tamil vs sanskrit pozhilan open challenge to h raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 375

  • @Aksaks1247
    @Aksaks1247 5 лет назад +75

    மகிழ்ச்சி... தமிழ் மொழி வரலாறு கூறும் போது நாம் யார் என்று தெரிகிறது..... வாழ்க தமிழ்

  • @சாப்பாட்டுநேரம்

    ஐய்யா எவ்வளவு அழகாக பொருமையாக பதிலளிக்கிறார்

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 5 лет назад +3

      பொறுமையாக பதிலளித்தார்.

    • @vigneswaran9088
      @vigneswaran9088 5 лет назад

      இது தான் திராவிட கலகத்தார் பண்பு!!

  • @chellapandiraju1781
    @chellapandiraju1781 5 лет назад +73

    இவன் தொங்கலன்னா என்ன நாமே தொங்கவிட்டிருவோம் .

  • @PraveenKumar-yo8wj
    @PraveenKumar-yo8wj 5 лет назад +26

    Excellent reply... Thank sir... Thank you Redpix

  • @wilfredsamjoseph6108
    @wilfredsamjoseph6108 5 лет назад +15

    H. ராஜாவுக்கு நல்ல விளக்கமான பதில், இனி தூக்கில் தொங்குவதை Live வாக வெகுவிரைவில் காணலாம்

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 4 года назад +2

      சொல்லுவார் புரளிராசா செய்ய மாட்டார் 21ம் நூற்றாண்டின் மனிதனால் (த,மிழரால்) சொல்ல முடியாத வார்த்தைகளால் இகழப்பட்ட ட மனிதன்

  • @rajasekaran5
    @rajasekaran5 5 лет назад +17

    Red Pix team Kudos, Fruitful interview with Mr.Pozhilan sir. Please continue this kind of healthy discussion.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 лет назад +26

    4:23. அது கிடக்கட்டும். மொதல்ல ராமன் எப்படிப் பொறந்தான்னு சொல்றா. அசுவமேத யாகம் பற்றி சொல்லேன். கைகேயி வெட்டப்பட்ட குதிரையைப் புணர்ந்த கதையைச் சொல்லேன்.

  • @Nallasivam
    @Nallasivam 5 лет назад +20

    நன்றி. மிகவும் அருமையான விளக்கம். எப்படி நம் முன்னோர்கள் இவர்களால் ஏமாற்றப்பட்டிருப்பார்கள் என்பதை எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 5 лет назад +7

    அருமையான விளக்கங்கள் ஐயா..பாராட்டுக்கள் ஐயா.. பொய்கள் பேசி புரட்டுகள் செய்து மேலாதிக்கம் செய்மைக்கு உங்கள் பதில்கள் வரவேற்கத்தக்கது.. திறந்த நிலை சவால்கள்.. வாழ்த்துக்கள் ஐயா.

  • @MK-ru1ms
    @MK-ru1ms 5 лет назад +18

    அருமை அய்யா.. தொடரட்டும் உங்கள் பணி..

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 5 лет назад +29

    கைபர் போலான் ...இனி தமிழே எங்கள் மொழி உங்களுக்கு இங்கு இடம் இல்லை என்று சொன்னாலும் ஆட்சரியம் இல்லை...

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 4 года назад +2

    ஐயா, பொழிலனின் பதில்கள் சரியாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது வாழ்த்துகள்.
    பிராமணிய தத்துவங்கள் விரைவில் ஒழியும் என்று நாம் நம்புவோம்.

  • @VV-tf8wq
    @VV-tf8wq 5 лет назад +8

    ஏன் அவ்வளவு பின்நோக்கி போகவேண்டும். சமிபகாலத்தில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சங்கராச்சாரியார் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யவில்லை. இது தான் அவர்கள் நிலை.

  • @gnanasooriangnanapiragasam6801
    @gnanasooriangnanapiragasam6801 4 года назад +4

    அருமை, "ஆட்சியின் வெறித்தனத்தின் மேல் நின்று சொல்கிறாா்கள்".
    விவேகாநந்தருக்கே அன்று சைவசமயத்தைப் பற்றி கூறியாச்சு, இந்த "ராசா" என்ன சொல்லப்போகிறாராம்.

