முதலில் அரசு மருத்துவர்கள் யாரும் கிளினிக் மற்றும் தனியார் மருத்துவமனையில் வேலை செய்யக்கூடாது மற்றும் தனியார் மருத்துவமனைகள் அமைக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வாருங்கள் அரசு மருத்துவமனையில் பணிகள் சிறப்பாக இருக்கும்... இப்படிக்கு:- பாதிக்கப்பட்டவனின் ஒருவன்..
மாத்திரையை தூக்கி எறிவது எந்த மாத்திரை எந்த நேரத்தில் சாப்பிடுவது என்று சரியாக சொல்வது இல்லை அரசாங்கம் எதற்கு இந்த அரசாங்கம் ஆஸ்பத்திரி அரசாங்கம் பள்ளி கூடம் நடத்துகிறது வேஷ்டு மக்கள் வரி பணம் வேஷ்டு எங்கேயும் சரியான கணிப்பு இல்லை
@@siraja8253if doctors are doing well. That credits will be given to government. If doctors are not doing well that's doctor's mistake. Very good 👏👏🙌🙌
@@thiagarajanramasamy6867if they want credit why do they want to work in government hospital?? They can work in private hospitals too Doctors in government hospital are meant to do their services to common people from the government side so obviously credits will go to government government has to ensure to put officers visit to check if the treatments are going well in government hospital.
அமைச்சர் மா.சுப்ரமணியத்தின் பேச்சை அரசு மருத்துவர்கள் மதிக்கவில்லை என்றே தோன்றுகிறது... முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பிடிஆர் போன்ற நிர்வாக திறமையுள்ள ஒருவரை சுகாதாரத்துறைக்கு நியமிக்க வேண்டும்
Ama bro konnutu Fake report tharuvaanunga Govt doctors aa vittu thara maatanubga 😢😢 Agi asi rule thaandi ini doctors periya adi Ungalukku thaandi 😂😂😂 Latcham latchamaa vaa kolla adikiringa ini agi unga velaikku __ adikka poguthu Competitor illatha Vara thaandi unga vandi Odum ini unna vida muti talented varum
ம.சுப்பரமணியன் ஐயா நன்றாக சப்பை கட்டு சிறிது நேரத்தில் கட்டுவார்...காத்திருங்கள் சகோதரரே!காத்திருங்கள்...😓 ((என்ன பேச வேண்டும் என்று ஆலோசனையில் இருக்கிறார்))
@inbanathan lawyer a court la kuthuna, stroke panna maatangala? Doctors have the right to strike. Antha vignesh cancer chemotherapy na side effect iruka thaan seiyum nu vishayam theriama emotional a poi kuthunan, Vera vignesh anubavichan…ithu thaan unma…
டாக்டர்களுக்கு நிரந்தர விடுமுறை அளிப்பார் முதல்வர். உடன் பிறப்புகள் கல்லூரியிலிருந்து டாக்டர்கள் இலவசமாக சிகிச்சை அளிப்போம் என்று முதல்வர் திராவிடமாடலில் சூளுரை.
