பனியில் உறைந்த சூரியனே | முழுநாவல் - பாகம் 2 | Ezhilanbu Audio Novels | Tamil Audio Novels

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 65

  • @gomathichitra7531
    @gomathichitra7531 8 месяцев назад +9

    Very very super story 🎉🎉and priya mohan voice is very super 👌 👍 🎉

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Год назад +11

    கதை மிக மிக அருமையாக இருந்தது. வளமை போல் நிதர்சனமான கதை கரு!! வாழ்த்துக்கள் எழில் ஜி!!👏👏👏👏💐💐💐💐
    இந்த மனைவி கணவனுக்கு தாலி கட்டும் மெதட் செம்ம ...சத்தமாக சிரித்து விட்டேன்...
    ப்ரியா ஜி...உங்களுடைய குரலோசையை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை!! சூப்பர்...👏👏👏👏👌👌👌🫶🫶🫶😘😘😘

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 8 месяцев назад +3

    Super surprised , love, emotional & family story so nice 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 3 месяца назад +3

    இறுதி வரை வில்லனை கண்டு பிடிக்க முடியவில்லை சூப்பர் கதை வாழ்க

  • @priyapriyasekar4561
    @priyapriyasekar4561 9 месяцев назад +3

    Hi elilanbu na 1st Time unga Novel ketkuren story Nice, rj priya Mohan voice only is the best

  • @KiruthikaManikantan
    @KiruthikaManikantan 9 месяцев назад +4

    Beautiful story 👏
    Excellent narration 🎉

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 месяца назад +3

    உங்கள் கதைக்கு ஏற்ற குரல் பிரியா தோழியின் குரல் ❤❤❤

  • @PearlynRajan
    @PearlynRajan 6 месяцев назад +3

    அருமையான கதை. இதே போன்று காவல் துறை சம்மந்தப்பட்ட கதைகளை அதிகம் பதியவிடுங்கள் சகோதரி.

  • @angayarkannipalani6899
    @angayarkannipalani6899 5 месяцев назад +3

    மிகவும் நல்ல கதை.வாசிப்பும் அருமை.🎉

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan5877 11 месяцев назад +2

    மிகவும் நல்ல கதை. சிறந்த வாசிப்பு!!

  • @nirmalasanthan1125
    @nirmalasanthan1125 8 месяцев назад +2

    Excellent. Keep going on

  • @salvamsalvam2307
    @salvamsalvam2307 9 месяцев назад +3

    Very nice thankyou

  • @nalinisathish8571
    @nalinisathish8571 Год назад +4

    காதல் மற்றும் குடும்ப விஷயத்துடன் தற்போது என்ன நடக்கிறது என்பது பற்றிய நல்ல நாவல் ❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Год назад +7

    எழிலன்புவிற்கு வணக்கம் கதை மிகவும் அருமை இரண்டு பாகமும் கேட்ட பிறகு தான் அடுத்த வேலையை செய்ய முடிந்தது உங்கள் கதைக்கு மேலும் மெருகு ஏற்றுகிராது பிரியா மோகனின் குரல் அவருக்கும் என் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sunganthaverynice6569
    @sunganthaverynice6569 4 месяца назад +3

    Very very interesting novel tku medam super

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 Год назад +4

    Super nice story Priya 🙏🙂🌹🌹🌹🌹🌹🌹

  • @suguna251
    @suguna251 Год назад +6

    Kathai arumai romba nalla irunthuchi intresting vaasipu arumai mam thank you 🥰🥰

  • @divyamanju4038
    @divyamanju4038 10 месяцев назад +2

    Just wow wow super story writer, good imagination speechless narration worthfull storytelling ❤❤❤❤

  • @VeeriVeuilmuthu
    @VeeriVeuilmuthu 2 месяца назад +1

    Excellent story and narration 😊❤

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Год назад +4

    Asusual Priya voice and reading 👌 clean voice modulation super 👍

  • @Vethavelu-nm1vd
    @Vethavelu-nm1vd 10 месяцев назад +3

    Very interesting story and your voice modelacation super ... Love frm Malaysia

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 11 месяцев назад +4

    Wow!!! Very excited to hear about your adventures novel. Full of crime , deductive n punishment. Very very interesting one. Ezailambuji ur imagination are beyond words. Really worth reading 📚 👌🏼
    Priya mohanji always ur narration n modulation was really worth hearing n very beautiful toooooooo .

