சமயல்காரர் செய்த கல்யாண காராகுழம்பு/Kalyana karakuzhambu.

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #kalyankarakuzhambu
    #karakuzhambu
    #kuzhambu
    #kathirikkaikuzhambu
    #கல்யாணகாரகுழம்பு
    #காரகுழம்பு
    #கத்தரிக்காய்குழம்பு

Комментарии • 205

  • @charanyad
    @charanyad 2 года назад +35

    I’m a kaara kozhambu addict. I tried… it was 👌🏼same as kalyana kaara kozhambu. Making it again today

  • @sasi83uae
    @sasi83uae Месяц назад +2

    Ennaiku try panen semma super ah eruku tq so much 4 sharing 🎉

  • @elamathy1832
    @elamathy1832 2 года назад +5

    Na செஞ்சி பார்த்தேன். ரொம்ப சூப்பரா இருந்துச்சு

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад

      மிக்க நன்றி சகோ.தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்கள்

  • @JanaJana-vr6ue
    @JanaJana-vr6ue Год назад +2

    உண்மையிலே சூப்பருங்க நான் சமைத்து என் மனைவியிடம் நல்ல பேர். மிக்க நன்றி

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  Год назад

      Thank you so much friend.thanks for valuable comment

  • @ShivaM-bj4mh
    @ShivaM-bj4mh 2 года назад +6

    Really fantastic.nanum try pannean romba arumaiya vanthuthu.thanks for sharing

  • @kumarkrishnan571
    @kumarkrishnan571 2 года назад +2

    இன்று காரக்குழம்பு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது என்று என் கணவர் சொன்னார் மிக்க நன்றி

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад

      மிக்க நன்றி சகோ உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.சந்தோஷம்💐💐💐💐🎉🎉🎉🎉❤️❤️❤️❤️

  • @arunak75
    @arunak75 2 года назад +2

    நான் 2முறை செய்து விட்டேன் சூப்பர் அக்கா கல்யாண வீட்டில் சாப்பிடுவது போல் இருந்தது

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад +1

      உங்களுடைய அன்பான கருத்துக்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.தொடர்ந்து ஆதரவு குடுங்கள் சகோ

  • @FATtipsbank
    @FATtipsbank 3 года назад +8

    Looks absolutely delecious 😋😋 nice explanation and fantstic preparation method thank you for sharing

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  3 года назад

      Thank you so much.valuable message thank you frind.keep in touch and support my channel thank you.

  • @moshikkrishna8626
    @moshikkrishna8626 День назад

    Today I will try

  • @pavithra8240
    @pavithra8240 9 месяцев назад +1

    Tired this recipe........sema super uh irunthuchu ......exact uh Kalyanathula podara Kara kulambu taste.....thank for sharing 🙏

  • @balajithangaraj7859
    @balajithangaraj7859 2 месяца назад +2

    கல்யாணம் சாம்பார் போடுங்க ❤

  • @lakshmithomas9658
    @lakshmithomas9658 2 года назад +2

    சூப்பர் கராகுழம்பு நான் முழுவதும் பார்த்தேன் சகோ நான் செய்து பாக் கிரேன் சகோ💕

  • @Akprincess20
    @Akprincess20 Месяц назад

    Na try panna sister very tasty innum niraya recipe share pannunga

  • @seinivasant3476
    @seinivasant3476 7 месяцев назад

    சகோதரி அழகான இந்த காரக்குழம்பின் ரகசியத்தை என்னைப்போன்ற காரக்குழம்பு பிரியர்களுக்கு நீங்கள் எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். கண்டிப்பாக நானும் எனது வீட்டில் சூய்து அசத்துவேன்.

  • @mohanapriyaseran1228
    @mohanapriyaseran1228 2 года назад +2

    நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையான இருந்தது

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад

      உங்களுடைய அன்பான பதிவிற்க்கும் ஆதரவிற்க்கும் மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @Kankalaisamyelchennelvlog7724
    @Kankalaisamyelchennelvlog7724 2 года назад +8

    அருமையான காரகுழம்பு செய்முறை சூப்பர் சகோதரி

  • @nithyav848
    @nithyav848 Год назад +1

    Na en veetla try panna intha recipe.supera vanthathu.veetla ellarum enna kaara kozhampu specialist solranga.i am very happy.tq soooooo much for this video

  • @gayathribaka9511
    @gayathribaka9511 4 месяца назад

    Really super sister semma taste ah vanthuchi

  • @anburhythms753
    @anburhythms753 3 года назад +2

    காரகுழம்பு மிக மிக அருமையாக இருந்தது
    வாழ்த்துக்கள்

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 8 месяцев назад

    👌👌😋parkave avlo supera iruku . Solra vidhamum super

  • @u.mohanuday2399
    @u.mohanuday2399 2 года назад +4

    I tried this recipe very tasty super thankyou so much

  • @SathyaQueen-ep5eq
    @SathyaQueen-ep5eq 4 месяца назад

    Akka unga video pathu idhu varai na 4 time senchitta romba tasty ah vandhuchu thank u sis

