எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்.. | இலக்கிய மேடைகள் வளர்க்கும் வாழ்வியல் நெறிகள் | human life

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • ‪@gnaayiru‬ #thirukkural #chennai #world #child #children #childrensstory #literature #stage #lifestyle #students #humanlife
    உலகத் திருக்குறள் பேரவையின் சென்னைக் கிளை மாதந்தோறும் திருக்குறள் ஆய்வரங்கை நடத்தி வருகிறது. கடந்த 07.10.2024 அன்று சர். முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்திய ஆய்வரங்கில் குழந்தைகள் வளர்ப்பு குறித்து பேரவையின் தலைவர் முனைவர் கஸ்தூரிராஜா ஒரு கதையைக் குறிப்பிட, செயலர் முனைவர் கலை.செழியன் தன் வாழ்வின் நிகழ்வொன்றைக் குறிப்பிட்டு வாழ்வியல் நெறியை சுட்டினார். அந்தக் காணொலித் தொகுப்பு இது.
    The Chennai branch of the World Thirukkural Council conducts monthly Thirukkural workshop. On 07.10.2024, in the workshop held at Sir. Muthaiah Chettiar Boys High School, the chairman of the council, Dr. Kasthuriraja, mentioned a story, and the secretary, Dr. Kalai. Sezhiyan, mentioned an event in his life and fired the moral of life.
    This is the video collection.

Комментарии •