அய்யப்பன் நிறுத்திக்கோங்க..! AYYAPPAN RAMASAMY Interview With Alisha Abdullah BJP | Sathurangam-19

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #newsglitz #ayyappanramasamy #sathurangam #alishaabdullah
    Indian car and bike racing champion Alisha Abdullah joined the BJP in the presence of party state president K Annamalai here on 3rd Sep.
    Alisha, the country's first female national racing champion, had joined the party inspired by Prime Minister Narendra Modi's encouragement for sports, Annamalai claimed after admitting her into the party.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 3,6 тыс.

  • @siddharthanadhavan1335
    @siddharthanadhavan1335 2 года назад +2768

    Ayyapan : Vanakam nalla irukingla
    She: nalla irukan
    Ayyapan(mind voice) : inimel nalla iruka matta 😂😂😂

  • @Sonu-yz5gy
    @Sonu-yz5gy 2 года назад +667

    Alisha mind voice : ஆல் பாக்க பழம் மாதிரி இருந்தானு interview ok சொன்னான் ஆன வெச்சி செய்றானே 😂😂😂😂

  • @prakashtbsc
    @prakashtbsc Год назад +354

    I am Tamilan and surviving in Bangalore more than 10 years without knowing HINDI ;-). I did not get interest of learning Hindi but I learnt Kannada, and Kannadigas happy for it and never guilt for not knowing Hindi

    • @Bob_Stones
      @Bob_Stones Год назад +10

      The boys

    • @prathishd5489
      @prathishd5489 Год назад +7

      Ithu correct banglore la na kannada kathukita nu soldrathu..super

    • @theonlyeswar
      @theonlyeswar Год назад +1

      Super bro ❤‍🔥

    • @dhanabalbala1374
      @dhanabalbala1374 Год назад

      She just taking this as an example bro. We need to accept the fact too.

    • @kasivisakan1017
      @kasivisakan1017 Год назад

      Ssuper me alsooo

  • @NaveeVibes
    @NaveeVibes 2 года назад +502

    I can blindly say that AYYAPPAN RAMASWAMY was one of the boldest anchor in india.Keep going bruh.Need more interviews from you ❤️

    • @rajivmukundan
      @rajivmukundan 2 года назад

      Most Irritating anchor, real sucker

    • @SivaKumar-jl9lw
      @SivaKumar-jl9lw 2 года назад +4

      200 ops

    • @MegaRiz123
      @MegaRiz123 2 года назад +6

      Mukhtar 🔥

    • @xdfckt2564
      @xdfckt2564 2 года назад +1

      Yevalo sago payment u?
      Yenakku konjam tight ah poikirukku..
      Konjam namallukkum plan ah solradhu..

  • @SureshSuresh-cm9fw
    @SureshSuresh-cm9fw 2 года назад +1585

    அய்யப்பன் பேட்டிக்கு காத்திருக்குற பல்லாயிக்காணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தன்❤

    • @murugankalai5439
      @murugankalai5439 2 года назад +4

      Yes

    • @santhoshsilambu9962
      @santhoshsilambu9962 2 года назад +4

      Nee mattum rasikarnu sollu athu enna pallaayiram solra

    • @jegadeeshj5437
      @jegadeeshj5437 Год назад +7

      @@santhoshsilambu9962 நீயும் பார்த்த தால் தானே அ‌ந்த கேள்வி கேட்கிற.
      அப்புறம் அவர் சொன்ன பல்லாயிரம் நபர்களில் நீயும் அடக்கம் தானே.

    • @santhoshsilambu9962
      @santhoshsilambu9962 Год назад

      @@jegadeeshj5437 paithiyam yenda v2dum kuppa thottiyum onna

    • @செறுப்படிகோவிந்தன்
      @செறுப்படிகோவிந்தன் Год назад +1

      "I wish i will be first MP from our community"
      Self confidence motivated leader.
      Alisha Abdullah ALL THE BEST 👍🏼

  • @viveksreedhar89
    @viveksreedhar89 2 года назад +192

    Monk level calmness.. smile in his face.. real intensity in his eyes. Fell in love with journalism because of u sir

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 2 года назад +1554

    பாத்தீங்களா செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல.. First qualification to join bjp

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 года назад +1896

    போங்க அய்யப்பன் உங்கள் பேட்டிக்காக நாங்கள் இத்தனை மாதங்களாக காத்திருந்தோம் தெரியுமா உங்களுக்கு

    • @dineshs5812
      @dineshs5812 2 года назад +13

      Absolutely. Me too.

    • @Sandy-rs9bs
      @Sandy-rs9bs 2 года назад +9

      Seri sethudu 😂💦

    • @punisher721
      @punisher721 2 года назад +35

      @@Sandy-rs9bs poda boomer ..