  • @jenishjenisha3675
    @jenishjenisha3675 4 месяца назад

    Vera level nan itha 5th time seyyaran😊😊tq so much brother

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  4 месяца назад

      Thank you so much dear.keep supporting

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 4 месяца назад

      @@user-mz9uk8tj7m marriage agi 8 days than aguthu ippo புகுந்த வீட்டுல ippo seyya போறேன் 😊😊

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  4 месяца назад

      கன்டிப்ப செய்து அசத்துங்க.உங்கலுக்கு பாரட்டுகள் கிடைக்கும்.உங்கள் திருமண வாழ்க்கை நன்று அமைய எல்லா வளங்களும் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.🙏🙏💕💕💕

  • @sivasankar.saranyasivasank2503
    @sivasankar.saranyasivasank2503 Год назад +2

    சூப்பர் மேடம் சூப்பர் சூப்பர்

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 2 года назад +31

    முந்திரி + கசகசா பேஸ்ட் தான் சீக்ரெட். பெரும்பாலும் நம் வீடுகளில் இப்படி சேர்ப்பதில்லை. 👍

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад +1

      உண்மைதான் தொடர்ந்து ஆதரவு குடுங்கள் சகோ

    • @R.M.Rithishvlogsl7063
      @R.M.Rithishvlogsl7063 2 года назад +1

      முந்திரிக்கு பதில் பாதாம் சேர்க்கலாமா pls solunga

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад +1

      Thank you so much friend.பாதம் ஊறவைத்து அரைத்து சேர்க்க வேண்டும்.

    • @R.M.Rithishvlogsl7063
      @R.M.Rithishvlogsl7063 2 года назад

      @@user-mz9uk8tj7m thanks for your reply sis tomorrow try panna poren...

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 9 месяцев назад

      முந்திரி போட்டா குருமா ஆகிடுமே 😔😔

  • @sagubrin8375
    @sagubrin8375 2 года назад +1

    Super sister nanu senja semaya irunthuchi

  • @user-ri7iz2rl5g
    @user-ri7iz2rl5g 10 месяцев назад

    Really na 3 times try panna..vara level ☺☺☺. Try pannum pothula etha video va thadara😅😅😅 today also😜😜

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 2 года назад +1

    Super sister மிகவும் அருமையாக செய்து காட்டினீர்கள் சகோ தம்பிக்கு வாழ்த்துக்கள் சகோ அந்த மாதிரி செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ பாக்கவே சாப்பிட வேண்டும் போல் இருக்கு சகோ😋😋😋👍👍

  • @vijivithesh2999
    @vijivithesh2999 3 месяца назад

    I tried mam. Very very extraordinary 🎉🎉🎉 all loved it. I shared to my friends ❤

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  3 месяца назад

      Thank you so much dear.thanks for valuable comment🙏🙏🙏

  • @SathyaQueen-ep5eq
    @SathyaQueen-ep5eq 8 месяцев назад

    Akka ninga sonna Madhuri na r times senja yeppavume taste ah vandhuchu thank u akka

  • @nithyachandrasekar7407
    @nithyachandrasekar7407 6 месяцев назад

    Super bro romba taste ah irundhuchu nan try pannan ....thank u

  • @UngalukumPidikkum
    @UngalukumPidikkum 3 года назад +2

    Wow paakkave vaai uruthu nice video kandippa try panrom sis 🤝

  • @sumathymanjula6061
    @sumathymanjula6061 8 месяцев назад

    Romba thanks sister first time try pannna semma ya erunthuchi yummy tq so much

  • @sudhak5796
    @sudhak5796 Год назад +1

    Super sis. Paakum pothe yummy ya iruku.en husband fav kuzhambu sure ra try panren.

  • @sridevis6551
    @sridevis6551 2 года назад +4

    Hi tried this yesterday came out really good,thank you

  • @dhanalakshmi4428
    @dhanalakshmi4428 10 месяцев назад +1

    Really nice 👍

  • @sowmyasumi
    @sowmyasumi 4 месяца назад

    Today i tried taste was fantastic. Thank u😊

  • @mkasmart007
    @mkasmart007 2 года назад +3

    வெல்லம் சேர்க்க வேண்டும்...

