அருமை அகோதரி இது எல்லாம் தமிழர்களின் சொத்து .உன்மைகளை வெழிக்கொண்டதற்கு உமக்கும் ,அனுராவுக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.(மது உற்பத்தியை தவிர்ப்பது நன்று )தென்னை,பணை இரண்டிலும் எடுக்கப்படும் பதரீரை.அனனாசிப்பழம்,
சகோதரி உங்களின் செய்திக்கு வாழ்த்துகிறோம் நன்றி சகோதரர் அனுரா திசாநாயக்க நிச்சயம் நாட்டை கட்டி எழுப்புவார் அதில் உண்மை ஏனென்றால் பழைய கதை நீங்கள் இப்போதுதான் பார்த்து இருக்கிறேன் நாங்கள் பழைய கதையை பல ஆண்டுகள் பார்த்து வருகின்றோம் தென்னை மர காணிகள் நிறைய வீட்டு காணிகளாக மாறிவிட்டது இதுவும் ஒரு காரணம்தான் தேங்காய் தட்டுப்பாடு இது எல்லாம் ஒரு காரணம் இல்லைமூணு நேர உணவை ஒரு நேரமாக மாற்றிக் கொண்டால் இதற்கு ஒரு நல்ல வெற்றி கிடைக்கும்
நன்றி சகோதரி உங்கள் பதிவுகள் மிகவும் அருமையான பதிவு.. கொஞ்சம்.சிந்தித்து செயல்பாடுகள்.. எந்தவொரு.விசையாத்தையும்..வாழ்த்துக்கள்..சகோதரி❤❤🎉🎉 Vvt..... UK...... தாஸ்
Thank you for sharing this information Sister 👧.”Anura Kumara is a great person and great 👍 Leader,Because Of Only One ☝️ Person Taking Responsibility For Corruption Actions Against Our politicians .
Excellent . You have researched very well and gave us your presentation. I love listening your comments.. if you translate Anura’s and other’s speeches in Sinhala to Tamil it would help people like me to enjoy more. Well done for what you are doing.
அர்ச்சுனா கபடநாடகம் இன்னும் மக்கள் புரிந்து கொள்ள வில்லை , பல வழக்குகள் நிலுவையில் உள்ளது 20 வழக்கு அரசியலுக்கு முன் ,இவற்றை இல்லாது செய்து குற்றங்களில் இருந்து தப்புவதற்கு அரசியல் வேண்டும் , இத்ற்காக. போட்ட பிளான் சாவகச்சேரி ஊழல் பிரச்சனை ஆனால் இதுவரை வைத்தியரகள் கடமைகளில் இருக்கிறார்கள் ,தொண்டரகளுக்கு ஞாயம் கிடைக்கவில்லை யாழ்ப்பாணம் சத்தியமூர்த்தியுடன் முரன் பாடு இன்று அர்ச்சுனா அனுமதியின்றி வைத்தியசாலைகள் பாடசாலைகள் எதுவாக இருப்பினும் அனுமதி பெறவேண்டும் கோட் தீர்ப்பு , இப்போ பாரளமன்றில் ஊழையிடுவது படம் காட்டுவது மாகானசபை தேர்தலுக்கு , இவைகள் சாவகச்சேரி மக்களிடம் எடுபடும் , மற்றய மக்கள் இவரின் நடிப்பை புரிந்து விட்டார்கள், அர்ச்சுனா சட்டத்தை மதிக்காது வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்துவது அவசர வேளைகளில் பாவிக்கும் விளக்கை ஒளிரவிட்டு பிரயானம் செய்வது , தங்கத்திற்கு அபத்தான வீதிகளில். கார்பழக்குவது இவற்றை எல்லாம் செய்து விட்டு தமிழன் என்பதால் என்னை பொலிஸ் மறிக்கிறார்கள் வழக்குகள். என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது , நாமல் கோத்தா ராஜபக்ச இவரகளுக்கும் பாகுபாடு காட்டாத. புதிய அரசு , குற்றங்களை தொடர்ந்து செய்யும் அர்ச்சுனாவை தமிழன் என்பதற்காக விடமுடியுமா?