  • @shyams9264
    @shyams9264 5 лет назад +3

    We r waiting for your Hanging... Welcome.... Please go ahead

  • @haniyathhaniyath524
    @haniyathhaniyath524 5 лет назад +3

    சிறப்பு ஐயா!! எச்ச ராசா சார் எப்போ சார் தொங்குவாரு?!!

  • @sridharda
    @sridharda 5 лет назад +5

    அருமை ஐயா...

  • @Ayyan_Aryakeralavarman
    @Ayyan_Aryakeralavarman 5 лет назад +28

    The fall of Brahmin is so near in future

  • @prabuprabup4460
    @prabuprabup4460 4 года назад +1

    நம்ம ராசா . இவலவு கருத்தா பேச காரணம். என் தாத்தா வயலில் விட்ட மூத்திரத்தின் மகிமை. by விவசாயி.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 5 лет назад

    அருமையான விளக்கம், அதுவும் மிகுந்த பொறுமையுடனும் சமூக அக்கறையுடனும். தொடர்க உங்கள் பணி. இன்றைய தலைமுறை விழித்துக்கொள்ளட்டும்.

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 лет назад +5

    In Persian (Iranian..the original Aryan) lanvuage "Deva" means " Devil or demon" ..So devabasha means sanskrit is " Devils basha".
    In. ပါဠိ/PALI. Language "nijabhāsā" (Neesabasha) means "mother language" that means tamil is THE MOTHER LANGUAGE FOR ALL!

  • @mumu6655
    @mumu6655 4 года назад +3

    அவன் தொங்கமாட்டான் நாம்தான் நல்ல காரியத்த செய்யவேண்டும்.....

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 5 лет назад +23

    Kullanari koottam sathi seyithu kondae irrukkum.

  • @mars-cs4uk
    @mars-cs4uk 5 лет назад +7

    Remove the sangara madam from tamilnadu should solve lot of issues. So paapan can go back where they came from.

  • @guru.v513
    @guru.v513 5 лет назад +3

    ஒருத்தராவது
    எச்சைக்கு சப்போர்ட் பன்றாங்களா....

  • @skudd7979
    @skudd7979 5 лет назад +4

    Give one chance to NTK 👍 Seeman 2021

    • @mars-cs4uk
      @mars-cs4uk 5 лет назад

      If Seeman is a CM he will not talk like this.

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 лет назад

      👍👍👍🇰🇬💪💪💪🌾🌾👳‍♀️

  • @jeyseelan3435
    @jeyseelan3435 5 лет назад +3

    Not at all Hinduism but BRAHMANISM gets exposed.
    Well done 👍

  • @mohammedalinazeer3503
    @mohammedalinazeer3503 5 лет назад +3

    அவன் தூக்கு போட்டு கொண்டால் நாங்கள் கவலை பட மாட்டோம்

  • @tamilmahi444
    @tamilmahi444 5 лет назад +3

    Super sir nice reply

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 5 лет назад +8

    ஒரு முகரையை பார்த்தவுடன் எரிச்சல் வந்தால் அது என்ன முகரை.

  • @anbudoss2804
    @anbudoss2804 5 лет назад +13

    Eppada hanging I am waiting

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 5 лет назад +3

    நடு ரோட்டில் தூக்கில் தொங்குவதற்கு உத்திரம் இருக்காது என்ற தைரியத்தில் பேசியிருப்பாரோ😱

  • @karunanithis3098
    @karunanithis3098 5 лет назад +6

    இப்போதும் பொய்களை கிடைக்கும் இடங்களில் எல்லாம் புகுத்துவதை வலைதளங்களில் பார்க்கலாம்.

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 5 лет назад +14

    நாட்டுக்கு நல்ல காலம் வருது

  • @m.ahamedkhaleel1046
    @m.ahamedkhaleel1046 5 лет назад +3

    நான் எப்ப சொன்னேன் தூக்கு போடுவேன் என்று கூட இந்த பைத்தியம் சொல்லும்

  • @arabirmd5559
    @arabirmd5559 5 лет назад +3

    தூக்கா நல்ல செய்தி சொல்லிருக்கே செஞ்சுறு நல்ல செய்தி தல்லி போடக்கூடாது

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 5 лет назад +12

    Samaskrithathil thirukkural irunthal sollu.