    • @muthur1339
      @muthur1339 2 года назад +2

      ஆங்கிலம் படிக்கும் பள்ளியில் மாணவி மாணவர் தமிழ் பள்ளியில் பேச.! கூடாதூ அப்படி ணு இருக்கு

    • @muthur1339
      @muthur1339 2 года назад

      தமிழ் நாட்டில் ஆங்கில பள்ளியில் படித்தா பையன் பொண்ணு தமிழ் பேச. கூடாதூ சொல்றாங்கே அதை போய் கேளுடா நாயே

  • @klusenerkl4535
    @klusenerkl4535 Год назад +67

    His VANAKAM NALA IRUKINGALA WITH A SMILE in every interview 🤣💥

  • @ensmulepaadalgal...287
    @ensmulepaadalgal...287 2 года назад +250

    அய்யப்பா எங்கப்பா போன...உங்களின் அண்ணாமலையுடனான பேட்டியை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். 👏🏻👏🏻👏🏻

    • @jegadeeshj5437
      @jegadeeshj5437 Год назад +7

      அண்ணா மலை விரும்பினால் ஐய்ய ப்பன்
      அப்பாய் மெண்ட் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

    • @gowthasgowthas7149
      @gowthasgowthas7149 Год назад

      Yes

    • @praveenv3812
      @praveenv3812 Год назад

      Annamalai ayyapana vida periya thug

  • @mageshkumard1568
    @mageshkumard1568 2 года назад +128

    அருமையான கேள்வி அண்ணா (தமிழ் மொழி ஏன் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க கூடாது) 🔥🔥🔥

    • @dineshkumarkumar7547
      @dineshkumarkumar7547 2 года назад +10

      அதுக்கு எவ்ளோ கேவலமா சிரிக்கிறாங்க அந்த racer ... இவங்க பேச விடறதே தமிழ்கு கேவலம்... MP இல்ல ஒரு கவுன்சிலர் கூட ஆக மாட்டாங்க.

    • @beneshm
      @beneshm 2 года назад

      Tamil also official language..

    • @rasIQ7
      @rasIQ7 2 года назад

      @@dineshkumarkumar7547 உண்மை 💯, இந்த முஸ்லிம் சங்கிய செருப்பாளா அடிச்சிருக்கணும் , இப்படி சிரிச்சதுக்கு 😡😡

  • @muthuprakash8299
    @muthuprakash8299 Год назад +160

    தரமான சம்பவம்!!தெரிச்சி ஓடு!!

  • @prabha7339
    @prabha7339 2 года назад +281

    தமிழ் நாட்டில் வந்து இந்தி கற்றுக்கொள் என்று சொல்லும் அவர்களின் தைரியம் தமிழை மற்ற மாநிலங்களில் கற்று கொள்ளுங்கள் என்று சொல்ல நமக்கு தைரியம் இல்லை 😖😖🤧...

    • @bavabahrudeen6653
      @bavabahrudeen6653 2 года назад +4

      ys correct .

    • @noor-ul-islam3522
      @noor-ul-islam3522 2 года назад +1

      Correct

    • @balakrishkec
      @balakrishkec 2 года назад +5

      20:43 did she insult Hindi speaking people that they(esp. auto, rickshaw, roadside foodseller) will cheat others(tourist, females)in North part of india if they don't know Hindi?

    • @motorjunction1438
      @motorjunction1438 2 года назад

      Correct

    • @BalaBala-2704
      @BalaBala-2704 2 года назад +2

      Apadi yaraum naamalum kattayapadutha kudathu

  • @anandandrews289
    @anandandrews289 2 года назад +193

    நெறியாளர் ஐயப்பன் கேள்விகள் அனைத்தும் முத்துகள், வாழ்த்துகள், ஐய்யப்பன் எப்பவுமே 🔥🔥🔥

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Год назад

      G.h hospital ஒரு குழந்தைய கை பேச்சு அதை பற்றி கேள்வி கேப்பார

  • @நெல்லைமுஹம்மது

    உண்மையிலேயே இந்த மனிதனுக்கு நான் ரசிகன் என்ன கேள்வி பயப்படாம கேக்குறாரு பாருங்க நீ வேற லெவலியா

  • @razaquebasha7480
    @razaquebasha7480 2 года назад +36

    எனக்கு feeling ஏ இல்ல. நான் ஒரு ஜடம் என்று ஒப்புக்கொள்ள வைத்த ஐயப்பன்! You are unsurpassable! Keep it up!

  • @anumigayathri
    @anumigayathri 2 года назад +574

    I lived in Bangalore for 8 yrs.. I didn't have to know the language either kannada or hindi..Bangalore ppl are so welcoming.. they speak and understand all language

    • @binzant007
      @binzant007 2 года назад +42

      But as a courtesy and a mark of respect for local culture you should have learnt basic Kannada. 8 years is too long

    • @anumigayathri
      @anumigayathri 2 года назад +46

      @@binzant007 ofcourse as I continued to stay there I learned kannada but not like if you don't know hindi you cannot survive..

    • @HighlifeC
      @HighlifeC 2 года назад +19

      I have been guilty for 12 years..no Kannada.. Coz situation did not force me... In office, English works and outside Tamil. Disc: I had nothing to do after Silkboard towards City🤣🤣🤣

    • @smrineu
      @smrineu 2 года назад +7

      When you work in another place which is speaking different language you should learn the other language example if you work in up you should learn hindi if you work in Kerala we should learn malayalam 😁😁 i learn little bit english for posting such comments in social media 😜

    • @kumarancvk
      @kumarancvk 2 года назад +3

      Vidungaa she is fresher in politics.. verum vadaku suthutu.. Hindi pesurdhu pathi pesurangaa..

