நம்ம மசாலா கம்பெனில மசாலா அரைக்க ஆரம்பிச்சாச்சு | WORLD FOOD TUBE

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 639

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 9 месяцев назад +100

    நான்கு வகையான மசாலவை (50 கிராம் பாக்கெட்) ஒரு டப்பாவில் போட்டு கொடுத்தால் குறைந்த சொலவில் குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரர்களே ❤

    • @thamilanharan
      @thamilanharan 9 месяцев назад +1

      அருமையான யோசனை தான் ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை, ஏன்னென்றால் எனக்கும் இந்த யோசனை தோன்றியது....

    • @thamilanharan
      @thamilanharan 9 месяцев назад +2

      ஒரு வேலை ஒரு ஒரு மசாலா க்கும் ஒரு ஒரு விகித வேலைப்பாடு இருப்பதால் விலையில் மாற்றம் தருவதற்கு நேரிடும் என்பதால் இவ்வாறு செய்திருக்கலாம்,,,,, எதிர்காலத்தில் நம்ம எதிர்பார்த்தது போல் நடக்கலாம் நான்கு வகை மசாலாவை ஒரே பெட்டியில் போட்டு விற்பனை செய்யலாம்.....

    • @Uruttu_vaayi
      @Uruttu_vaayi 9 месяцев назад

      தனித் தனியே கொடுப்பதே சிறந்தது.. தேவைக்கு ஏற்றார் போல வாங்குவர்.. ❤

  • @pari1998..
    @pari1998.. 9 месяцев назад +84

    உங்களிடம் தரம் இருக்கிறது நீங்கள் கண்டிப்பாக வெற்றி அடைந்தே தீருவீர்கள் ❤ 50...50 கிராம பிரிச்சு போட்டது அருமை ❤

  • @hamsawardhan7901
    @hamsawardhan7901 9 месяцев назад +309

    ஆச்சி மசாலா தாக்கப்பட்டது.!😳

    • @mohammed2.i
      @mohammed2.i 9 месяцев назад +19

      sakthi masala mooda pattathu😅

    • @blacksoul-king-x7c
      @blacksoul-king-x7c 9 месяцев назад +17

      Everest masala odi ponathu😂

    • @sasisview
      @sasisview 9 месяцев назад +18

      இனி எல்லோரும் வீட்டில் நன்றி மசாலா பொடி தான்... வாழ்த்துக்கள்

    • @vkumarvkumar7239
      @vkumarvkumar7239 9 месяцев назад

      Congratulations again

    • @kannansundram6327
      @kannansundram6327 9 месяцев назад

  • @muthukumaran3961
    @muthukumaran3961 9 месяцев назад +64

    உங்கள் மசாலா கம்பெனி வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் அண்ணா

    • @dhanalakshmipugazhendhi6312
      @dhanalakshmipugazhendhi6312 9 месяцев назад

      ! NB nnbnnxnxnnnnxn x!!xnxnxnxnx!bnnzn na nnxnnxnxnxn BC xnbbbnbznn!!xd BC NCAA za znbnnbxnzbn za bznnnbnxn NB nxnn!nzn NB znzn NB NB b BC bbnnnnbnbnbn NB NB NB nnbn NB nnn; MBB; BBB!xn

  • @indhumadhimanivannan6619
    @indhumadhimanivannan6619 9 месяцев назад +12

    உண்மையான‌‌ நேர்மையான உழைப்பு உயர்வு தரும் ❤

  • @kalantharsathik5612
    @kalantharsathik5612 9 месяцев назад +27

    உங்கள் மசாலா தூள்
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sudhaakarsk3018
    @sudhaakarsk3018 9 месяцев назад +1

    கர்த்தரின் கிருபையினாலே உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சியடைந்து கர்த்தரின் நாமத்திற்கே மகிமை வருவதாக God bless. you.

