உங்களுடைய வீடியோக்கு என்னுடைய நன்றி சிலவற்றை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.1) p ட்ராப்பில் பைப்பை ஹிட் செய்து பொருத்த வேண்டும் அதன் பின்னர் கலவையைக் கொண்டு பூசிய பிறகு கலவை கலந்த துணியை கொண்டு சுற்றி கட்ட வேண்டும்.2)p ட்ராப்புடன் பேசினை வைக்கும் பொழுது வெளிப்புறத்தில் கலவையை பூசிய பிறகு கலவையுடன் கலந்த துணியை இறுக்கி சுற்றிலும் கட்ட வேண்டும் மற்றும் அதன் உட்புறத்தில் வெள்ளை நிற சிமெண்டைக் கொண்டு பூச வேண்டும். 3) பேஷன் அடியில் செங்கலை வைத்த பிறகு அதன் மேல் கலவை மட்டும் தான் இருக்க வேண்டும் கலவை மேல் பேஷன் இருக்க வேண்டும் இடையில் துண்டு கற்களை வைக்கக் கூடாது. இதை சொல்லும் நான் இன்டர்நேஷனல் plumber Nagaraj.
நண்பரே....(Indian toilet)பேசினை எல்போவில் அமரவைக்கும் முன்பாக அதன் விழும்பில் சிமெண்ட் கலவையை பூசிய பின்பு அமரவைத்தீர்கள்.இன்று அதற்கு பதிலாக கெட்டியான ரப்பர் வளையம்(Rubber ring)கிடைக்கிறது. அந்த ரப்பர் ரிங் வளையத்தை உள்ளே வைத்து பேசினை அமரவைக்கிறார்கள்.கழிவுநீர் கசிவதில்லை.இதில் நீங்கள் கூறும் யோசனை என்ன.?
அண்ணா ஒரு சின்ன சந்தேகம் எங்க வீட்ல வந்து புதுசா வீடு கட்டறோம் பாத்ரூம் டாய்லெட்டும் ஒன்னா தான் இருக்கு இந்தியன் டாய்லெட் தான் வச்சிருக்கேன் அதுல எப்படி நான் இந்த பைப்பு உயர்த்தி எப்படின்னா இது இந்த பி model வைக்கிறது கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ரொம்ப அர்ஜென்ட்
Anna enga home same toilet la theriyama banian cloth Ulla pottu water force ah othitangha . So ipo water stuck akiruchu poga matithu enna panrathu na epad edukrathu .any solution slungha ithuku.?
Human waste stays in P drop and it results in stagnation of human waste inside the pit and the outgoing hole is seen above the pit. In LBO it will never happen. How do you say LBO gets smell. Please clarify. Thanks and Best Wishes
நல்ல விளக்கம் தம்பி My idea மணல் கொட்டினால் மேல் நாளாக நாட்களாக ஒரு சிறு ஓட்டை வந்தால் மணல் அந்த நீரை உறிஞ்சும் ஈரத்தில் பூரான் புழு எறும்புகள் உண்டாகும் tite packing best
நண்பரே ஒரு சிறிய விஷயத்தை மறந்து விட்டீர்கள் இந்தியன் டாய்லெட்டின் பின்புறம் இருக்கும் அந்த ஃபிஷ் டேங்க் பைப் ஹோல்செய் அடைக்க மறந்து விட்டீர்கள் அல்லது பிறகு பைப் லைன் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தீர்களா என்று எனக்கு தெரியவில்லை எனினும் தங்கள் வீடியோவிற்கு நன்றி
P-Trap illama yangka v2la vachitangka so orey naathama iruku athe sari seiyanum aana பேஷன் எடுக்காமல் சரி செய்ய வேண்டும் அதற்கு ஏதாவது வழி உள்ளதா உதவி செய்யுங்கள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
nalla pathivu, demo. thanks. please dont bother about humiliating comments. dont read them. mean that it is for them in return. one day they will repent for their sins. wish you good fortune aways. 🥰💯👌👍🤲🤲🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல்கள்.