  • @Ragnor12
    @Ragnor12 Год назад +17

    Everybody is a ganster, till you see the monster ( Ayyappan) ✨🔥

  • @muhamadsiddiq7929
    @muhamadsiddiq7929 2 года назад +562

    ஐயப்பனுக்கு வாழ்த்துக்கள்! தரமான நிகழ்ச்சி வாரம் இரண்டு பேட்டியாவது எடுங்கள் வாழ்க வளமுடன்.

    • @sherlynsherlyn1187
      @sherlynsherlyn1187 2 года назад +10

      Peti kukka evanavadhu varanume

    • @prabha7339
      @prabha7339 2 года назад +18

      @@sherlynsherlyn1187 அண்ணாமலை எடுக்க வேண்டும்... பொய்யா சொல்லிட்டு சுத்துறான்

    • @muthupandi.3280
      @muthupandi.3280 2 года назад +2

      @@prabha7339 😀😀😀😀

    • @Sandy-rs9bs
      @Sandy-rs9bs 2 года назад +1

      @@prabha7339 poda thiruttu thividiya paiya

    • @dineshs5812
      @dineshs5812 2 года назад +1

      Agree with you.

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc 2 года назад +383

    திணறடித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...
    அடிக்கடி செய்கை தொடர வேண்டும் 🔥

  • @krishnanm.k.n4365
    @krishnanm.k.n4365 Год назад +46

    அருமை ஐயப்பன் சார்

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Год назад

      திறமை வளர்ந்த கொள்ள வேண்டும் மற்ற மாநிலங்கள் upsc IAs ips topper இருக்க drishti ias RUclips channal parkka

  • @exmuslimjibril2835
    @exmuslimjibril2835 2 года назад +43

    அய்யப்பன் எங்க போனீங்க இத்தனை நாளா ஒவ்வொரு நாளும் உங்களை தேடிக் கொண்டே இருந்தேன் உங்க பேட்டியை பார்ப்பதற்காக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @Vigneshkumar-eo7bt
    @Vigneshkumar-eo7bt 2 года назад +148

    நெறியாளரின் அனைத்து கேள்விகளும் மிக அருமை வாழ்த்துக்கள் நெறியாளர் அவர்களே💐💐🙏🖤❤️

    • @simonsurya3152
      @simonsurya3152 2 года назад +3

      Bjp main team dmk 😢😤

    • @Vigneshkumar-eo7bt
      @Vigneshkumar-eo7bt 2 года назад +5

      @@simonsurya3152 🐢🐢 சங்கி சீமான் கதறல் புஹாஹா🤭🤣🤣🤣

    • @simonsurya3152
      @simonsurya3152 2 года назад +5

      @@Vigneshkumar-eo7bt ஆமா bro...October 2nd RSS ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்தது திமுக வா? சீமானா?...2021 தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து ஏமாந்தது போதும் 😤😏....இனி சீமான் ஆட்டம் தான்

    • @Vigneshkumar-eo7bt
      @Vigneshkumar-eo7bt 2 года назад +5

      @@simonsurya3152 அய்யோ அப்படியா bro🤣🤣🤣.. முதலில் சீமானை ஒரு கவுன்சிலராக ஜெயிக்க சொல்லுங்க பார்க்கலாம்..புஹாஹாஹா🤭🤣🤣🤣🤣🤣🤣

    • @simonsurya3152
      @simonsurya3152 2 года назад

      @@Vigneshkumar-eo7bt ஆமா bro...இத்தனை நாள் நல்லவர்களுக்கு வாக்களிக்காமல்... துரோகம் செய்யும் திமுகவுக்கு வாக்களித்து இருந்தோம்... அதுனால தான் சீமான் கவுன்சிலரா கூட ஜெயிக்கவில்லை...இனி சீமான் முதல்வராக வெற்றி பெறுவார் 🔥

  • @pandiarajanakasham5127
    @pandiarajanakasham5127 2 года назад +79

    ஐயப்பன் உங்களின் நேர்காணல் தொகுப்பு இவர்கள் போன்ற நல்ல மனிதர்களை எங்களுக்கு தோல் உரித்தால் போல் கேள்விகள் கேட்டு காட்டியதற்கு நன்றி.

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 года назад +364

    தம்பியால் தான் எதிராளியின்
    அறிவு பொதுவெளியில் சந்தி
    சிரிக்கிறது.

    • @Nidarshan_22
      @Nidarshan_22 2 года назад +3

      Nantraga sonneergal 🙏🙏

    • @muthupandi.3280
      @muthupandi.3280 2 года назад +2

      👌👌👌

    • @htcvijai
      @htcvijai 2 года назад +4

      இவளுக்கு அறிவே இல்ல.. இதுல பொது அறிவா??? இவ அரசியல் வண்டி ஓட்ட வாய்ப்பு இல்ல...( 10 ஓட 11 )

    • @Nidarshan_22
      @Nidarshan_22 2 года назад +3

      @@htcvijai 😂😂👍

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 года назад

      விஷமத்தனத்தில் பார்ப்பான்களைவிடவோ மார்வாடிகளைவிடவோ கொஞ்சம் கூடி மாற்றம் இல்லாதவர்கள் "ஷியா" முஸ்லிம்கள். ப்ராஹ்மினர், ஜெயின் யஹூதி, பார்சி பணக்காரர்களைப்போல் இவர்களும் ஆரியர்கள். பல நூற்றாடுகளாக இந்த நாடே ராஜ்யம் செய்திருக்கிறார்கள். முக்தர் அப்பாஸை போல் பாஜக வை இயற்க்கையாகவேய ஆதிர்த்துள்ளார்கள். முஸ்லிம்களில் 2% தான் என்றாலும். 75% காங்கிரஸில் முஸ்லிம் MP கல் "ஷியா" தான்.
      இருந்தாலும் அவரோ ஊடகமோ கூட இவர் "ஷியா" என்று சொல்லாதது ஏன்?