TO OVERCOME COCONUT PRICE HIKE..... Pls control coconut and its products being exported! and distribute available coconuts to various parts of the country " new srilanka". WE MUST EXPORT ANYTHING WHICH IS EXCESS NOT OTHERWAY!!😊 This is over to you dear Authority.😊 Moreover... Same issues with sea crabs and prawns though these foods are not essential. But i ❤ it very much🤣😂
வஅலைக்கும்ஸலாம் வணக்கம் தங்கச்சி இப்போதுள்ள இந்தப் பஞ்சத்துக்கெல்லாம் காரணம் முன்னாள் ஆட்சியாளர்கள் தான் இவ்வளவுக்கும் ஆட்டையைப் போட்டதால தானே இன்றைய NPP அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதற்கே பொருளாதார பிரச்சினைகளும் தட்டுப்பாடுகளும் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது .
They all prepared to laugh and show as if nothing😅 But, inside, they are crying and shaking 😊 Sema comedy 😃 All of those innocent people's sins, curses, and karma are working for these scoundrels. Thank you, God 🙏
ஆமாம் சகோதரி மஸ்கெலியா சாமிமலை கல்தோனி என்ற இடத்திலும் கோட்ட பாய ராஜபக்ஸவுக்கு பெரிய ஒரு பங்களா எத்தனையோ ஏக்கரில் உள்ளது இதையும் அனுர அரசு தேடி பார்க்க வேண்டும்
அதுலயும் இந்திய யூடிப் தமிழ் சனல் ஒருவன் இருக்கான் தமிழ் பொக்கிசம் (tamil pokkisham) ஒரு நாளைக்கு part 1, part 2 , part 3 இப்படி ஒரு இரவைக்கு part 11 வரை போடுவான். அவன்ட கூத்த இஸ்ரேல்,பலஸ்தீன் பற்றி பாருங்க. எப்பா..முடியல. எலிக்கு மரணமாம் பூனைக்கு விளையாட்டாம்.
மஹிந்த கும்பலை யாருமே குறை கூறவில்லை புதிய அரசாங்கத்தை மட்டும் தான் குறைகிறீர்கள் மஹிந்த கும்பலை குறை கூறினால் அவர்கள் தீர்த்து கட்டி விடுவார்கள் எல்லோருக்கும் தெரியும் புதிய அரசாங்கம் அப்படி பண்ணுவதில்லை😅😅
மக்கள் தொகையில்லை காரணம் தேங்காய் இப்போ நிறைய ஏற்றுமதி யாகின்றது இதுதான் முதல் காரணம் முதல்ல மக்கள் தேவை அதன் பிற்குதான் மற்றவர்களுக்கு .இப்போ ஜரோப்பா முழுக்க சிறீலங்கா தேங்காய்ப்பால் வேண்டலாம் .அப்போ அந்த கொம்பனிக்கு எங்கிருந்து தேங்காய் வருகின்றது????
