மச்சான் மச்சான் - அபிராமி செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம் - கலைநிகழ்ச்சிக்கு 8300629483

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 674

  • @SriniVasan-we2de
    @SriniVasan-we2de 5 лет назад +6

    இப்பல்லாம் சினிமா பாடல்களை விட இதுபோன்ற கிராமிய பாடல்களை கேட்க தோன்றுகிறது வளர்க வாழ்க

  • @gnanasekaran5501
    @gnanasekaran5501 5 лет назад +3

    மிகவும் அழகாக அருமையாக பாடி மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி அபிராமி. ..

  • @manikandan.stheni1473
    @manikandan.stheni1473 5 лет назад +2

    அபிராமி அவர்களின் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம்,அருமை.

  • @barnabossmsarb1523
    @barnabossmsarb1523 5 лет назад +3

    அபிராமின்னா அபிராமின்னாதான் சூப்பர் கன்னே வாழ்த்துக்கள் செல்ல. தங்கய்யாவின் குழுவினர்கள் அனைவருக்கும்

  • @தேவதைஅபிராமிரசிகர்பேரவை

    இனிமையான குரலுக்கு சொந்தகாரி 😍🤗🤗குயிலே உன் கண்டால் பொறாமை கொள்ளும் 🤗🤗😍 அபிராமி ரசிகர்கள் நற்பனி மன்றம் கரூர் மாவட்டம்

  • @prakashk6463
    @prakashk6463 5 лет назад +3

    😊😊😊நேர்ல அவங்ககிட்ட நான் பார்த்து இருக்கேன் சூப்பரா பாடுவாங்க அவங்க ஆக்சன் ..☺️☺️ஸ்மைல்... எல்லாமே சூப்பர்டா...🌹🌷

  • @pbaskartvr
    @pbaskartvr 5 лет назад +1

    தெளிவான குரல் வடிவம். ஆண்டவன் அருள் கிடைக்க வாழ்த்துகள்

  • @RameshRamesh-nt2uc
    @RameshRamesh-nt2uc 5 лет назад +2

    Pattuku thakuntha mari muga pavanay , serippu supper ma . Ethu Vera yaralayum mutiyathu. I like it👌

  • @குரலரசிஅண்ணன்முரளிகுரலரசிஅண்ண

    உன் புகழ் இன்னும் நிறைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அபிராமி ரசிகர் பட்டாளம்

  • @anandharul718
    @anandharul718 5 лет назад +4

    மிகவும் அழகான குரல் வாழ்த்துக்கள் அபிராமி உன் குரலுக்கு என்றென்றும் அடிமை

  • @p.r.sugumarcivil7988
    @p.r.sugumarcivil7988 5 лет назад +1

    நாட்டுப்புற இசை க்கு கிடைத்த பொக்கிஷம் தங்கை யடா நீ.....
    என்றும் நம் நாட்டுப்புற இசை வாழும்
    தஞ்சை சுகுமார் (நாட்டுப்புற இசை கலைஞன்)

  • @tkulandaisamytkulandaisamy9768
    @tkulandaisamytkulandaisamy9768 5 лет назад +4

    என் அன்பு தங்கையே உன் குரல் மிகவும் அறுமை

  • @pkcchinnappan539
    @pkcchinnappan539 5 лет назад +2

    சூப்பர் யா அடுத்த கிராமிய பாடகி நீதான் சகோதரி 👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏

  • @manikandan.stheni1473
    @manikandan.stheni1473 5 лет назад +1

    கேட்க கேட்க திகட்டாத குரல் தேன் போல தித்திக்குது,மகிழ்ச்சி.

