As u rightly said, racism is everywhere....it also depends on how we behave in public places. I just came from South Korea this week after a stay of 10 days....one of the most beautiful things that happened to me was when my T-shirt got spilled with some gravy. The restaurant owner is an elderly woman who came to me and literally took me near the hand washing area and washed the stains using the liquid. I don't speak Korean and she doesn't speak English. but love was the language in this incident
When I read your msg i Can feel how Koreans show kindness to indians. This incident stands testimony to that effect. The language barrier does not come in the way ; You rightly said.
Yepadi 8 varusama intha oorula erukinga, naa vanthu 6 months than aaguthu, yen da inga vanthomnu feel pannittu eruken. I Really proud of you brother 🎉🎉
naa 5 years irundhen bro , sema jolly , pub promoter en friend daan epo ponalum free sarakku , foreigners not allowed club layum nanum en arabic friends poi enjoy pannuvom , india la oru ponnu ta pesnadhu illa , korea la na ponnunga ta mattum daan pesuven ,full fast dating , just dress good and enjoy , gunda irundha go to gym and try to become little built then you can enjoy so much ...
Korea is a good country to Travel and Enjoy but for Culture, we should cultivate and maintain Our Own Culture... I love K Drama and K Pop as well but we should support our culture
Good info. All Indians have to learn proper etiquettes whenever they plan to travel to ANY foreign country. A lot of behaviors which are perfectly normal in India are seen as unacceptable elsewhere. Do some research before boarding the flight. Example: if in a restaurant, a four seating table is occupied by one or two, it might be ok in India for a stranger to sit there without even asking. NOT so in many other countries,. We are not even supposed to ask. It is not because of racism but to respect privacy. Seru moonji comment: everyone knows what all Indians call others, even Indians if they are not attractive or dark or overweight or short or cross eyed....the list is endless. Before jumping to judge others, a little bit of self assessment may be in order.
தம்பி உங்கள் videoவிற்கு நன்றி. நான் 32வருடம் Japan இல் வாழ்கின்றேன். இங்கும் நீங்கள் சொல்வதைப் போன்ற நிலைமைதான். கலாச்சாரத்தைப் பற்றிச் சொல்லி இருந்தீர்கள். ஆம். எமது தமிழ்க் கலாச்சாரம் மேன்மை ஆனது. 64வருடங்கள் வாழ்ந்த எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை. இளையோர் தொடர்ந்து எமது கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களது videoஐப்பற்றி சில வார்த்தைகள். உங்கள் சிறந்த குணாதிசயங்கள் video ஐப் பார்த்ததும் விளங்குகிறது. நீங்கள் சொல்லப்போகும் விடயங்களை point from இல் சொல்லிவிட்டு விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும். உங்களது சேவைகட்கு நன்றி.
Your video is very useful anna then anga racism over ah Ella ya na neriya videos pathu Koreans ya ipdi panduranga nu na think panna ana eppi na pannadhu tha thapu realise pannita and thank you anna for your video
கொரியன்ஸ் கம்பெனிக்காரங்க நிறைய இந்தியாவுல அவங்க ப்ராடக்ட் சேல்ஸ் பண்ணிட்டு இருக்காங்க ஏன் கொரிய நாட்டுக்காரங்க எங்க நாட்டு தயாரிப்புகளை இந்தியன்ஸ் வாங்காதீங்க அப்படின்னு சொல்லுவாங்க ளா?வடகொரியாக்கும் தென்னிக்குறியாக்கும் நடந்த சண்டைகளை தென்கொரி நாட்டு மக்கள் நிறைய பேரு பாதிக்கப்பட்டாங்க லட்ச கணக்கில் அப்ப இந்திய நாட்டு ராணுவ மருத்துவ குழு ரங்கராஜன் தலைமையில தென்கொரி நாட்டு மக்களுக்கு உயிரை துச்சமென மதித்துபாராசூட் மூலமா குதித்து அவர்களுக்கு உதவிகளை செஞ்சாங்களே அப்ப அந்த உதவிகள் அவங்க வேணாம்னு சொல்வாங்களா பாதிக்கப்பட்ட இரண்டரை லட்சம் மக்களுக்கு மருத்துவ உதவிகள் செஞ்சது இந்திய மருத்துவ குழு என்பதை அவர்கள் மறந்துட்டாங்களா.
