மஹாமேருவில் வீற்றிருக்கும் மஹா வாராஹி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • வசந்த பஞ்சமி பூஜை நேரலை 12-04-2024 Vasantha Panchami Pooja
    Join Live: ruclips.net/user/li...
    வாராஹியின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று தான் வசந்த நவராத்திரி அன்று செய்யும் பஞ்சமி வழிபாடு . இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த பஞ்சமி அன்று வாராஹி அம்மன் பக்கத்தில் பிள்ளையார் மற்றும் சக்தி வழிபாட்டிற்காக ஏதாவது ஒரு பெண் தெய்வம் உதாரணமாக பாலா திரிபுரசுந்தரி , கருமாரியம்மன்,மீனாட்சி அம்மன் இப்படி ஏதாவது ஒரு பெண் தெய்வத்தை வைத்து வழிபாடு செய்வது சிறப்பு. வீட்டில் மஹாமேரு இருந்தால் அதற்கு அபிஷேகம் அலங்காரம் செய்து குங்கும அர்ச்சனை 108 அஷ்டோத்ரம் சொல்லி வழிபாடு செய்து அந்த குங்குமத்தை முதலில் துணை பெண் தெய்வத்திற்கும் பிறகு வராஹி அம்மனுக்கு வேண்டுதலோடு சமர்ப்பித்து அந்த குங்குமத்தை நம் நெற்றியில் இட்டு வர நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும் .
    #வாராஹி #பஞ்சமி #வசந்தபஞ்சமி #வசந்தநவராத்திரி #குலதெய்வம் #வழிபாடு #பிள்ளையார் #மஹாமேரு #பெண்தெய்வம் #குங்குமஅர்ச்சனை #108அஷ்டோத்ரம் #தேங்காய்தீபம் #பஞ்சமிபூஜை #வெள்ளிக்கிழமைபூஜை #வாராஹிபூஜை #varahi #panchami #vasanthapanchami #vasanthanavarathiri #kuladeivam #vazhipadu #pillaiyar #Mahameru #Pendeivam #kungumarchanai #108ashtothram #thengaideepam #Panchamipoojai #Fridaypooja #varahipoojai
    மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    Website: www.astroved.com
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    #varahi #varahidevishakti #varahidevi #varahimantra #varahiamman #varahidevistotram #varahidevimantra #varahinavaratrulavishistatha
    #sakthivarahi #unmathavarahi #varahiammanvazhipaduintamil #varahivazhipadu #varahiammantemple #sakthi #shakthivarahi #shakthivarahiamman #goddessvarahi #goddessvarahiamman #goddesssakthivarahi #goddesssakthi

Комментарии • 3

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 5 месяцев назад +1

    Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om

  • @user-lj6cz5hk8m
    @user-lj6cz5hk8m 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmiv1681
    @mahalakshmiv1681 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