🛑LIVE I தென்காசி மாவட்டம் ஒரு பகுதியில் கோவில் கொடை விழாவில் மாதவி அவர்களின் சிறப்பான வில்லுப்பாட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2024

Комментарии • 26

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 года назад +1

    அருமை என் தங்க மகளே❤️😘👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏....

  • @christyimmanuvelu.4654
    @christyimmanuvelu.4654 Год назад

    அருமை.மிக.நன்று

  • @baskaranbaskaran888
    @baskaranbaskaran888 2 года назад +1

    தாத்தா அனத்தல் அருமை.மாதவி சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @ஆன்மீகதுளிகள்-ய2ள

    வாழ்த்துக்கள் சகலகலா வல்லி சரசுவதி அருள் பெற்ற உன் வில்லுப்பாட்டு அருமை திருச்சிற்றம்பலம்

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 2 года назад +7

    நல்வாழ்த்துக்கள்..மகளே மனதிற்கு இதமாக உள்ளது..

  • @tomand9839
    @tomand9839 2 года назад +1

    Neat and discipline story telling super villupattu kalai vazhga

  • @karthickkarthick6632
    @karthickkarthick6632 2 года назад +4

    அருமையான வில்லு

  • @paramashivam4073
    @paramashivam4073 2 года назад +2

    அருமை அருமை

  • @smasubi
    @smasubi 2 года назад +3

    சிறப்பான குரல் வளம்.

  • @sudalaimanip2088
    @sudalaimanip2088 2 года назад +2

    பக்க பாட்டு கொஞ்சம் பைய இழுவை போட்டா நல்லா இருக்கும்

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 2 года назад +3

    Vaalga valamudan

    • @muthusubbiah4504
      @muthusubbiah4504 2 года назад

      Very nice Super

    • @arokiaprabakar1844
      @arokiaprabakar1844 2 года назад

      அன்புடன் சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @velusamysamy7768
    @velusamysamy7768 2 года назад +3

    Congratulations sister

  • @psmuthu766
    @psmuthu766 2 года назад +1

    Arumai sister

  • @maharajesh7477
    @maharajesh7477 2 года назад +2

    நான் என்சின்ன வயதில் வில்லிசை பார்க்க முன் வரிசையில் ஓலைபாய் விரித்து எனது பாட்டி மற்றும் எனது தோழிகளுடன் அமர்ந்து கொண்டு பார்த்து விட்டு மறுநாள் எங்கள் வீட்டில் தோழிகளுடன் வில்லிசைத்து மகிழ்ந்த காலம் அது மறக்க முடியுமா

  • @ramarramar605
    @ramarramar605 2 года назад

    Super ❤️❤️❤️❤️

  • @sumathim4453
    @sumathim4453 2 года назад +4

    S.👋👌

  • @arunkumarm9882
    @arunkumarm9882 2 года назад +5

    கூட இருப்பவர் கொஞ்சம் கம்மியா கத்தன நல்ல இருக்கும்.

  • @suriyasankar2922
    @suriyasankar2922 2 года назад

    Super sister

    • @e.thambane.thamban8131
      @e.thambane.thamban8131 2 года назад

      மாதவி சகோதரியின் குரல்
      பின்னணி பாடகிசின்ன குயில் சித்ரா போல் உள்ளது.. கலைவாணி சரஸ்வதி உன் நாவில் குடியிருக்க.. உன் புகழ் ஓங்குக வாழ்க வளமுடன் சகோதரி

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад

    👍

  • @ramasamy1439
    @ramasamy1439 2 года назад

    I love you

  • @ayyappanmani1567
    @ayyappanmani1567 2 года назад +1

    Size

  • @Santhosh2921
    @Santhosh2921 2 года назад

    ENA PADURINGANU SATHIYAMA PURIYALA

  • @charlesjo1659
    @charlesjo1659 2 года назад +1

    Villu dance 💃