  • @chitrarasanveeraiyan5229
    @chitrarasanveeraiyan5229 9 месяцев назад +30

    மசாலா கம்பெனி வளர வாழ்த்துக்கள்

  • @a.r.ramasamy
    @a.r.ramasamy 9 месяцев назад +4

    இனிமேல் எல்லா வீட்டுலயும்
    நன்றி மசாலா தான்
    நன்றியுடன் A.R.Ramasamy நாமக்கல்
    நன்றி 🙏

  • @bob_tattoos_tirunelveli
    @bob_tattoos_tirunelveli 9 месяцев назад +4

    50 50 gram ah divide panni potathu romba tomba nalla idea ji..ipdiye maintain pannunga ji...semma plan

  • @techsolutionraju6328
    @techsolutionraju6328 9 месяцев назад +9

    வாழ்த்துக்கள் ❤ இதே போல் என்றும் ஒற்றுமையாக இருந்து மென்மேலும் வளர்க.

  • @dilipanmathivanan
    @dilipanmathivanan 9 месяцев назад +5

    Congratulations brothers 👍 Hard work never fails'nu solrathuku neengalum oru example, because starting'la irunthu Ungala follow panrengura urimaila solren, Ithu unga ulaippirkku kidaitha Vetri 👍 All the best for your future 👍

  • @chinnum.m1751
    @chinnum.m1751 9 месяцев назад +2

    உண்மை உழைப்பு உயர்வு ..
    வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்.

  • @pravinv367
    @pravinv367 4 месяца назад +1

    வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அது வாங்கித்தந்த பெருமை எல்லாம் உங்கள் உழைப்பு,சேவை மனத்தை சேரும் 🎉🎉🎉🎉🎉

  • @Salimkutty-id4ld
    @Salimkutty-id4ld 9 месяцев назад +2

    உங்கள் வெற்றியில் இறைவன் ஆசி எப்போதும் உண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @thamilanharan
    @thamilanharan 9 месяцев назад +2

    ஆனந்த கண்ணீருடன் உங்கள் அன்பு தம்பியின் அன்பான நல்வாழ்த்துக்கள் அண்ணா,,, அட்டகாசமான ஆரம்பம் அமர்க்களமாக துவங்குங்கள் 🎉🎉🎉

  • @ksakthivel3574
    @ksakthivel3574 9 месяцев назад +8

    கோடியில் புரளும் wolrd food tube

  • @jniththi7336
    @jniththi7336 9 месяцев назад +3

    உங்கள் புதிய நாமம் உலகம் முழுவதும் சேரட்டும்

  • @wilsonraj6501
    @wilsonraj6501 9 месяцев назад +9

    Congratulations brothers, God will bless you with good sales and good future ahead.

  • @chummaoruwalk3215
    @chummaoruwalk3215 9 месяцев назад

    அண்ணா இரண்டு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் இந்த காலத்தில் ஊர சுத்திக்கிட்டு குடிச்சிக்கிட்டு பொண்ணுங்க பின்னாடி போய்கிட்டு இருப்பாங்க ஆனால் நீங்கள் இப்படியும் வாழலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @NaveenKumar-12342
    @NaveenKumar-12342 9 месяцев назад +1

    அண்ணா தமிழ் மொழியை பெரிய எழுத்தாக எழுதி ஆங்கிலத்தை சிறிய எழுத்தாக எழுதுங்கள்
    வாழ்க தமிழ் 😊

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 7 месяцев назад

    உங்கள் மசாலா தூள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.உண்மையான‌‌ நேர்மையான உழைப்பு உயர்வு தரும்

  • @TVK4Tamils
    @TVK4Tamils 9 месяцев назад +4

    'நன்றி' அப்பிடினு தமிழ்ல பெயர் வைங்க அண்ணா...❤ ஆங்கிலம் வெண்டாம்...