  • @jlmanibilla3437
    @jlmanibilla3437 5 лет назад +3

    சிரித்துக்கொண்டே பாடும் அழகு
    மிக சிறப்பு💘💘💘

  • @manikandan.stheni1473
    @manikandan.stheni1473 4 года назад +3

    எத்தனை முறை பார்த்தாலும், கேட்டாலும் சலிப்பதில்லை, அபிராமியின் புன்னகை முகத்தோடு சேர்ந்த குரல்

  • @dhinakaran6514
    @dhinakaran6514 5 лет назад +3

    Abirami army 😘 abirami fans club open paneerkom...enga ooore unga voice KU adimai....

  • @sureshkumarkuwaitsureshkum3545
    @sureshkumarkuwaitsureshkum3545 5 лет назад +1

    எங்கள் குலதெய்வம் அழகான தேவதை அபிராமி மக்கள் இசை பாடகி அபிராமி ரசிகர் நற்பணி மன்றம் குவைத் வாழ் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @muthukumar3116
    @muthukumar3116 5 лет назад +154

    என்ன ஒரு அழகான உச்சரிப்புகள், தெளிவான குரல் வடிவம். ஆண்டவன் அருள் கிடைக்க வாழ்த்துகள்.

  • @sureshkumarkuwaitsureshkum3545
    @sureshkumarkuwaitsureshkum3545 5 лет назад +1

    உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது உங்கள் பாடலுக்கு நான் அடிமை

  • @rajendranr3854
    @rajendranr3854 5 лет назад +2

    அருமை சகேதரி வாழ்த்துக்கள் குரல் சூப்பர்

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 5 лет назад +2

    இனிமையான குரள் வளம்.சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @selvakumar1998
    @selvakumar1998 5 лет назад +2

    சூப்பர் சிங்கருக்கு நீங்க போக எல்லா தகுதியும் இருக்கு அபிராமி..செல்லத்தங்கையா ஐயா பார்த்து அனுப்பிவிடுங்க

  • @mahadevan2639
    @mahadevan2639 5 лет назад +3

    இந்த பாடல் அருமை மற்றும் குரல் 👌👌👌👌👌👌

  • @shivanyashiva2596
    @shivanyashiva2596 5 лет назад +2

    Semmmmmaaa cute expression ayyooo awesome solla vaarthaiye illa avalo pidikum

  • @anushiyaeswaran7226
    @anushiyaeswaran7226 5 лет назад +3

    நீங்கள் சிரிப்பழகி வேற லெவல் செம்ம அழகு தேவதை அபிராமி ஆர்மி

  • @venkateshchidambaram2778
    @venkateshchidambaram2778 5 лет назад +3

    தேவ கோட்டை. அபிராமி பாடல் சூப்பர் தங்கச்சி

  • @sathishs7160
    @sathishs7160 5 лет назад +3

    அருமையான குரல் வாழ்க வளமுடன் தங்கச்சி

  • @sandymaster584
    @sandymaster584 5 лет назад +2

    Evalo per vanthalum engaluku Abirami thaan Ellame perazhagi siripazhagi..mass ponnu

  • @குரலரசிஅண்ணன்முரளிகுரலரசிஅண்ண

    உன் அன்பிற்கு நான் அடிமை உன் பாடலுக்கு என் குடும்பமே அடிமை

  • @selvakumar1998
    @selvakumar1998 5 лет назад +2

    அழகு சிலை உன்மேலதான் நேசம் வச்சேன்..👌

  • @aravinthsaamyaravinthsaamy9083
    @aravinthsaamyaravinthsaamy9083 5 лет назад +3

    நீங்கள் சிரிப்பழகி பேரழகி என் மனதில் ஆழமாக பதித்துள்ளார்

  • @rajeshsundaram5761
    @rajeshsundaram5761 5 лет назад +3

    சகோதரி அபிராமியின் மிக சிறப்பு ..

