Это видео недоступно.
Сожалеем об этом.

திரும்பத் திரும்ப பேசுற நீ!!! | முல்லைகோதண்டம்மரணகாமெடி | Mullai Kothandam Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2023
  • Peppers Entertainment Television is the urban next generation Tamil channel that seeks to redefine entertainment. We have a fresh upbeat approach with innovative programming that helps us win the hearts of audiences and builds the essential connect. A catalyst in setting new trends!
    Subscribe to our Channel: ruclips.net/user/PeppersTVChan...
    Also follow us on :
    Facebook : / pepperstv
    Instagram : / pepperstvtamil
    Twitter : / pepperstvtamil

Комментарии • 28

  • @user-bn3hu9fc9z
    @user-bn3hu9fc9z 8 месяцев назад

    முல்லைகோதண்டம்சேர்ந்தாலேகாமடிக்குவந்தவுடனணிசெந்தில்ஞாபகம்சிரிப்புசிந்திப்புகலக்கல். மிகமிகௌரம்அருமை

  • @ShankarShankar-cl1oy
    @ShankarShankar-cl1oy Год назад

    Thanks full fill comdey thanks 😂😂😂😂😂😂😂

  • @sbaskaran8522
    @sbaskaran8522 Год назад +1

    Nice

  • @ramchandraroadkaleykaley5324
    @ramchandraroadkaleykaley5324 Год назад

    Back ground music is Punjabi bangara nice

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад +1

    😊🙂🙂

  • @vanasudhaz
    @vanasudhaz Год назад +8

    முதல் முதலாக ஆரம்பித்த சில நிமிடங்களில் வேறு பதிவுக்கு மாறி விட்டேன்.. மகா அறுவை.. இந்த concept இல் பல வீடியோக்கள் வந்து விட்டன.

  • @selvakumaridjeyabalan6296
    @selvakumaridjeyabalan6296 Год назад

    மிகச் சிறப்பாக இருந்த்து

  • @daulathindian7839
    @daulathindian7839 Год назад +2

    இதில் நகைச்சுவை இல்லை அண்ணா நீங்கள் இருவரும் நல்லா திறன் கொண்டவர்கள்
    நல்லா ஸ்கிப்ட் தேர்வு செய்யுங்கள்

  • @RajKumar-tn2fe
    @RajKumar-tn2fe Год назад +1

    I am sleeping

  • @chandrumanind6134
    @chandrumanind6134 Год назад

    Aruvai o arulvai

  • @lifeisgift297
    @lifeisgift297 Год назад

    முடியலட சாமி... சரக்கு தீந்துபோச்சி போல...

  • @manickavasagarpavanesan2742
    @manickavasagarpavanesan2742 7 месяцев назад

    To much

  • @indrasree414
    @indrasree414 Год назад +5

    நல்ல காமெடி செய்யும் திறமை உள்ள தங்கள் காமெடி என்ற பெயரில் இப்பொழுது நன்றாக அரக்க ஆரம்பித்து உள்ளீர்கள் தயவுசெய்து மீண்டும் உங்கள் நகைச்சுவையை ஆரம்பியுங்கள் பிரதர்ஸ்

  • @sandykrish8367
    @sandykrish8367 Год назад

    Konjam bgm illama podunga kadupaguthu

  • @thangam1972
    @thangam1972 Год назад +1

    50%

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Год назад +3

    முல்லை, நீங்கள் பேசுவது நகைச்சுவையாக இல்லை. அரு.. அரு.. என்று ரம்பம் போல் அருக்கிறீர்கள்.

  • @marimuthumanoharan4792
    @marimuthumanoharan4792 Год назад +4

    வர வர இந்நிகழ்ச்சி பெரிய அறுவையாக அமைந்து உள்ளது. கொஞ்சம் மக்கள் ரசிக்கும் படி அமைத்தால் இந்நிகழ்ச்சி வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Год назад +1

    இந்த நிகழ்ச்சி ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாகவே இல்லை.
    இதுபோன்ற மிக மட்டரகமான நிகழ்ச்சிகளை தவிர்க்கவும்.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад

    intha script ore boring ,ungalin ella episode m super.

  • @venkateswarans2705
    @venkateswarans2705 Год назад

    Please ensure your standards as you both do in Podhigai TV...here you both are spoiling your names!

  • @parthu009
    @parthu009 Год назад +1

    Boring 🙄

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Год назад +1

    நீங்கள் பேசியதை நீங்களே கேட்டதுண்டா?
    Low class comedy!!!

  • @MekDeenktsggmailcomMekDeenktsg
    @MekDeenktsggmailcomMekDeenktsg Год назад +1

    அவன் சொன்னது இருக்கட்டும் நீ என்ன சொல்ல வார.

  • @MekDeenktsggmailcomMekDeenktsg
    @MekDeenktsggmailcomMekDeenktsg Год назад +1

    அட கோயால நன்டு கடிக்க சொன்னதயே திருப்பி திருப்பி சொன்னா உன்னை சுற்றி இருப்பவன் கல்லெரிய போரான்..கவனம்

  • @BalaJ0532
    @BalaJ0532 Год назад +1

    மொக்க யா இருக்கு.. Pothigai tv la panra maari pannuga..

  • @vivasayathaikaapome8248
    @vivasayathaikaapome8248 Год назад +1

    Nice