மருத்துவம் வியாபாரமாக மாறிவிட்டது வணிகத் துறையாக மாறிவிட்டது மருத்துவம் சர்வீஸ் என்று யாரும் நினைத்து மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பது கிடையாது மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டிய வேண்டிய அவசியம் வணிக நோக்கத்தோடு மருத்துவம் படிக்கிறார்கள் வணிக ரீதியாக மாறிவிட்ட காரணத்தினால் வணிக ரீதியாகத்தான் அதை அணுக வேண்டும் மக்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கக்கூடிய அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மருத்துவமனைகள் தரமாக இருக்க வேண்டும் அங்கே பணிபுரியக்கூடிய மருத்துவர்களும் சர்வீஸ் என்ற பொது நலன் கருதி வேலை செய்ய வேண்டும் ஆனால் தனியார் மருத்துவமனை தொடக்கமும் தனியார் மருத்துவமனை விரிவாக்கமும் அரசு மருத்துவமனைக்கும் தனியார் மருத்துவமனைக்கும் உள்ள போட்டியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவமனையில் வேலை செய்யக்கூடிய டாக்டர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாக செயல்படுகிறார்கள் அவர்கள் வணிக நோக்கத்தோடு இருக்கிற காரணத்தினால் ஆனால் அரசு மருத்துவமனையில் வணிக நோக்கமற்ற ஒரு டாக்டர் என்ற ஒரு அடையாளத்தோடு மட்டும் வேலை செய்கிறோம் என்ற ஒரு கடமைக்கு வெறுப்பு வெறுப்போடு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணிபுரிகிறார்கள் மேலும் அரசு அப்பப்போது தணிக்கை அதிகாரிகள் அங்கு வைக்க வேண்டும் மருத்துவர் ரீதியாக மருத்துவப் பொருட்களின் ரீதியாக மருந்து மாத்திரைகள் போன்ற மருத்துவ பொருட்கள் தரத்தோடு இருக்கிறதா தரத்தோடு மருந்தக காப்பகத்தில் பாதுகாப்பாக இருக்கிறதா அது உபயோகப்படுத்தப் படுகிறார்களா மக்களுக்கு அது உபயோகமாக இருக்கிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்து தான் ஒரு சர்வீஸ் என்ற ஒரு கடமை உணர்வோடு பணியாற்ற கூடியவர்கள் அரசு மருத்துவமனைகளில் இருந்திருந்தால் உலகத்தரம் வாய்ந்த நல்ல மருத்துவமனை என்ற ஒரு பெயரை தமிழ்நாடு அரசு மருத்துவமனை பெற்றிருக்கும் பல மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பார்கள் தனியார் மருத்துவமனைகள் உருவாகி இருக்காது தனியார் மருத்துவமனைகள் உருவாவதற்கு அரசு மருத்துவமனைகள் தான் காரணம் அரசு மருத்துவமனைகள் சரியான சிகிச்சையையும் மக்களிடம் நற்பெயரை பெற்றிருந்தால் மக்கள் தனியார் மருத்துவமனையை நோக்கி பயணித்திருக்க மாட்டார்கள் இதுதான் உண்மை நிலவரம் இந்த உண்மை நிலவரத்தை அரசு எப்படி கையாளப் போகிறதோ என்பதுதான் மக்களின் வெளிச்சமாக இருக்கிறது அரசு மக்களின் குறளாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் ஏனென்றால் அவர்கள் வீட்டு வரி தான் வாங்கக்கூடிய அனைத்து பொருள்களுக்கும் வரி செலுத்தி தான் அவர்கள் வாழ்வாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நல்ல சுற்றுப்புறச் சூழ்நிலையையும் பாதுகாப்பான ஒரு வாழ்க்கையையும் சுகாதாரமான ஒரு வாழ்விடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை நமது மாநில அரசுக்கு உள்ளது
அரசு மருத்துவமனையில் அனைத்து ஊழியர்களும் மனதில் பொது சேவை மனப்பான்மை கொண்டவர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் மேலும் அரசு சைக்காலஜி முறையை தேர்வின் போது பயன்படுத்த வேண்டும் அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரியக்கூடாது என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும் டாக்டர்கள் தங்கள் மரியாதையை தேவையில்லாமல் கெடுத்துக் கொள்கிறார்கள்
How pathetic when people say that a government doctor must not do private practice .. People wont look up how many lives are saved instead pick up any one like these.. so horrible
Inga people thaa reason for everything ... Oruthan panna thappu naala ellarum affect aagranga .. first people has to apologize to doctors and let them work like before ... U have to support doctors . They are saviours .. .. only people will suffer, if they put blame on doctors .
Well said but don't entertain doctors alone sir or mam even as a doctor I condemn this act of doctors now one life is gone which could have been saved via surgery
Enakum same helath issue iruthathu nalla vela na private hosiptal ah admit ayiten... One week la sari panni anupitanga... Kadan vangi tha hospital ku bill katunom... Apo na kasuku kasta paduromenu feel pannen nalla vela goverment hospital poi iruntha na sethu poi irupen... Makkaley kadan vangi kuda nalla hospital la poi parunga... Namma uyiroda iruntha epadiyathu kadan ah adichuralam... Ana uyir pona varathu😢
Where is our Ma SUBRAMANIAM Health Minister? I think he must be gone for any marathon race.... This will be the situation, if every citizen are not raising their voice against the injustice. We should not take everything for granted. We have to fight for our rights....