  • @nireshshnS
    @nireshshnS 11 месяцев назад +1

    Super sister

  • @kaikesgovindan3682
    @kaikesgovindan3682 Год назад

    I am Malaysia ungal karakulambu suvaiyaga ullatu arumaiya ullatu nanri

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  Год назад

      Thank you so much friend.thanks for lovable comments

  • @kumarkrishnan571
    @kumarkrishnan571 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் சொன்னபடி செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது எனது கணவரும் குழந்தையும் இந்த குழம்பை திரும்பத் திரும்ப வைக்க சொல்கிறார்கள்

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.அன்பான கருத்துக்களுக்கு நன்றி சகோதரி

  • @thenmozhiayyanar843
    @thenmozhiayyanar843 Год назад +1

    Super taste sis ..Naa try panen

  • @vinonathi3500
    @vinonathi3500 Год назад +1

    Super dr,💯👍

  • @jpmercyjpmercy8770
    @jpmercyjpmercy8770 Год назад +1

    Super yum

  • @kumarkrishnan571
    @kumarkrishnan571 2 года назад +1

    I was tried it. It is tastes.thank y

  • @gayathrikarthikeyan3674
    @gayathrikarthikeyan3674 2 года назад

    Thanks for sharing...the recipe and secret

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад +1

      Thank you so much friend.thanks for valuable comment.stay connected and keep in touch friend

  • @kalaiyaso6768
    @kalaiyaso6768 Год назад

    I tried this method awesome taste thank you

  • @krishnavenibabu4936
    @krishnavenibabu4936 Год назад +2

    Today I tried this recipe very tasty. Thank you bro.

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  Год назад +2

      Thank you so much friend.thanks for supporting

  • @sumirajan5797
    @sumirajan5797 Год назад

    Thank you so much share this recipe

  • @elamathivijaiprabu6634
    @elamathivijaiprabu6634 8 месяцев назад

    I tried this recipe and it was awesome

  • @vinithaezhilarasan8740
    @vinithaezhilarasan8740 Год назад

    கார குழம்பு சூப்பர் இது மாதிரி கல்யாண சாம்பார் செய்து விடியோவை போடுங்க

  • @saraswathyashok5135
    @saraswathyashok5135 Год назад +1

    Super ma

  • @ananthikarunakar4566
    @ananthikarunakar4566 11 месяцев назад

    Your's is the authentic recipe❤

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 Год назад

    Hi sis super yummy karakulambu I will try stay 1st like, connected sis

  • @Poomalai-ou5km
    @Poomalai-ou5km Месяц назад

    Very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasankar.saranyasivasank2503

    மேடம் நீங்க என்ன ஊருல இருந்து காரக்குழம்பு பண்றீங்க மேடம் ரொம்ப நல்லா இருக்கு

  • @user-uu4fk1cu8v
    @user-uu4fk1cu8v 3 года назад +5

    Arumaiyana recipe sister really superb👌 big like to your brother👍

  • @sivasurya1232
    @sivasurya1232 2 года назад +1

    Superb sister

  • @thamizhselvan6565
    @thamizhselvan6565 3 месяца назад

    Akka puni puri masala road side method video pannunga

  • @moorthykuttyma8372
    @moorthykuttyma8372 2 года назад +1

    Super

  • @vijivithesh2999
    @vijivithesh2999 Год назад +1

    Thank you for original secret recipe 🙏

  • @vinomurugan4318
    @vinomurugan4318 5 месяцев назад

    Very nice tasty preparation

  • @kumarkrishnan571
    @kumarkrishnan571 2 года назад +2

    வணக்கம் சகோதரி நாளை சனிக்கிழமை என்பதால் எனது குழந்தைகள் இருவரும் விடுமுறையில் உள்ளனர் மற்றும் என் கணவரும் விடுமுறையில் உள்ளார் விடுமுறையை சிறப்பாக கொண்டாட உங்களது காரக்குழம்பு செய்வதற்காக தேவையான பொருட்களை இன்றே வாங்கி வைத்துள்ளோம் நாளை காரக்குழம்பு என்பதால் என் குழந்தைகள் மற்றும் கணவர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள் மீண்டும் உங்களது காரக்குழம்பு வைக்க உள்ளோம் சுவைத்து விட்டு எனது கணவர் உங்களுக்கு பதில் அனுப்புவார் நன்றி நன்றி

  • @Vijaya-xu4co
    @Vijaya-xu4co 7 месяцев назад

    Super very nice ma

  • @mkasmart007
    @mkasmart007 2 года назад

    சூப்பர்.

  • @user-fd2iy4cr6o
    @user-fd2iy4cr6o Год назад

    Wowwww

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Год назад

    Nice sister fantastic new friend 👍

  • @TamilSelvi-ib1dk
    @TamilSelvi-ib1dk 2 года назад

    நல்வாழ்த்துகள் ,அருமை

  • @thennarasiramu6045
    @thennarasiramu6045 4 месяца назад

    Super sister. .

