மனம் எங்கு உள்ளது ..? | What is Mind ? Where is it Located ? | Dr. A.VENI | RockFort Neuro Centre

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии •

  • @J.PANDIESWARI-k7n
    @J.PANDIESWARI-k7n Месяц назад +1

    Akka nenga pesinathu kettathum. Enaku konjam rilaks aa eruguthu thank you👍🙏🙏🙏

  • @appavuappavu9687
    @appavuappavu9687 Год назад +3

    மிகவும் தெளிவான விளக்கம்.....
    இன்னும் சிறிது முயன்றால் தெளிவான மனிதன் மனதின் சூட்சுமம் புரியும்..
    ஹேடஸ் ஓப் யூ...,
    என் மரியாதைக்குரிய மருத்துவருக்கு 😊

  • @dropstothink4940
    @dropstothink4940 Год назад

    உண்மையை தெளிவாக சொன்னீர் சகோதரி. உங்கள் சேவைகள் சிறக்கட்டும்.

  • @helensheela1875
    @helensheela1875 Год назад +2

    அருமை

  • @brightwinrajeeva5244
    @brightwinrajeeva5244 2 месяца назад

    அருமை சகோதரி
    I like you 😍

  • @selvim1009
    @selvim1009 2 года назад +2

    என்ன அழகான சிரிப்பு😍 என்ன அழகான விளக்கம் 💐
    கடைசியாக திருமூலர் கூறியது போல "அண்டத்தில் உள்ளது உன் பிண்டத்தில் " என்று அழகாக சொல்லிவிட்டிர்கள் அம்மா. நன்றி 🙏🏻

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி Dear Selvi

    • @selvim1009
      @selvim1009 2 года назад

      @@NeuroDoctorTamilDrVeni 🙏🏻🙏🏻🙏🏻

  • @83majaikumar
    @83majaikumar 3 года назад +2

    உயிருள்ள எல்லாமே மனசு... ❤️
    மிக்க நன்றி mam 🙏🙏🙏உன் முழு இதயத்தோடும்
    முழு உள்ளத்தோடும்
    முழுமனதோடும் கடவுளை அன்புசெய் ,❤️
    உன்னை அன்பு❤️ செய்,அடுத்தவரையும் அன்பு❤️செய்
    So உயிருள்ள எலாமே வாழ்வு...

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 2 года назад +2

    My dear respect lovely Doctor very super mind is about explaining keep on teaching

  • @gkjtsbalaji8330
    @gkjtsbalaji8330 7 месяцев назад +1

    Prabanjam , uyir ulla porutkal la ,uyuir illa porutkal la illa but 1 St sonnathuthan correct and naan ethukuraen😊 tq for your explained Dr

  • @gayathrivenkat1256
    @gayathrivenkat1256 4 месяца назад

    Interesting topic and your journey through the topic was dissolving us into manas..
    Very nice madam

  • @saravanarajd8680
    @saravanarajd8680 3 месяца назад

    😊💟thank u for ur useful information madam!!!!💟🤝🙏🙏

  • @ரவிவர்மன்-ட7ந
    @ரவிவர்மன்-ட7ந 2 года назад +1

    அருமையே

  • @sampathg4746
    @sampathg4746 Год назад

    மேடம் உங்கள் பேச்சு மிகவும் அருமை உண்மையில் மனதளிவில் பாதிப்பு என்பது ஒரு செயலால் ,ஒருநிகழ்வால்,ஒரு கருத்தால் ,சங்கடமான காட்சியைபார்த்ததால்,நோயாளிய் தோட்டுவிட்டு பின் அதன் பற்றிய நிறைய எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதால் தான் மனம் பாதிப்பு மனபிறழ் ஏற்படுகிறது வாய்ப்பு இருப்பின் தங்களை தங்கள் கிளினிக்கில் வந்து என் பிரச்சனைக்கு தீர்வு பெறுகிறேன் வணக்கத்துடன்....G.Sampath.M.Sc.M.Phil.M.Ed.M.A.Eco.,Rtd Chemistry Master.,

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

    • @prabakaranmk1287
      @prabakaranmk1287 3 месяца назад

      நம்முடைய உயிர் எங்குள்ளது? மனம் எங்குள்ளது?. ஆன்மா எங்குள்ளது? என்று மிகத்தெளிவாக கூற முடியாத பட்சத்தில், வளர்ந்த விஞ்ஞானம் எதற்கு? வளர்ந்த மருத்துவம் எதற்கு? எல்லாவற்றையும் மூட்டை கட்டி விடலாமே.