பிச்சைக்கார இந்தியாவில் குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்றபடியால் தான் கொரியா நிறுவனங்கள் இங்கு வருகின்றன.... நாளை ஏதாவது பிரச்சினை என்றால் மூடி விட்டு போவார்கள் வேறு நாட்டிற்கு.. நஷடம் அவர்களுக்கு இல்லை 😂😂😂
இந்தியா பெரிய பொருளாதார பலமும், ராணுவ பலமும், பண்டைய கலாச்சாரமும் கொண்ட ஒரு அற்புத நாடு.விரைவில் வல்லரசாகும் தகுதியும் கொண்ட நாடு. நம் இந்தியாவின் ஒரு மாநில அளவு கூட இல்லாத கொரியா நம்மை கேலி செய்கிறதா? ஆச்சர்யமாக இருக்கிறது.
This guy lived for 8 years, Got scholarship and studied there .Now he is talking bad about them. If he didn't liked it, He should have left in 10 days. Not like this. Got all the benefits of studying there with their money and now bad mouthing about them.
Yen bro drama lam irukura mari mans lam girl friends or wife mela carring and affection iruka mattangala....? Bro mostly indhu oru reason la than namma naadu ponnungaluku Korea na pudikudhu
Bro 🙏🙏🙏🙏 please answer me I am cook from India Tamil Nadu my Singapore boss is Korean citizen he offer me job in Korea also I ready to sponsor me and support me all the way my question is this job visa process hard or easy 🙏🙏🙏🙏🙏🙏
Not hard bro… It’s easy if he can support you for visa, he need to apply for visa issuance in Korea with his business registration certificate and once it gets approved… he should send it to you and you can use that to apply for Visa in India
இது எல்லாமே தவறு சும்மா சப்பகட்டு கட்டாத தம்பி தமிழ்நாட்டில் கொரியன் வெளியூர்கார்கள் அனுமதியில்லை என்றால் என்னாகும் என்னதான் அவன் காரிதுப்பினாலும் துடைத்துகொள்ள வேண்டியதுதான்
முதலில் தமிழை தமிழ் எழுத்தால் எழுதபடி படி வேலை பிச்சைகாரனை போல அந்திய தேசத்தில் கிடைக்குமா என கேட்டு உன்னையே கேவலபடுத்துகிறாய் கலாம் எங்கே படித்தாரு தமிழ் மொழியில் தானே எந்த நாட்டில் ராக்கெட் விட்டிர் சொந்த நாட்டில் தானே அறிவும் தன்மானமும் நமக்கு தேவை அந்நிய தேசத்தில் வயிற்று பிழைப்புக்கு போக கூடாது நமது அளவுக்கு மீஞ்சிய திறமையை பார்த்து அவன் அழைக்கவேண்டும் பணம் எல்லோருக்கும் அவசியம் அது இவ்வுலகின் கடவுள் ஆனால் அது வரும் வழி நேர்மையாக கௌரவமாக வரவேண்டும் கெஞ்சி யாசகம் பெறுவது போல இருக்க கூடாது . கூடுதல் மொழிகளை தெரிவது நல்லதே அதை விட தகுதியை பயிற்ச்சி முயற்ச்சியால் அடையவேண்டும் .
Hello avaru Anga irukaaru avaruku theriyatha antha country yepdi pattathunnu.yellamey youtubela nallavanga mathiri than pesuvanga nadanthuppanga.nerla paatha than theriyum.so konjam vaarthaya paathu pesunga.intha video post pannavarum Tamil naamalum Tamil people than.naama namma Tamil people ku than support pannanum.yethayum theriyama pesathinga
Enquire in local community center bro... 외국인 근로자 센터. Foreign workers help center They might offer free Korean language courses to foreign workers bro... I stay in gangneung here they provide so
I was working in TVS Brakes India in 2004. They have separate canteens for managers and also separate bathrooms for managers. Some other TVS groups it was not there.