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 5 лет назад +15

    Ivana naalu saaththu saaththina ellaam sariyaagum

  • @n4reviews484
    @n4reviews484 5 лет назад +10

    Tamil valga

  • @logalamu
    @logalamu 5 лет назад +2

    This world will NOT be destroyed by those who do the evil'.. but only by those who watch doing the evil'...

  • @jjevan1334
    @jjevan1334 5 лет назад +5

    H. Raja oru parpana veriyan

  • @newindia3392
    @newindia3392 4 года назад

    இந்த ஹிந்திக்காரன் பின்னால வீரத்தமிழன், மானத்தமிழன், மறத்தமிழன், அறத்தமிழன்னு சொல்லிட்டு போறவனுங்கள என்ன சொல்றீங்க.

  • @இராவணமுகம்மது

    யார் என்ன வேணாலும் சொல்லட்டும்....முதலில் ஹச்.ராஜா ஆரியனா இல்லையா

  • @udhumanali7165
    @udhumanali7165 5 лет назад +2

    போடுங்க சார். அவன புடிச்சு தூக்குல போடுங்க சார்.

  • @alanmani8395
    @alanmani8395 4 года назад +1

    Anna thayavu seythu ithai kavanam kollunkal nenka pokum kuttankalukku anku vara makkalukku insi manjal kasayam mathiri seythu kudinka kunka thayavu seythu kavanathil eduthu kollunka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Anna ennal thamilil elutha mudiyala ennai mannithu kollunka 🙏🙏🙏

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 лет назад

    H RAJA should see this debate.

  • @seyedabbas625
    @seyedabbas625 4 года назад +1

    அவனும் அவன் தலைவனும் சோரு தின்னும் கூட்டம் அல்ல மலம் தின்னும் கூட்டம்.

  • @rama-th9oj
    @rama-th9oj 5 лет назад +1

    சீக்கிரம் தூக்குமேடைக்கு ரெடி பண்ணுங்கப்பா

  • @sumathi1558
    @sumathi1558 4 года назад

    Please give them back their original name, it’s our mistake to allow them to use the tittle Brahmin. Paradesi is the right tittle for them.

  • @samsonsundararaja7520
    @samsonsundararaja7520 5 лет назад

    Jallianwala Bagh, Amritsar, Punjab, killing at least 400 people including men and women. Over 1,000 people were injured.அதேபோல டெல்லியில் நேற்று நடத்தி காட்டப்பட்டது

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 5 лет назад +1

    High court should issue a G.O to send h.raja for mental treatment to aervaadi or keezhpakkam. He will spoil the tamil culture and creates riot in the name of interview.

  • @kennedykennedy1476
    @kennedykennedy1476 5 лет назад +1

    h.raja sv sekar is enough to destroy BJP party in tamil nadu.

  • @vatrenayekankamalhasansamanull
    @vatrenayekankamalhasansamanull 5 лет назад +1

    Mah.janangala.h.raja.thukulathonga.porana.varungal.parpom.

  • @ganeshrgm1155
    @ganeshrgm1155 5 лет назад

    ஐயா இவர்களுக்கு எவ்வளவு சொன்னளு அறிவில் ஏரது மூத்ததமிழ் குடிபறையர் அதில்லிருந்து வந்தது மற்றா சாதிகள் இதற்கு ஆதாரம் உள்ளது மருப்பவற்கள் உங்களை போன்றவர்களிடம் நேருக்கு நேர் நின்று விவாதிக்க தயாராக இல்லை 😁😁😁😁😁😁😁