இது போன்ற சம்பவங்கள் இயற்கையாகவே நடந்ததா ....? இல்லை இவர்களை யாராவது தூண்டி விடுகிறார்களா...? என்று, அரசு தீவிர விசாரணை செய்து மக்கள் முன்னிலைக்கு உண்மை நிலவரத்தை கொண்டு வரவேண்டும். அப்பதான் இந்தா மாதிரி பிரச்சனைக்கு. ஒரு முற்றிப்புள்ளி வைக்கமுடியும்.
nethu thaa en ammava oru private hospital ah kondu ponom.oru 10 mns late aayirntha amma uyir poirkum..anga proper treatement koduthu care pannikitanga.ipo amma normal ah irukanga.reason I have money apo kaasu ilathavanga nilamma???
Athae doctors treatment a private la olunga kuduka mudidhu ana GH la oru patient a mulusa paka time um ila, maintenance ila, staff pathala, sambalam pathala, treatment kudukra marundhu seri ila idhuku govt a than kekanum. Doctors olunga padikranga ana mandhram a pana mudiyum, oru varaimurai ilama govt hosp nadakudhu. Periya govt hosp la kuda thundu seetu than op paper, paper a print poda kudava govt kita kasu ila. Andha op sheet ilama aduthu vandha continuity ae irukadhu. Epo marumo idhelam
எனது மாமா விபத்தில் அடி பட்டு போலிஸ் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை சாகும் வரை யாருமே கண்டு கொள்ளாமல் இருந்தனர். பம்பர் கூட அவ்வளவு கட்டப்பட்டனர்
சுகாதார துறை ரொம்ப மோசமா இருக்குது.
gov hae dummy ah than iruku
Correct
Ellame mosam yhan
அப்போ மத்ததெல்லாம் நல்லா இருக்கா ப்ரோ
டக்டர் உயிர்தான் பெருசு நம்ம செத்தா கூட கவலை இல்லை
Ne irethu enna priyojanam savu
@@vasanthankr4694அப்போ நீ
Adha soldradhukku neenga yaaru doctor nga irundhu mattum treatment ah kudukkuraanga?
@@vasanthankr4694மண்டி போட்றா வெண்ண
அறிவற்றவன் பேச்சு வசந்தா.
வரி பணத்தில் மருத்துவமோ, கல்வியோ மேம்படுத்தப்பட வில்லை. மாறாக பிரம்மாண்ட சிலைகளும் நினைவுச் சின்னங்களும் வைக்கப் படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இனியாவது இலவசத்திற்கு ஆசைப்படாமல் நல்ல தலைவரை தேர்ந்தெடுப்போம்.
Correct 💯
Yella gourmentum appatitan ullathu cinna tiutan periya tirtan😂😂😂😂😂😂
முதலில் அரசு மருத்துவர்கள் யாரும் கிளினிக் மற்றும் தனியார் மருத்துவமனையில் வேலை செய்யக்கூடாது மற்றும் தனியார் மருத்துவமனைகள் அமைக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வாருங்கள் அரசு மருத்துவமனையில் பணிகள் சிறப்பாக இருக்கும்...
இப்படிக்கு:- பாதிக்கப்பட்டவனின் ஒருவன்..
யாருடா நீ copy paste பண்ணிட்டு இருக்க😂😂
@unknown-rq5mq இது என் கருத்து எல்லா இடத்திலும் கொண்டு சேர்க்க முயற்சிக்கிறேன்.. முடிந்தால் அந்த உதவியை நீயும் பண்ணு..
@@dhamotharan4544 சகோ நீங்க சொல்லுறது சரியான வார்தை ப்ரோ ஆனா தனியார் மருத்துவமனை மூட மாட்டானுக டாஸ் மார்க் அடுத்தது அதுலதான் செம காசு
Yes..