  • @prabha7339
    @prabha7339 2 года назад +186

    அய்யப்பன் உங்களை தினமும் ஒரு பேட்டியில் பார்க்க வேண்டும் 👍... இப்படி காணாமல் போவாதிங்க .. உங்களின் தீவிர ரசிகர் நான் 🔥🤘

    • @dineshs5812
      @dineshs5812 2 года назад +2

      Yes. Agree with you bro.

    • @jiji7092
      @jiji7092 Год назад

      Nanum ayyappan rasigan

  • @boomerang1345
    @boomerang1345 2 года назад +57

    Superb Ayyappan. Missed you !!!
    Love the way you handle the adults and kids in your interviews. This interview also outstanding. You have handled the kid so well with easy and fun questions.

  • @KARUMALAI_tn24
    @KARUMALAI_tn24 Год назад +9

    உலகில் எல்லா மொழிகளை கற்று கொள்வது நாம் வாழ நம் தாய் மொழி தமிழ் கற்று கொள்வது நம் இனம் வாழ ...நாம் தமிழர் வெல்க

  • @bashasyed826
    @bashasyed826 2 года назад +321

    Pls conduct shows like this atleast 2days once Iyyappan bro

    • @gokulneov
      @gokulneov 2 года назад +2

      Even if its with Muslim leaders?

    • @bashasyed826
      @bashasyed826 2 года назад +16

      @@gokulneov Goballu!!!

    • @I_OptimusPrime
      @I_OptimusPrime 2 года назад +3

      Bro it takes a lot of time to prepare for an interview . It's definitely not possible every 2 days or so .

    • @MrCheck91
      @MrCheck91 2 года назад +2

      @@I_OptimusPrime yes exactly he needs to collect information about the person end to end which is sometimes not easy if the person he is investigating is not a familiar face

    • @அறம்பழகு-ந5ர
      @அறம்பழகு-ந5ர 2 года назад

      @@gokulneov முஸ்லீம்???🤣🤣🤣

  • @kishre.b5397
    @kishre.b5397 2 года назад +106

    Big fan of ayyappan ramasamy❤️✨

  • @ranisuresh4195
    @ranisuresh4195 Год назад +1

    Your boldest journey list of indian don't afraid we are behind you keep it up aiyayapan

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 2 года назад +215

    I remember golden movement of Mohan g interview 😂😂😂

  • @gillirahman
    @gillirahman 2 года назад +176

    வணக்கம் மேடம்.. நல்லா இருக்கீங்களா 🙏🏻
    அலிஷா : நல்லா இருக்கேன்
    ஐயப்பன் : இனிமே இருக்க மாட்டீங்க 😂😂😂

  • @ramaswamygunasekaran4473
    @ramaswamygunasekaran4473 Год назад +1

    தொடர்ச்சியாக தெவிட்டாமல் கேள்விகள் கேட்பது அருமை.,.

  • @meeramani1840
    @meeramani1840 2 года назад +66

    அடுத்த குஷ்பூ.....ஒரு மண்ணும் தெரியல😂😂😂

  • @noormohammedmuzzammil6837
    @noormohammedmuzzammil6837 2 года назад +76

    Tharamana sambavam 🔥🔥🔥🔥
    Salute sir 🔥🔥🔥🔥

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc Год назад +6

    "Nalla irukingala" + that smile.
    Iruku. Innaiku sambavam iruku 😂

  • @chddhn7410
    @chddhn7410 2 года назад +211

    Super find by BJP. Her explanation on Vaccine and Mask, amazing knowledge.. உன் அறிவை கண்டு வியக்கேன். இவாளுக்கும் மூளை மூக்கு வழியா வழியுது.

    • @prabha7339
      @prabha7339 2 года назад

      நண்பா உண்மை என்னவென்றால் 😒மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் மருத்துவமனை இல்லாமல் தான் இறந்தார்கள் .. மோடி இரண்டாம் அலை வரும் போதும் முன்னெச்சரிக்கை இல்லாமல் செயல்பட்டதால் தான் 👍. ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் இந்தியாவே தத்தளித்தது 😖... கோடிக்கணக்கான மக்கள் எரிக்க ஏரிமேடை இல்லாமல் பல நாட்கள் இறந்த பிணத்தோடு வரிசையில் நின்றார்கள் 🥺🥺

    • @dineshs5812
      @dineshs5812 2 года назад +4

      😂🤣

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 года назад

      விஷமத்தனத்தில் பார்ப்பான்களைவிடவோ மார்வாடிகளைவிடவோ கொஞ்சம் கூடி மாற்றம் இல்லாதவர்கள் "ஷியா" முஸ்லிம்கள். ப்ராஹ்மினர், ஜெயின் யஹூதி, பார்சி பணக்காரர்களைப்போல் இவர்களும் ஆரியர்கள். பல நூற்றாடுகளாக இந்த நாடே ராஜ்யம் செய்திருக்கிறார்கள். முக்தர் அப்பாஸை போல் பாஜக வை இயற்க்கையாகவேய ஆதிர்த்துள்ளார்கள். முஸ்லிம்களில் 2% தான் என்றாலும். 75% காங்கிரஸில் முஸ்லிம் MP கல் "ஷியா" தான்.
      இருந்தாலும் அவரோ ஊடகமோ கூட இவர் "ஷியா" என்று சொல்லாதது ஏன்?

