இரண்டுமே அழக ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகு😍💓 பசு கன்றுக்குட்டி கோலம் அழகு. நான் உங்களிடம் இந்த கோலம் போடச் சொல்லி கேட்டிருந்தேன். மிகவும் மகிழ்ச்சி. நன்றி சகோதரி🙏💕
முகிலா சிஸ்டர் எப்படி கோலம் போட்டாலும் அழகுதான் மிளகாய் ரெட் கலர் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மத்த கலரும் புடிச்சிருக்கு.கோலத்தில் அந்த பிளாக் கலர்ல வரிவரியாக போட்டது சூப்பர் .அப்படியே சேலையை கலர் கலராக மடிச்சு மடிச்சு ரவுண்டா வச்ச மாதிரி இருக்கு சிஸ்டர். நீங்கள் கோலம் போடுவது யாருக்கு எப்படியோ எனக்கு மன ஆறுதலா இருந்துச்சு. உங்க வீடியோவை பார்க்கும் போது மன ஆறுதல் கோலம் இன்னும் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் சிஸ்டர் உங்களுக்கு எப்ப டைம் கிடைக்குதோ அப்பப்ப வீடியோ போடுங்க சிஸ்டர் நாங்க பாத்துகிட்டே தான் இருப்போம்❤❤❤❤❤❤
Super super ma
Super akka... Neenga vere level engalukkaga margali masam mudinju kolam podringe.... ❤
Super sister ella kolam hum romba azhagu❤❤❤❤❤
குடியரசு கோலம் மிகவும் அருமை ❤❤கலர் மிகவும் அருமை என்னுடைய கோலம் மிகவும் அருமை என்று பாராட்டியது நன்றி🙏💕
Akka naanum unga kolam pottu nethi prize vangine thank u akka....
Supero super super mukila akka
Naanum unga kolam niraya try paniruken ❤ super sister❤❤
Very nice super 💯💯 super ❤
Super da mugil unga kolathirkku nan rasigai
Super alagu nalla poturinga
Hi sis 2 kolame super o super ungal ennagaluku engal vaalthukkal ❤❤❤❤
Super kolam sis ❤
இரண்டுமே அழக ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகு😍💓 பசு கன்றுக்குட்டி கோலம் அழகு. நான் உங்களிடம் இந்த கோலம் போடச் சொல்லி கேட்டிருந்தேன். மிகவும் மகிழ்ச்சி. நன்றி சகோதரி🙏💕
Super kolam semaya iruku sis vaazhga vazhamutan ❤❤❤
Super nice ❤❤❤
Super talented sister ❤️ 👏 👌
Super sister very nice veralevel sister unga kolam ellame
Hi sister very nice plain aa erukkum pothu oru azhgu lines pottathum veramari erukku sister super
சூப்பர் கோலம் அழகாக போடுகிறாய்
உடம்புக்கு முடிளனா லும் உங்க கோலம் பார்த்த உடன் try pannanum thonudhu
Romba super
Super da❤
Hai sisy super kolam happy pongal sry sisy pongal ku la work so wish pana mudila ❤❤❤❤❤❤
Super,🎉🎉🎉
Nice ❤🎉
சூப்பர் சிஸ்டர். அழகா கோலம் போடுறீங்க. Love u
இரண்டு கோலமும் சூப்பர் அழகு அருமை சகோ கலர் எல்லாம் சூப்பர் உடம்பு சரியாகி விட்டதா சகோ மார்கழி முடிந்தது கோலம் போட்டதற்கு நன்றி சகோ❤❤❤🎉🎉
Sooper, sooper sooper
Kolam super. Before curves super, after black curves soopero super. Dinamalar kola potti winner pota Kolam pottu kaminga or colour pottu sikky Kolam eppadi poda vendum solllithanga sister ❤❤❤😊
Irandumae super than sister . Vazhga valamudan
Very nice magale
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉will try mam tku 🎉🎉🎉🎉🎉
அழகாக கோலம் போடுகிறாய் அழகாக பேசுகிறாய் சூப்பர்மா சூப்பர்மா
Super sister 🎉
2mm alagu
Curve line podamale kolam nalaa irukku sister
❤❤ nice நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ளது. இன்ஸ்டாகிராமில் அனுப்பி வைக்கிறேன்.
Hi, Superb. Black line podamal irundhal Colour brighta irukkum.❤💙🌹👌
Super cute
முகிலா சிஸ்டர் எப்படி கோலம் போட்டாலும் அழகுதான் மிளகாய் ரெட் கலர் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மத்த கலரும் புடிச்சிருக்கு.கோலத்தில் அந்த பிளாக் கலர்ல வரிவரியாக போட்டது சூப்பர் .அப்படியே சேலையை கலர் கலராக மடிச்சு மடிச்சு ரவுண்டா வச்ச மாதிரி இருக்கு சிஸ்டர். நீங்கள் கோலம் போடுவது யாருக்கு எப்படியோ எனக்கு மன ஆறுதலா இருந்துச்சு. உங்க வீடியோவை பார்க்கும் போது மன ஆறுதல் கோலம் இன்னும் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் சிஸ்டர் உங்களுக்கு எப்ப டைம் கிடைக்குதோ அப்பப்ப வீடியோ போடுங்க சிஸ்டர் நாங்க பாத்துகிட்டே தான் இருப்போம்❤❤❤❤❤❤
S crt 😊❤❤❤
Republic rangoli Kolam podunga
வணக்கம் முகிலா, இறைவனுக்கு நன்றி உடல் நலம் மேம் பட்டததற்கு
Super Mukila sister your kolàm has a 3D effect to a different extent 11:29
இந்த கோலம் எப்டி இருக்கு என்ற கேள்வியே வேண்டாம் சகோ. எப்போவும் சூப்பர் தான் . Keep going 👍
Wow
Pasuna yenna? Concentration irukudhu
சகலாகலாவல்லி முகிலாவிற்கு வாழ்த்துக்கள்
Colour enga vankuvinga sister pls telll me
Call 9789112809
நன்றி டா என்னை மதித்து கோலத்தை காண்பித்தறகு இங்கு யாரும் கண்டு கொள்வதில்லை.
கையில் என்ன வித்தை வைத்து இருக்கிறாய் முகி செல்லம்
Arockiyam important
கண்ணை விட்டு இரண்டும் அகலவில்லை