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 11 месяцев назад +2

    Very nice story and voice ❤

  • @ally9329
    @ally9329 7 месяцев назад +2

    Alagana voice … super sister 👌👌👌

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam6559 Год назад +2

    Very interesting and heart'touching story 👌👌

  • @jothimuthaiyan8360
    @jothimuthaiyan8360 Год назад +3

    மிக அருமை

  • @varnamalikahemanthkumar5484
    @varnamalikahemanthkumar5484 Год назад +5

    It is not like normal love Or family novel. It's a combination of everything. Actually the author is very talented and it's not a just a novel. It's like a cine naration for a hero and producure

    • @ezhilanbuaudionovels
      @ezhilanbuaudionovels  Год назад

      என் எழுத்துக்கான அங்கீகாரம் உங்க பாராட்டு. மிக்க மகிழ்ச்சி ❤️
      நன்றி🙂🙂

  • @santhamuthian4489
    @santhamuthian4489 Год назад +4

    Ur voice very nice sister...story also super sister

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 Год назад +3

    நாவல் சூப்பர் ❤❤❤❤

  • @KathiravanSathana
    @KathiravanSathana 4 месяца назад +3

    👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐super sister 👌👌👌👌👌👌👌super 👌👌👌👌 Priya Mohan 👌👌👌👌👌👌👌

  • @parames1873
    @parames1873 Год назад +2

    ❤😊wow

  • @GauthamTheNooby
    @GauthamTheNooby Месяц назад

    Wonderful story

  • @Tmani-hs7nc
    @Tmani-hs7nc 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @gracedominic9764
    @gracedominic9764 Год назад +1

    Long nice story Short and sweet aaha story read pannumka

  • @nithyaraja3047
    @nithyaraja3047 Год назад +1

    Super ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @elakkiya4184
    @elakkiya4184 Год назад +1

    Vithu sarvajith kku thali kattunathu super

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 Год назад

    Very good writing..so many info to learn and follow.. excellent narration.. good work team..all the best team

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +2

    நன்றி ப்ரியா ❤❤❤❤❤❤

  • @annaitheresa4323
    @annaitheresa4323 Год назад +1

    ❤❤❤❤❤ super

  • @Tmani-hs7nc
    @Tmani-hs7nc 4 месяца назад +1

    ❤Sarva❤

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 9 месяцев назад

    Super super

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi Год назад +2

    Thanks 🙏

  • @vasanthavasu2582
    @vasanthavasu2582 Год назад +2

    Pirya sis negal vasikum story Nan eppadi kandu pedipathu

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Год назад +2

    Good morning sister

  • @mayahithu7731
    @mayahithu7731 Год назад +2

    ❤❤❤🎉🎉🎉

  • @manikathira1973
    @manikathira1973 10 месяцев назад

    👌👌🥰👍

  • @megamuthu224
    @megamuthu224 Год назад +3

    😍😍😍😍

  • @mangaik4302
    @mangaik4302 Год назад +13

    வணக்கம் மறுநாள் 2ம் பாகம் வெளியிட்டதற்கு😀😀😀😀😀💐💐💐💐💐💐💐

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 8 месяцев назад +3

    கதையும்குரலூம்சூப்பர்ஆனால்இறப்பு.மனதுரெம்பவலிக்கிறது

  • @gsemmalar4657
    @gsemmalar4657 Год назад +2

    ,👌👌👌

  • @serenaiii
    @serenaiii Год назад +2

    👌👌👌👌👌👌👌👌

  • @kalavathirajesh
    @kalavathirajesh Год назад +2

    👍

  • @applebycottage6241
    @applebycottage6241 Год назад +1

    what isthe difference between part 1 and part 2 i dont get it we have already heard in part 1 ,,,,the same

    • @ezhilanbuaudionovels
      @ezhilanbuaudionovels  Год назад

      கேட்டாலே புரிஞ்சிருக்குமே? ரொம்ப பெரிய கதை என்பதால் இரண்டாக பிரித்து போட்டிருக்கேன்.

    • @applebycottage6241
      @applebycottage6241 Год назад

      @@ezhilanbuaudionovels oh thank u i love story very much i have heard several times i but never bored thank u ezhil

  • @subathirak5909
    @subathirak5909 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rjr1405
    @rjr1405 Год назад +9

    எழிலன்பு படைப்புக்கு ப்ரியாவின் குரல் மகுடம் சூட்டுவதாக அமைகிறது....
    எல்லா படைப்புக்கு மகுடம் சூட்டலாமே???

    • @ezhilanbuaudionovels
      @ezhilanbuaudionovels  Год назад +3

      ஒருத்தர் மட்டுமே எல்லா கதையும் பேசுவது கஷ்டம்ங்க

    • @rjr1405
      @rjr1405 Год назад +2

      @@ezhilanbuaudionovels புரிகிறது 😊

  • @panneeruma8540
    @panneeruma8540 Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 Год назад +2

    பிக அருடை👍