இலங்கையில் நீதி சட்டம் சரியாக செயல் பட வேண்டுமாயின் நாட்டின் அமைதிக்கும் போதைவஸ்து மக்கள் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்குவோரை துப்பாக்கி சூட்டில் தான் அடக்கமுடியும் இல்லை யேல் நாட்டை முன்னேற்றுவது கடினமான காரியம்
நல்ல பல செய்திகள் சிறப்பு வாழ்த்துக்கள் தேங்காய் விலை உயர்வுக்கு கூறப்பட்ட பல காரணங்களும் உண்மை ஆனாலும் முன்னைய ஆட்சிக் குரங்குகளின் குறும்புத்தனம் மக்களின் வரிப்பணத்தில் வீணாகி நிறைய குறும்பைகளையும் அழிச்சாட்டியம் பண்ணி தேங்காய் ஏற்றுமதியில் யார் ஆட்சியில ஒப்பந்தம் போடப்பட்டது?!! பாலை பிலிந்தெடுட்டு மாவாகி காசாகி வேரும் பூ வ மக்களுக்கு சம்பலா கொடுத்த சதி எல்லா ஊலாலலயும் இதுபோல தட்டி தூக்கி வேளிய வேலிசம் போடணும் சம்பந்தப்பட்ட சஹலரயும், இந்த ஆட்சிகுல்லும் ஒருசிலர் மாறுவேடத்தில் நடித்துக் கொண்டு சமாளிக்க பழைய திருடர்களின் கையாட்கள் முன்வரிசலயும் இடம்பிடிதுகொண்டு ஆட்சிய குழப்ப தாங்கள் கைவரிசய காடுவினம் ,அதற்காக நல்லவர்களை பல தஹமயுள்ளவர உள்வர விடாதும் தடுத்து போலி காரணங்களும் சாட்டி கதை கூறுவர்
எதையும் துணிந்து பேசுகின்றீர் நண்பி நீர் தற்போது ! நன்றி. அப்துல் கமித் ஐய்யா (தங்கதமிழன்) (தமிழின் மொழியின் உயிர்னாடி) அந்த அன்பு தெய்வம். அவர் போல் தமிழில் எல்லாவற்றையும் பேச பழகுங்கள் . (நண்பி) நன்றி.
அருமை அகோதரி இது எல்லாம் தமிழர்களின் சொத்து .உன்மைகளை வெழிக்கொண்டதற்கு உமக்கும் ,அனுராவுக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.(மது உற்பத்தியை தவிர்ப்பது நன்று )தென்னை,பணை இரண்டிலும் எடுக்கப்படும் பதரீரை.அனனாசிப்பழம்,
உங்கள் நியூஸ் பொதுவாகவும் ஆதாரங்களுடன் உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி.
❤❤❤❤அது மட்டுமல்ல 3 கெண்டனர் தங்கம் ❤❤❤❤❤ஏற்றி சொன்றார்கள்❤❤❤ அதையும் காணவில்லை எங்கே❤❤❤ சென்றது எல்லாம் மகிந்த குடும்பம்❤❤ விழுங்கிவிட்டார்கள்...❤❤❤இதை பற்றி பேசுங்கள்...❤❤❤
சிரிச்சி சிரிச்சு பேசினாலும் உள்ளுக்குள்ள ரொம்ப நடுறாங்க சகோதரி
நேர்மையாக வாழாத ராஜபக்ச குடும்பத்தை ஊரே பார்த்து சிரிக்குது
இப்பதான் எனக்கு சந்தோசமா இருக்கு சகோதரி
சகோதரி உங்களின் செய்திக்கு வாழ்த்துகிறோம் நன்றி சகோதரர் அனுரா திசாநாயக்க நிச்சயம் நாட்டை கட்டி எழுப்புவார் அதில் உண்மை ஏனென்றால் பழைய கதை நீங்கள் இப்போதுதான் பார்த்து இருக்கிறேன் நாங்கள் பழைய கதையை பல ஆண்டுகள் பார்த்து வருகின்றோம்
தென்னை மர காணிகள் நிறைய வீட்டு காணிகளாக மாறிவிட்டது இதுவும் ஒரு காரணம்தான் தேங்காய் தட்டுப்பாடு இது எல்லாம் ஒரு காரணம் இல்லைமூணு நேர உணவை ஒரு நேரமாக மாற்றிக் கொண்டால் இதற்கு ஒரு நல்ல வெற்றி கிடைக்கும்
சூப்பர் பாக்கலாம் தொடருமா இது நடந்தால் சூப்பர் ❤❤❤
நன்றி சகோதரி பயனுள்ள காணொலி 😂🤣🤣🌷🌷🌷
நல்ல கருத்து தங்கை நன்றி உங்களுக்கு
அணைத்து செய்திகளையும் அருமையாக சொல்றிங்க. கேட்பதற்கும் அருமையாக இருக்கு. மிக்க நன்றி சகோதரி.