தெளிவாக எல்லோரும் புரியும்படி விளக்கம் தந்தீர்கள்.
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
பேராசிரியர் காளியண்ணன்.
Tq
வாழ்த்துக்கள் நண்பா நல்ல பதிவு விளக்கங்கள் மிக மிக அருமை நன்றி வணக்கம் . . .
நல்ல தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி
நீங்கள் ஹோட்டலில் வேலை பார்த்த அனுபவம் உண்டு என நினைக்கிறேன்
😂😅😂😅 மசாலாவா
Dear friend your point and demonstration is marvelous .everyone will understand how this work is done congratulation to you .
தம்பி நல்ல பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் நானும் கட்டிடதொழிலாளி தான் உங்கள் விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
நன்றி நண்பரே
உங்களுடைய வீடியோக்கு என்னுடைய நன்றி சிலவற்றை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.1) p ட்ராப்பில் பைப்பை ஹிட் செய்து பொருத்த வேண்டும் அதன் பின்னர் கலவையைக் கொண்டு பூசிய பிறகு கலவை கலந்த துணியை கொண்டு சுற்றி கட்ட வேண்டும்.2)p ட்ராப்புடன் பேசினை வைக்கும் பொழுது வெளிப்புறத்தில் கலவையை பூசிய பிறகு கலவையுடன் கலந்த துணியை இறுக்கி சுற்றிலும் கட்ட வேண்டும் மற்றும் அதன் உட்புறத்தில் வெள்ளை நிற சிமெண்டைக் கொண்டு பூச வேண்டும். 3) பேஷன் அடியில் செங்கலை வைத்த பிறகு அதன் மேல் கலவை மட்டும் தான் இருக்க வேண்டும் கலவை மேல் பேஷன் இருக்க வேண்டும் இடையில் துண்டு கற்களை வைக்கக் கூடாது. இதை சொல்லும் நான் இன்டர்நேஷனல் plumber Nagaraj.
OK 👍 👌
Athuthan pipe poiruchula en heat pannanum
சிறந்த விளக்கம் நன்றி
🎉
Nañree. Bro
அருமையான, தெளிவான விளக்கத்துடன் செயல்முறை கூறியுள்ளீர்கள்.
தங்கள் பதிவுகள் தொடர விரும்புகிறோம். மிக்க நன்றி.
நன்றி நண்பா
நான் பல பதிவு வீடியோ பார்தேன் உங்கள் வீடியோ super bro ennaku use full ha இருந்து நன்றி
நன்றி நண்பா
நன்றிங்க.. பயனுள்ள தகவல் 😅
Sir 1floor le p trap konjam bend pannitom theriyama
So back side pipe slant aaiduchi
T fix panna mudiyale or elbow kuda poda mudiyale
Wt to do
Bro oru doubt, toilet use panna piragu antha wastlaam mela methakkuthu athukku reason enna bro, and adha eppadi sari pannalaam konjam sollunga bro...
நண்பரே....(Indian toilet)பேசினை எல்போவில் அமரவைக்கும் முன்பாக அதன் விழும்பில் சிமெண்ட் கலவையை பூசிய பின்பு அமரவைத்தீர்கள்.இன்று அதற்கு பதிலாக கெட்டியான ரப்பர் வளையம்(Rubber ring)கிடைக்கிறது. அந்த ரப்பர் ரிங் வளையத்தை உள்ளே வைத்து பேசினை அமரவைக்கிறார்கள்.கழிவுநீர் கசிவதில்லை.இதில் நீங்கள் கூறும் யோசனை என்ன.?
Rubber life?