    • @sivakumar-pu2ie
      @sivakumar-pu2ie 2 года назад +10

      Private company kandupudicha vaccine ku edhuku modi ku credit kudukuranganu theriyala

    • @dineshs5812
      @dineshs5812 2 года назад +1

      @@sivakumar-pu2ie
      Absolutely.

  • @aestheticlove1234
    @aestheticlove1234 2 года назад +52

    செருப்பு பயன்படுத்தாமல் எப்படி செருப்படி கொடுப்பது 😂🤩🔥👏

  • @muhammadhilyaas9108
    @muhammadhilyaas9108 2 года назад +21

    I worked 1 year in bangalore and currently in vijayawada (2+ years here) I don't know Hindi , don't even know Kannada or Telugu , still I'm surviving well , doing my work well than many other , Hindi theriyalana onnum apde sethu poida maatom.
    Some of my north Indian colleagues use to say the same "u ppl should learn Hindi to survive out of Tamil Nadu" , then i teach them the lesson with live proof "myself" .

    • @bharathkumar3433
      @bharathkumar3433 Год назад

      Kudos 👏 💐 🥳 🎊 to you Brother . Really very Proud 👏. வாழ்க தமிழ்.

    • @sriarun91
      @sriarun91 Год назад

      Me too 8 years in bangalore still don't know kannada, hindi, telugu because here peoples too speak Tamil so i don't have chance to learn to learn kannda and other languages and now my daughter start studying Kannada language so me and my husband start studying kannada language for her. Hindi,mostly north indians who are settled here only using in karnataka not only karnataka, all states.

  • @sreekanthj4000
    @sreekanthj4000 2 года назад +101

    I'm in Banglore only... here lot of people speak Tamil. ....

    • @sreekanthj4000
      @sreekanthj4000 2 года назад +20

      Come to KGF we all are speaking Tamil only... and i know Kannada very well because I'm working in banglore only....why should i learn Hindi in school 3rd language Hindi only in that no use...

    • @hariragav3251
      @hariragav3251 2 года назад +4

      @@sreekanthj4000 crct uh❤️

    • @MuthuKumar-mj2tu
      @MuthuKumar-mj2tu 2 года назад +3

      Sreekanth sir lot of people speak tamil but they read & write kannada also, were as a north Indian never speak kannada, because in a psu 30 years a north Indian worked he never spoke local language kannada, only hindi 90 percent & 10 percent english with workers. Whereas he build house & enjoying other benefits of karnataka even servant is from North india.

    • @sheikabdullah264
      @sheikabdullah264 2 года назад +1

      I am in Bangalore from 23 Years...Since from my Schooling..learnt Kannada...but i am a Tamilan...Here lot of Tamil Speaking are there...And Yes We can learn Kannada..in short time..with these two languages...even only with Tamil also many people are living here..As Kannada People knows Tamil as well....Hindi is also same thing...it's also a language...but with out knowing Hindi we can't survive is just a fluke..peeeeela.... Adei Bangalore is Karnataka and Kannada is the official language...Not Hindi..
      Even you can find many Tamil speaking people in inner Karnataka like Kolar as well..like how Srikanth Bro told...

    • @sheikabdullah264
      @sheikabdullah264 2 года назад +3

      @@MuthuKumar-mj2tu ya correct..North Indians they enjoy all the benefits from Karnataka but don't know Kannada 😂😂
      They will tell "Kannad Gothilla"

  • @fazalirfan9111
    @fazalirfan9111 2 года назад +227

    Ayyappan Ramaswamy hats off 🎉🎊👏👏

  • @manjukannimuthu4391
    @manjukannimuthu4391 2 года назад +4

    After a long time back......he is back with the same fire....🔥🔥....epdi naa sirichitaee ellathaiyum handle pandringaa😁.....masss naa nee💯..

  • @murugank6110
    @murugank6110 2 года назад +19

    அய்யப்பன் ரொம்ப நாளா வைட்பன்ற உங்க இன்டர்வியூ க்கா வாழ்த்துக்கள்

  • @AndrewIkonic
    @AndrewIkonic 2 года назад +137

    Asked About 8 years of ruling ?
    She -Vaccine was the greatest thing in India 🤷🏻‍♂️
    About Hindi imposition?
    She - Tamil imposition on me 🤦🏻‍♂️
    About Bilkish banu?
    She - I don’t have power to speak about such issues 🤮
    Overall - Lacking 100% knowledge 🧐
    Interviewer as usual 🔥🔥🔥🔥

    • @girishanM
      @girishanM 2 года назад +9

      She is defaming herself cos of BJP. Which is totally not her cup of coffee. Alisha you gotta learn alot. Really alot. Politics is not about posting or money the right politics is knowledge.