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 2 года назад +1

    Madam u r speech is excellent...and positive vibe

  • @sangeethas9295
    @sangeethas9295 3 года назад +1

    Super mam..
    I saw ur video I feel very happy (I don't know why) the way of ur speaking(always keep little smile in ur face) is so nice😊☺️

  • @sakimathu
    @sakimathu 3 года назад

    நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு செய்கிறது மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 года назад

      உட்காரும்போது மூச்சை இழுத்துக்கொண்டே உட்காரவும். எழுந்திருக்கும்போது மூச்சை வெளியிட்டுக்கெண்டே எழவும் திரு.மெகமத் இதுதான் முறை

  • @meenanithisnithis
    @meenanithisnithis Год назад

    Good afternoon,Athai 💙

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 2 года назад +1

    Thank you very much for your kind words tips my dear respect Dr

  • @msvalvesservicedivisionmsv6239
    @msvalvesservicedivisionmsv6239 3 года назад +1

    அருமையான பதிவு madam 🙏

  • @ranivictoria2205
    @ranivictoria2205 3 года назад +1

    Thank you for your guidance.

  • @kannanak8695
    @kannanak8695 2 года назад +1

    இதயமே இதயமே

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 3 года назад

    Thank you Dr. You are great. your job is also great 👍

  • @Janbio
    @Janbio 4 года назад +1

    Very useful information Mam 🙏

  • @மனநலமேஉடல்நலம்

    Perfect

  • @perumals1283
    @perumals1283 2 года назад +1

    மிகநண்றி

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.பெருமாள்

  • @sivaramamoorthy7604
    @sivaramamoorthy7604 9 месяцев назад

    Arumai. Sagodari .

  • @lingamkarthik7034
    @lingamkarthik7034 Год назад

    Dr ur excellent

  • @guruprasanna1000
    @guruprasanna1000 4 года назад +1

    Very useful info

  • @karunakarank8877
    @karunakarank8877 3 года назад

    GOD Definitely Blessings for every Action in your mind and your speach for good health care for each and every PEOPLE IN THE WORLD AND ALSO GODS FOR. ALL RELIGIONS ALSO HEARING Your SPEECH With VERY VERY HAPPY FOR ALL GODS MAM from Er K!K Thanks from my heart and my mind also MAM

  • @najmuddindin4623
    @najmuddindin4623 3 года назад

    அருமை!

  • @muruganchandra1571
    @muruganchandra1571 3 года назад

    extraordinary ma'am

  • @arvjo8638
    @arvjo8638 2 года назад +1

    Thank you mam🙏

  • @amithabanubanu4258
    @amithabanubanu4258 2 года назад

    This is true words mam 👌

  • @sjpv7
    @sjpv7 Год назад

    Thanks mam 👌🏻👌🏻👌🏻

  • @prabu4679
    @prabu4679 Год назад +1

    நீங்க சொல்றது எல்லாம் சரியா இருந்தா கூட மனம் என்பது நம் உடலில் இருக்கிறது அதற்கு ஒரு வடிவமும் உண்டு அது மனநிலைக்கேற்ப மூன்று தன்மைகளில் இருக்கும் ( திட திரவ வாயு)

  • @abhun1313
    @abhun1313 3 года назад

    ✨Thank you🤗🤷

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d 7 месяцев назад

    🙏🙏🙏🙏❤❤❤❤

  • @birdscreation4119
    @birdscreation4119 4 года назад

    Super mam

  • @gautamasubramaniam3171
    @gautamasubramaniam3171 Год назад

    Dr.Veni madam, please listen to the videos of talks on mind by Swamini Divyapranananda of Sri Ramakrishna Mission. She is No.1 Yoga expert. Her presentations on mind is supreme in my opinion. Please note , more than Psychology, our scriptures like Bhagavat Geetha consists of immense content on human mind. Our mind can be comprehended properly only when we know our Atma, which is our true self,( which is the source of our mind) which is indestructible and eternal! This is not known by Psychology or Psychiatry or Neurology pl note.View of Science is very limited whereas views of our Rishies is unlimited in this regard .

  • @thayaswathisaba8716
    @thayaswathisaba8716 3 года назад

    Good evening mam 7 years child kolari how much need

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 года назад

      உங்கள் கேள்வி புரியவில்லை Dear saba

  • @sugansuganya8852
    @sugansuganya8852 2 года назад

    மேடம் உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தாருங்கள்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @malaisamyfgyuu2214
    @malaisamyfgyuu2214 2 года назад +1

    Hi 😍 👌🌟👈😭

  • @Venkateshkannaiah
    @Venkateshkannaiah Год назад +2

    Super madam