Athu Elbow illa.....P drop😢
Masla.koddum.pothu toilet vaikurathuku munnadi nariya poddudu vaiga bro
அண்ணா ஒரு சின்ன சந்தேகம் எங்க வீட்ல வந்து புதுசா வீடு கட்டறோம் பாத்ரூம் டாய்லெட்டும் ஒன்னா தான் இருக்கு இந்தியன் டாய்லெட் தான் வச்சிருக்கேன் அதுல எப்படி நான் இந்த பைப்பு உயர்த்தி எப்படின்னா இது இந்த பி model வைக்கிறது கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ரொம்ப அர்ஜென்ட்
சூப்பர் சூப்பர் அருமை
How much space leave, side of Closet
Anna enga home same toilet la theriyama banian cloth Ulla pottu water force ah othitangha . So ipo water stuck akiruchu poga matithu enna panrathu na epad edukrathu .any solution slungha ithuku.?
U number send me
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பா
Tq
சூப்பர் சார்
Sir neengal kkuriya annaithkkum thanks sila per soliyavarai neengal peryatha aduthu kullatheergal nantry nantry
Usefull video anna👌 ,thank you 🙏
Which direction to fit
anna Indian type and westen type back side and side distance eavalo vaikalanu solluinga
Hi, you're a good person, I appreciate your selfless service, wish you all the best.
bro bdrob ku vaser bodulama
பின்பக்கம் 6 Inch சொன்னீர்கள் இடது பக்கம் எவ்வளவு அளவு என்று சொல்லவில்லையே?
சைடு மினிமம் 10" இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி.
நன்றி நண்பா.
Bro best company indian toilet basin solunka
Passion back side water line adaikula bro
Human waste stays in P drop and it results in stagnation of human waste inside the pit and the outgoing hole is seen above the pit. In LBO it will never happen. How do you say LBO gets smell. Please clarify. Thanks and Best Wishes
அருமை! எந்த ஊரில் உள்ளீர்கள் தம்பி? தங்கள் தொலைபேசி எண் தெரிவியுங்கள் .
Uanga number send me bro
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா....
Nice, எவ்வளவு செலவாகும்
1500
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நல்ல விளக்கம் தம்பி
My idea மணல் கொட்டினால் மேல் நாளாக நாட்களாக ஒரு சிறு ஓட்டை வந்தால் மணல் அந்த நீரை உறிஞ்சும் ஈரத்தில் பூரான் புழு எறும்புகள் உண்டாகும் tite packing best
நன்றி🙏💕
அருமை அய்யா மிகவும் அருமை உங்கள் பணி
Super anna👌👌👌
Tq
1 st floor video venum bro ede work
Good bro thank for ur information
Ok
Bro, நீங்க P drop அ ஃபேஷன் back side பாத்தமாதிரி வச்சிருக்கிங்க. P drop அ ஃபேஷன் front side டேரக்சன்ல வைக்கலாமா? Please reply
வைக்கலாம் bro
நண்பரே ஒரு சிறிய விஷயத்தை மறந்து விட்டீர்கள் இந்தியன் டாய்லெட்டின் பின்புறம் இருக்கும் அந்த ஃபிஷ் டேங்க் பைப் ஹோல்செய் அடைக்க மறந்து விட்டீர்கள் அல்லது பிறகு பைப் லைன் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தீர்களா என்று எனக்கு தெரியவில்லை எனினும் தங்கள் வீடியோவிற்கு நன்றி
Super brother keep it up
Tq
Super bro,, thanks you
🤝
Super pro ❤
Tq
Bro. Good
How to water flashing
P-Trap illama yangka v2la vachitangka so orey naathama iruku athe sari seiyanum aana பேஷன் எடுக்காமல் சரி செய்ய வேண்டும் அதற்கு ஏதாவது வழி உள்ளதா உதவி செய்யுங்கள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
பேஷன் எடுக்காமல் சரி செய்ய முடியும் /
@@electricaltamil2943 எப்படி என்று எனக்கு சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும்
லைன் போகும் பாதையில் சேம்பருக்கு முன்னாலும் பொருத்தலாம்.பி டிராப்பில் விழுத்து சேம்பருக்கு போகட்டும்.பி டிராப் வரை அழுக்கு தங்காமல் பாத்துகனும்.