நன்றி சகோதரி உங்கள் பதிவுகள்
மிகவும் அருமையான
பதிவு.. கொஞ்சம்.சிந்தித்து
செயல்பாடுகள்.. எந்தவொரு.விசையாத்தையும்..வாழ்த்துக்கள்..சகோதரி❤❤🎉🎉
Vvt..... UK...... தாஸ்
சம்பளம் சோறும் சாப்பிட்டாலும் பரவாயில்லை, இவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
🌸🌸 இனிய ❤இரவு ✨️✨️ வணக்கம் 💥💥💚💚
Thank you for sharing this information Sister 👧.”Anura Kumara is a great person and great 👍 Leader,Because Of Only One ☝️ Person Taking Responsibility For Corruption Actions Against Our politicians .
Super news❤
இது போன்ற செய்திகளை ஊடகங்கள் பெரிதவெளிப்படுத்தவில்லை மேலும் வெளிப்படையாக கதைக்க பயம் இன்று சரியான நேரத்தில் வெளி வருகின்றது நன்றி
Many Thanks Fatima Team
உன்மையான பெச்சி மிஸ் நன்றி
அருமை ❤ தங்கை❤❤❤❤
Akd💯🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪👌👍
அருமையான செய்திகள் சகோதரி. நன்றி. ❤
சிறப்பு! திறமான, பொறிபறக்கும் செய்தி!
நன்றி!
வா அலைக்குமுஸ்ஸலாம் ... அருமையான விளக்கம்...❤
நன்றி சகோதரி❤❤❤❤
Excellent news keep it up sister
Excellent . You have researched very well and gave us your presentation. I love listening your comments.. if you translate Anura’s and other’s speeches in Sinhala to Tamil it would help people like me to enjoy more. Well done for what you are doing.
ඔබට ගොඩක් ස්තූතිය
ඔබගේ කැපවීමට අපි සතුටුවෙනවා
அருமையான பதிவு சகோதரி
வாழ்த்துகள் பாராட்டுகள் சகோதரி
Super Keep going on 🎉🎉
Nantri ma Niraya thagaval therinchikidom
Super news
Sister, excellent summary of all past and current issues.
CGC talk shop thanks news
அர்ச்சுனா கபடநாடகம் இன்னும் மக்கள் புரிந்து கொள்ள வில்லை , பல வழக்குகள் நிலுவையில் உள்ளது 20 வழக்கு அரசியலுக்கு முன் ,இவற்றை இல்லாது செய்து குற்றங்களில் இருந்து தப்புவதற்கு அரசியல் வேண்டும் , இத்ற்காக. போட்ட பிளான் சாவகச்சேரி ஊழல் பிரச்சனை ஆனால் இதுவரை வைத்தியரகள் கடமைகளில் இருக்கிறார்கள் ,தொண்டரகளுக்கு ஞாயம் கிடைக்கவில்லை யாழ்ப்பாணம் சத்தியமூர்த்தியுடன் முரன் பாடு இன்று அர்ச்சுனா அனுமதியின்றி வைத்தியசாலைகள் பாடசாலைகள் எதுவாக இருப்பினும் அனுமதி பெறவேண்டும் கோட் தீர்ப்பு , இப்போ பாரளமன்றில் ஊழையிடுவது படம் காட்டுவது மாகானசபை தேர்தலுக்கு , இவைகள் சாவகச்சேரி மக்களிடம் எடுபடும் , மற்றய மக்கள் இவரின் நடிப்பை புரிந்து விட்டார்கள், அர்ச்சுனா சட்டத்தை மதிக்காது வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்துவது அவசர வேளைகளில் பாவிக்கும் விளக்கை ஒளிரவிட்டு பிரயானம் செய்வது , தங்கத்திற்கு அபத்தான வீதிகளில். கார்பழக்குவது இவற்றை எல்லாம் செய்து விட்டு தமிழன் என்பதால் என்னை பொலிஸ் மறிக்கிறார்கள் வழக்குகள். என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது , நாமல் கோத்தா ராஜபக்ச இவரகளுக்கும் பாகுபாடு காட்டாத. புதிய அரசு , குற்றங்களை தொடர்ந்து செய்யும் அர்ச்சுனாவை தமிழன் என்பதற்காக விடமுடியுமா?
