| உங்கள் ரகசியங்கள் உங்கள் ஜாதகத்தில் தான் உள்ளது!!! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии •

  • @pvamudhanpvamudhan21
    @pvamudhanpvamudhan21 7 дней назад +1

    Congratulations

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 10 часов назад

    நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா? என்னுடைய தொழில் வாழ்க்கை நன்றாக அமையுமா ?

  • @R.Satheeshkumar
    @R.Satheeshkumar 7 дней назад +1

    🌹வணக்கம் 🌹

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 дней назад +1

    Thanks Lord great service.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 дней назад +1

    Very nice videos.

  • @JMR-vj1qi
    @JMR-vj1qi 7 дней назад +1

    Super sir 🎉

  • @Free_astro25
    @Free_astro25 5 дней назад +1

    ❤❤

  • @ponkumar-gt3jt
    @ponkumar-gt3jt 7 дней назад +1

    Good night sir

    • @jaisankar2952
      @jaisankar2952  7 дней назад

      உங்களுக்கும் இரவு வணக்கம்

  • @latharamanujan3074
    @latharamanujan3074 6 дней назад +1

    Puriyaradu

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 дней назад +1

    வணக்கம் அண்ணா. மீனம் லக்கனம் மீனம் ராசி 9ல் செவ்வாய் சனி உள்ளது. செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன் செய்வர். நன்றி🙏💕 அண்ணா 🙏💕.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 дней назад +1

    வணக்கம் அண்ணன். கடகம் லக்கனம் 4ம் & 11ம் அதிபதி சுக்கிரன். 12ல் சுக்கிரன் திசையும் சுக்கிரன் (அவர் கால கொடுத்து நட்சத்திரம் மிருச்சிகம்). 2ல் வக்கிர சனி, குரு, ராகு &செவ்வாய்). நடப்பு புத்தி வக்கிர சனி புத்தி எப்படி இருக்கும். (வக்கிர சனி கால கொடுத்து சூரியன் நட்சத்திரம்). 10ல் சூரியன் (பரணி நட்சத்திரம்) புதன் (கேது நட்சத்திரம்).
    செவ்வாய்யும் சூரியன் பரிவர்த்தனை .
    செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை.
    8ல் கேது (செவ்வாய் நட்சத்திரம் (கும்பம் வீடு
    நன்றி🙏💕 அண்ணா. 🙏💕.
    DOB:02-05-1980; 12.57 PM MADRAS..

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 дней назад +1

    வணக்கம். தனுஷ் லக்கனம் 5ம் அதிபதி செவ்வாய் 8ல் வக்கிர செவ்வாய் (கடகம் ராசி). உள்ளது. காதல் திருமணம் அல்லது எப்படி திருமணம் அமையும் . நன்றி🙏💕 அண்ணா. 🙏💕.

    • @jaisankar2952
      @jaisankar2952  5 дней назад

      நீங்கள் எனக்கு ஃபோன் செய்யவும்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 дней назад +1

    என் மகள் பிறந்த திசை. கேது திசை 1 வருடம். அடுத்து திசை வக்கிர சுக்கிரன் திசை. ஆனால் இங்கு வக்கிர சுக்கிரன் மற்றும் சனி பரிவர்த்தனை உள்ளது. வக்கிர திசை எடுத்து கொள்வது அல்லது சனி திசை எடுத்து கொள்வது. தனுசு லக்கனம் தனுசு ராசி 2ல் வக்கிர சுக்கிரன் & 11ல் சனி ராகு உள்ளது. என்ன மகள் ஜனவரி 1 வருடம் 2025 11 வயது. தந்தை (எனக்கு) கடன் பிரச்சனை தீரும். நிரந்தரமாக வேலை அமையமாக?. அண்ணா தங்கள் கவனத்திற்கு என்ன மகள் DOB 01-01-2014;; --- 6.10 AM Chennai.

  • @poornisridhar3641
    @poornisridhar3641 7 дней назад +1

    Sir oru doubt சூரியன் பவர் இருந்ததா govt job சொல்லுவாங்க but சிலருக்கு அப்பா இல்ல இருந்தும் govtjob கிடக்குது சார் சூரியன் அப்பா தானா அப்போ govtjob எப்படி. சார்

    • @jaisankar2952
      @jaisankar2952  7 дней назад

      உயிர் காரகத்துவம் மட்டுமே பாதிக்கும். ஆனால் பொருள் காரகத்துவம் பாதிக்காது. ஏனெனில் அரசு வேலை என்பது பொருள் காரகத்துவம் ஆகும்.

    • @poornisridhar3641
      @poornisridhar3641 7 дней назад

      Kk sir