இது ஒரு நல்ல முயற்சி. இதே போன்று ஆங்கில மொழியையும் சினிமா மூலம் தமிழ் வழியில் கற்க வழி ஏற்படுத்திக்கொடுத்தால் இன்னும் பயனளிக்கும். இந்தி ஆங்கிலம் இந்த இரண்டு மொழிகளுமே கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் பலருக்கும் உள்ளது. ஆங்கில மொழிக்கும் இது போல் ஒரு ஏற்பாடு செய்யலாமே.
இந்த மாதிரி பாடம் எடுங்க.... எளிதில் புரிகின்றது .....அருமையான புதிய வித்தியாசமான முறை....கண்டிப்பாக உங்களுக்கு நிறைய மாணவர்களை பெற்றுத் தரும் because it’s the best way of utility
Its intereting to learn via movie scenes... Also very helpful to give the verbal definitions and meanings ... Please keep doing this things.. Much appreciated for your kind of way you slelcted for learning hindi.
Thank you very much, 🙏 Madam. It is very useful. You are doing a great service to Tamil-speaking Indians. Only a word in Hindi बोलिए is missing यह साबित करने के लिए बोलिए हम क्या करें . Please do continue these video lessons. The central government should recognise such service and honour you for that 🙏
@@e-vidyatamil3366 We have to be grateful to you, Madam, I have never heard or used this word ஈர்ப்பு. Your translation वासना =ஈர்ப்பு do you mean "காமம்/lust ", not true affection? Thank you? Which Hindi -Tamil or English dictionary would you recommend, Mam
I think most of us can understand Hindi, at least Hindi in movies with visuals. It's just that we can't remember the words later because Hindi is very alien language to us.
தெய்வமே யாரு லே நீங்களும் உங்கள தான் இத்தனை நாலா தேடிகிட்டு இருதேன் இந்த மாரி படிச்சா ஒரே நல்ல ஹிந்தி கதக்கலாமே போடுறது தான் போடுற இப்போ வந்த லேட்டஸ்ட் படம் போடு கண்ணு சூப்பரா கத்துக்கலாம் ... 😃😃😃
Movie Scenes will be played at
0:01,2:43,3:34,5:32,6:33,10:18
This is very useful mam...
நன்றி இது போலதான் எதிர்பார்த்தோம்..
Fantastic.Need more videos please
! 7n HB nne
சினிமா மூலம் இந்திக்கற்றுத் தரும் E- Vidya Tamil வித்யாசமானதுதான் நன்றி மேடம்!
இது ஒரு நல்ல முயற்சி. இதே போன்று ஆங்கில மொழியையும் சினிமா மூலம் தமிழ் வழியில் கற்க வழி ஏற்படுத்திக்கொடுத்தால் இன்னும் பயனளிக்கும். இந்தி ஆங்கிலம் இந்த இரண்டு மொழிகளுமே கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் பலருக்கும் உள்ளது. ஆங்கில மொழிக்கும் இது போல் ஒரு ஏற்பாடு செய்யலாமே.
இந்த மாதிரி பாடம் எடுங்க.... எளிதில் புரிகின்றது .....அருமையான புதிய வித்தியாசமான முறை....கண்டிப்பாக உங்களுக்கு நிறைய மாணவர்களை பெற்றுத் தரும் because it’s the best way of utility
இது அருமை!நல்ல விஷயம். இந்த வழி அனைவருக்கும் பிடிக்கும். கற்றுத்தரும் பெண் தெளிவாக எடுத்துச் சொல்வது அருமை.
Wow!!! what an new technic. it's been really interesting to learn and thanks for the innovative effort.
One of the best better way of teaching... I'm so impressed...
U r great mam....
Lots of love...mam
I can understand easily...😍😍😍
மிக்க நன்றி அம்மணி மிக தெளிவாக கூறினீர்கள்
அருமை.இது ஒரு நல்ல வழி.தங்களுடைய குரல் ஒலித்துக்கொண்டே இருப்பதால் விரைவில் மனதில் பதிந்து பேச ஆரம்பித்து விடுவோம். தொடர்க தங்கள் பணி
If you have time visit our channel and convey your suggestion 🙏🏻
🙏
Highly practical method. Super. Thanks.
I'm in North India..its very useful for me thank u sister
Wonderful effort.. very useful for Tamil people who wish to learn spoken hindi. This method offer fast learning as well making learning interesting…
Thanks🙏
Very good efforts. More and more Thamizh people must voluntarily learn Hindi. It's got lot of benefits.
Super madam இது மாதிரி சினிமா சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் கற்பிக்க கேட்டு கொள்கிறேன்
It's easy to learn hindi this way... Please upload more videos like this
Wonderful
Very interesting 👍👍👍
Its intereting to learn via movie scenes... Also very helpful to give the verbal definitions and meanings ...
Please keep doing this things..
Much appreciated for your kind of way you slelcted for learning hindi.
If you have time visit our channel and convey your suggestion 🙏🏻
@@SRISWAYAMCHANNEL thank you... Will do
பயனுள்ள பதிவு அக்கா. நன்றி.
வாழ்க வளமுடன்
If you have time visit our channel and convey your suggestion 🙏🏻
Super I love this format
Superb madam
Please continue this concept of teaching
Good efforts.... thank you
அருமையான idea!