Bro p trap cross vaikalama
No
Super anna
Tq
Super
நீங்கள் பி டிறப்பில்சிமெண்ட்பூசிஅடைக்கசொன்னீர்கள்'அதற்கு பதிலாக எஃபாக்ஸி போட்டு பேக் செய்தால் இன்னும் நன்றாக லீக் இல்லாமல் இருக்கும் அல்லவா?
👍👍👍👍
Anna katturathu 3inch ilana4 inch sengalaa
4 inchi
Super bro ❤️💗🙏💗❤️
Use full வீடியோ அண்ணா
Super 👍
Intha full work ku evlo rate vangalam ze
Indian toilet வைப்பது க்கு ₹800 to ₹1000 வாங்கலாம் // அதுக்கு பைப்பு பேட்டிங் செய்தால் ஒரு அடிக்கு ₹30 to ₹35 வரும்
Ore Masala Vaaa irukkeeeee....
Super brother.. Weldon your work💐💐💐💐👍💐
Thank you very much
Suber bro
Tq
Very nice sir,,,,,
Tq
nalla pathivu, demo. thanks. please dont bother about humiliating comments. dont read them. mean that it is for them in return. one day they will repent for their sins. wish you good fortune aways. 🥰💯👌👍🤲🤲🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
Maximum அளவு சொல்லுக மேல் பக்கம் Side front
கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு.நன்றி.
நன்றி நண்பா.
நல்ல தெளிவான பதிவு
Tq
Super🎉
Flash tank ஓட்டைய
மா மூட வேண்டுமா வேண்டாமா
வேண்டாம் நண்பா.
Water leakage ஆகுமே
Nalla velakkama sollurenga bro valthukkal
Tq
Back la 8in irkkanum pro
OK brother
Super❤
Tq
Bro ungalidam training varalama
U from
Mosquitoes are coming out indian toilet how stop
in apartment how to install indian toilet
Good info. thx
நல்ல பதிவு
Tq
பேஷன்ல தண்ணி இல்லை அதுக்கு என்ன பன்டனும்
❤tnx nanba 🎉
Back sidecar is less and washing is difficult. Flush tank hose pipe not fitted.
Nalla iruku bro innum mor plumbing video podunga
Ok
Super fantastic அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
சிறப்பு...... மற்றும் கமென்ட் செய்பவர்கள் மரியாதையுடன் பதிவு செய்யவும் உங்கள் மரியாதையை குறைத்துக்கொள்ள வேண்டாம்...என்பது சரியான அடி...😅
Good jop bro
Sir I am Ashok Super Method Nandri
ரீ யூஸ் மனல் பெட்டெர் அண்ணா நம்மள குறை சொல்லு வாங்க
Supar
Bro fantastic job 👍 don't lisen that bad words your spirit is very good 👍 all the best l like your channel bro
Tq bro
அருமையான பதிவு தோழரே
Tq
Use full video vidu katturavangaluku
Tq
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் 🎉🎉🎉
Nice thanks
Super
Tq
Good one
Useful info bro... Good👍
Thanks sir
பயனுள்ள பதிவு சகோதரா
Tq
அருமை,வாழ்த்துக்கள்!,,
மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல்கள்.
தெளிவாக எல்லோரும் புரியும்படி விளக்கம் தந்தீர்கள்.
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
பேராசிரியர் காளியண்ணன்
Super Anna 🙏🙏🙏🙏
Tq
Tq pro.
pls do once video.
கலவை சாதாரணமான வார்த்தை. மசாலா எமோசனல் வார்த்தை😂
இந்தியன் toilet ஐ வயதானவர்வர்கள் பலவீனமானவர்கள் உபயோகிக்கும் முறையில் அமைக்க இயலுமா! ?
No
@@electricaltamil2943 நன்றி! மேடை அமைப்பை 2அடி உயரத்தில் அமைக்க ஏதேனும் வழி உண்டா என அறிந்து கொள்ளவே !! மிக்க நன்றி "
Exalante
Super sir, good job with this information
Tq bro