    • @KING..OF..MY..LIFE.1.1.1
      @KING..OF..MY..LIFE.1.1.1 9 месяцев назад +1

      👍

    • @PMS1997
      @PMS1997 9 месяцев назад

      Foxmale நீ முதலில் பெயரை தமிழில் வை ...
      ஊருக்கு உபதேசம்

  • @khushiiii143
    @khushiiii143 9 месяцев назад +1

    எல்லா மசாலா கம்பனிகள் கலர் அஜனமோட்டோ கலக்கும்

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 9 месяцев назад

    உங்கள் முயற்சிக்கும். உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள்.ஐயா

  • @maadithottaragalai
    @maadithottaragalai 9 месяцев назад +5

    தரமானதை தர துடிக்கும் நன்றி மசாலாவுக்கு நன்றி🙏

  • @pavithram7830
    @pavithram7830 9 месяцев назад

    Sir nenga panra masala vechu yepdi pannanum nu kaaminga ennana add pannanum yella dish kum..plzz rmbha helpful ah irukum

  • @younusking8126
    @younusking8126 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சம்பத் அண்ணா சிவகண்ணன் அண்ணா சீக்கிரம் ஓபன் பண்ணுங்க நாங்க எல்லாம் ரெடியா இருக்கிறோம் பேக்கிங் எல்லாம் சூப்பரா இருக்குங்க இன்னும் நீங்க மேலும் மேலும் உயரணும் 🤝😊

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 9 месяцев назад +1

    Home cooking food the best👍Avoid ordering from swiggy zomato. Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

  • @rajisandran78
    @rajisandran78 9 месяцев назад +1

    யாழ்பாண தமிழர் கறிமிளகாய்தூள் உங்கள் கடையில் எதிர்பார்கிறோம் முடிந்தால்?....

  • @SaravananSaravanan-dw2sz
    @SaravananSaravanan-dw2sz 9 месяцев назад +1

    Super.. but நீங்க சொன்ன மாறி 100% இல்ல ஏன் என்றால் நீங்கள் சேர்க்கும் மிளகாய்.மல்லி லாம் இயற்கையான முறையில் விளைந்தால் தான் அது 100% natural anna

  • @VishalVishal-bk7qy
    @VishalVishal-bk7qy 9 месяцев назад +1

    Anna kannuku ethavathu transparent glass antha mari ethavathu protection use pannunga because masala thooki kotra apo kannula theriyama patra poguthu. 😊 and congratulations brothers👏

  • @sabamyna1542
    @sabamyna1542 9 месяцев назад

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் சீக்கிரம் ஓப்பன் பன்னுங்க உங்க கம்பெனி எங்க இருக்கிறது எந்த ஊரில் இருக்கிறது அப்படியே எப்படி ஆர்டர் பன்றது ன்னு நீங்களே சொல்லுங்கள் அண்ணா இனி உங்க மசாலா தான் எங்க வீட்டலயும் வாழ்த்துக்கள் 💐🌹

  • @julietmary4235
    @julietmary4235 9 месяцев назад +4

    மாஸ்க் போடுங்க. நெடி யேரும்

  • @sheikhabdul5529
    @sheikhabdul5529 9 месяцев назад

    arumai vazhthukkal brother 🎉🎉but inda madri work pannumbodhu konjam protection kodunga kannuku and mookiku🙏🙏

  • @Indianlifetube
    @Indianlifetube 9 месяцев назад +3

    People love when you give quality stuff so if this venture is successful then don't compromise on quality all the best for your endeavours.🎉from Kerala 😍

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td 8 месяцев назад

    உங்கள் உலைப்பு வின்போகாது திரமைக்கு பாராட்டுகிறேன் 🎉🎉🎉 கூடிய விரைவில் நானும் டிலர் ஆகவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤😅

  • @user-oy3tc4jo1b
    @user-oy3tc4jo1b Месяц назад

    Neenga unga masalava
    Tamilnadu fulla supply panunga bro
    Enakum oru maligi kadai iruku
    Neenga
    Krishnagiri fulla supply pannunga
    Sathiyama solren unga masala
    Nalla iruntha kandipa
    Krishnagiri mavatam fulla ungaluku full aadar kidaikum

  • @ranjanbros301
    @ranjanbros301 9 месяцев назад +1

    முதல் முறையாக வாங்க அனைத்து மசாலா பொடியையும் டிரையல். பேக் போல அறிமுகம் செய்யவும் அண்ணா