Yow appo Ella doctors um resign panitu clinic open panniduvanga ok va😂
அந்த விக்னேஷ் குத்துனது தப்பு சொன்னவங்க இதுக்கு பதில் சொல்லுங்க
👋👋👋 super
Well said
அநியாயம்..ஒரு.குடும்பம் அழிந்தது..😢😢
Avanuga solla matanga bro sonnavanoda pondati pullaingailuku ana apavum doctor ra dan umbuvanga
Yes😒
யாரும் தயவு செய்து அந்த மருத்துவ மனைக்கு போக வேண்டாம் 😢
Sabbah... doctors nimmathiya iruppanga😅
மாத்திரையை தூக்கி எறிவது எந்த மாத்திரை எந்த நேரத்தில் சாப்பிடுவது என்று சரியாக சொல்வது இல்லை அரசாங்கம் எதற்கு இந்த அரசாங்கம் ஆஸ்பத்திரி அரசாங்கம் பள்ளி கூடம் நடத்துகிறது வேஷ்டு மக்கள் வரி பணம் வேஷ்டு எங்கேயும் சரியான கணிப்பு இல்லை
True
Sariyana vikithaththil ooliyarkalai niyamikka sollunga
இதுவே இர்பான்க்கு ஒரு பிரச்னை இருந்தா இந்த அரசு உதவி பண்ணும் 😢
Correct
Irfan pannunathellaam oru problem ah ??? - ma . subramanian
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத சுடலை ஆட்சி இது…“This is a flawless administration that cannot be criticized by anyone.”…
Sir இர் பானை தான் தமிழ்நாட்டான் அடுத்த முதல் வன்
Irfan haters
ஆக விக்னேஷ் என்ற பெயரில் மருத்துவர்களுக்கு நேரம் சரியில்லை
Dmk worst government
What government will do if doctors don't work properly paithyam doctors are paid to do their duty !!
@@siraja8253if doctors are doing well. That credits will be given to government. If doctors are not doing well that's doctor's mistake. Very good 👏👏🙌🙌
@@thiagarajanramasamy6867if they want credit why do they want to work in government hospital?? They can work in private hospitals too Doctors in government hospital are meant to do their services to common people from the government side so obviously credits will go to government government has to ensure to put officers visit to check if the treatments are going well in government hospital.
அரசு மருத்துவர்கள் யாரும் தனியார் கிளினிக் வைக்க அரசு அனுமதி கொடுக்க கூடாது 😢
Oombu
எல்லாரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்
எல்லாரும் இனிமே கத்தி எடுத்துடு போங்க டா.... அப்பதா நாம உயிரோட இருக்க முடியும்😢
😂
நல்ல வத்தி வைக்கிறிங்க.
Doctor kai poo parikuma😂
@@Dr-ch6nn அதுகு முன்னாடியே அவன் பூ கட் ஆய்டும் 😂
நீதியா அதுலாம் இங்க கிடைக்காது,இப்போ புரியுது அந்த பையன் குத்துணதுல தப்பு இல்ல🤬😡🤬
ஸ்டாலின்தான் வராரு
விடியல் தரப் போறாரு
அதுதான்.. அதுதான்
மக்களோட முடிவு . . 😢
Ithuku athuku samantham ila
😅@@MedhaPhiliprajan
😂😂😂😂urutttu @@MedhaPhiliprajan
தமிழ் நாட்டு மக்கள் திருந்தாத ஜென்மங்கள்
@@MedhaPhiliprajanpuriyala.. மக்களுக்கு முடிவு
இந்த இளைஞர் கேக்குற கேள்வி சரியே.. பதில் சொல்லுங்க
செட்டிநாடு ஆஸ்பத்திரியில் முடியாது என கூறிவிட்டதாக சொல்ல படுகிறது. உண்மையா
500க்கும் 200க்கும் ஆசைப்பட்டு திமுகவுக்கு வாக்களித்தீர்களே அதன் விளைவு தான்
எவன் ஆட்சிக்கு வந்தாலும்,,, இதுதாண்டா நடக்கும் அரசு மருத்துவமனைகளில்...
Justice for both Vignesh
No justice for that assaulter
மக்கள் போராட்டம் தேவை
Endha mari news pakum podhu andha paiyan kuthinadhu thappu ilanu thonudhu
Ama ga
Govt hospital a ipdi dhan nadakkudhu
Mutttttaaaal
Avan kuthunala dhan ipoh ivan sethrukan uh solitu irukan puriyutha😂
Strike nala nu ulla vanthu evanalum kuthitu povanna doctors epdi thairiyama vela paakrathu
இன்றைக்கு வருவார்களா மந்திரிகளும், அதிகாரிகளும், துணை முதல்வரும்?.
எவனும் வர மாட்டான்.
அமைச்சர் மா.சுப்ரமணியத்தின் பேச்சை அரசு மருத்துவர்கள் மதிக்கவில்லை என்றே தோன்றுகிறது...