As u rightly said, racism is everywhere....it also depends on how we behave in public places. I just came from South Korea this week after a stay of 10 days....one of the most beautiful things that happened to me was when my T-shirt got spilled with some gravy. The restaurant owner is an elderly woman who came to me and literally took me near the hand washing area and washed the stains using the liquid. I don't speak Korean and she doesn't speak English. but love was the language in this incident
Thank you for watching pa
When I read your msg i Can feel how Koreans show kindness to indians. This incident stands testimony to that effect.
The language barrier does not come in the way ; You rightly said.
வெளி நாடுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாத இந்தியர்கள் இதை எல்லாம் அனுபவிக்க வேண்டும் 😂😂😂
இங்கு ஜாதி என்ற பெயரில் சில மக்களை ஒதுக்கும்போது அங்கு indians ஹ ஒதுக்குறதுல தப்பே இல்லை, கொரியா மட்டுமல்ல நிறைய country ல இப்படித்தான் இருக்காங்க.
North India is also have racism
Really
Prove it
India on the whole has racism. So no point in blaming other's
I am in Delhi for the past 3 years. Never seen it yet.Dont spread hypocrisy
@@arthu1987 boss without Hindi survive....
சொந்த மக்களை ஜாதி பார்த்து ஒதுக்கும் இந்தியர்கள் வாங்கி கட்டுங்கள் 😂😂😂😂
Yepadi 8 varusama intha oorula erukinga, naa vanthu 6 months than aaguthu, yen da inga vanthomnu feel pannittu eruken.
I Really proud of you brother 🎉🎉
Why bro? What's the problem bro?
@@sangeeskoreandiary food and language is very challenging
Bro AERONAUTICAL ENGINEERING COMPLETE PANNAVANKALUKU JOB IRUKUMAA
naa 5 years irundhen bro , sema jolly , pub promoter en friend daan epo ponalum free sarakku , foreigners not allowed club layum nanum en arabic friends poi enjoy pannuvom , india la oru ponnu ta pesnadhu illa , korea la na ponnunga ta mattum daan pesuven ,full fast dating , just dress good and enjoy , gunda irundha go to gym and try to become little built then you can enjoy so much ...
Korea is a good country to Travel and Enjoy but for Culture, we should cultivate and maintain Our Own Culture... I love K Drama and K Pop as well but we should support our culture
@@Bangtan_Nyctophiliiccyes pa.. Thank you for watching
@@Bangtan_Nyctophiliicc tamil womens podi
Good info. All Indians have to learn proper etiquettes whenever they plan to travel to ANY foreign country. A lot of behaviors which are perfectly normal in India are seen as unacceptable elsewhere. Do some research before boarding the flight.
Example: if in a restaurant, a four seating table is occupied by one or two, it might be ok in India for a stranger to sit there without even asking. NOT so in many other countries,. We are not even supposed to ask. It is not because of racism but to respect privacy.
Seru moonji comment: everyone knows what all Indians call others, even Indians if they are not attractive or dark or overweight or short or cross eyed....the list is endless. Before jumping to judge others, a little bit of self assessment may be in order.
தம்பி உங்கள் videoவிற்கு நன்றி.
நான் 32வருடம் Japan இல் வாழ்கின்றேன்.
இங்கும் நீங்கள் சொல்வதைப் போன்ற நிலைமைதான்.
கலாச்சாரத்தைப் பற்றிச் சொல்லி இருந்தீர்கள்.
ஆம். எமது தமிழ்க் கலாச்சாரம் மேன்மை ஆனது. 64வருடங்கள் வாழ்ந்த எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
இளையோர் தொடர்ந்து எமது கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
உங்களது videoஐப்பற்றி சில வார்த்தைகள்.
உங்கள் சிறந்த குணாதிசயங்கள் video ஐப் பார்த்ததும் விளங்குகிறது.
நீங்கள் சொல்லப்போகும் விடயங்களை point from இல் சொல்லிவிட்டு விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும்.
உங்களது சேவைகட்கு நன்றி.
