Vijayabaskar Pressmeet on Anna university issue at Pudukottai | Admk Protest

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025
  • #Chanakyaa #vijayabaskar #annauniversityissue #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 101

  • @visunaveen5727
    @visunaveen5727 2 дня назад +21

    அனைத்துத் துறைகளிலும் அரசு செயல்பாடு இழந்து விட்டதாக மக்கள் கருதுகிறார்கள்

  • @IrudayarajG-m5k
    @IrudayarajG-m5k 2 дня назад +14

    ஓங்கி ஒலிக்கட்டும் உங்கள் குரல்..........

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 2 дня назад +26

    வாழ்த்துக்கள் விஜயபாஸ்கர் சார்.தயவு செய்து நீங்கள் அமைதி காக்காதீர்கள் . இன்னும் ஒரு வருடம் மட்டுமே தீவிரமாக திமுக வெறுப்பை அறுவடை செய்து ஆட்சியில் அமருங்கள்

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 2 дня назад +27

    அரசு செயல் இழந்து விட்டது மக்கள்

  • @MaaranMaaran4421
    @MaaranMaaran4421 2 дня назад +4

    💐 💐 💐 வாழ்த்துக்கள்

  • @BoomathiParamasivam
    @BoomathiParamasivam 2 дня назад +31

    எடப்பாடி பழனிச்சாமி ஆளுமை திறன்மிக்க தலைவர் அவர் ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை இருக்கும்

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 2 дня назад

      😂😂😂 பாவம் சித்தாந்தம் உங்களை இப்படி பேசவெக்குது!!!

    • @SwethaarivalaganA
      @SwethaarivalaganA 2 дня назад +1

      பொள்ளாச்சி கற்பழிப்பு அப்ப எங்க போன

    • @BoomathiParamasivam
      @BoomathiParamasivam 2 дня назад

      @@SwethaarivalaganA தம்பி மிருகங்கள் இருக்கும் வரை தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கும் ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் எஃப் ஐ ஆர் வெளிவந்ததா எப்பொழுது அதன் உள்நோக்கம் என்ன இனி இதுபோல் குற்றங்கள் நடந்தால் எங்களை தேடி வராதீர்கள் வந்தால் உங்களுக்கு இந்த நிலைமை தான் ஏற்படும் என்பது தானே எந்த ஆட்சியும் கம்பர் செய்யும் பொழுது எடப்பாடி அரசாங்கம் எவ்வளவோ மேல் என்று தோன்றியது அதுதான் போட்டேன் உள்நோக்கமும் இல்லை ஒரு புறம்போக்கமும் இல்லை

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 2 дня назад +1

      srimathi kolai seitha eps .... ithu ok va

    • @mahalakshmi1497
      @mahalakshmi1497 2 дня назад

      Yes EPS sir great

  • @ravivc2952
    @ravivc2952 2 дня назад +9

    High court condemned police dept

  • @visunaveen5727
    @visunaveen5727 2 дня назад +7

    காவல்துறை ஏன் அனுமதி மறுக்கிறது

  • @Jeogroups
    @Jeogroups 2 дня назад +5

    அண்ணாமலை முன்னெடுத்த முயற்சியில் அண்ணாமலைக்கு பெயர் போய் விட கூடாது என்பதற்காக தங்கள் பெயர் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக 5 நாள் பிறகு விரைவில் கொந்தளித்த அதிமுக விர்க்கு நன்றி

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 2 дня назад +4

    ஆட்சியை கலைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது

  • @babujit4252
    @babujit4252 2 дня назад +8

    Vetri kidaikattum antha Student ku🙏

  • @Sureshselvaraj-t1l
    @Sureshselvaraj-t1l 2 дня назад +4

    ஆட்சிக்கு வந்தால் நேர்மையாக இருங்கள். தமிழக மக்களை ஏமாற்றாதீர்கள்.

  • @arulmurugan3387
    @arulmurugan3387 2 дня назад +1

    Ayya innum sound venum ayya ❤❤❤❤❤❤2026 king ayya

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p 2 дня назад +3

    EPS mass eps ADMK wln NEXT CM eps mass

  • @babuthava556
    @babuthava556 2 дня назад +2

    Eps ayya real hero❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mailmevadivu991
    @mailmevadivu991 2 дня назад +10

    We miss you health minister you have done very well but now the department is going very worst

  • @mariagabriel9488
    @mariagabriel9488 2 дня назад +3

    YAR ANTHA SIR?