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பிடிஆர் போன்ற நிர்வாக திறமையுள்ள ஒருவரை சுகாதாரத்துறைக்கு நியமிக்க வேண்டும்
பாலிமர் உன் நேர்மைக்கு நான் தலை வணங்குகிறேன் ❤
Inime enna Ma Subramaniyan varuvan doctor mela enthq thappum illa nu solluvan vera enna dvd payaluva😢
Ama bro konnutu
Fake report tharuvaanunga
Govt doctors aa vittu thara maatanubga
😢😢
Agi asi rule thaandi ini doctors periya adi Ungalukku thaandi
😂😂😂
Latcham latchamaa vaa kolla adikiringa ini agi unga velaikku __ adikka poguthu
Competitor illatha Vara thaandi unga vandi Odum ini unna vida muti talented varum
தயவு செய்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ponatha vachu vote pichai yedukadhenga,government hospital evlo per uuyera kappathi erukku,kadaisi stagela pona,kadvulalakuda onnum panna mudiyadhu🤦
கலைஞர் ஆஸ்பத்திரின்னா அப்படித்தான்..
காட்டு மிராண்டி
மருத்துவர்கள்
ஒருவரை மன்னிக்க முடிந்தவரே உன்மையான மருத்துவர்
Don't u shame to write this comment .
தமிழ்நாடு அரசு உடனடியாக தீவிர விசாரணையில் இறங்க வேண்டும் டாக்டர்கள் அவர்கள் பணியை சரியாக செய்கிறார்களா என்று விசாரணை அமைக்க வேண்டும்
அம்மாவுக்காக மகன் விக்னேஷ் வைத்தியறை கத்தியால் குத்தியது மிக சரி. வல்லரசு நாடுனு பேரு மக்களுக்கு எந்த நன்மையும் நடந்தா தெரியல 😭😭
Go and get central govt data and analyse , in last 3 years tamilnadu government tops in every sectors including health and medicine
அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் அனைவரும் Cm உட்பட அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.
அலட்சியம் மட்டுமே அரசு மருத்துவமனை சிகிச்சையாக உள்ளது.
திருமா திருமாவளவன் எங்கப்பா போனாரு
முதல்வர், துணை முதல்வர் பதில் சொல்லுங்க,ஏழை மக்களுக்கு நியாயம் சொல்லுங்க
Then: Doctor Murder Plan issue🤔
Now: Patient Death😥
என்னடா நடக்குது குண்டி கலைஞர் மருத்துவமனையில்?🤔😥🤦🏻♂️
😂 enada hospital aa kalaikura
கிண்டி ஜி ஜ் ரெண்டுமே ரொம்ப மோசமா நடத்துராங்க எங்க அம்மாவை ரெண்டு இடத்துக்குமே அழச்சிட்டு போனோம் இந்த தம்பி சொல்ர மாதிரி தா நடத்து நாங்க
எதற்கும் செயல்படாத அரசு நாசமா போகட்டும் ....
இன்னும் எத்தனை உயிர் போகுமோ மட்டமான ஆட்சி
Go and get central govt data and analyse , in last 3 years tamilnadu government tops in every sectors including health and medicine
ம.சுப்பரமணியன் ஐயா நன்றாக சப்பை கட்டு சிறிது நேரத்தில் கட்டுவார்...காத்திருங்கள் சகோதரரே!காத்திருங்கள்...😓
((என்ன பேச வேண்டும் என்று ஆலோசனையில் இருக்கிறார்))
நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
அரசு மருத்துவமனைகளில் நடக்கும் கொடுமைகளை கேட்கவோ மக்கள் குறைகளை சரி செய்யவோ யாருமே ஆள் இல்லை! ஆனால் டாக்டர்களுக்கு மட்டும் ஏன் அந்த சலுகை
@inbanathan lawyer a court la kuthuna, stroke panna maatangala? Doctors have the right to strike. Antha vignesh cancer chemotherapy na side effect iruka thaan seiyum nu vishayam theriama emotional a poi kuthunan, Vera vignesh anubavichan…ithu thaan unma…
எதுக்கு அட்மிஷன் போட்டாங்க? டாக்டர்கள் வேலை செய்யவில்லை எனும் போது பாவம் அவர்கள் வேறு எங்காவது சேர்த்திருப்பார்களே..