Super 👌
Very good sister♥️
Super. News
Very usefull information
Keep it up
Super. 💪💪💪💪💪Swlss
Nanri sister.
சகோதரி உங்கள் தகவல்கல் மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
அர்ச்சுனா கபடநாடகம் இன்னும் மக்கள் புரிந்து கொள்ள வில்லை , பல வழக்குகள் நிலுவையில் உள்ளது 20 வழக்கு அரசியலுக்கு முன் ,இவற்றை இல்லாது செய்து குற்றங்களில் இருந்து தப்புவதற்கு அரசியல் வேண்டும் , இத்ற்காக. போட்ட பிளான் சாவகச்சேரி ஊழல் பிரச்சனை ஆனால் இதுவரை வைத்தியரகள் கடமைகளில் இருக்கிறார்கள் ,தொண்டரகளுக்கு ஞாயம் கிடைக்கவில்லை யாழ்ப்பாணம் சத்தியமூர்த்தியுடன் முரன் பாடு இன்று அர்ச்சுனா அனுமதியின்றி வைத்தியசாலைகள் பாடசாலைகள் எதுவாக இருப்பினும் அனுமதி பெறவேண்டும் கோட் தீர்ப்பு , இப்போ பாரளமன்றில் ஊழையிடுவது படம் காட்டுவது மாகானசபை தேர்தலுக்கு , இவைகள் சாவகச்சேரி மக்களிடம் எடுபடும் , மற்றய மக்கள் இவரின் நடிப்பை புரிந்து விட்டார்கள், அர்ச்சுனா சட்டத்தை மதிக்காது வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்துவது அவசர வேளைகளில் பாவிக்கும் விளக்கை ஒளிரவிட்டு பிரயானம் செய்வது , தங்கத்திற்கு அபத்தான வீதிகளில். கார்பழக்குவது இவற்றை எல்லாம் செய்து விட்டு தமிழன் என்பதால் என்னை பொலிஸ் மறிக்கிறார்கள் வழக்குகள். என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது , நாமல் கோத்தா ராஜபக்ச இவரகளுக்கும் பாகுபாடு காட்டாத. புதிய அரசு , குற்றங்களை தொடர்ந்து செய்யும் அர்ச்சுனாவை தமிழன் என்பதற்காக விடமுடியுமா?
Your presentation is very lively and to the point. Thank you and keep it up. God Bless
இப்ப விளங்குதா மகிந்த மாமாவின் பிள்ளைகள் செய்த வேலை யாருடைய பணம்
Super speach sister
நன்றுவாழ்க,goodnewes,thanks
Bat man❤
Super..
சுப்பர் தகவல்❤❤❤❤
Keep it up. Proceed ur work. Jazakillahu Khairan sister for your translation as v r from Eastern province can't understand sinhala.
Asslamu alikuam sister ❤❤❤super AkD 👌 👍
Wa alaikkkum salam
Nice thank you
Very Good Speech
Allah Bless You Sister
Thanks
Good news sis
Good year speaking ❤
TO OVERCOME COCONUT PRICE HIKE.....
Pls control coconut and its products being exported! and distribute available coconuts to various parts of the country " new srilanka".
WE MUST EXPORT ANYTHING WHICH IS EXCESS NOT OTHERWAY!!😊
This is over to you dear Authority.😊
Moreover...
Same issues with sea crabs and prawns though these foods are not essential. But i ❤ it very much🤣😂
Very true. It's getting so popular in other countries now. That's why...
