வண்டிக்கு செலவு பண்ணிட்டே இருக்கணுமா😱 | Unknown Facts About Petrol Filling| Petrol Myths| TI

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2023
  • In this video we discuss about Petrol myths around social media, we say which is correct and also share about right time to fill petrol in our vehicle, how to avoid bike problems
    #petrol #petrolpump #petrolmyths
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 44

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +8

    சரியான விதிமுறைகளை பின் பற்றினால் எந்த விபத்தும் நடக்காது😊

  • @ramukannan2448
    @ramukannan2448 Год назад +19

    100 ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் எங்களைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலையெல்லம் இல்லை அண்ணே!!!

  • @muthukumara1925
    @muthukumara1925 Год назад +40

    பெட்ரோல் விலை அதிகமாக இருக்கு. இதில் எங்க முழுவதும் நிரப்புவது வாய்ப்பு இல்லை 😂😂😂😂😂😂😂

  • @user-wk9bz9ut7k
    @user-wk9bz9ut7k Год назад +6

    அருமை
    தோழமை
    பயன்உள்ளதகவல்
    இனிது வணக்கம்...

  • @billa9205
    @billa9205 Год назад +9

    ஜோடி பொருத்தம் சூப்பர் pro

  • @cinema455
    @cinema455 Год назад +3

    Mani mama character is super but contact is funny and interesting thanks bro 🎉😂🎉😂❤❤❤ not borring

  • @aestheticvibes4871
    @aestheticvibes4871 Год назад

    Ana unga channel Mathiri social awareness kaga mattum oru RUclips channel arambichi yaarum inthamathiri video podala pa hat's off your work and your team🤝🙌👏💫♥️

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +2

    அருமை நண்பா.

  • @edugk469
    @edugk469 Год назад +1

    Congrats team 👏

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +1

    Super🎉

  • @mr.___sj____5827
    @mr.___sj____5827 Год назад

    I noted the sambavam on privious video 😊

  • @rkrajesh7660
    @rkrajesh7660 Год назад +2

    ஒரு நாளைக்கு ஒரு தகவல் முன்வைத்து
    வருங்கால இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தகவல் பற்றி பதிவு செய்யுங்கள்

  • @tamil8220
    @tamil8220 Год назад +2

    டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி ரேட் விலையை விட ரூபாய் பத்து ரூபாய் அதிகமாக வாங்கப்படுகிறது இதனை புகார் அளிக்க ஒரு வீடியோ போடுங்க

  • @Kancheeban
    @Kancheeban Год назад

    Theneer Idaivelai petrol bunk. Employee tshirt sooper

  • @Manikandan-bv2es
    @Manikandan-bv2es Год назад +1

    Ivlo sonna unga mani maama petrol bunk la phone use panna kudadhu nu solalaya

  • @IntrovertGuy22
    @IntrovertGuy22 Год назад +3

    Mani mama😂😂

  • @wrestlemathan8047
    @wrestlemathan8047 Год назад +4

    நான் எல்லா 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுகிட்டு திட்டு வேற வாங்கிட்டு போவேன் 😅🤣😂

  • @kvr8084
    @kvr8084 Год назад

    I always fill my car petrol tank to its brim and drive. Will that be a problem or risk?

  • @apocalypto8140
    @apocalypto8140 Год назад

    In my #HONDA_Bike_catalog ===>>
    *Avoid fuelling after hot afternoons.....*

  • @X_mədia
    @X_mədia Год назад

    Government OFFICERS ........how to become ..........video pls anna mainly what to study..........every one are saying about hard work not saying what they studied

  • @narenthiranvs7883
    @narenthiranvs7883 Год назад +3

    🎉

  • @AjithKumarKumar-nw2wu
    @AjithKumarKumar-nw2wu Год назад

    College refund cash explain anna

  • @saravanansaro3708
    @saravanansaro3708 Год назад +2

    மணி மாமா 😂 (மணிகண்டன் மாரியப்பன் )

  • @austinsam786
    @austinsam786 Год назад

    ❤😍😍😍😍

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @tk.mkumaran5363
    @tk.mkumaran5363 Год назад

    My ..

  • @sskg3
    @sskg3 Год назад

    Hii na... En kita mobile tha iruku. Naa RUclips Star panna mudima. Editing yapadi pandradhu....neenga sonna na group la join pandra .....

  • @fen47
    @fen47 Год назад +1

    Script writer dhan andha mani mamava 😂

  • @rubaneditz7311
    @rubaneditz7311 Год назад

    Thet Mani 😂

  • @sivagurunathan2315
    @sivagurunathan2315 Год назад +3

    எங்க குரூப்ல பாபு மாமா இருக்காரு

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn Год назад +1

    Enna enna sollu ra paru ga🎉

  • @chandrasekar9092
    @chandrasekar9092 Год назад

    Inga 50 ku Mela vaippilla raja😂

  • @surendarraj2749
    @surendarraj2749 Год назад

    Phone எதுக்கு ஓடைக்கிறிங்க மணி மாமா contact ah mute பண்ண வேல முடிஞ்சு

  • @sivayoyo
    @sivayoyo Год назад +1

    நீங்க சொல்றதும் வதந்திதான் டா டா டா

  • @karuppusamy7995
    @karuppusamy7995 Год назад +2

    I am only full tank than😂😂😂😂😂😂......

    • @arv1ndgr
      @arv1ndgr Год назад +1

      Auto cut off varai thaan podanum

    • @karuppusamy7995
      @karuppusamy7995 Год назад +1

      @@arv1ndgr bro xl 100 bs 6

  • @RajKumar-qs6wn
    @RajKumar-qs6wn Год назад

    வதந்திகளை பரப்புவோர் மற்றும் நம்புவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sivayoyo
    @sivayoyo Год назад

    இந்த மாதிரி விபத்து எப்போது கடைசியாக நடந்ததுனு சொல்லு அதவிட்டுட்டு பேச ஏதும் இல்லைனு சொல்லக்கூடாது. நடக்க வாய்ப்பு இல்லை உண்மை சம்பவம் இருந்தா சொல்லவும்

  • @worstguy6371
    @worstguy6371 Год назад

    Naa 50 Kae Inga veetla picha edukira ithula nee vera

  • @WORLDTECHGALAXYcncTechnology
    @WORLDTECHGALAXYcncTechnology Год назад

    ruclips.net/video/Pw74fQmnhfY/видео.html
    entha video laaa ullathu real laa bro

  • @varun.v9800
    @varun.v9800 2 месяца назад

    Cringe