ஸ்டாலின் கரெக்டா தானே சொன்னேன் தமிழ்நாட்டில் பார்க்க முடியாத ஆட்சியை பார்க்க போறீங்கன்னு
தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினைக்கு தீர்வு? இன்னொரு பிரச்சினை
டாக்டர்களுக்கு நிரந்தர விடுமுறை அளிப்பார் முதல்வர். உடன் பிறப்புகள் கல்லூரியிலிருந்து டாக்டர்கள் இலவசமாக சிகிச்சை அளிப்போம் என்று முதல்வர் திராவிடமாடலில் சூளுரை.
அரசு மருத்துவர்கள் வேறு எங்கும் வேலை செய்ய கூடாது சட்டம் கொண்டு வர வேண்டும்
100%❤
பாவம் மிகக் கொடுமை😢😢
டாக்டர் கண்டிப்பாக வேலையை விட்டு துக்கம் விசாரிக்க வேண்டும்
இது மாதிரி டாக்டர் இப்பயும் அனைத்து government hospital யும் இருக்காங்க. 😂😂😂
nethu doctor ah pathu pesina thalivar kal ellam innaiku vandhu petti koduka sollunga jayakumar premalatha utpada
இதற்கெல்லாம் சுகாதாரத்துறை அமைச்சர் என்ன தீர்வு தரப்போகிறார் என்று பார்க்கலாம்
மருத்துவம் வியாபாரமாக மாறிவிட்டது வணிகத் துறையாக மாறிவிட்டது மருத்துவம் சர்வீஸ் என்று யாரும் நினைத்து மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பது கிடையாது மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டிய வேண்டிய அவசியம் வணிக நோக்கத்தோடு மருத்துவம் படிக்கிறார்கள் வணிக ரீதியாக மாறிவிட்ட காரணத்தினால் வணிக ரீதியாகத்தான் அதை அணுக வேண்டும் மக்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கக்கூடிய அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மருத்துவமனைகள் தரமாக இருக்க வேண்டும் அங்கே பணிபுரியக்கூடிய மருத்துவர்களும் சர்வீஸ் என்ற பொது நலன் கருதி வேலை செய்ய வேண்டும் ஆனால் தனியார் மருத்துவமனை தொடக்கமும் தனியார் மருத்துவமனை விரிவாக்கமும் அரசு மருத்துவமனைக்கும் தனியார் மருத்துவமனைக்கும் உள்ள போட்டியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவமனையில் வேலை செய்யக்கூடிய டாக்டர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாக செயல்படுகிறார்கள் அவர்கள் வணிக நோக்கத்தோடு இருக்கிற காரணத்தினால் ஆனால் அரசு மருத்துவமனையில் வணிக நோக்கமற்ற ஒரு டாக்டர் என்ற ஒரு அடையாளத்தோடு மட்டும் வேலை செய்கிறோம் என்ற ஒரு கடமைக்கு வெறுப்பு வெறுப்போடு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணிபுரிகிறார்கள் மேலும் அரசு அப்பப்போது தணிக்கை அதிகாரிகள் அங்கு வைக்க வேண்டும் மருத்துவர் ரீதியாக மருத்துவப் பொருட்களின் ரீதியாக மருந்து மாத்திரைகள் போன்ற மருத்துவ பொருட்கள் தரத்தோடு இருக்கிறதா தரத்தோடு மருந்தக காப்பகத்தில் பாதுகாப்பாக இருக்கிறதா அது உபயோகப்படுத்தப் படுகிறார்களா மக்களுக்கு அது உபயோகமாக இருக்கிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்து தான் ஒரு சர்வீஸ் என்ற ஒரு கடமை உணர்வோடு பணியாற்ற கூடியவர்கள் அரசு மருத்துவமனைகளில் இருந்திருந்தால் உலகத்தரம் வாய்ந்த நல்ல மருத்துவமனை என்ற ஒரு பெயரை தமிழ்நாடு அரசு மருத்துவமனை பெற்றிருக்கும் பல மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பார்கள் தனியார் மருத்துவமனைகள் உருவாகி இருக்காது தனியார் மருத்துவமனைகள் உருவாவதற்கு அரசு மருத்துவமனைகள் தான் காரணம் அரசு மருத்துவமனைகள் சரியான சிகிச்சையையும் மக்களிடம் நற்பெயரை பெற்றிருந்தால் மக்கள் தனியார் மருத்துவமனையை நோக்கி பயணித்திருக்க மாட்டார்கள் இதுதான் உண்மை நிலவரம் இந்த உண்மை நிலவரத்தை அரசு எப்படி கையாளப் போகிறதோ என்பதுதான் மக்களின் வெளிச்சமாக இருக்கிறது அரசு மக்களின் குறளாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் ஏனென்றால் அவர்கள் வீட்டு வரி தான் வாங்கக்கூடிய அனைத்து பொருள்களுக்கும் வரி செலுத்தி தான் அவர்கள் வாழ்வாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நல்ல சுற்றுப்புறச் சூழ்நிலையையும் பாதுகாப்பான ஒரு வாழ்க்கையையும் சுகாதாரமான ஒரு வாழ்விடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை நமது மாநில அரசுக்கு உள்ளது
உயிருக்கு போராடும் ஒரு நோயாளியை எப்படி புறக்கணிக்கலாம்?