  • @anushiyaeswaran7226
    @anushiyaeswaran7226 5 лет назад +5

    உங்கள் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் அபிராமிக்கு வாழ்த்துக்கள்

  • @selvakumarselvakumar7430
    @selvakumarselvakumar7430 5 лет назад +1

    அருமையான குரல்வழம் தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 5 лет назад +5

    வாழ்த்துக்கள் அபி... அருமையான குரல் வளம் பெற்றுள்ள உங்களுக்கு மேலும் மேலும் வளர்ச்சி வர இறைவன் அருள் புரியட்டும்..

  • @ravishaliniravishalini4956
    @ravishaliniravishalini4956 5 лет назад +2

    Abirami rasigar.. abirami veriyar.. abirami fans club from kerala

  • @dr.r.palpandiyanbems6479
    @dr.r.palpandiyanbems6479 5 лет назад +1

    Mass gud luck abirami.....sister 👍👍

  • @dhinakaran6514
    @dhinakaran6514 5 лет назад +1

    Abi unga voice semmmmaaaa mass kattuthu unga smile marana massss....unga smile ahh nerla pakkanum....

  • @venkateshchidambaram2778
    @venkateshchidambaram2778 5 лет назад +4

    உன் சிாிப்பு தான் அழகு தங்கச்சி தேவகோட்டை அபிராமி

  • @elavarasuelavarasan1940
    @elavarasuelavarasan1940 5 лет назад +32

    மேன்மேலும் வலர எண் தங்கை. அபிராமி அவர்களுக்கு வாழ்த்துகள். இப்படிக்கு அண்ணண் இளவரசண்

  • @sandymaster584
    @sandymaster584 5 лет назад +2

    Ayyooo evalo feel semmmma ma,na apidiya feel aagiten

  • @kdrider5913
    @kdrider5913 3 года назад +2

    சுுப்பர் ப்பா வேரலெவல் ❤️❤️❤️❤️

  • @navinavin3539
    @navinavin3539 5 лет назад +87

    சூப்பர் டா
    தங்கச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் டா 👌

  • @குரலரசிஅபிராமிரசிகர்குரலரசிஅபி

    மக்கள் இசை தேவதை இளவரசி அபிராமியின் தீவிர ரசிகன்

  • @தமிழன்மணி-ய5வ
    @தமிழன்மணி-ய5வ 5 лет назад +2

    நல்லா வாய்ஸ் வாழ்த்துக்கள் குட்டி ராஜலக்ஷ்மி

  • @elangoperiyasamy4447
    @elangoperiyasamy4447 5 лет назад +53

    நல்ல நடிப்போட பாடுது இந்த பாப்பா அழகான தமிழ் உச்சரிப்பு

  • @raanakrish2709
    @raanakrish2709 5 лет назад +1

    Semmmma energy unga power...cute expression ayyooo semmma voice da love you thanga pulla

  • @kscsrithar4177
    @kscsrithar4177 5 лет назад +2

    சூப்பரா பாடுறீங்க🌹🌹🌹💐💐💐

  • @sureshkumarkuwaitsureshkum3545
    @sureshkumarkuwaitsureshkum3545 5 лет назад +3

    உங்கள் குரலை கேட்டுடே இருக்கனும் போல இருக்கு

  • @bahurudeenneerai6871
    @bahurudeenneerai6871 5 лет назад +2

    அழகு தமிழச்சி வாழ்த்துக்கள்

  • @aravinthsaamyaravinthsaamy9083
    @aravinthsaamyaravinthsaamy9083 5 лет назад +1

    மக்கள் இசை பாடகி அபிராமி ரசிகர் நற்பணி மன்றம் பெரம்பலூர் மாவட்டம் ரசிக பெருமக்கள் பலர் சார்பில் வாழ்த்துக்கள்

  • @jeevithatravels676
    @jeevithatravels676 4 года назад +1

    அருமையான பாதை இவரது பாடும் பாடல் வரலாறு இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @anushiyaeswaran7226
    @anushiyaeswaran7226 5 лет назад +3