Nice super,melum varaverkkiren ,ithu oru puthu muyarchi vaalthukkal
Thank you very much, 🙏 Madam. It is very useful. You are doing a great service to Tamil-speaking Indians. Only a word in Hindi बोलिए is missing यह साबित करने के लिए बोलिए हम क्या करें . Please do continue these video lessons. The central government should recognise such service and honour you for that 🙏
Thank You Sir🙏
@@e-vidyatamil3366 We have to be grateful to you, Madam, I have never heard or used this word ஈர்ப்பு. Your translation वासना =ஈர்ப்பு do you mean "காமம்/lust ", not true affection? Thank you? Which Hindi -Tamil or English dictionary would you recommend, Mam
Thanks 😊 very great idea
Nala muyarchi madam tanks and super
It's practical and very good idea 💡
Great selection this movie
Interesting to learn
No boring
Excellent coaching.
My humble salutes
🙏
Aapka video baguth Acha hai
மிக மிக நல்ல விஷயம் மேம் ❤
Good research mam and clearly explaining
அருமையான teaching
Thanks🙏
அருமை 🙏🙏🙏🚩🚩🚩
Very good experiment in teaching Hindi
Awesome 🙏Thank you
Method of teaching is good.
மிகவும் அருமையான விளக்கம்.
நன்றி மேடம்
Super vidya congratulations
Thank you mam, very useful , plz upload more videos like that 🙏👍
Nandri !
Superb method madam.
I think most of us can understand Hindi, at least Hindi in movies with visuals. It's just that we can't remember the words later because Hindi is very alien language to us.
Hindi karka yenkal ulaganayagan kamal sir hindi padangalai use panniyathukku thanks
Super madam, congrats for your hard work
This is a quality video
நன்றி மேடம் வாழ் துக்கள்
Super teaching... Amazing
🙏
mujhe hindi maaloom hai.. Phir bee aapki sinema dhwaara aapke anuvaadh mujhe bahuth pasandh hai... dhanyavaadh..
Thanks❤
I have learnt many things from this video.
Grt madam kp t up & kp posting more videos
I know tamil and hindi. I wish t
To learn Telugu through Tamil. Request to Please start that too
Thanku so much mam
Soooooooer, excellent
Good learning video.. Thanks... Can you please post video for numbers....
Thank u so much mam 🙏🙏
Sirappu....
Super...pls post more of this kind
Very nice method,we can.learn more verb,please upload more movies video
Super mam .. very interesting 🔥
Wonderfull
Amazing mam. Daily ek video daleeyea mam
Super please English class
Well done mam!
New try aswome mam 🙏🏻💙
Super video Madam Jii!
First class 👌👌👌👌👌
Thanks Mam. I was awaiting long time like this video. Can you explain ek duje keliye movie's some other clips?
Ok👍
Both sukriya
Thanks madam
Superb ❤️
If you have time visit our channel and convey your suggestion 🙏🏻
super idea
Super
Superb
Great mam...
Semmmaaa mam upload more mam
Superb ma translation
Super madam maine kal hi ye movie dhekha lekin muthlap samajh nahin saktha hoon dhayawad mam (naan correcta translet pannirukkena nu sollunga)
Great 👍
Lekin muthlab samajh nahin aaya
@@e-vidyatamil3366 👍👍👍👍
@@e-vidyatamil3366lekin matlab samjh me nhi aaya hain... Aap bhi kaafi had tak koshish kar rhi hain.....
You explain really well ..👍
Through film nice idea do more madam...
Nice
Nice 👏
awesome
14:19 english translation is wrong. Isko nahi ise
T. q mem 😊
Salute madam 🙏
திரைப்படத்தில் ஹிந்தி பேசும் பொழுது கீழே தமிழ் எழுத்துக்கள் பெரியதாக எழுதினால் போதும் உங்க விளக்கம் தேவை இல்லை
Pehedha means valadahu
Is there a channel in which they teach tamil through similar manner?
Keep up the good work
Sema😘
Mam did you take online spoken class
Thank you . I can read and write hindi . But cannot speak . நிம்பள்கு ஹிந்தி பேச வராது
Keep do your work
Guys dont waste time.. come to gulf.. no need hindi.. if you come here aoutomatically you will learn hindi... but hindi is not important in gulf..
Come to Karnataka. It is required for survival anna
Pls sister post many movie dialogues easy to understand 🙏
Sure 👍
தெய்வமே யாரு லே நீங்களும் உங்கள தான் இத்தனை நாலா தேடிகிட்டு இருதேன் இந்த மாரி படிச்சா ஒரே நல்ல ஹிந்தி கதக்கலாமே போடுறது தான் போடுற இப்போ வந்த லேட்டஸ்ட் படம் போடு கண்ணு சூப்பரா கத்துக்கலாம் ... 😃😃😃
வீடியோ பாடல்கள் மூலமாகவும் அனுப்புங்க சார்
Kithna and ithna both are same ma mam
Kithna -எவ்வளவு
Ithna - இவ்வளவு
இதேபோல் ஃபேமஸான ஹிந்தி பாடல்களையும் தமிழாக்கத்தில் ் கற்றுக் கொடுக்கலாம்
பிரபல இந்தி பாடல் கள் வழியாகவும் கற்று தரலாம்.