Your video is very useful anna then anga racism over ah Ella ya na neriya videos pathu Koreans ya ipdi panduranga nu na think panna ana eppi na pannadhu tha thapu realise pannita and thank you anna for your video
Thank you so much for watching pa
@@DivyaR-ue7xl tamil womens ellarum korean boys mela crazy ya irukkanga
இந்தியர்கள் பண்பாடோடு நடந்து கொள்ள கற்றுத் தர வேண்டும்
கொரியன்ஸ் கம்பெனிக்காரங்க நிறைய இந்தியாவுல அவங்க ப்ராடக்ட் சேல்ஸ் பண்ணிட்டு இருக்காங்க ஏன் கொரிய நாட்டுக்காரங்க எங்க நாட்டு தயாரிப்புகளை இந்தியன்ஸ் வாங்காதீங்க அப்படின்னு சொல்லுவாங்க ளா?வடகொரியாக்கும் தென்னிக்குறியாக்கும் நடந்த சண்டைகளை தென்கொரி நாட்டு மக்கள் நிறைய பேரு பாதிக்கப்பட்டாங்க லட்ச கணக்கில் அப்ப இந்திய நாட்டு ராணுவ மருத்துவ குழு ரங்கராஜன் தலைமையில தென்கொரி நாட்டு மக்களுக்கு உயிரை துச்சமென மதித்துபாராசூட் மூலமா குதித்து அவர்களுக்கு உதவிகளை செஞ்சாங்களே அப்ப அந்த உதவிகள் அவங்க வேணாம்னு சொல்வாங்களா பாதிக்கப்பட்ட இரண்டரை லட்சம் மக்களுக்கு மருத்துவ உதவிகள் செஞ்சது இந்திய மருத்துவ குழு என்பதை அவர்கள் மறந்துட்டாங்களா.
😊
பிச்சைக்கார இந்தியாவில் குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்றபடியால் தான் கொரியா நிறுவனங்கள் இங்கு வருகின்றன.... நாளை ஏதாவது பிரச்சினை என்றால் மூடி விட்டு போவார்கள் வேறு நாட்டிற்கு.. நஷடம் அவர்களுக்கு இல்லை 😂😂😂
இந்தியா பெரிய பொருளாதார பலமும், ராணுவ பலமும், பண்டைய கலாச்சாரமும் கொண்ட ஒரு அற்புத நாடு.விரைவில் வல்லரசாகும் தகுதியும் கொண்ட நாடு. நம் இந்தியாவின் ஒரு மாநில அளவு கூட இல்லாத கொரியா
நம்மை கேலி செய்கிறதா? ஆச்சர்யமாக இருக்கிறது.
U take too much time in intro bro... please be precise... just a suggestion... anyways thanks for the details ❤
Thank you pa
@@sangeeskoreandiaryrambam
Exactly..too much of introduction..
This guy lived for 8 years, Got scholarship and studied there .Now he is talking bad about them. If he didn't liked it, He should have left in 10 days. Not like this. Got all the benefits of studying there with their money and now bad mouthing about them.
😮 explain shortly please
You are always saying truth sir
Thank you so much for watching sir
அந்த இடத்தில் பாம்புச்சூப் வழங்கப்பட்டால் நாம் வாங்கிப் பருகுவோமா?.அதனால் நம்மை மறுக்கலாம்.
Reality check for Indian BTS and k drama fans
Namma kuda irukavangakey konjam dark skin a irutha.. evalo kalaipanga.. ithula korea racism nu sollurathu😂😂😂
But brother na india laye racism face pannirukan aprm na enga poi face panna enna....... 🙄
I am used to it.........
Yes bro me too… Thank you for watching bro
Indians are aware that there is huge racism against Indians ...but STILL some Indians wants to go to Korea for studying or living..why?
Not huge bro just little… thank you for watching
Bcoz, india has worse than korea experience 😂😂
thank you brother, very important message
Thanks pa... Thank you for watching
Yen bro drama lam irukura mari mans lam girl friends or wife mela carring and affection iruka mattangala....? Bro
mostly indhu oru reason la than namma naadu ponnungaluku Korea na pudikudhu
Not all pa.. Thanks for watching pa
சகோ நீங்க வாழ்கின்ற நிலம் நம் தாய்நாடு ஆதலால் நீங்கள் கவலை கொள்ளல் வேண்டா யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாறா...