    எங்கள் கிராமிய தலைவி மக்கள் இசை பாடகி அபிராமி ரசிகர் மன்றம்

  • @jaganm7195
    @jaganm7195 5 лет назад +4

    அருமை யானா குறல் இனிமையானபாடல்

  • @SEKARSEKAR-ti1pd
    @SEKARSEKAR-ti1pd 5 лет назад +107

    வாழ்க வளர்க.... வளர்ந்தவுடன் எந்த தொலைகாட்சிக்கும் அடிமையாகி விடாதே சகோதரி...நன்றி

  • @விருதைஉதயா
    @விருதைஉதயா 5 лет назад +2

    சகோதரி அபிராமி அவர்களின் திறமையால் திரையுலகில் வெற்றிபெற கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்கள்....

  • @raanakrish2709
    @raanakrish2709 5 лет назад +1

    எங்கள் இசை தேவதை இளவரசி அபிராமியின் தீவிர ரசிகன்

  • @suryamoorthi8083
    @suryamoorthi8083 5 лет назад +2

    Intha songa suppera paduranga so cute 👍👍👍👍👍👍

  • @vennilanila1324
    @vennilanila1324 5 лет назад +4

    அருமை 😍😍

  • @sandymaster584
    @sandymaster584 5 лет назад +1

    Evalo azhaga sirichute padurenga semma pathute irukalam

  • @anushyaeswaran6911
    @anushyaeswaran6911 4 года назад +3

    Nenga always rocking da ...semmmmaaa voice cute expression love that forever

  • @abiramifansclubramnadabira2421
    @abiramifansclubramnadabira2421 4 года назад +1

    இந்த பாடலை எவ்வளவு கேட்டாலும் சலிக்காது உன் குரலில் 😘✌️✌️ மயங்கிவிட்டேன் உன் குரலுக்கு

  • @குரலரசிஅபிராமிரசிகர்குரலரசிஅபி

    உங்கள் குரல் கேட்டால் மெய்மறந்து போய் விட்டேன் நான்

  • @குரலரசிஅண்ணன்முரளிகுரலரசிஅண்ண

    எங்கள் குலதெய்வம் அழகு தேவதை மக்கள் இசை பாடகி அபிராமி ரசிகர் நற்பணி மன்றம் தென்காசி

  • @sureshkumarkuwaitsureshkum3545
    @sureshkumarkuwaitsureshkum3545 5 лет назад +2

    உங்கள் குரல் கேட்டால் மயங்குகிறேன் அருமையான குரல்

  • @chellaraji7779
    @chellaraji7779 5 лет назад +1

    அபிராமி தங்கையை நலமுடன் வாழ்க

  • @sandymaster584
    @sandymaster584 5 лет назад +2

    Sooo cute baby nenga Vera level panrigo mass ponnu

  • @aravinthsaamyaravinthsaamy9083
    @aravinthsaamyaravinthsaamy9083 5 лет назад +2

    உங்களுக்கு நாங்க இருக்கோம் எப்போதுமே அடிமைதான் அபிராமி வெறியன்

  • @raanakrish2709
    @raanakrish2709 5 лет назад +1

    உங்கள் குரல் கேட்டால் உயிரற்றர்களுக்கும உயிர் பெறும்

  • @murugaraj8879
    @murugaraj8879 5 лет назад +7

    Good excellent performance ,good voice,smile and body language super god bless you

  • @sanjaisanjai2881
    @sanjaisanjai2881 5 лет назад +2

    அசல் ராஜலட்சுமி super😍😍😍

  • @Anushka-y4r
    @Anushka-y4r 5 лет назад +158

    சூப்பர் தங்கச்சி குரல் அ௫மை மேலும் வளர என் வாழ்த்துகள் சகோதரி 👍👍👌👌👌👌🙏💐💐💐💞💕

  • @jeyapandian1672
    @jeyapandian1672 5 лет назад +197

    அடுத்த தலைமுறையின் சிறந்த பாடகியை இன்றே வாழ்த்துகிறேன்....