  • @bremraj8708
    @bremraj8708 5 лет назад +2

    🙏🏼🙏🙏🏼

  • @prabakaran8341
    @prabakaran8341 5 лет назад +1

    ஐயா அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
    என்ற உரிமையை
    ஐயா சத்தியவேல் முருகனார் நீதிமன்றத்தில்
    வழக்காடி வென்றுள்ளார்
    வேதத்தில் எங்கும் இந்த ஜாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆக வேண்டும் என்று இல்லை
    என்று ஆதார பூர்வமாக நிருவியுள்ளார்
    நீங்கள் வேதத்தில் அவ்வாறு இருப்பதாக கூறியுள்ளீர்கள்
    அது தவறு
    பிராமணர்கள் தங்களை வல்லாதிக்க சக்திகளாக வைத்து கொள்ளவே
    இல்லாத ஜாதி ஏற்ற தாழ்வை
    வலுக்கட்டாயமாக திணித்தனர்
    தொடர்ந்து திணிக்கின்றனர்
    தங்கள் காணொளிகள் மிகுந்த பயனுள்ளவைகளாக உள்ளன
    ஆதலால் நான் கூறியவை உங்களை புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல

  • @jackmuru9052
    @jackmuru9052 5 лет назад

    👍👍👍

  • @muralisankar6943
    @muralisankar6943 5 лет назад +3

    ஐயா H.Raja அவர்களே கயிறு இருக்கா

  • @venkateshthiru2045
    @venkateshthiru2045 Год назад

    செந்தில் பாலாஜி எப்ப செய்யரார் பார்ப்போம்....

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 5 лет назад +1

    பீ யின் நிறமும் காவி பாஜக நிறமும் பீக் களர்🤣🤣🤣

  • @indianorgin3813
    @indianorgin3813 5 лет назад +1

    மொழிவாரி போடா போய் தொங்கு பெரிய யோக்கிய பு
    வரான் பணத்தை தூக்கி உள்ளே வையுங்கள்

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 лет назад

    Now a days Tamil scholars says Tamilan are SAIVAR not Hindu.

  • @GuruPrasad-nx1to
    @GuruPrasad-nx1to 4 года назад

    Valmiki, Vyasa, Vishwamitra, Satyavati were all not brahmins. Thirukkural is an abridgement if sastras for a neutral eye.

  • @sasib8478
    @sasib8478 5 лет назад +1

    Mudalil ungaluku nandri solli irukavendum mannikavum nandri ayya

  • @TV-ns5oj
    @TV-ns5oj 5 лет назад +3

    தூக்கு போட்டாச்சா ராஜா

  • @manivannancn1844
    @manivannancn1844 5 лет назад

    மொழி என்பது தகவல் பரிமாற்று சாதனம்.ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்ட நாம் சமஸ்கிருதத்தை ஏன் ஏற்றுக்கொள்ள கூடாது.மொழி அரசியல் தேவையில்லை

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 5 лет назад +1

      இப்படியே பேசித் தான் வந்தே ரறிகள் எல்லாம் தமிழர்களை அகதிகளாக எண்ணி விரட்ட முயற்சிக்கிறது தமிழா! விழித்துக்கொள்.

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 5 лет назад

      சம்ஸ்கிருதம் தமிழன் புத்தியை மழுங்கடிக்கிறது, இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து வேலை வாய்ப்பை பறிக்கிறது, பார்பானை மேல்சாதி என , பிறரை பிறப்பு அடிப்படையில் பேதம் செய்கிறது! ஆங்கிலமே அறிவுலக கதவை திறந்தது, அகில உலகெங்கும் செல்ல வாய்ப்பளித்தது, சுயமரியாதை ஊட்டியது! மானமுள்ள தமிழன் எதர்க்கு செத்த மொழி சம்ஸ்கிருதம் படிக்கணும்?

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 5 лет назад

      We cannot speak anywhere in the world except the their god Rama. Sanskrit is internal launguage of kudumees. Right

    • @haniyathhaniyath524
      @haniyathhaniyath524 5 лет назад

      ஆங்கிலம் தேவபாஷை!! தமிழ் நீச பாஷை என்று ஆங்கிலேயர் சொல்லவில்லை!!! ஆங்கிலம் உயிரோடு உள்ளது!! தமிழ் இறவாமொழி!! சமஸ்கிருதம் செத்த மொழி!! அரசியலல்ல இது!! உண்மை!!

