இன்செக்யூரிட்டி னால தான் மாட்டிகிட்டேன். எப்படி வாழப்போறம்னு புரியல. எப்படியும் இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு விட வேண்டும். இந்த ஜென்மத்தில் உன்னை காப்பாற்ற மட்டுமே நான் பிறந்திருக்கேன் என்று என் மரமண்டையில் எப்படி சொன்னால் ஏறுமோ அப்படி சொல்லி ஏற்றியதால் இன்று என் கன்னா பின்னான்னு சிக்கல்ல மாட்டிகிட்டேன். இந்த சமூதாயத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் வீட்டுக்குள்ளேயே இருக்கேன். இந்த மாதிரி பதிவுகளால் தான் ஐயோ நாம் மாட்டிகிட்டு இருக்கோமான்ற உணர்வே வருது. இல்லன்னா கோமா நிலைதான். அடிக்கடி இந்த மாதிரி பதிவுகள் போடுங்கள்.. கொஞ்சம் சுரனை வந்து எங்களை முன்னேற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம். மிகவும் நன்றி.
சார் உங்க 1500 வீடியோவை நான் பார்க்க போறேன் நான் இப்பதான் 10 11 வீடியோ பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு வீடியோவும் செம இன்ட்ரஸ்ட் கல்யாணத்துக்கு முன்னாடி நான் டேலண்ட் தான் இருந்தேன் என்னை ஒரு அடிமை மாதிரி சமையல் மட்டும் செய்ற ஒரு ரோபோ மாதிரி என்னை ஆக்கிட்டா
சார் நமக்கு மட்டும் எத்தனை வீக்னஸ் இருக்கு இத்தனை இந்த வீக்னஸ் எல்லாம் இருந்தா அவர் கிட்ட மாட்டிக்குவோம் சொல்றீங்க narcisst வீக்னஸ் பத்தி ஒரு வீடியோ போடுங்க. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்
🤣🤣🤣😁😁🤣🤣🤣சிரிக்க வாய் பத்தல குருஜி,,3நாட்களாக என் செல்ல நார்குட்டி பொங்கி கிடக்கிறது ,அதன் கோபம் எனக்கு இப்போ அதன் வலியை உணர்த்துகிறது,,வீட்டில் ஒட்டுகேட்கும் கருவியை மாட்டி வைத்து இருக்கிறது,, நானும் அதில் கொஞ்சம் விளையாட்டாக பேசி வைத்தேன் அதனால் இந்த கூத்து,,,நேராக மோதக்கூடாது ,பேக்பின் குத்தி ரணகலபடுத்த வேண்டும்
அவங்களோட toxic தானே ரெகார்ட் ஆகப்போகுது. U can do something Avangalukku confuse agara mathiri mic kitta poi eathachum pesunga. Take advantage of there behavior
Sir one question நம்மகிட்ட பணம் வசதி எதுவும் இல்லாமலிருந்தால் அவர்கள் ஒரு தடவை விட்டுட்டு போனால் நம்மிடம் திரும்பவர மாட்டார்கள் இது உண்மையா எனக்கு இப்போது அப்படி தான் இருக்கிறது.
தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிற மாதிரி இருக்கு என்ன பண்றதுன்னே தெரியல ரிலேஷன்ஷிப் ஃபெயிலியர் insufficient funds. On the stagnant position நானும் ரொம்ப ட்ரை பண்றேன் பட் என்னால grow பண்ண முடியல
❤❤❤❤🎉 கடவுள் உங்களுக்கு மட்டும் தான் உடம்பு பூரா மூளையை கொடுத்துட்டாங்க சார்
வர வர பயங்கரமா கலாய்குறீங்க sir👌adhvum introduction song vera level 😂
நல்லவங்களா இருந்தா மட்டும் போதாது. Narcissist - ஐ அடையாளம்காணத் தெரிந்துகொள்வதன் அவசியம் நமக்கான வாழ்க்கையை வாழ்வது. இதை உணர்த்திய உங்களுக்கு நன்றி.
இன்செக்யூரிட்டி னால தான் மாட்டிகிட்டேன். எப்படி வாழப்போறம்னு புரியல. எப்படியும் இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு விட வேண்டும். இந்த ஜென்மத்தில் உன்னை காப்பாற்ற மட்டுமே நான் பிறந்திருக்கேன் என்று என் மரமண்டையில் எப்படி சொன்னால் ஏறுமோ அப்படி சொல்லி ஏற்றியதால் இன்று என் கன்னா பின்னான்னு சிக்கல்ல மாட்டிகிட்டேன். இந்த சமூதாயத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் வீட்டுக்குள்ளேயே இருக்கேன். இந்த மாதிரி பதிவுகளால் தான் ஐயோ நாம் மாட்டிகிட்டு இருக்கோமான்ற உணர்வே வருது. இல்லன்னா கோமா நிலைதான். அடிக்கடி இந்த மாதிரி பதிவுகள் போடுங்கள்.. கொஞ்சம் சுரனை வந்து எங்களை முன்னேற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம். மிகவும் நன்றி.
Aen? Enna aachu?
I am also Same situation
Iam same situvashion so sad 50 year old but o
ஆரம்பமே அமர்க்களம்
Lyrics konjam change
ஒரு ஜீவன் அடித்தது
ஒரு ஜீவன் துடித்தது...
