வெறும் 20 நிமிடத்தில் நாவில் எச்சில் ஊறும் வெஜிடபிள் பிரியாணி இப்படி ஓரு முறை Try பண்ணுங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 85

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 месяца назад +12

    நான் செய்யும் சைவ பிரியாணியும் தேங்காய் பால் சேர்த்து இதே போல் தான் இருக்கும்.ஆனால் மல்லிக்கு பதில் புதினா சேர்ப்பேன்.எந்த பிரியணியாக இருந்தாலும் என் சமையலில் புதினா கண்டிப்பாக இடம் பெறும்.பாசுமதிக்கு பதில் சீரகம் சம்பா இடம்பெறும்.உங்கள் புடவை காம்பினேஷன் அருமை அருமை அதைவிட உங்களுக்கு மிக மிக அருமை சகோதரி

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 3 месяца назад +2

    Wow super recipe. Most of uour recipes I have tried . All came out super . I will try this recipe and tomatoe rice . Thank uou mam .

    • @AKBKitchen
      @AKBKitchen  3 месяца назад

      🙏🙏💝💖

    • @ushas6204
      @ushas6204 3 месяца назад

      Super recipe. Will try this soon. 😊

  • @ilineiline2678
    @ilineiline2678 Месяц назад

    Enna brand Basmathi use pannurenga akka

  • @geethas2959
    @geethas2959 3 месяца назад +1

    பாராட்டுகள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 3 месяца назад +1

    Super veg biryani recipe.I like this method of adding one cup of coconut milk.

  • @jayaletchumyjayaletchumy9903
    @jayaletchumyjayaletchumy9903 2 месяца назад

    Vege can add later with rice or else its overcooked

  • @KalaiSelvi-es9si
    @KalaiSelvi-es9si 2 месяца назад

    புடவை super. எப்படி வாங்குவது

    • @AKBKitchen
      @AKBKitchen  2 месяца назад

      8015088317 what's app number ikku message pannunga ma

  • @knowledgevault0122
    @knowledgevault0122 3 месяца назад +1

    Hi mam! This is sindhu from chennai..I had a friend from Ambasamudram Tirunelveli in college..you totally remind me of her..the way you speak and your mannerisms everything..as I lost touch with her, seeing your videos make me happy and feels like reconnecting with my friend..and ofcourse all your recipes seem to be delicious and the way you prepare them makes it look very simple and easy..big fan of your cake recipes..

    • @AKBKitchen
      @AKBKitchen  3 месяца назад

      🙏🙏💐💐💖❣️

  • @dhanalakshmibharathi689
    @dhanalakshmibharathi689 3 месяца назад +3

    Madam unga simple and very neat dressing sense romba super. Sarees அழகோ அழகு. This is my first comment
    Thank you very மச்.

  • @caviintema8437
    @caviintema8437 3 месяца назад +1

    Vegetable biriyani, superb mam, saree super, ❤❤❤

  • @shanthim1215
    @shanthim1215 3 месяца назад

    Very Nice Dish Super Sister. Unga Saree Beautiful

  • @riyar6011
    @riyar6011 3 месяца назад

    Please teach us some diet version of food in namma uru style 🌺

  • @HariharanS-qz6ee
    @HariharanS-qz6ee 3 месяца назад +1

    Naala irukthu akka 👌💞🎉

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 3 месяца назад

    Super Akka👌💖🌷❤

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 3 месяца назад +1

    Vegetable biryani was good Mam❤❤

  • @gesther4965
    @gesther4965 3 месяца назад

    Super! Wow! 👍💝

  • @SuganthiGandhi
    @SuganthiGandhi 3 месяца назад

    அருமை

  • @joprabhu8423
    @joprabhu8423 3 месяца назад

    Antha websitela poi epdi order panrathu mam

    • @AKBKitchen
      @AKBKitchen  3 месяца назад

      8015088317 what's app number ikku message pannunga ma

  • @Kartihigeyan
    @Kartihigeyan 3 месяца назад

    ❤❤❤❤👌👌

  • @crazyriders6081
    @crazyriders6081 3 месяца назад

    Vegetable biryani super madam.😊

  • @Akithehomemaker-1
    @Akithehomemaker-1 3 месяца назад

    Saree & briyani super 👌

  • @s.margretrosys.margretrosy7856
    @s.margretrosys.margretrosy7856 3 месяца назад

    Pudina leaves araithu podalama sister

  • @princesumathi6736
    @princesumathi6736 3 месяца назад

    Super mam

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 месяца назад +1

    Calleflower.podalaiya.sis👍

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 месяца назад

    Super.briyani.👌

  • @RamkokiDharun
    @RamkokiDharun 3 месяца назад

    பாக்கவே சூப்பர் அக்கா

  • @Thilagavathisenthil-xg5tj
    @Thilagavathisenthil-xg5tj 3 месяца назад

    First comment

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 месяца назад +1

    Pattnaik.podalaiya.sis👍

  • @niraiarulselvi8039
    @niraiarulselvi8039 3 месяца назад

    Super sister

  • @yabasejabez2605
    @yabasejabez2605 3 месяца назад

    AWESOME NICE

  • @jeganjegan2522
    @jeganjegan2522 3 месяца назад

    Super🎉

  • @Balusumathi-sk4cc
    @Balusumathi-sk4cc 3 месяца назад +1

    Excellent

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 3 месяца назад

    👌👌

  • @geethas2959
    @geethas2959 3 месяца назад

    தேங்காய் பால் சேர்க்கும் போது. எழும்பிச்சைபழம் பிழிந்தால் நல்லா இருக்குமா

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 3 месяца назад

    Vegetable briyanisuper👌

  • @sofiakaruppannan244
    @sofiakaruppannan244 3 месяца назад

    Super ma.

  • @saralsaral6020
    @saralsaral6020 3 месяца назад

    மல்லிதழையை அறிந்து போட்டால் டேஸ்ட் மாறாதா அக்கா

  • @sudhavelu870
    @sudhavelu870 2 месяца назад

    😅

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 месяца назад +2

    நீங்கள் உங்கள் அம்மாவை பற்றி பெருமையாக சொல்லும்போது.நானும் என் அம்மாவை நினைத்துக் கொண்டேன் இப்ப அவங்க இல்லை தவறி 12 வருடங்கள் ஆகிவிட்டது.என் அம்மாவும் மிக மிக நன்றாக சமைப்பார்கள்.

  • @jaibuniza6405
    @jaibuniza6405 3 месяца назад +2

    அம்மா! ஏக்கமூட்டும் உறவு. அம்மா இப்போது இல்லை. 😢😢sister very happy கடல் பாசி என்று கூறுவதை கல் பாசி என்று சரியாக சொன்னதற்கு. மேலும் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டலாமா

    • @AKBKitchen
      @AKBKitchen  3 месяца назад

      Sure ma..👍💖❣️

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 3 месяца назад

    🙏 🌺🌻 அம்மா. 💞

  • @Asxgŷ
    @Asxgŷ 3 месяца назад

    Egg apadi varuthiga

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 месяца назад +1

    கடைசியில் சேர்த்த மிளகாய் தூள் அதிகம் என தோனுது.ஏற்கனவே இஞ்சி பச்சைமிளகாய் வேறு சேர்த்து இருப்பதால் காரம் பட்டைகிளப்புமாறு பிரியாணி அமைந்திருக்கும்.