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 дня назад

    போராட்டம் தொடரட்டும்
    வாழ்க முக்குலம்
    வாழ்க எக்குலமும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KannanP-tm9co
    @KannanP-tm9co 2 дня назад +8

    Dmk govt. Weast

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 2 дня назад +1

    குட்கா புகழ் என்று உயிரை கொடுத்து ஸ்டாலின் பேசினார். தற்போது ஸ்டாலின் எங்க போனார்? மக்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை தேடுகிறார்கள்!

  • @முருகேஷ்சர்மாமுருகேஷ்சர்மா

    அண்ணா புதுக்கோட்டை மாவட்டம் கருக்கா குறிச்சியில் நடந்த கொடூரம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அது பற்றி பேசமாட்றீகளே முன்னாள் அமைச்சர் அவர்களே

  • @Murugesan08-f5j
    @Murugesan08-f5j 2 дня назад

    பல்கலைக்கழக வாத்தியாருக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும்

  • @babuthava556
    @babuthava556 2 дня назад

    Aiadmk tamilnadu hearthearts ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ravivc2952
    @ravivc2952 2 дня назад +2

    Anna University good name has gone.

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 2 дня назад +5

    Stalin saganum uthanithi saganum durka saganum appavu saganum uthanithi saganum durka saganum

  • @Murugesan08-f5j
    @Murugesan08-f5j 2 дня назад

    அரசியல்வாதி என்று ஆகிவிட்டால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற நிலைமை இங்கே வந்துவிட்டதுமக்களே நீங்கதான் நீங்கள் தான் உணர வேண்டும்நம்மால் இவனா இவனால் நம்பளஎன்று நிரூபியுங்கள்வாக்களியுங்கள்

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 2 дня назад +2

    🙏🏻Bro, Maybe DMK STALIN familys involved or DMK Candidates involved 🤔

  • @babuthava556
    @babuthava556 2 дня назад

    Aiadmk tamilnadu hehearts ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kpsivam5792
    @kpsivam5792 2 дня назад

    அந்த பொள்ளாச்சி சம்பவத்தையும் கொஞ்சம் விளக்கமாக மெயின்ரோடு குமார் சிந்து இவற்றையும் சேர்க்கவும்

  • @babuthava556
    @babuthava556 2 дня назад

    Eps ayya next cm of tamilnadu❤❤❤❤🎉🎉🎉🎉

  • @padmapattabi4682
    @padmapattabi4682 2 дня назад

    ஏம்பா அந்த பொள்ளாச்சி பக்கம் வாங்கப்பா

  • @babuthava556
    @babuthava556 2 дня назад

    Mgr jj and eps ayya god giftgift heart ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 дня назад

    🌱🌱

  • @prakashrao7269
    @prakashrao7269 2 дня назад +8

    திராவிட கட்சிகள் யார் ஆட்சி செய்தாலும் இப்படி தான் நடக்கும்

    • @hman384
      @hman384 2 дня назад

      True

    • @sumathisivasankar845
      @sumathisivasankar845 2 дня назад

      எப்படி ஆட்சியை திராவிட ஆட்சியை யார் நிக்குவது 😂​@@hman384

  • @babuthava556
    @babuthava556 2 дня назад

    Eps ayya my best cm oof tamilnadu hearts ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @babuthava556
    @babuthava556 2 дня назад

    Eps ayya 3rd generation of aiadmk heart ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @PremkumarNPremkumarN
    @PremkumarNPremkumarN 2 дня назад

    😮

  • @RamasamyRam-g9c
    @RamasamyRam-g9c 2 дня назад

    இதுதன் திமுக ஆட்சி காவல்துறை மீது நம்பிகையும் இல்லை

  • @sivakumarthangavel7539
    @sivakumarthangavel7539 2 дня назад

    If anna university itself is unsafe.. Imagine the safety in other places

  • @siva3745
    @siva3745 2 дня назад

    கண்டிப்பாக நீங்க குரல் கொடுக்க வேண்டும்,,,,, உங்க தொகுதியில் சௌமியா என்ற பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்,
    கன்னியாகுமரியில் +2 மாணவி பாதிக்க பட்டுள்ளார்.....
    அதற்காகவும் தயவு செய்து அதற்கும் குரல் கொடுங்கள்.......
    திமுக fail 100%.....