  • @abinaren8620
    @abinaren8620 9 месяцев назад

    Expiry date evlo naal kudupinga... Ella conpany karangalum starting nallathaan irukku appuram sambathikanum apdinra aasaila தரத்தை குறைச்சு விலைய அதிகமாக விக்குறாங்க

  • @mugiwaravanthan
    @mugiwaravanthan 9 месяцев назад

    09:28 no added preservatives nu podurathukku bathilaa Natural Preservatives used nu podunga because salt, oil, natural source of citric acid laam natural preservatives

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 9 месяцев назад +2

    சூப்பர் அண்ணா சீக்கிரம் மசாலா வரட்டும் வாழ்த்துக்கள் 👌👌👌💝💝💝

  • @koshimonika
    @koshimonika 9 месяцев назад

    Anna ella oorukkum varumaa maligai kadaila aachchi masala marri kidaikkumaa 😃

  • @sankaranbuanbusankar1317
    @sankaranbuanbusankar1317 9 месяцев назад

    உண்மை உழைப்பு உயர்வு நீங்கள் வளர்ந்து வளர்ந்து வர வாய்ப்புள்ளது கண்டிப்பாக முடியும் என்று நினைக்கிறேன்

  • @selvakannan7870
    @selvakannan7870 9 месяцев назад

    Thanks Anna na outdoor catering open Panna iruken unga masala use Panna poren ennaku nalla result tharum nu nampuren

  • @priyaprakash7193
    @priyaprakash7193 9 месяцев назад +5

    God bless your efforts and multiply it in abundance.
    Happy and waiting to buy your quality rich masala.
    Feeling so safe and relieved after u introduced masalas. Thank you so much.

  • @baburamya4500
    @baburamya4500 9 месяцев назад

    அனைத்து பொருட்களையும் மொத்த கொள்முதல் எங்கு இருந்து செய்கீர்கள் முகவரி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்

  • @MrMathujan
    @MrMathujan 9 месяцев назад

    aruntha from canada
    siva kannan sampath ugkaludaya masala company petodum pukalodum valara vazththukal.masalavip parkkave udane samyththu sappidavenum poll erukku
    seekkiram canadavil kidaika olunku seyaum.

  • @dineshceramics8521
    @dineshceramics8521 9 месяцев назад

    அண்ணா நன்றி மசாலா வாங்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 9 месяцев назад

    மசாலா ஆலை ஆரம்பிக்கும் போது எல்லாம் இப்படி தான் செய்யுறிங்க!!!!! போக போக கலப்படம் கலக்குறீங்க 😏🤷🏻‍♂️

  • @pradeepitdeepit2562
    @pradeepitdeepit2562 9 месяцев назад

    🎉 congratulations bro
    Bro online la sales start pannitingana online work irundha sollunga bro...

  • @balaganesh8081
    @balaganesh8081 9 месяцев назад

    Anna veg masalavum. Avaliable irukuma na ungakita.. Im vegetarian.

  • @mranthir
    @mranthir 9 месяцев назад +1

    I visited your masala store and saw your outlet last Sunday and tried to visit your restaurant but the time was 12.00PM so that it was closed , congrats for new ventures in Coimbatore

  • @Pandiyandevi667
    @Pandiyandevi667 8 месяцев назад +1

    How will be Buy this fish kulambu powder

  • @ravim24197
    @ravim24197 9 месяцев назад

    Bro nabu Karnataka le Mysuru le erukathu nablku ungal mashala venu anna yeppadi delivery kedqma bro

  • @ellanraja77
    @ellanraja77 9 месяцев назад

    வாழ்த்துக்கள். விரைவில் எனக்கும் கொடுங்க.உங்கள் ஒற்றுமை அருமை.