I like you your voice perfect every news very very good
Hi Akka unkal nwes super eappaijum nenkalum unkal kudumpaththinarum santhosama irunko Akka❤🙏🙏🙏
னையான் டி தமிளையும் நல்ல தமிழையும் கலந்து கொடுக்கிற சுவை பாத்திமாறினே ன சாக்கு மட்டும் தான் வாழ்க
மிக பிரமாதமான பெச்சி
வஅலைக்கும்ஸலாம் வணக்கம் தங்கச்சி
இப்போதுள்ள இந்தப் பஞ்சத்துக்கெல்லாம் காரணம் முன்னாள் ஆட்சியாளர்கள் தான்
இவ்வளவுக்கும் ஆட்டையைப் போட்டதால தானே இன்றைய NPP
அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதற்கே பொருளாதார பிரச்சினைகளும் தட்டுப்பாடுகளும்
பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது .
From Maldives
என்ன செய்வது பெரும்பான்மையினர்தானே இவர்களை உருவாக்கியது. அனுபவிக்கத்தான் வேண்டும்.பாவம் சிறுபான்மையினரின் வாழ்கையும்.
👍🔥
Walaikum Salam Warahmatullah Wabarakathuhu
They all prepared to laugh and show as if nothing😅
But, inside, they are crying and shaking 😊
Sema comedy 😃
All of those innocent people's sins, curses, and karma are working for these scoundrels.
Thank you, God 🙏
❤❤❤
Good news
Yes, your name Talk Shop is perfectly suitable for this news item. Why can't you tread a middle path??!! 😔
Enka oorla Rs 400 pokuthu thankai
Unkalukku not bad
Sabesan Canada 🇨🇦
இவர் ஞானத்தோடு பெசிருக்கார் ஜனாதிபதி அனுர
Super sister
ஆமாம் சகோதரி மஸ்கெலியா சாமிமலை கல்தோனி என்ற இடத்திலும் கோட்ட பாய ராஜபக்ஸவுக்கு பெரிய ஒரு பங்களா எத்தனையோ ஏக்கரில் உள்ளது இதையும் அனுர அரசு தேடி பார்க்க வேண்டும்
👍 👉 ❤
AKD,❤❤❤❤❤
Anure massssss❤
please talk about that link
❤❤❤❤❤❤❤❤❤
அதுலயும் இந்திய யூடிப் தமிழ் சனல் ஒருவன் இருக்கான் தமிழ் பொக்கிசம் (tamil pokkisham) ஒரு நாளைக்கு part 1, part 2 , part 3 இப்படி ஒரு இரவைக்கு part 11 வரை போடுவான். அவன்ட கூத்த இஸ்ரேல்,பலஸ்தீன் பற்றி பாருங்க. எப்பா..முடியல. எலிக்கு மரணமாம் பூனைக்கு விளையாட்டாம்.
😃😃
Nice
சிரிப்பும் வருது சகோதரி
மஹிந்த கும்பலை யாருமே குறை கூறவில்லை புதிய அரசாங்கத்தை மட்டும் தான் குறைகிறீர்கள் மஹிந்த கும்பலை குறை கூறினால் அவர்கள் தீர்த்து கட்டி விடுவார்கள் எல்லோருக்கும் தெரியும் புதிய அரசாங்கம் அப்படி பண்ணுவதில்லை😅😅
மக்கள் தொகையில்லை
காரணம் தேங்காய் இப்போ நிறைய ஏற்றுமதி
யாகின்றது இதுதான் முதல்
காரணம் முதல்ல
மக்கள் தேவை அதன் பிற்குதான் மற்றவர்களுக்கு .இப்போ
ஜரோப்பா முழுக்க சிறீலங்கா தேங்காய்ப்பால் வேண்டலாம் .அப்போ அந்த கொம்பனிக்கு
எங்கிருந்து தேங்காய்
வருகின்றது????