  • @babuthava556
    @babuthava556 2 дня назад

    Eps aayya singam da❤❤❤🎉🎉🎉🎉

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 2 дня назад +2

    Epsannan valgavalarga jjannan valgavalarga jjannan valgavalarga jjannan valgavalarga jjannan valgavalarga

  • @Bharathi-y2d
    @Bharathi-y2d 2 дня назад

    Bjp and admk join together and oppose dmk
    This is primary, remaining things you will solve later

  • @babuthava556
    @babuthava556 2 дня назад

    Yaaaar antha sir
    Maa subramani minister

  • @balagopal1832
    @balagopal1832 2 дня назад

    Anna Palkalaikazagam now has become Anna palakalaikalangam.

  • @maniansivamani1810
    @maniansivamani1810 2 дня назад +5

    அண்ணாமலைஅடிச்சிகிட்டசாட்டைபல அண்ணாக்களைதாக்கியுள்ளதுஅதனாபலகட்சிகள்போராட்டம்நடக்குது

  • @nagarajanramasamy1282
    @nagarajanramasamy1282 2 дня назад

    Fir leak ananu manitha thavar illai. Ithu miruga thavar. Leak anavargal kudumpathil nadanthirunthal ippadi leak aguma?.
    First chennai commissioner dismiss saiyapada vandum

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 2 дня назад

    This is Thirudargal munnetra kalagathin rulling

  • @jothimsw
    @jothimsw 2 дня назад

    Both admk and bjp should forget the past bitter comments and join together to defeat useless dmk government..

  • @SarathbabuSubbarayan
    @SarathbabuSubbarayan 2 дня назад

    I have tolted

  • @balagopal1832
    @balagopal1832 2 дня назад

    DMK's iron hand is rusted

  • @thirumurugan3640
    @thirumurugan3640 2 дня назад

    Pollachi,Yennachu

  • @sivakumar7164
    @sivakumar7164 2 дня назад +3

    உங்கள் ஆட்சியில் நடந்தது தான் இப்போது தொடர்கிறது

  • @eibymathew9048
    @eibymathew9048 2 дня назад

    Ivan uzhal vijaya bhaskar thane😂

  • @thirumurugan3640
    @thirumurugan3640 2 дня назад

    Vijayabaskar,KudkaCase,Enna hu,Unakkellam,PESA,Yogyathai,Illai,NeeyeOruLangaThilagam

  • @sundara1138
    @sundara1138 2 дня назад +3

    இந்த இரண்டு அரசுமே மாற்றி மாற்றி குறை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். மக்களுக்கான அரசு அமையனும். மக்களும் ஜாதி மத பேதங்களை கலைந்து ஒன்று இணைய வேண்டும்...... இதெல்லாம் நடக்குமா பண்ண?????

  • @venkatchilakapati9728
    @venkatchilakapati9728 2 дня назад

    First not a DMK supporter, you too did the same thing in ur rule, both r looting us

  • @thirumurugan3640
    @thirumurugan3640 2 дня назад

    Kudka,Birla,Evalavu,Langam,Vanginai

  • @babuthava556
    @babuthava556 2 дня назад

    Dmk waste

  • @sribhagavanuvacha1466
    @sribhagavanuvacha1466 2 дня назад

    kolai kara katchigal .......srimathi ya kolai seitha epppsss

  • @eibymathew9048
    @eibymathew9048 2 дня назад

    Admk ,dmk rendum uzhal katchi thaan kalla ottu kumbal 😂😂😂

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 2 дня назад

    யார்👤 அந்த👉 சார்👉👉👉 மா சு சுப்பிரமணியம்👉 இவன்👉 தான்👉

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 2 дня назад

    முதல் குடும்பத்தின்.....?

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 2 дня назад +2

    Polachi enada edapadi ku ombuna potai

    • @schashek7
      @schashek7 2 дня назад +4

      Now DMK is in power.
      Why Pollachi gang is not arrested?

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 2 дня назад

      பொள்ளாச்சியில் உன் அம்மாவும் ஒருத்தி 😂😂😂

    • @lbalaji8137
      @lbalaji8137 2 дня назад

      NEE DRAVIDIYA MUTHA RUM KALLA KURUCHI KALLA SARAYAM KUDICHI THUNGU...

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p 2 дня назад +1

    ADMk mass eps ADMK wln NEXT CM eps mass

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 2 дня назад

    குட்கா புகழ் என்று உயிரை கொடுத்து ஸ்டாலின் பேசினார். தற்போது ஸ்டாலின் எங்க போனார்? மக்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை தேடுகிறார்கள்!