  • @UCOTPraveenM
    @UCOTPraveenM 9 месяцев назад

    Hi brothers, unga ella masala (50 grams) packets sethi oru box la potu sale panunga . Ipdi panuna ellarukum ellam easy ah kedaikum

  • @mahendiranmahendiran1348
    @mahendiranmahendiran1348 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் சிவ கண்ணன் சம்பத் நன்றி மசலா

  • @MohanKumar-vy7zc
    @MohanKumar-vy7zc 9 месяцев назад

    கேட்டரிங் சூப்பரா பண்றீங்க எல்லாம் நல்லா சூப்பரா பண்றீங்க மசாலா சூப்பரா பண்ணுங்க என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோஸ் எல்லாமே நான் அதிகமா இன்ட்ரஸ்ட் ஓட பாப்போம் உங்க வீடியோ எல்லாமே எல்லாம் நல்லா பண்றீங்க சூப்பர் வெரி நைஸ்

  • @user-qz2uy5zg7y
    @user-qz2uy5zg7y 8 месяцев назад

    Online delivery eruka

  • @Ebinesar_ebi_
    @Ebinesar_ebi_ 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா எங்கள் ஆதரவு உங்களோடு இருக்கும் அனைத்து மசாலாக்களும் உங்கள் மசால் பெருசாக இருக்கும்😊

  • @maricharancharan7668
    @maricharancharan7668 9 месяцев назад +1

    ஹலோ அண்ணா உங்க கம்பெனியில் எனக்கு மேல இருக்குமானா

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 9 месяцев назад

    Sir namba area la 10 ruba pack nalla pogum...

  • @user-rs2vc2zw7h
    @user-rs2vc2zw7h 9 месяцев назад

    Anna kandipa cash on delivery vainka engaluku romba use full a erukum

  • @gokulsathish1135
    @gokulsathish1135 9 месяцев назад

    Bro unga ela videouh nan play back speed 0.5 la tha keapan.nerngalim try panunga. Sivakanan bro unga voice 0.5 la ultimate 🎉🎉keep up your good videos and all tge best for your future endevors❤

  • @rajeshsm6565
    @rajeshsm6565 9 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள் 50 கிராம் ஐடியா சூப்பர்

  • @user-no1vh2zd1d
    @user-no1vh2zd1d 9 месяцев назад

    Malaysiauku varumah bro

  • @chefmohamedasmi667
    @chefmohamedasmi667 9 месяцев назад

    Engal ooru ramanathapurathil vilaintha porul 2:28😊

  • @nsasi005
    @nsasi005 9 месяцев назад

    Quality ah kudutha kandippa reach aagum

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 месяцев назад

    Enga Tirunelveli la Arasan Kadaiku Supply Pannunga...

  • @lareshnaidu1159
    @lareshnaidu1159 9 месяцев назад

    Congratulations sir🎉🎉🎉🎉❤
    I am from Johor Malaysia
    How I wan to buy sir.....

  • @s.nagaraj3161
    @s.nagaraj3161 9 месяцев назад

    Sir unga Company la Vela kidaikkuma

  • @logithanlogi9488
    @logithanlogi9488 9 месяцев назад

    Srilanka iku availability irukkuma Sambath brother

  • @ragumanragu2564
    @ragumanragu2564 9 месяцев назад

    பேக்கரிய டெவலப்பன்னதும் பண்ணு கொடு வெண்ணெய் கொடுங்கனு ஒரே டார்ச்சரா புரோ😅😅😅😅😅வாழ்த்துக்கள்🎉🎊

  • @mohamedimran1182
    @mohamedimran1182 9 месяцев назад

    Kai padama pannavoom nu sonnaru nama sampath Anna.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 9 месяцев назад

    Great brother. Hard working 💪 people. God bless your all.