  • @elamathy1832
    @elamathy1832 2 года назад

    Na seithu paarthen super

  • @annamalaib2076
    @annamalaib2076 Год назад

    அருமை

  • @muthusubramanian9758
    @muthusubramanian9758 Год назад +1

    Your preparation is super & your voice is 👌👌

  • @ANANTHICHANNEL
    @ANANTHICHANNEL 3 года назад

    சூப்பர் சிஸ்டர்

  • @npapyas
    @npapyas 8 месяцев назад

    Unga thambi kitta,Chennai ven pongal n Chennai kathrikai kothsu for pongal recipe ketu seinji kaatunga...just seeing this recipe will try soon

  • @kulalivelu1126
    @kulalivelu1126 Год назад

    Very slow video. But I will try this

  • @spssamayal
    @spssamayal 2 года назад +1

    Superb sister 👍😋

  • @durgadurgamani4136
    @durgadurgamani4136 3 года назад

    super sama

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  3 года назад

      Thank you so much sister stay connected and keep in touch ❤️👍🙏

  • @rsudharsudha427
    @rsudharsudha427 8 месяцев назад +1

    Thanks sister 😊

  • @mathanr202
    @mathanr202 2 года назад

    Nice videos super dish
    Romba nalla irundhu

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад

      Thank you so much bro keep supporting 🙏🙏🙏

  • @mrsworkshopchannel
    @mrsworkshopchannel 3 года назад +3

    wow unga voice romba cute super🤩😊👍

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  3 года назад +2

      Thank you so much friend stay connected and keep supporting my channel thank you

    • @mrsworkshopchannel
      @mrsworkshopchannel 3 года назад

      @@user-mz9uk8tj7m sure

  • @SolaiSaiSamayal
    @SolaiSaiSamayal 3 года назад

    எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு அருமை சூப்பர் வாவ் 🍆🍆🍆

  • @usefulent9257
    @usefulent9257 6 месяцев назад

    9:33 no chilly powder? White in colour?

  • @suthascooking1629
    @suthascooking1629 2 года назад +1

    Yummy

  • @sowmiyasoundararajan4056
    @sowmiyasoundararajan4056 11 месяцев назад

    4 times senchan super irrukunu sonnanga sister 😊😊😊

  • @senthilkumarannamalai5673
    @senthilkumarannamalai5673 8 месяцев назад

    ❤❤❤❤

  • @grunmoorthy491
    @grunmoorthy491 2 года назад

    Super anna

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад

      Thank you so much friend stay connected and keep in touch

  • @user-dd7zq9nb1d
    @user-dd7zq9nb1d 11 месяцев назад

  • @ArunArun-bf4dv
    @ArunArun-bf4dv Год назад

    Super sister👌👌👌👌👌

  • @vijimey166
    @vijimey166 6 месяцев назад

    Sister kalyanam sambar seidhu kaattunga pls

  • @yuvaranimanikandan211
    @yuvaranimanikandan211 11 месяцев назад

    நன்றி அக்கா

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 2 года назад

    யம்மா.. இந்த கார குழப்ப உடனே சாப்ட கூடாதா? நம்மால பொறுக்க முடியாதுமா தாயே.. 😀🙏 செம்ம.

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад +2

      Thank you so much friend.குழம்பு வைத்தவுடனும் சாப்பிடலாம் அருமையாகச் தான் இருக்கும்.நன்றி சகோ.

  • @anushree9003
    @anushree9003 Год назад

    Rasam & sambar podi ketu sollungo

  • @nivethasribaskaran2604
    @nivethasribaskaran2604 2 года назад

    Adi dhool

  • @manjulakanagaraj1986
    @manjulakanagaraj1986 2 года назад

    Nan traippanni parthen Suppara irukk ka

    • @user-mz9uk8tj7m
      @user-mz9uk8tj7m  2 года назад

      Thank you so much friend.thanks for valuable comment

  • @priyadarshinideenadhayalan574
    @priyadarshinideenadhayalan574 4 месяца назад

    Kasakasq ilama seiyalama sis

  • @rojaroja.s5399
    @rojaroja.s5399 2 года назад

    👌😋

  • @vinodhinivinodhini1949
    @vinodhinivinodhini1949 8 месяцев назад

    Puli yeppa than sethinga

  • @malarrajamani3551
    @malarrajamani3551 2 года назад +1

    Vatha kulambu poduinga pls

  • @kavithap3377
    @kavithap3377 Год назад +1

    Oil over 🙏🙏🙏🙏

  • @chitrachitra2874
    @chitrachitra2874 7 месяцев назад

    Oil over