    • @shaminipushparaj5382
      @shaminipushparaj5382 2 года назад +1

      we are 5th largest economic we pushed UK to 4th place if ruling Party is not great we would have achieved it..watched national TV and international channels..instead sticking to local channels

    • @AndrewIkonic
      @AndrewIkonic 2 года назад +2

      @@shaminipushparaj5382 First of all don’t make typing error while commenting and matter of fact everyone today is aware of the reality and sticking up to date with all the channels. Couldn’t tolerate the pathetic condition of such people joining this party for fame with zero knowledge

    • @worldtrending1666
      @worldtrending1666 2 года назад +3

      @@shaminipushparaj5382 we are the 5 th large economic country, it's not because of bjp rule good, it's because of England ruled their people bad

    • @shaminipushparaj5382
      @shaminipushparaj5382 2 года назад +1

      @@worldtrending1666 as per your logic than instead of india some other country should have been in fifth place not india

  • @infaringtone
    @infaringtone Год назад +14

    22:16 Thug Moment😂🔥

  • @mohamedmeeran8019
    @mohamedmeeran8019 2 года назад +58

    கடைசி வரைக்கும் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் வரல... 😂

  • @saranyanaidu2726
    @saranyanaidu2726 Год назад +15

    Vera level interview 🔥 never mess with an Tamilians knowledge

  • @yusufansari5163
    @yusufansari5163 2 года назад +6

    சிறப்பு... ஐயப்பன்...மிகச்சிறப்பு...

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Год назад +2

    வாழ்க வளர்க அய்யப்பன் புகழ்( நெரியாளர் ) இவரின் புன்னகையே ஆயிரம் வார்தை பேசுகிறது ,❤

  • @samaran153
    @samaran153 2 года назад +6

    புள்ளி விவர புலி! சிறப்பு நண்பா!

  • @hajihb4221
    @hajihb4221 2 года назад +73

    Ayyappan - you are literally making me fall in love with journalism. How are you able to conduct an interview with such controversial questions or statements from the past. Your patience. Articulation is always on Point. Way to go bruh. . I’m sure, in near future, being interviewed by you will become a mandatory step for the leaders to broadcast their opinions. #Inshallah. ❤️

    • @rajivmukundan
      @rajivmukundan 2 года назад

      What controversial question, she be him to look like a fool

    • @aquascope2539
      @aquascope2539 Год назад

      @@rajivmukundan shameless

  • @yogiishya1996
    @yogiishya1996 Год назад +2

    Fallen luv with His knowledge🥺❤️✨

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Год назад +8

    ஆத்தா பொய் பேசலாம் அதுக்காக ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது.......
    சூப்பர் அய்யப்பன் தொடரட்டும் தங்கள் சமூக பணி.

  • @lathifathasneem6089
    @lathifathasneem6089 2 года назад +49

    🥳Tamil eh imposition ah ninaikira neenga la epd tamilnadu politics la jeikka mudiyum🤣🤣🤣......hats off to ayyapan bro👏👏

    • @ramananramanan568
      @ramananramanan568 2 года назад +1

      She is Urdu Muslim by father and Anglo Indian by mother.

  • @prithvisamuel6274
    @prithvisamuel6274 2 года назад +68

    iyappan .... we missed you bro .

  • @sailavanya1647
    @sailavanya1647 Год назад +15

    அண்ணா நீங்க சிரிச்சிக்கிட்டே நல்லா நருக்குனு கேக்குறீங்க .

  • @Anbeshivam23
    @Anbeshivam23 2 года назад +15

    அவளுடைய பைக் பந்தயத் திறமையைப் பார்த்தபோது நான் அவளுக்கு ஆதரவாக இருந்தேன் ஆனால் இப்போது இல்லை இப்படிப்பட்டவர்கள் அதிக சுயநலவாதிகள் ,அய்யப்பன் கேள்வி கேட்பதில் கண்ணியமானவர் 👍மற்றும் நல்ல பத்திரிகையாளர் , அலிஷா அப்துல்லா முக்தர் அகமதுவுடன் நேர்காணல் செய்ய உங்களுக்கு தைரியம் உண்டா

    • @SKVibez.
      @SKVibez. 2 года назад

      Already panitanga 😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 года назад

      அது முடிஞ்சுது இது கூட தெரியாதா என்ன

  • @jrvedits
    @jrvedits 2 года назад +59

    அய்யப்பன் & முக்தார் அவர்கள் கேள்விக்கு அனைவரும் பயந்து ஓடுகிறார்கள்😄😄😄😄

  • @jasimahamed107
    @jasimahamed107 Год назад +5

    7:12,18:00 ..the Anchor Hit straight at her face 🔥🔥

  • @dinusiva3019
    @dinusiva3019 2 года назад +152

    நான் குஜராத் vadodara மாவட்டத்தில் 4 வருடம் இருந்தேன் எனக்கு ஹிந்தி தெரியாது அங்க போயும் ஹிந்தியில் சில தேவையான வார்த்தைகள் தான் தெரிந்து கொண்டேன் நான் ஆங்கிலம் வைத்து தான் அங்கு 4வருடம் வாழ்ந்தேன் நல்ல மக்கள் , இந்த பொண்ணு
    சொல்வது எல்லாம் கட்டு கதை
    நல்ல கேள்வி ஐயப்பன்🙏🏻

    • @vivekc2471
      @vivekc2471 2 года назад +5

      Anga ulla language Gujarati , Hindi illa

    • @dinusiva3019
      @dinusiva3019 2 года назад +5

      @@vivekc2471 அங்க 2nd language hindhi....குஜராத்தி எல்லாருக்கும் ஹிந்தியும் தெரியும்...எல்லா theatre la கூட ஹிந்தி படங்கள் மட்டுமே வெளியாகும்...