அரசு கவலைக்கிடம்..
இதற்கு எந்த அரசியல் வாதியும் கானும்
எதிர் கட்சி தலைவர்
முதல்வர் அறிக்கை
தவேக தலைவர் அறிக்கை
எதையும் கானும்
Andha family evlo feel panranga pavam😢.idhukellam kadavuluku nenga kandippa answer panni aganum😡
Same applies to u people when u people supported the assaulter and this act has to be held under condemnation for sure
Madan Gowri where are you
அரசு மருத்துவமனையில் அனைத்து ஊழியர்களும் மனதில் பொது சேவை மனப்பான்மை கொண்டவர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் மேலும் அரசு சைக்காலஜி முறையை தேர்வின் போது பயன்படுத்த வேண்டும் அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரியக்கூடாது என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும் டாக்டர்கள் தங்கள் மரியாதையை தேவையில்லாமல் கெடுத்துக் கொள்கிறார்கள்
How pathetic when people say that a government doctor must not do private practice .. People wont look up how many lives are saved instead pick up any one like these.. so horrible
Antha doctor sethu poi irukkalam pavam vignesh anna 😭😭😭😭😭
Inga people thaa reason for everything ... Oruthan panna thappu naala ellarum affect aagranga .. first people has to apologize to doctors and let them work like before ... U have to support doctors . They are saviours ..
.. only people will suffer, if they put blame on doctors .
Well said but don't entertain doctors alone sir or mam even as a doctor I condemn this act of doctors now one life is gone which could have been saved via surgery
When death come to their family only they know this pain
அரசாங்க மருத்துவர்களே இதுக்கு என்ன பதில்...
Ena maathiri pathil venum nu neenga law sollunga.
Must want good government and vote for good person
Enakum same helath issue iruthathu nalla vela na private hosiptal ah admit ayiten... One week la sari panni anupitanga... Kadan vangi tha hospital ku bill katunom... Apo na kasuku kasta paduromenu feel pannen nalla vela goverment hospital poi iruntha na sethu poi irupen... Makkaley kadan vangi kuda nalla hospital la poi parunga... Namma uyiroda iruntha epadiyathu kadan ah adichuralam... Ana uyir pona varathu😢
மருத்துவர்களின் அலட்சியம் மக்கள் போராடவேண்டும் நீதி இங்கே கிடைக்காது 😢ஈழதமிழச்சி
விதி வலியது.
மருத்துவர்கள் கடவுளா?
மருத்துவர்கள் கடவுள் இல்லை அவர்கள் வேலையை அவர்கள் சரியாக செய்யணும் சம்பளம் வாங்குறாங்கள சும்மாவா வேலை பாக்குறாங்க
Yes correct avanga service pannala
@@M.JASMINE-im1lcஎல்லா உயிர்களையும் காப்பாற்ற முடியாது...தனியார் மருத்துவமனையில் முடியாமல் தான் இங்கு வந்துள்ளனர்..
Maniiiii தமிழ்நாடு ல தான் இருக்கியாப்பா
Worst GH in everywhere
எல்லா டாக்டர்களும் கவனிக்க மாட்டார்கள் புற்றுநோய் டாக்டர் மட்டும் தான் பார்க்க முடியும்
DMK very very worstu👎👎👎👎👎 government. Please don't vote for dmk
நான்கு ஆண்டு ஆச்சி இதுவே சாட்சி.இது தான் திராவிட மாடல்
அரசு டாக்டர்களுக்கு ஒரு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்
Where is our Ma SUBRAMANIAM Health Minister? I think he must be gone for any marathon race.... This will be the situation, if every citizen are not raising their voice against the injustice. We should not take everything for granted. We have to fight for our rights....
