How to make Seed balls at home | விதை பந்து தயாரிக்கும் முறை | Farmers Factory
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- #Seed balls making at home
#Seed bombs making at home
This video explains the benefits of seed balls and bombs
To know how to make a seed balls at home
watch this video till the end...
விதைப்பந்து தயாரிக்கும் முறை
விதைப்பந்து தயாரிக்கும் முறை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த வீடியோவை கடைசிவரை பார்க்கவும்...
அற்புதம்🤔 நானும் என்னால் முடிந்த விதைகளை சேகரித்து விதைப்பந்து செய்து அவ்விதைப்பந்துகளை நான் செல்லும் வழித்தடங்களில் போட்டு செல்கிறேன்.....🤝
நல்ல முயற்சி..
வாழ்த்துக்கள்...
Thanks na for this information
மிகவும் அருமை மிகவும் சிறப்பு
Supper
Way to go... All the best to save nature
சகோதரா வாழ்த்துக்கள்
நன்றி
Supper ❤️
Super Brother
சார் இந்த விதை பந்து வெறும் மாட்டு சான உருண்டையில் தயாரிக்கலாமா?????
வெறும் சாணத்தில் செய்தால் எடை இல்லாமல் காற்றுக்கு அடித்து சொல்ல வாய்ப்பு இருக்கிறது அதனால் சிறிது மண் சேர்ப்பது நலம்....
Super