😂😂😂
Kalakuringa sir 😂😂😂😂 super super
Thank you so much sir, very interesting session, these kind of awareness is required thanks for sharing. ...... That is what......
....
Vara vara unga npd video vera level sir.
😂Enga daddy ya ve nan adichiruken theriyuma 😅🎉sir semma sir
Yes ....
This is my opinion..
Enna sir,bayangarama song vachi kalakringa!!!!
Semma sir ❤❤❤❤ song vera level🎉🎉🎉🎉
Oru jeevan alaithathu....😂😂😂😂 aiyoo naa saththama siruchuten....❤😂😂😂😂
Thanks so much
இந்த Glass உங்களுக்கு Superra erukku
@@WilsonPrabhu-diyajesus thank you
சார் உங்க 1500 வீடியோவை நான் பார்க்க போறேன் நான் இப்பதான் 10 11 வீடியோ பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு வீடியோவும் செம இன்ட்ரஸ்ட் கல்யாணத்துக்கு முன்னாடி நான் டேலண்ட் தான் இருந்தேன் என்னை ஒரு அடிமை மாதிரி சமையல் மட்டும் செய்ற ஒரு ரோபோ மாதிரி என்னை ஆக்கிட்டா
சார் அது 1011 நினைச்சுக்க போறீங்க 11-வது வீடியோ தான் பார்க்கிறேன் இப்பதான்
Vera level sir 👌👌👌👏👏👏
I'm waiting for
Sigma vs covert
Narc after collapse
Romba nala Wait panni ennoda wait dhasthi ayittu... 😜
sorry. it will come in next week
@@HumanExpertTamilsigns of dating narcissit video sir...please
@@RAJESHKUMAR-sc5jt sure
@@HumanExpertTamil full reasearch panni video pannuga sir...naa rombaa mentally affect aagirukenn
Superb sir 👏
Sir🎉❤super introduction song 🎵🎉very suitable for NARRCISTIC people😊😊
Nice specs😊
Song super 🥰
Maattitten...just 3 months ago
Sigma Empath vs narcissistic pathi video poduga sir.
சார் நமக்கு மட்டும் எத்தனை வீக்னஸ் இருக்கு இத்தனை இந்த வீக்னஸ் எல்லாம் இருந்தா அவர் கிட்ட மாட்டிக்குவோம் சொல்றீங்க narcisst வீக்னஸ் பத்தி ஒரு வீடியோ போடுங்க. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்
potruvom
😂😂😂 All this messages is true sir
எங்க சார் இருந்தீங்க இத்தனை நாளா இப்பதான் என்னோட கண்ணுல மாட்றீங்க
Omg marupaiumaa 😅😅😅
🤣🤣🤣😁😁🤣🤣🤣சிரிக்க வாய் பத்தல குருஜி,,3நாட்களாக என் செல்ல நார்குட்டி பொங்கி கிடக்கிறது ,அதன் கோபம் எனக்கு இப்போ அதன் வலியை உணர்த்துகிறது,,வீட்டில் ஒட்டுகேட்கும் கருவியை மாட்டி வைத்து இருக்கிறது,, நானும் அதில் கொஞ்சம் விளையாட்டாக பேசி வைத்தேன் அதனால் இந்த கூத்து,,,நேராக மோதக்கூடாது ,பேக்பின் குத்தி ரணகலபடுத்த வேண்டும்
😂😂😂😂😂😂😂😂omg😅😅😅😅😅😅
😅🎉
நார்குட்டி 😂இது நல்லாயிருக்கே😂
அவங்களோட toxic தானே ரெகார்ட் ஆகப்போகுது.
U can do something
Avangalukku confuse agara mathiri mic kitta poi eathachum pesunga. Take advantage of there behavior
covert.nanstis po.sir
Sir one question நம்மகிட்ட பணம் வசதி எதுவும் இல்லாமலிருந்தால் அவர்கள் ஒரு தடவை விட்டுட்டு போனால் நம்மிடம் திரும்பவர மாட்டார்கள் இது உண்மையா எனக்கு இப்போது அப்படி தான் இருக்கிறது.
இல்லை
பஜக்குனு ஒட்டிக்கிட்டோம் சரி .திரும்பவும் பஜக்குனு ஒட்டிக்குவோம்னா என்னப்பா இது.சரி இருக்கிறதிலேயே கொஞ்சம் கஷ்டபடுத்திற நார்சிஸ்ட் யார்?.😂😂
That is what
#That is what
தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிற மாதிரி இருக்கு என்ன பண்றதுன்னே தெரியல ரிலேஷன்ஷிப் ஃபெயிலியர் insufficient funds. On the stagnant position நானும் ரொம்ப ட்ரை பண்றேன் பட் என்னால grow பண்ண முடியல
எனக்கும் கான்ஸ்டன்ட் ஃபைனான்ஷியல் ப்ராப்ளம் இருந்துகிட்டே இருக்கு அதுமட்டுமில்லாமல் ரிலேஷன்ஷிப் பிராப்ளம்ஸ் இருந்துக்கிட்டே இருக்கு
😂😅😊🙏🙏
🎉🎉❤🎉🎉
Narcissist kitta divorce eduththal avanga atha eppadi feel pannuvanga 😢😢
They won't give you divorce easily...
உண்மை தான் டாக்கடர்😂
That is what
That is what