    • @manivannancn1844
      @manivannancn1844 5 лет назад

      @@haniyathhaniyath524 இஸ்லாமியர்களுக்கு அரபு தேவமொழி கிறிஸ்தவர்களுக்கு ஹீப்ரு ஹிந்துக்களுக்கு சமஸ்க்ருதம் இதில் என்ன தவறு தமிழ் அழியும் என்று சொன்னது பெரியார்தான்

  • @sunda7866
    @sunda7866 5 лет назад +1

    Dear comments friends... H raja en Karnataka, Kerala manilathil epdi pesuvadille

  • @mars-cs4uk
    @mars-cs4uk 5 лет назад +1

    Sanskrit scholar pozhilan you don't need to reply to these kind of liers.

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 5 лет назад +1

    Sir h.raja aedhuku thooku matikanum. Adhu maanamullavargal seivadhu. Avar sonara? NAAN MAANAMULLAVANNU sonara. Maana thanizhan seivaan.
    Adhai h.raja aen seiyanum?

  • @ushavsamy
    @ushavsamy 5 лет назад +3

    அந்த சங்கராச்சாரி அப்படி யாருடன் தினந்தோறும் சமஸ்கிருதம் பேசினாராம் ?

  • @asamysanthan6177
    @asamysanthan6177 5 лет назад

    மனு எழுதியது அதர்மம். அதை மனு தர்மம் என்று சொல்வதே தவறு. அது மனு அதர்மம். சரியாகச் சொன்னீர்கள் : வேதங்கள் குப்பை.

  • @salamathsalamath630
    @salamathsalamath630 5 лет назад +5

    H.raja seikarama athai sei

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 5 лет назад

    யோவ் ஒங்க ராமசாமி சொல்லியபடி நீ மொதல் ஓவீட்டுல சொந்த பந்தங்கள் ஒ ஜால்ரா கட்சி வீட்டுல அவரு சொன்னதுமாதிரி செய்துட்டூ பேசு.

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 5 лет назад +12

    Ivan echha Raja

  • @prapanjanwaterproofingserv3348
    @prapanjanwaterproofingserv3348 4 года назад +1

    நி செத்து போ ரொம்ப நல்லது தமிழ்நாட்டுக்கு

  • @janarthana7215
    @janarthana7215 5 лет назад

    Very good explanation h raja waste

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 5 лет назад

    கொழுநன் தொழுதெழுவாள் பெ
    ய் என பெய்யும் மழை
    பிராடு கும்பனி

  • @BALAKRISHNANILANI.341
    @BALAKRISHNANILANI.341 5 лет назад +4

    VAIMAIYE VELLATTUM, UNMAIGALAI URAKKA SOLLUVOM KETKKATHABHOTHU URAIKKA SOLLUVOM, VAZHTHUKKAL SAGOTHARA, ARUMAI ARUMAI ARUMAIYANA PATHIVU VAZHTHUKKAL SAGOTHARA.

  • @sivasiva-bm3fm
    @sivasiva-bm3fm 5 лет назад

    Sir thuke poda time parkanuma sollunga plz

  • @viiraselvamselvam5470
    @viiraselvamselvam5470 5 лет назад +2

    Arumai ayya naam thamizhelan endru sollada thalai nimirndhu nillada

  • @vimalar1483
    @vimalar1483 5 лет назад +1

    HRaja a great lier

  • @MM-dh3wr
    @MM-dh3wr 5 лет назад

    DEVA BHASHA MEANS ONE WAY COMMUNICATION >>>YOU DONT GET RESPONSE >>>TAMIL IS TWO WAY COMMUNICATION

  • @msairabanu8694
    @msairabanu8694 5 лет назад +1

    Aduthavan Natai abaharika ninaipavan thirukuralaium abaharika parkiren Vida koodadhu

  • @sasib8478
    @sasib8478 5 лет назад +1

    Puriyadhavanuku puriyavekilam nadiravana puriya vekamudiyadu

  • @akshian9829
    @akshian9829 4 года назад

    Sir you sound like manobala.