முதல்வர் துணை முதல்வர் எங்க காணோம்
அரசாங்க மருத்துவர்கள் வேலைய ஒழுங்கா வேலை செய்வதில்லை . விடியல் ஸ்டாலின் ஆட்சி மோசம் 😢😢😢
அனைத்து அரசு மருத்துவமனையிலும் இப்படி தான் நடக்கிறது
பாவம்
Govt hospitals are very worst in tamilnadu, cm must take responsibility and should resign
இது போன்ற சம்பவங்கள் இயற்கையாகவே நடந்ததா ....?
இல்லை இவர்களை யாராவது தூண்டி விடுகிறார்களா...? என்று,
அரசு தீவிர விசாரணை செய்து மக்கள் முன்னிலைக்கு உண்மை நிலவரத்தை கொண்டு வரவேண்டும்.
அப்பதான் இந்தா மாதிரி பிரச்சனைக்கு.
ஒரு முற்றிப்புள்ளி வைக்கமுடியும்.
nethu thaa en ammava oru private hospital ah kondu ponom.oru 10 mns late aayirntha amma uyir poirkum..anga proper treatement koduthu care pannikitanga.ipo amma normal ah irukanga.reason I have money apo kaasu ilathavanga nilamma???
அமைச்சர் என்ன செய்ய போகிறார்?
நீதிமன்றம் செல்ல வேண்டும்தக்க தண்டனை கிடைக்கும்அனைவரும் செல்ல வேண்டும்
அவர் சொல்வது நூறூசதவீதம் உன்மை
சுகாதார துறை அமைச்சர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை...
அரசு மருத்துவர்களை நர்ஸ் கம்பவுண்டர்களை சும்மா விட கூடாது நடவடிக்கை எடுக்கனும்
பாலிமர் டிவிக்கு நன்றி!
Athae doctors treatment a private la olunga kuduka mudidhu ana GH la oru patient a mulusa paka time um ila, maintenance ila, staff pathala, sambalam pathala, treatment kudukra marundhu seri ila idhuku govt a than kekanum. Doctors olunga padikranga ana mandhram a pana mudiyum, oru varaimurai ilama govt hosp nadakudhu. Periya govt hosp la kuda thundu seetu than op paper, paper a print poda kudava govt kita kasu ila. Andha op sheet ilama aduthu vandha continuity ae irukadhu. Epo marumo idhelam
கேவலமான அரசு 😡😡😡
நம்நாட்டில் சாமானியனுக்கு என்றும் நீதி கிடைக்காது வாழ்க அரசியல் வாதிகள் வளர்க அரசு அதிகாரிகள்
எனது மாமா விபத்தில் அடி பட்டு போலிஸ் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை சாகும் வரை யாருமே கண்டு கொள்ளாமல் இருந்தனர். பம்பர் கூட அவ்வளவு கட்டப்பட்டனர்
It's really true kindly doctors don't play with humanlife
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத சுடலை ஆட்சி இது…“This is a flawless administration that cannot be criticized by anyone.”…
government hospitals public fevaraga illai😢
ஸ்டாலின் இந்த குடும்பத்திற்கு 500 கோடி வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும்
😮😮😮😮 500 koodiya
சரியான வேண்டுகோள்
சரியான கேள்வி பதில் சொல்லுங்க டாக்டர்
முதலில் இறந்தவருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் டாக்டர்கள் என்பது மனித உருவில் அவர்கள் கடவுள் தான் எனவே டாக்டர்களை மதிப்போம் பாதுகாப்போம்
😮😮
All government professionals take treatment in govt hospital...
அப்பாவி மக்களை கொள்ளும் அரசு மருத்துவமனை 😢
Coimbatore GH um ipadi than pannuvanga enga ammaku sariyana treatment pannala enga amma ipo enga kuda illa😢😢😢
😮
Government doctors are very careless
தயவு செய்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்
10 days elarum vera topic poiduvanga... paavam indha 2 vayasu kutty paiyen avanuku appa ila poiduchu😢😢😢avanga wife pavam 😢😢😢
4:05 இதுதான் திராவிட மாடல் ஆட்சி மக்களே 🔥