  • @ArjunArjun-mp6zs
    @ArjunArjun-mp6zs 5 лет назад +2

    ஹாய் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @menelaela8242
    @menelaela8242 5 лет назад +2

    Nice voice nalla yethirkaalam irukku

  • @அஸ்வின்குமாா்

    Cute Voice.Best of luck sister.

  • @prathapprathi1714
    @prathapprathi1714 4 года назад +1

    RUclips lady super star 🔥 abirami thalaivi

  • @kalikumarkalikumar2165
    @kalikumarkalikumar2165 5 лет назад +75

    Nalla voice....வாழ்க வளர்க....சகோதரி அபிராமியின் குரலுக்கு அடிமை.....😘😘

  • @குரலரசிஅபிராமிரசிகர்குரலரசிஅபி

    உங்கள் ரசிகனாக இருப்பதில் பெருமை தாயே

  • @sasisasi3552
    @sasisasi3552 4 года назад +1

    புதுக்கோட்டைக்கு பெருமை 😍😍சேர்க்கனும்👍👍

  • @jharish5565
    @jharish5565 5 лет назад +2

    Super akka👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kayalkl4433
    @kayalkl4433 4 года назад +4

    I am addict your voice so cute smile love you i am your big fan

  • @குரலரசிஅண்ணன்முரளிகுரலரசிஅண்ண

    உங்கள் குரல் கேட்டால் மயங்குகிறேன்

  • @TamilMusiczone
    @TamilMusiczone 5 лет назад +4

    நூறாண்டு காலம் புகழ் வாழ்க

  • @bhavanip6569
    @bhavanip6569 5 лет назад +1

    😍😍😍😍😍👌👌👌👌👌👌👌Super jiiii

  • @vinostudio3839
    @vinostudio3839 5 лет назад +81

    தேவகோட்டை மண்ணின் பெருமை சேர்க்கும் அபிராமி வாழ்க வளமுடன்....

  • @Gurujei
    @Gurujei 5 лет назад +2

    Super sister voice ungal nalla melum melum valarchi adaiya valthukal

  • @saravananipssaravananips1544
    @saravananipssaravananips1544 5 лет назад +2

    பாடல் அருமையாக பாடுகிறீர்

  • @venkataloneking2974
    @venkataloneking2974 5 лет назад +1

    Valthukal Tamil magalae .....enimaiyana kural

  • @krishnakrishna3424
    @krishnakrishna3424 4 года назад +1

    Super very nice song really great voice ji singer Tamil Nadu bast singer no wads speech bast singer ji

  • @shivanyashiva2596
    @shivanyashiva2596 5 лет назад +3

    Semmmma voice,you have a bright future

  • @shivanyashiva2596
    @shivanyashiva2596 5 лет назад +1

    Cute expression ayyooo awesome solla vaarthaiye illa

  • @ravishaliniravishalini4956
    @ravishaliniravishalini4956 5 лет назад +1

    Azhgu pillai enga veetu chella pills semma rock performer always great ABI nenga

  • @VillageClassicals
    @VillageClassicals 5 лет назад +2

    அழகிய குரல் அருமையான பாடல்

  • @rajendranr3854
    @rajendranr3854 5 лет назад +3

    உன் சிரிப்பு அருமை தங்கை

  • @ganeshkhanpozhil9907
    @ganeshkhanpozhil9907 5 лет назад +3

    😚Love u di என் செல்லம்😘😍

  • @jothimani5772
    @jothimani5772 5 лет назад +4

    Ungha smile and your voice very nice da

  • @mahendranmuni
    @mahendranmuni 5 лет назад +1

    Super song 🎶🎤cute voice 👌👌👌👌👌

  • @ammuPappa-od5pu
    @ammuPappa-od5pu 3 года назад +1

    Antha sirippu dhan vera leavel 😘