தனையும் உண்மை யாரும் மறுக்க முடியாது. நீ இல்லை என்று சொன்னால் அப்புறம் கனிமொழியை கூட்டிக்கிட்டு வந்துடுவேன். புரியுதோன்னா அபிஷ்டு
@@navakalakulanthaivel ராஜபக்சே வை போல திரட்டு திமுக திரவைடர்களை மக்கள் விரட்டி அடித்தால் அவர்கள் எந்த நாட்டிற்கு ஓடுவார்கள் என்று உனக்கு தெரியுமா? Red Giant Movies உனக்கு எழுதி வைக்கப்படுமா? மக்கள் பணத்தை கொள்ளை அடித்த சொத்துக்கள் எல்லாவற்றையும் எப்படி எடுத்துக்கொண்டு ஓட முடியும்? நல்லவேளை ஸ்டாலினிடம் சொந்தமாக ஒரு வாகனம் கூட இல்ல
en.wikipedia.org/wiki/Red_Giant_Movies
சிறை சென்றாலும் !செதுக்கிய சிற்பமாகி விட்டாய் !!
நண்பரே..உங்களை மீண்டும் அதே பொழிவுடன் பேச்சை கேட்டதில் மிக மகிழ்ச்சி...தொடரட்டும் பழைய பணி..
வணக்கம் அண்ணா.நலமா.வீட்டில் அனைவரும் நலமா.மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் கண்டதில்.புரட்சி வெல்லட்டும்.
மகிழ்ச்சி, தொடரட்டும் உங்கள் பணி. நாம் தமிழர்.
தமிழன் ஒருபோதும் சரணடைவதும் இல்லை..பின் வாங்குவதும் இல்லை..
#துரைமுருகன் அண்ணா💥💥💥
#நாம்_தமிழர்💥💪
வாருங்கள் சகோ, வாழ்த்துக்கள்.
மீண்டும் தொடரட்டும் சாட்டையின் சுழற்சி, அநீதிக்கு எதிராக...........
நாம் தமிழர்💪
வணக்கம் உறவே மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி வாழ்க தமிழ் நாம் தமிழர்
தம்பி. வாழ்த்துக்கள். நாங்கள். என்றும். உங்களுடன். இருப்போம். உங்கள். லட்சியம். துடரட்டும். தமிழ். மக்களுக்கு. நீங்கள். மிக. சிறந்த. பொக்கிஷம். நன்றி. நாம். தமிழர்.
தமிழீழத்தின்.தமிழ்தேசியத்தின்.பொக்கிசம் அண்ணன் சீமானின்அன்புத்தம்பி.சாட்டைதுரைமுருகன்.பனிசிறக்கவாழ்த்துக்கள்
மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணன் துறை முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ் தேசியம் விரைவில் வெல்லும்
வெல்லப்போறான் விவசாயி
என் மகன் பெயர் மருத நாயகம்
உங்கள் பாதுகாப்பும் உங்கள் ஆரோக்கியம் மிகவும் அவசியம் உங்கள் நலம் மட்டுமே விரும்பும் நண்பர்.
மீண்டும் நேர்த்தியான தெளிவான பேச்சு. காண்பதில் அதீத சந்தோஷம். காசுக்காக, பிறள்வுடன் பயணிக்கின்ற ஊடகங்கள் அதிகமாக உள்ளது.
உங்கள் உன்னதமான பயணத்துக்கு எமது வாழ்துக்கள்.
துரைமுருகன் அண்ணனை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி 🙏
நாம் தமிழர் 💪💪💪🐅🐅🐅👏👏👏
சாட்டையை புதுப்பொலிவுடன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது... வாழ்த்துக்கள் 🌹🌹💐💐
நீங்கள் நம் தமிழ்நாட்டுக்கு முக்கியமானவர்கள் இந்தப் பொய் வழக்குகளை உடை தெரிய வேண்டும் இன்றைய இளைஞர்கள் உங்களைப் போன்ற ஆற்றலை கற்றுக்கொள்ள வேண்டும் உங்களுக்கும் நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
சாட்டை துரைமுருகன் அண்ணன் வந்தால் தான் யூடியூப் சேனல் அனல் தெறிக்கும் 🔥🔥🔥
🔥🔥🔥
ஆமாம் 💥💥💥
Usupuu aethi aethi odambu ranagalama aakitanga
@@keyboardguys104 🤮🤮🤮
Hi
தங்களின் வருகைக்காக தான் ...அண்ணா நீண்ட மாதங்களாக காத்திருந்தேன் அண்ணா.......வாழ்க சாட்டை💥💥💥💥💥
Vera lebal Thurai sir
அண்ணா உங்களை காண பல மாதங்களாக காத்திருக்கிறேன் உங்களை போன்ற களப்போராளிகள் என்றும் இந்த மண்ணிற்கு தேவை. தாய் தமிழ் ஓங்க உரக்க பேசுங்கள் நாம் தமிழர் நாம் தமிழர் என்று மிண்டும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் வாழ்த்துக்கள் அண்ணா
அருமை உங்கள் தமிழ்பணி தொடரட்டும் சிறக்கட்டும் வாழ்த்துகள் துரைமுருகன், உடல்நலத்திலும் சிறப்பு கவனம் எடுங்கள், உங்களை போன்ற நம்பிக்கையான ஆளுமைகள் அண்ணண் சீமானுக்கு மிக மிக அவசியம்…….