  • @shivnaryan9620
    @shivnaryan9620 4 года назад

    Sanskrit
    சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாய் இது கடவுளின் மொழி பல மொழிகள் முழுமையானவை அல்ல சமஸ்கிருதம் முழுமையானது. இது ஒரு உலகளாவிய மொழியாக இருக்கும் ஒரு மதத்திற்கு மட்டுமல்ல

  • @artsmp6177
    @artsmp6177 4 года назад +1

    Neengale ungaloda nilaiyai konjam yosinga...unga Muthu parppan senju vachatha sonna antha rendu marriage layum enna nalla life ah valnthanga? Avanga ????Ramar- Seerthaiyum valala ..Kovalan -Kannankiyum valala...so ungala(parppanarai) vachu prokitham panni marriage panravanga kandippa nalla vala mattanga appadi thane...ama life la oru time kuda unmaiyai pesave matteengala...always ularikittu than erukkinga

  • @asamysanthan6177
    @asamysanthan6177 5 лет назад +1

    ராஜா வந்தாரா?

  • @ganasansubramanian7815
    @ganasansubramanian7815 5 лет назад

    If Europeon here Bramanans mentality / View.. way of thinking... SHAME.. SHAME
    When t world talk about human RIGHTS..

  • @murugesanc3936
    @murugesanc3936 5 лет назад +1

    Echa Raja ethu pothuma
    Enga eppa thookumatike
    Pora madaiya

  • @naveennaveen8278
    @naveennaveen8278 4 года назад

    The lives of sri ramachandra-seetha praattiar solemnised by paarpaan according to veda sashtras, as written by valmigi 5000 years ago and the marriage of vysia Kovalan-Kannagi solemnised in the same way, ended in shambles: rama had to lose his right to the kingdom and rama and seetha had to go and live in the forest and seetha had to be kidnapped by raavana, and kovalan deserted his wife and lived with a call girl.
    Is this the fate of marriages solemnised by "mudhuperum paarpaan"?

  • @manirockers2205
    @manirockers2205 5 лет назад +1

    Raja Sharma solla
    Admin tha sonnaa

  • @ganesh.gkonkhil33
    @ganesh.gkonkhil33 5 лет назад

    Promo. முன்னோட்டம் மிக மிக நீளம். முழு பேட்டியையும் கேட்க சலிப்பு ஏற்படுகிறது.கவனிக்கவும். ......

  • @saravanankothandan9096
    @saravanankothandan9096 5 лет назад +1

    iPodhu purigiradhu. Siruneer pasanam eppadi vandhadhu endru

  • @naveennaveen8278
    @naveennaveen8278 4 года назад

    Thirukkural:
    Pirappokkum ellaa uyurkum, sirappovva (sirappu illai) seithozhil vaetrumayan.
    Bhagavat Geethai:
    Sadhur varnam maya sirushtam, guna, karma..... (by fate) not by profession......