    • @vivekc2471
      @vivekc2471 2 года назад +2

      @@dinusiva3019 adhanga solren , local language Gujarati pesama Hindi edhukku ?

    • @dinusiva3019
      @dinusiva3019 2 года назад +1

      @@vivekc2471 Yes bro...true

    • @vivekc2471
      @vivekc2471 2 года назад +2

      @@dinusiva3019 na hyd la iruken Ippo for few months. Na inga telugu daan learn pannuven, Hindi illa.
      IT la work panra naala office la English daan

  • @pradeept6471
    @pradeept6471 2 года назад +57

    16:50 - We people of Bangalore need ಕನ್ನಡ, not Hindi. And, if it's a matter of survival for a short period then we are magnanimous to accommodate English to an extent. But, to dwell here, one must learn the local language. In fact, the idea is to save the culture that is stood on the grounds of a language.

  • @antonydeebika
    @antonydeebika Год назад +47

    Yarellam TTF vasan interview ah paathuddu vanthenga 😊

  • @sundarvijay1123
    @sundarvijay1123 2 года назад +19

    Anna neenga ithe transparent style la maintain pannunga na yaarukum payapadama we always stand with you❤👌🏽

  • @grajendran4821
    @grajendran4821 2 года назад +85

    Best wishes to Ayyappan to achieve greater heights!👏👏

  • @murugesank4929
    @murugesank4929 2 года назад +5

    செம்ம அழகு யா ஐயப்பன் ❤️❤️❤️

  • @jyothibhaskar949
    @jyothibhaskar949 2 года назад +55

    தரமான சம்பவம் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @arunkirubhakar
    @arunkirubhakar 2 года назад +21

    முக்தார் அப்பாஸ்
    கரிகாலன்
    வழியில்
    அய்யப்பன் ராமசாமி🔥🔥🔥🔥🔥
    தரமான சம்பவம் 👌👌👌👌👌
    வாழ்த்துக்கள் சகோ🌷🌷🌷🌷🌷
    தங்கள் மென்மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள் !!!!!

  • @masthanrubber1195
    @masthanrubber1195 2 года назад +2

    Good brother 👌 question good Alhamdulillah ☝️ asalam walaikum 💖

  • @SK-rz8rd
    @SK-rz8rd 2 года назад +59

    I wish to see interview between Ayyappan and anamalai, Sema fun ah irukum.

  • @dheen.b7117
    @dheen.b7117 2 года назад +33

    She's don't know anything about bjp 🤣😅😅 #tharamanasambavam bhro ❤️

  • @Shahulsalwa
    @Shahulsalwa Год назад +29

    சங்கி வேலூர் அப்துல்லாவுடன் ஒரு இண்டர்வியூ பன்னுங்க அய்யப்பா

  • @mohamedniyaz8809
    @mohamedniyaz8809 2 года назад +22

    Ayyappan bro, You are doing a very good homework before each interview. You had again thrown a light why celebrities are living on another world and not aware about the current happenings.

  • @Rathna0496
    @Rathna0496 2 года назад +18

    U are best anchor for asking questions with proof follow the same process.

  • @santhoshss9365
    @santhoshss9365 Год назад +2

    இந்தியாவில் காகம் அதிகமாக இருந்தாலும் மயில் குறைவு .
    ஆனால் தேசிய பறவை மயில்.
    அமைதியான கலாய்😁😁
    தமிழ் வாழ்க🔥

  • @bashaadam5914
    @bashaadam5914 2 года назад +21

    Ayyapan anna... Kola mass bro... Semma vachu seniginga ❤️💙😍👌👍

  • @sureshdivya1636
    @sureshdivya1636 2 года назад +66

    வா தலைவா..வா தலைவா...

  • @கலைஎழிலி
    @கலைஎழிலி Год назад +3

    காகம் மயில் எ.கா அண்ணா அவர்களும் சொல்லியிருக்காரு😘😍❤️🥰சிறந்த தொகுப்பாளர்🔥அழகாகவும் இருக்காரு

  • @missbossy8032
    @missbossy8032 2 года назад +18

    Ayyappan is soo young but is passionate in journalism..he is going to be the top journalist very soon. Best wishes for all his efforts that involves lots of passion , dedication, preparations, researches and courage at his job.