புலியை பூட்டி வைப்பதனால்... புலியின் குணத்தை மாற்றவா முடியும்... சிறை பொறுக்கிகளை சிதைக்கும் போராளிகளை செதுக்கும்.... நாம் தமிழர்... 💪
பொருக்கிகளை சித்தக்குமா ஓ அதுனால தான் போன ரவுண்டு போனப்போ இவன் கொட்டை சிதஞ்சு ஒன்னுக்கு அடிக்க முடிலைனு அப்போலஜி லெட்டர் எழுதி ஓடி வந்தானா.. நீங்க கரெக்டா தான் சொல்றீங்க போலயே
@@Mahesh61190 தேவையில்லாம பேசி வாங்கிக் கட்டிக்கிட்டு போகாத..
வேற லெவல்ல இருக்கும் எச்சரிக்கை
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி சாட்டை உடம்பை ரணகளமாக்கிட்டிங்களடா நான் டம்ளர் குச்சிகளா
இ ரு ம் பு இ ரு ம் பா க இ ரு ந்
தா ல் ப ல ன் இ ல் லை
கா ச் சி ப ல பொ ரு ளா க
வ டி ப் ப தா ல் சி ற ப் ப டை
கி ற து
அருமை! அருமை! நீங்கள் சிறையில் புடம்போட்டு வந்துள்ளீர்கள்!!!! வீரத்தின் இருப்பிடமே! கொள்கையின் காவலனே, கோவத்தின் இருப்பிடமே! நீ வேண்டும் தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும்! சாட்டையில் உன்னைக்காணததால் பலமாதங்களாக, நீரில்லாத பயிராய், நீயில்லாம் வாடி நின்ன்றேன்! தமிழன் வந்துவிட்டான்!!!!!! அன்போடு ஒரு அண்ணா! UK
தம்பியின் மீள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் ...சுழலட்டும்... சாட்டை 🔥
சாட்டை துரைமுருகன் அண்ணா வீட்டில் குழைந்தைகள் அனைவரும் நலமா இருக்காங்களா 😍😍
❣️
தம்பி மீண்டும் வந்து காணொளி பதிவிட்டத்தில் பெரும் மகிழ்ச்சி, இன்று போல் என்றும் எங்களுடனும், தங்கள் குடும்பத்துடனும் எப்பொழுதும் இருக்க வேண்டும்,இறைவா உமக்கு நன்றி, வாழ்த்துக்கள் தம்பி, வாழ்க வளமுடன். 💐💐💐💐💐💐
வாழ்க வளமாக இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார் நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம். நாம் தமிழர் கட்சியின் அரசு மலரும் 🙏🙏
சந்நத உம்மா ஒருவேளை உன்கிட்ட உள்ள பூவேணா யாராவது மலர வைப்பாய்ங்க ஆனா நான் டம்ளர் குச்சி மல்லாக்கப் படுக்க குமே தவிரவேற ஒண்ணும் தமிழ்நாட்டில் நடக்காது
சீமானின் புலிகளின் முக்கிய புலியே சிறை உனை சிதைக்காது உடைத்தே வந்தாய் புலியாய்💐💐💐💐💐💐
இனம் ஒன்றாவோம்..!
இலக்கை வென்றாவோம்..!💪
நாம் தமிழர் ...நாமே தமிழர் ..
வெல்லட்டும் சீமானிசம் 🇸🇬💪
சீமானிசம் வீரபாண்டி🇸🇬
மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்கள் காணொளியை காண உங்கள் பேச்சுகள் அநீதிகளை கண்டு ஓங்கி ஒலிக்கும் உங்கள் குரல் சீமான் தம்பி காத்திருக்கிறேன்
தம்பி துரைமுருகன் எதிர்பார்த்து காத்திருந்தோம்.மகிழ்ச்சி தம்பி.உடல் நலத்தில் கவனம் தம்பி.வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
சாட்டை அடி... சம்மட்டி அடியாக விழட்டும்... வாழ்த்துக்கள்...
முருகா உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சந்தோசம் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
மீண்டும் எழுச்சியுடன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள்.
உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி நீங்கள் நீண்ட நாள் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்
கெட்டவர்களை தான் சிறை சிதைக்கும்..! நல்லவர்களை சிறை செதுக்கும்..! அண்ணா உங்கள் வருகைக்கு உள்ளம் நிறந்த மாகிழ்சி..!
அண்ணனை மீண்டும் சாட்டையில் பார்ப்பதில் மிக மகிழ்ச்சி தொடர்ச்சியாக அநீதிகளுக்கு எதிராக சாட்டை மீண்டும் முன்பை விட வேகமா சுழற்ற தம்பியின் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்
மீண்டும் எழுகபெரும் கிளையாக படர்க.
மகிழ்ச்சி அண்ணா மீண்டும்
உங்களின் காணொளி பார்த்ததில்.
அண்ணா மீண்டும் உங்கள் புரட்சிக்கு வாழ்த்துக்கள் 💪💪💪💪💪
தாங்கள் திரும்ப வந்து நலமாக எங்களுடன் பேசுவதை பார்த்து உடல் மெய் சிலிர்க்கிறது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்...
விடுதலையாகி சில தினங்கள் ஆகியும் காணொளி பதியப்படவில்லையே ஏன்... என்ற கேள்விக்கு காணொளியையே பதிலாக தந்ததற்கு நன்றிகள்...
சாட்டையை சுழற்ற புரட்சிகர வாழ்த்துக்கள்! ....
ரொம்ப நல்லது அண்ணா
நீங்கள் வெளியில் வந்தது மகிழ்ச்சி
நன்றி உறவே...
நாம் தமிழர்
youtube பக்கம் எப்ப வந்தாலும் அண்ணா எப்ப வருவார் என்று எதிர்பார்ப்பேன் இன்று என் மன நிறைவு மேலும் என் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் அண்ணா..
உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் அண்ணா...
வாழ்க வளமுடன் வளர்க தமிழ்👍👍👍🐆🐆🐆🦈🦈🦈🌾🌾🌾🙏
சாட்டை எடுத்து வருகிறார்,,,,என்னுடைய அண்ணன்,,,,💥💥💥💥💥💪💪
அயலானிடமிருந்து,
நம் நாட்டை மீட்டவர்களின் வரலாற்றை படித்தோ,கேட்டோ தான் தெரிந்துகொண்டோம்.
தற்போது தான்,
நாம் தமிழர் கட்சியின் உறவுகளை கண்டு,
சுதந்திர போராட்ட வீரர்களை காண்கின்றோம்.
நாம் தமிழர்.
உங்கள திரும்ப பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி... அநீதிக்கு எதிராக உங்கள் சாட்டை சூழலலட்டும்... மிகவும் எச்சரிக்கையுடன்... அன்பான வேண்டுகோள்...
அண்ணனை மீண்டும் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்...
திரு முருகன் நீங்கள் அருமையான மனிதர் நீங்கள் சேர்ந்த இடம் கூடா நட்பு இனி உங்கள் எதிர்காலம் உண்டு
துரைமுருகனை மீண்டும் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நாம் தமிழர் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.
வாழ்த்துக்கள்
நாம் தமிழர் வாழ்க வளர்க
🔥❤️சாட்டை துரைமுருகன் அண்ணா வாங்க வணக்கம் எப்படி இருக்கீங்க 😍💥
தமிழ் தேசியம் வாழ்க! வளர்க! தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நிகழ்ச்சி முடிவில் சாட்டை எடுத்து நாட்டை திருத்து என்ற பாடல் தான் இந்த வலையொளிக்கு மேன் மேலும் பலம் சேர்க்கிறது. 👍👍👍👍👍
தம்பி நீங்க நீடுழி வாழ வாழ்த்துகிறோம் நாம் தமிழர் நாமே தமிழர்
பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🙏🙏🙏
அண்ணா இனி கவனமாக இருங்கள் உங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அன்புடன் உங்கள் தம்பி
அநீதிக்கு எதிரான சாட்டையை சுழற்றிக் கொண்டே இருங்கள் அண்ணா.
தம்பிகள் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம்
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
அன்றிலிருந்து இன்று வரை தமிழனுக்கு மட்டும் சிறை ஒரு சிற்பக்கூடமே. சிந்தனை சிற்பியே வாழ்க
துரைமுருகன் அண்ணனை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அவருடைய குடும்பமும் அவருடைய நண்பர்களும் சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
🔥நாயகன் மீண்டும் வரன்🔥
EHAY???? VARAN AHH?
@@gokulsaranathan9499 enaga sagoo
@@manojkarthik8100 ADHU VARAN ILLA SOGO....VARAAAAAN SOGO....ELUDHA PADIKKA KATHTHUKKO SOGOOOO