  • @silentstorm7507
    @silentstorm7507 5 лет назад

    முதல் வரியில் பிறப்பு ஒக்கும் என்றும் அடுத்த வரியில் சிறப்பு ஒவ்வா என்றும் பிறப்பு சமம் ஆனால் சிறப்பு சமம் இல்லை என்று தெளிவாக திருவள்ளுவர் கூறுகிறார்.. போர்க்களத்தில் நாட்டு மக்களை காப்பாற்ற போரிடும் அரசனும்..சாதாரண வேலை செய்யும் ஒரு குடிமகன் எப்படி சமமாக முடியும் ?? ஒரு விஞ்ஞானியும் ஒரு சாதாரண மனிதனும் எப்படி சமமாக முடியும்?? முதலாளியும் தொழிலாளியும் எப்படி சமமாக முடியும்?? முதலாளியின் நாற்காலியில் தொழிலாளி உட்கார்ந்து பார்த்திருக்கிறீர்களா??
    இதைத்தான் திருவள்ளுவர் செய்யும் வேலையின் தரம் மற்றும் பண்பு பொருத்தே சிறப்பு இருக்கும் என்கிறார்... ஆனால் இந்த கிறிஸ்தவ கைக்கூலி தடாலடியாக எல்லா தொழிலிலும் சமம் என்று திருவள்ளுவர் கூறுவதாக பொய் கூறுகிறார்...அதேபோல் பிராமண குடும்பத்தில் இருக்கும் மற்ற குடும்பங்களுக்கும் சைவம் அசைவம் உண்பதில் வேற்றுமை இருக்கிறது..அதேபோல் இன்றும் பல பிராமண குடும்பங்களில் தினமும் பூஜை செய்வார்கள்…
    இவர் செல்வதைப் போல் வர்ணாசிரமம் இந்தியாவில் அவ்வளவு தீவிரமாக கடைபிடிக்க படவில்லை என்பதுதான் உண்மை.. வால்மீகியும் வியாசரும் பிராமணர்கள் கிடையாது..அதேபோல் 12 ஆழ்வார்களில் நான்கு பேர்தான் பிராமணர்கள்.. 63 நாயன்மார்களில் 15 பேர்தான் பிராமணர்கள்..ஹிந்து மதம் இயற்கையாகவே சமூகத்தில் இருக்கும் பிராமண சத்திரிய வைசிய சூத்திர பிரிவுகளை கூறியதே தவிர புதிதாக எதுவும் புகுத்தவில்லை..இந்த நான்கு பிரிவினரும் கணிசமான அளவில் இருந்தால்தான் ஒரு நாடு வல்லரசாக திகழும்.. அதுவும் இந்தப்பிரிவுகளில் எந்த ஜாதியின் பெயரை யும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...எல்லா ஜாதியிலும் பூசாரிகள் இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை...
    அப்புறம் ஹிந்து விரோத வேசி ஊடகமான நக்கீரனை சான்றாக காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது…
    பகவான் பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டவன் என்று தான் பகவத் கீதை கூறுகிறது...ஒரு காட்சியில் கிருஷ்ணரை சகாதேவன் கட்டி வைக்கிறான்.. அதேபோல யசோதையும் கிருஷ்ணரை கட்டி வைத்தார்.. இவர்களெல்லாம் பிராமணர்களா??

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 5 лет назад

      வால்மீகி பிராமணன் அல்ல என்று யார் சொன்னது? அவன் ஒரு கேடு கெட்ட , திருட்டு, வழிப்பறி செய்த பிராமணன் என்று அவனே றாமாயண பாயிரத்தில்(முன்னுரை) கூறுகிரான்! ஆதாரம் உள்ளது!
      திருவள்ளுவர் செல்தொழில் வேற்றுமையால் என்றது உயிர் கொடுத்து நாட்டை காகும் படை வீரனுக்கும், தண்ட சோறுண்ணும் (உபயம்-பாரதி) பார்பானுக்கும் பொருந்தாதோ?
      வர்ணாஸ்ரமம் அயொக்கியர்களால் திட்டமிட்டு தானே , ரிக் வேத த்தின் இறுதியில் பத்தாம் தொகுதியாக, புருஷ சூக்தமாக இனைக்கப்பட்டது? அதனடிப்படையில் தானே ராமன் சூத்திரன் தவம் செய்யலாகாது என சம்பூகனை வால்மீகி விட்ட கதையில் கொன்றதும், னிஜத்தில் மராட்டிய சிவாஜி சத்திரியனல்லாததால் முடி சூட்டிகொள்ள தகுதியற்றவரானாதும்?
      பார்பன் சங்கரசாரி தமிழை நீச பாஷா என்றது , அவரை நேரில் பேட்டியெடுத்த சின்ன குத்தூசி சோலை அவர்கலும் தனது அனுபவத்தில் கண்டு எழுதியுள்ளாரே!
      பார்பனீயம் பக்தி கதைகளை காட்டி இளிச்ச வாய தமிழனை கட்டி வைக்க இன்னமும் துடிக்கிறதோ?

  • @dharshana2488
    @dharshana2488 5 лет назад +2

    5000 varudam mun samaskrutam iruntadrku aatharam rasa koduppara

  • @josephvinsun8047
    @josephvinsun8047 5 лет назад

    I am Christian vellalar udaiyar

  • @palanik359
    @palanik359 4 года назад +1

    Samkirtham ,oru neesa paasai

  • @ravigopalan7523
    @ravigopalan7523 5 лет назад

    H.Raja pol erukarsthnala all this davidian parties are quiet