150சிசி பைக் வெறும் 18 ஆயிரம்தானா | Low Price Two Wheeler Market | Mettur Senthil | Anthiyur |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • #lowprice #twowheeler #price #ttf #anthiyur
    Map Location : maps.app.goo.gl/4UT4udh7vAJPE...

Комментарии • 32

  • @RajaTirunelveli-qx1lo
    @RajaTirunelveli-qx1lo Месяц назад +4

    ப்ரோ அந்த வண்டி அவங்களே வச்சுக்க சொல்லுங்க இப்படி அநியாய விலை வைத்த எவன் வாங்குவான்

  • @thirumugamv6787
    @thirumugamv6787 Месяц назад +4

    விலை மிக அதிகம்

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb Месяц назад +3

    இதுக்கு நா புதுசே வாங்கிருவேன்

  • @user-kg4cd6vq1h
    @user-kg4cd6vq1h Месяц назад +2

    😂😂விலை மிக அதிகம் நீங்களே வைத்து சாம்பிராணி புகை போடுங்கள்

  • @lingeshwaranv1489
    @lingeshwaranv1489 Месяц назад +2

    இது விளை அதிகம் யாரயெமாத்திரிங்கா

  • @user-gi3tt4ob5f
    @user-gi3tt4ob5f Месяц назад

    Super bro..❤

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm Месяц назад +1

    செந்தில் அண்ணா இதே மாதிரி மேட்டூர் mecheri omalur salem second hand car bike scooty sale videos pannunga நம்ம மாவட்டதல இந்த மாதிரி வீடியோ யாரும் அதிக போடறதில்ல

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Месяц назад +1

      இனிமேல் கண்டிப்பா போட்றேங்க

  • @user-qz5lr1zc7z
    @user-qz5lr1zc7z Месяц назад +1

    Tvs xl comport Matal

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Месяц назад

  • @karthik-_-_93
    @karthik-_-_93 25 дней назад +1

    Indha ratela vandi vachikittu neeye pudichikkittu thongu

  • @sivam7409
    @sivam7409 Месяц назад +1

    Neengale vachikangada ...Naa puthusa vankira

  • @balavimala5833
    @balavimala5833 Месяц назад

    பயனுள்ள பதிவு சிறப்பு....🙏💐

  • @elayarajaconqueror6994
    @elayarajaconqueror6994 Месяц назад +2

    இதெல்லாம் உங்களுக்கு ரேட் கம்மியா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Месяц назад

      Hunk இன்னும் ரெண்டு மூணு மாடல் ரேட் ரொம்ப கம்மியா தான் இருந்தது வண்டி ரொம்ப தெளிவா கண்டிஷன் சூப்பரா இருந்தது

  • @alexjai8010
    @alexjai8010 Месяц назад +3

    இவன் சொல்லுற விலைக்கு புது பைக் வாங்கிறலாம்

  • @Samar-if2zk
    @Samar-if2zk Месяц назад +1

    Ningale vachikana vere bad high price

  • @user-gi3tt4ob5f
    @user-gi3tt4ob5f Месяц назад

    Rate konjam athikam bro😮

  • @moorthymoorthy1987
    @moorthymoorthy1987 Месяц назад

    Nampikai elai

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Месяц назад +1

      அந்த Hunk பைக் நல்லா கண்டிஷனா ஃபுல் ஆப்ஷன் ஓட இருக்கு நானே வாங்கிக்கலாம் என்று இருக்கேன்... 👍👍👍😊😊

  • @maykannankannan3268
    @maykannankannan3268 Месяц назад +1

    🤔இன்னும் கம்மியா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Месяц назад

      ஒரு சில வண்டிகள் மிக மலிவான விலையில் உள்ளது

  • @annadurai6982
    @annadurai6982 Месяц назад +2

    😢விலை அதிகம் 😂

  • @selvaaselvaa9020
    @selvaaselvaa9020 Месяц назад +1

    ஏண்டா தலைப்பு ஒரு மாதிரியா போட்டீங்க விலையே ஒரு மாதிரியா சொல்றீங்க இப்படித்தான் மக்களை ஏமாத்துற

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Месяц назад

      150cc Hunk bike 18 ஆயிரம்தான். வீடியோவ ஸ்கிப் பன்னாம பாருங்க. ஏமாத்துல

  • @farid2809
    @farid2809 Месяц назад +2

    விலை ரொம்ப அதிகம்