Bro 🙏🙏🙏🙏 please answer me I am cook from India Tamil Nadu my Singapore boss is Korean citizen he offer me job in Korea also I ready to sponsor me and support me all the way my question is this job visa process hard or easy 🙏🙏🙏🙏🙏🙏
Not hard bro… It’s easy if he can support you for visa, he need to apply for visa issuance in Korea with his business registration certificate and once it gets approved… he should send it to you and you can use that to apply for Visa in India
இது எல்லாமே தவறு சும்மா சப்பகட்டு கட்டாத தம்பி தமிழ்நாட்டில் கொரியன் வெளியூர்கார்கள் அனுமதியில்லை என்றால் என்னாகும் என்னதான் அவன் காரிதுப்பினாலும் துடைத்துகொள்ள வேண்டியதுதான்
Bro konjam fast a sollunga...
Local tamil treated co north indians equal?
Bro i want to study in Korea 🇰🇷in future help and guide me anna 😊
@@Sathiyapriya7639 sure pa
@@Sathiyapriya7639 Sure pa
@@sangeeskoreandiary thanks anna. I will contact you in the future🔮👌
Appidye korean boy married pannikonga sister
@@Sathiyapriya7639 tn boys don't want tamil womens 😂😂😂
Korean boyskka own tn boys kevalama pesuringa 😂😂😂
Bro kpop pathi solluinga anna plz
KIA motors.......................... in india Andhrapradesh, indians not allowed in their canteen
TOEFL easy ah anna? Compare to IELTS
I heard IELTS is easier than TOEFL
Anna na Korea language learn panna job kidaikkuma
Yes pa
Epdi Korean learn pandrathu@@sangeeskoreandiary
முதலில் தமிழை தமிழ் எழுத்தால் எழுதபடி படி வேலை பிச்சைகாரனை போல அந்திய தேசத்தில் கிடைக்குமா என கேட்டு உன்னையே கேவலபடுத்துகிறாய் கலாம் எங்கே படித்தாரு தமிழ் மொழியில் தானே எந்த நாட்டில் ராக்கெட் விட்டிர் சொந்த நாட்டில் தானே அறிவும் தன்மானமும் நமக்கு தேவை அந்நிய தேசத்தில் வயிற்று பிழைப்புக்கு போக கூடாது நமது அளவுக்கு மீஞ்சிய திறமையை பார்த்து அவன் அழைக்கவேண்டும் பணம் எல்லோருக்கும் அவசியம் அது இவ்வுலகின் கடவுள் ஆனால் அது வரும் வழி நேர்மையாக கௌரவமாக வரவேண்டும் கெஞ்சி யாசகம் பெறுவது போல இருக்க கூடாது .
கூடுதல் மொழிகளை தெரிவது நல்லதே அதை விட தகுதியை பயிற்ச்சி முயற்ச்சியால் அடையவேண்டும் .
Helo vaya odachuduven south koriya is so beautiful guys and also good parson vaya mootitu poidunga
Thanks for watching bro
Hello avaru Anga irukaaru avaruku theriyatha antha country yepdi pattathunnu.yellamey youtubela nallavanga mathiri than pesuvanga nadanthuppanga.nerla paatha than theriyum.so konjam vaarthaya paathu pesunga.intha video post pannavarum Tamil naamalum Tamil people than.naama namma Tamil people ku than support pannanum.yethayum theriyama pesathinga
@@baraniganesh3149bro ellam tamil womens namma support pannakodathu bro
I want to study for CPA in korea how
Hi brother I'm in korea. Guide me to learn Korean language in week end class. Also if possible give me your number.
Enquire in local community center bro... 외국인 근로자 센터. Foreign workers help center They might offer free Korean language courses to foreign workers bro... I stay in gangneung here they provide so
கொரியாவில் எடிட்டிங் வேலை வாய்ப்பு இருக்கா...
Hi brother unga channel la promotion pannanum
How to contact you brother?
Hi pa... Please message me via Instagram... ID Basskybio
Hi brother
KIA motors.......................... in india Andhrapradesh, indians not allowed in their canteen
Why don't you report to the police authorities
KIA motors.......................... in india Andhrapradesh, indians not allowed in their canteen
Prove it
I was working in TVS Brakes India in 2004. They have separate canteens for managers and also separate bathrooms for managers. Some other TVS groups it was not there.
@@anum3147 does it makes your life something different. It is common sense
@sivaramaP Enna common sense...manager naa, avan periya ivanna?
Loosu mathiri pesaade. Bathroom na rendu dan : gents, ladies. Executive bathroom ellam kedayadu.