கம்பங்காடே பாடல் - வானமே எல்லை | மரகதமணி | Babloo Prithiviraj | K Balachander | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • உங்கள் மனதை கவர்ந்த கம்பங்காடே பாடல் வானமே எல்லை திரைப்படத்திலிருந்து மரகதமணி இசையில் வைரமுத்து வரிகளில் கேட்டு மகிழுங்கள்
    Listen to the superhit song Kambangaade from the movie Vaname Ellai. Music by Maragathamani, Lyrics by Vairamuthu. Vocals by Maragathamani, KS Chithra
    பாடல் : கம்பங்காடே
    திரைப்படம் : வானமே எல்லை
    இசை : மரகதமணி
    பாடியவர்கள் : மரகதமணி, K S சித்ரா
    வரிகள் : வைரமுத்து
    Audio On Vijay Musicals
    ஆத்தா உன் கோயிலிலே பட பாடல்கள் - • ஆத்தா உன் கோயிலிலே பட...
    இணைந்த கைகள் பட பாடல்கள் - • இணைந்த கைகள் பட பாடல்க...
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே - HD Lyric Video - • வண்ணம் கொண்ட வெண்ணிலவே...
    தேவா - கவிஞர் காளிதாசன் முத்தான பாடல்கள் - • தேவா - கவிஞர் காளிதாசன...
    அதிகம் கேட்காத அறிய வித்யாசாகர் பாடல்கள் - • அதிகம் கேட்காத அறிய வ...

Комментарии • 6

  • @pvigneshpeddhanallakurmbav2006
    @pvigneshpeddhanallakurmbav2006 9 месяцев назад +1

    Super song...👌👌👌👌👌🏿👌🏿👌🏿

  • @palanisamy2194
    @palanisamy2194 9 месяцев назад +2

    My favorite song

  • @pachaiammal6857
    @pachaiammal6857 9 месяцев назад +2

  • @pachaiammal6857
    @pachaiammal6857 9 месяцев назад +1

    கம்பங்காடே கம்பங்காடே
    காளையிருக்கு பசியோடு
    ஓடிவந்து உறவாடு
    வேலி இல்ல விளையாடு
    கன்னி காத்து கன்னி காத்து
    கன்னிப்போச்சு இந்த நாத்து
    எட்டுவெச்சு எடம் பாத்து
    பொட்டுவெச்சு என்ன கேட்டு
    அழுக்கு தீர்ந்திட குளிப்பாயா
    ஆசை தீர்ந்திட அணைப்பாயா
    இரண்டு கைதொட்டு எடுப்பாயா
    எடுத்த காரியம் முடிப்பாயா
    உன்னோட மல்லுக்கட்ட ஆசையும் இருக்கு
    உனக்கும் எண்ணம் இல்லையா
    சந்திக்கும் ஜல்லிக்கட்டில் சட்ட திட்டம் இருக்கு
    மெத்தைக்குள் கத்திச்சண்டையா
    அன்னமே அஞ்சுகமே ஆனந்த
    கும்மி ஆட்டம் தொடங்கட்டுமே
    மன்னனே மச்சினனே மத்தாளம்கொட்டி
    மார்பு துடிக்கட்டுமே
    கச்சேரியில் புதுப்பாட்டு
    கண்ணாட்டியே தலையாட்டு
    வரப்ப மறைக்குது வயக்காடு
    வயச மறைப்பது பெரும்பாடு
    குட்டியை மறைக்குது குறும்பாடு
    குணத்தை மறைப்பது பெரும்பாடு
    தேனுக்குள் சிக்கிச் சிக்கி தவிக்குது எறும்பு
    எப்போது தரை வருமோ
    பெண்ணோடு சிக்கிக்கொண்ட வாலிப கரும்பு
    என்னென்ன கதைபடுமோ
    என்னமோ என்னென்னமோ
    எண்ணங்கள் வந்து சேலை இழுக்கிறதே
    அம்மம்மோ ஆனந்தமோ முந்தானை
    வந்து ஆளை இழுக்கிறதே
    மச்சான் மச்சான் என்ன கூத்து
    வெச்ச கண்ண கொஞ்சம் மாத்து

  • @Nanthinypriv
    @Nanthinypriv 9 месяцев назад +3

    😮😅

  • @sivagunasekaran1743
    @sivagunasekaran1743 9 месяцев назад +3

    Super song 👌❤️