  • @walketalketamil
    @walketalketamil 2 года назад +35

    I love 💕 U Ayyappan

  • @ece109girinathan.b3
    @ece109girinathan.b3 Год назад +2

    Enga thailaivaaa poyita seekiram vaaa thalaivaaaaa........ Waiting for allllll........... 🎉

  • @lyricistThamizh
    @lyricistThamizh 2 года назад +18

    உங்களை பார்த்தே நெடுநாள் ஆகுது... வாழ்த்துக்கள் அண்ணா.. 💙💙💯💯🔥🔥

  • @dineshs5812
    @dineshs5812 2 года назад +118

    Tamil was the first to be classified as a classical language of India and is one of the scheduled languages of India along with other 22 languages. Tamil should have been the National language of India. Because, it is the oldest in India before Sanskrit.
    Tamil is one of the widespread languages in the world. It is official language in Tamil Nadu, Srilanka and Singapore. You find Tamil-speaking populations in Myanmar, Bahamas, Seychelles, Guadeloupe, Malaysia, Singapore, Philippines, Mauritius, South Africa, Indonesia, Cambodia, Thailand, Burma, Vietnam, Pakistan, Réunion, Guyana, Fiji, Suriname, Trinidad and Tobago, France, Canada, USA, UAE, UK, South Africa, Australia, the rest of the EU countries and the list goes on. There are around 11 crores (110 million) of Tamils around the globe. Come on…let’s be honest. Proud to be a Tamilian 💪.

    • @dineshkashi986
      @dineshkashi986 2 года назад +2

      But bro it's quite enough to speak tanglish and well looking to join in mighty third rated BJP party, even I don't find a appropriate word in dictionary to describe reputation of BJP! Seriously I m not joking!

    • @tonysoprano2455
      @tonysoprano2455 2 года назад

      True 👏

    • @dineshs5812
      @dineshs5812 Год назад +5

      @Love to travel 💞
      Are you serious?? Don’t you read news and history?
      Tamil is older than Sanskrit and there is record of 'Tamil Sangam' dating back 4,500 years. In February 2017, Prime Minister Narendra Modi said that Tamil, as a language, was older than Sanskrit. What are you going to say now?? It’s already recognised by the union government. You have to grow up boy 😁

    • @amirraj8985
      @amirraj8985 Год назад

      @@lovetotravel7112 Nakku

  • @kevinjohn6691
    @kevinjohn6691 Год назад +2

    22:15 vera level uhh 💥💥

  • @ShinyMehra
    @ShinyMehra 2 года назад +50

    That kaka mayil reference 😂💯

  • @cj.rajesh43861
    @cj.rajesh43861 Год назад +1

    Ayyappa we want more interview ayyappa bro

  • @dhiliban8937
    @dhiliban8937 2 года назад +20

    He is handling very cool and calm ✌️

  • @aadhiram6693
    @aadhiram6693 2 года назад +7

    யோவ் அய்யப்பன் உனக்காகவே பார்க்கிறேன் glitz

  • @siddarthsai1571
    @siddarthsai1571 Год назад +2

    That trademark question “nala irukingala?” With a smile is calm before the storm 😂

  • @vijayanbharath9542
    @vijayanbharath9542 2 года назад +17

    ஐயப்பன் சகோதரனுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் தரமான கேள்வி

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 2 года назад +38

    I like this interview very much. A matured approach from Ayyappan. Unlike trying to corner the guest, he is asking the questions politely, and letting the people judge the answers given. Thoroughly enjoyed. Alisha's answers give a general opinion on how outsiders see TN. A long way to go in understanding our sentiments/ideologies/standpoint if she wants to win elections.

    • @gearMicheal
      @gearMicheal 2 года назад +2

      Winning the elections!!!! She has long line of queue to become a candidate, they will use her fully, eventually she will step out depends on how compatible she would be to their policies...😜

    • @nivasramachandiran791
      @nivasramachandiran791 2 года назад

      @@gearMicheal Whatever u said is logical. But, Madam Jayalalitha entered politics in 1989 & became the locus of limelight in 1991. It is us who celebrated Julie as veera thamilachi. It is easeri to predict the actions of a monkey than guessing what this stupid people are going to support. Anything can happen tomorrow.

  • @kumargovindan5614
    @kumargovindan5614 Год назад +1

    Supar bro..

  • @harrisstry5389
    @harrisstry5389 2 года назад +141

    Alisha: நல்லா வருவீங்க வாழ்க்கைல
    Ayyapan : இந்த பேட்டிக்கு அப்பறம் உங்களுக்கு வாழ்கையே இருக்காது 😂😂😂

  • @ilayavanramesh4501
    @ilayavanramesh4501 2 года назад +31

    ஐயப்பன் அண்ணா மாஸ்🔥🔥🔥

  • @shona2802
    @shona2802 Год назад +1

    I inspired by his knowledge!!!?! Really 🤩

  • @paarisk
    @paarisk 2 года назад +126

    சங்கி மங்கி கள் யாருக்கும் மூளை இல்லை என்பது மீண்டும் மீண்டும் மீண்டும் உறுதி ஆகிறது...

    • @7sairam
      @7sairam 2 года назад +1

      உங்களுக்கும் மட்டும் அனைத்து புத்தியும் வந்து விட்டது போல.

  • @jaganmohan8964
    @jaganmohan8964 2 года назад +51

    We proud of you Ayyappan bro questions that you asked is well done 👏
    Do interview with Annamalai like this I'm waiting bro
    Love you bro ❤

  • @SonuSonu-us3mw
    @SonuSonu-us3mw Год назад +1

    Ayyappan vera level best interview sir ❤️ we really like u sir

  • @BellbOyTSM
    @BellbOyTSM 2 года назад +11

    I like this guys Interview. Always with evidence other than just reports. All the very best Ayyappan Bro.

  • @finah2662
    @finah2662 2 года назад +96

    அந்த அய்யப்பணின் நக்கள் சிரிப்புக்கு தான் யா காசு 😍