  • @AntonysarapraveeAntony-nu2nt
    @AntonysarapraveeAntony-nu2nt 9 месяцев назад

    Anna wrk iruntha kudunga pls romba kastathule irukom enga family

  • @smartsampath1118
    @smartsampath1118 9 месяцев назад

    Start panni yenna panrathu phone panna yedukkurathu illa

  • @DineshKumar-go2po
    @DineshKumar-go2po 9 месяцев назад

    உங்க கம்பெனில வேலை இருந்த சொல்லுங்க நண்பா

  • @RajKumar-2275
    @RajKumar-2275 9 месяцев назад

    Congratulations brothers, I am from Indonesia will surely order from. Keep up the good work👍🏽🙏🏽

  • @subaraja3276
    @subaraja3276 9 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் இத்துறையில் உயர்வு பெற வாழ்த்துகிறோம் 🎉

  • @balajigymbike2302
    @balajigymbike2302 9 месяцев назад

    Brother beef Chilli masala eruka

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 9 месяцев назад

    ஆரம்பதுல எல்லோரும் இப்டி தான் பேசுவாங்க, போக போக காசு தான் முக்கியம் நினைச்சு கலப்படம் பனிடுவாங்க, நீங்க அந்த மாற்றி இல்லாம எப்போததும் குவாலிட்டி அ குடுங்க

  • @jagadeesanbalan5165
    @jagadeesanbalan5165 9 месяцев назад +1

    Congratulations brothers... keep rocking.... Hard work never fails...

    • @jagadeesanbalan5165
      @jagadeesanbalan5165 9 месяцев назад

      50gm 4 type masala in 1 box la iruntha..innum super..... please try....

  • @rajeshchellen8260
    @rajeshchellen8260 9 месяцев назад

    Foreign kku export pannuveengala bro

  • @nazeemahamed846
    @nazeemahamed846 9 месяцев назад

    Srilanka vilum ithu kitaikkumaa?

  • @sheikhabdul5529
    @sheikhabdul5529 9 месяцев назад

    yarunga unga camera man indha aatu aatraru konjam teliva pudika sollunga

  • @boopathyg8375
    @boopathyg8375 9 месяцев назад +1

    Congratulations Brothers 🎉❤ next level super ah panringa very nice ❤

  • @vinodkumar-pm3nk
    @vinodkumar-pm3nk 9 месяцев назад

    Brothers how to order directly from out of state becoz am from Bangalore are it will available near by provisions stores

  • @ellanraja77
    @ellanraja77 9 месяцев назад

    உங்கள் ஒற்றுமை அருமை.

  • @srinivascheenu5258
    @srinivascheenu5258 9 месяцев назад

    வாழ்த்துக்கள் 🎉உங்கள் மசாலாவை எப்படி வாங்குவது....

  • @manihotelchannelmanihotelc4855
    @manihotelchannelmanihotelc4855 9 месяцев назад

    நண்பா ஓட்டலுக்கு கிடைக்குமா
    நாங்க ஓட்டல் வச்சிருக்கோம்
    கிலோ கணக்கில் கிடைக்குமா.
    காட்பாடி To திருவலம் ரோடு
    கோரந்தாங்கல் மணி ஓட்டல்

  • @dr.srj.m.piraveenganesh5608
    @dr.srj.m.piraveenganesh5608 9 месяцев назад

    apadiyae neengae oru App ready pannirungae Play store laa

  • @VMRHerbals
    @VMRHerbals 9 месяцев назад +1

    Box packing super ah iruku bro..elaamey🎉

  • @honeyaps3754
    @honeyaps3754 9 месяцев назад

    When will it come to Bangalore???

  • @anandsathish4490
    @anandsathish4490 9 месяцев назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐

  • @nazargani2889
    @nazargani2889 9 месяцев назад

    மசாலா கம்பெனி ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் சகோதரர்களே ஆனால் பேக்கிங் ஏன் பெயர் இங்கிலீஷில் பெரியதாக உள்ளது தமிழில் சிறியதாக உள்ளது நீங்களும் மற்றவர்களைப் போல் தவறு செய்யாதீர்கள் என்னுடைய விருப்பம் தெரிவித்தேன் அவ்வளவுதான் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @teatalk..3350
    @teatalk..3350 9 месяцев назад

    Sir veg masala edthum ilaya?

  • @figitvarodvisnik
    @figitvarodvisnik 9 месяцев назад

    Enga andha machines vanguneenga?

  • @vengadaramanan155
    @vengadaramanan155 9 месяцев назад +1

    Logo like SAKTHI MASALA