அவர் விலை பார்க்க மாட்டாருதான் அவரு கஸ்ட பட்டு உழைச்சா தெரிஞ்சிருக்கும்
Eyalum sri lanka 🇱🇰ranil wikramasinga only ❤
அஸ்ஸலாமு அழைக்கும் datha
இங்கு போராட்டம் வெடித்தது
இங்கே வந்து இடித்தது சூப்பர் datha 😂😂😂😂😂
முன்று மகன்களையும் உள்ளே போடுங்க .
யுத்த காலத்தில் ராணுவத்தால் பணமும் நகையும் புகழைக் கணக்கில்லை கண்டனர் கணக்கு அந்தப் பணம் எங்கே எல்லாம் மகிந்த தான் எடுத்தார்
பொலிசார்
பிடிக்கஹளே அந்த போதைப்பொருட்கள்
கோடிகணக்கில்
பொறுமதியும்.சொல்றாங்க.ஆனா.என்னநடக்குது
படித்த.போதைகள்
All these new items like coconuts, thambili and vegetables exports started by the previous governments.
Today good news akka thanks
இது என்ன பிரமாதம் இன்னும் special items இருக்கு
Superb.
இலங்கையில் நீதி சட்டம் சரியாக செயல் பட வேண்டுமாயின் நாட்டின் அமைதிக்கும் போதைவஸ்து மக்கள் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்குவோரை துப்பாக்கி சூட்டில் தான் அடக்கமுடியும் இல்லை யேல் நாட்டை முன்னேற்றுவது கடினமான காரியம்
Wazeem Thajudeen , Lasantha , Eknaligoda வழக்குகள் தொடர்பான செய்தி - எப்பொழுது நீதி கிடைக்கும்
நல்ல பல செய்திகள் சிறப்பு வாழ்த்துக்கள் தேங்காய் விலை உயர்வுக்கு கூறப்பட்ட பல காரணங்களும் உண்மை ஆனாலும் முன்னைய ஆட்சிக் குரங்குகளின் குறும்புத்தனம் மக்களின் வரிப்பணத்தில் வீணாகி நிறைய குறும்பைகளையும் அழிச்சாட்டியம் பண்ணி தேங்காய் ஏற்றுமதியில் யார் ஆட்சியில ஒப்பந்தம் போடப்பட்டது?!! பாலை பிலிந்தெடுட்டு மாவாகி காசாகி வேரும் பூ வ மக்களுக்கு சம்பலா கொடுத்த சதி எல்லா ஊலாலலயும் இதுபோல தட்டி தூக்கி வேளிய வேலிசம் போடணும் சம்பந்தப்பட்ட சஹலரயும், இந்த ஆட்சிகுல்லும் ஒருசிலர் மாறுவேடத்தில் நடித்துக் கொண்டு சமாளிக்க பழைய திருடர்களின் கையாட்கள் முன்வரிசலயும் இடம்பிடிதுகொண்டு ஆட்சிய குழப்ப தாங்கள் கைவரிசய காடுவினம் ,அதற்காக நல்லவர்களை பல தஹமயுள்ளவர உள்வர விடாதும் தடுத்து போலி காரணங்களும் சாட்டி கதை கூறுவர்
AkD❤
ஆட்சிக்கு வந்து நாலு மாசம் நாலு மாசத்துக்கு கடையில மக்கள் தொகை அதிகரித்தார் இது என்ன கம்பி கட்டுற கதை இது 😂😂😂😂😂
எதையும் துணிந்து பேசுகின்றீர் நண்பி நீர் தற்போது !
நன்றி.
அப்துல் கமித் ஐய்யா (தங்கதமிழன்)
(தமிழின் மொழியின் உயிர்னாடி) அந்த அன்பு தெய்வம்.
அவர் போல் தமிழில் எல்லாவற்றையும் பேச பழகுங்கள் . (நண்பி)
நன்றி.
Don't worry he will come in bail in few days.
Milayakurakanam