Train to Pakistan | Thar express - crossing thar desert | munabao | Indian to Pakistan train

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 мар 2022
  • Follow me on instagram
    / transit_bites
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )
    Watch this full series - • Nepal
    Hello Makalea we have started our new trip Incredible India season 2, this video we are traveling in desert train of India. its a unique train journey in India, the train goes to India border munabao, in this route only the Indian to Pakistan train thar express went
    .
    Join this channel to get access to perks:
    / @transitbites
    incredible India series - • Incredible India
    Watch this full Andaman series - • Andaman trip 2022
    Watch Nepal full series - • Nepal
    Arunachal Pradesh series - click and watch ( 19 episodes )
    • ARUNACHAL PRADESH

Комментарии • 360

  • @balabala4780
    @balabala4780 2 года назад +128

    என்னுடைய அப்பா இராணுவத்தில் பணி புரிந்து வருகிறார் நாங்கள் Barmer அருகில் உள்ள JASAI என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தோம் இங்கு நாங்கள் பயணம் செய்துள்ளோம்

  • @riyathkarthi5457
    @riyathkarthi5457 2 года назад +224

    சவூதி அரேபியாவில் பாக்கிஸ்தான் மக்களுடன் 5வருடம் பழகியுள்ளேன் அவர்கள் மனது ரொம்ப அழகியது... பாக்கிஸ்தானுக்கு டூரிஸ்ட் விசா உண்டு... நான் தமிழன் ஒரு ஹிந்து அவர்கள் அதை பார்க்கமாட்டார்கள் பசியில் கிடந்த போது 1வாரம். உணவளித்தார்கள் நம்ப மனதில் உருவாக்கப்பட்ட பிம்பம் தான் தவறு

    • @Transitbites
      @Transitbites  2 года назад +12

      ❤❤

    • @yogah2305
      @yogah2305 2 года назад +1

      அவர்களுடைய முழு குணம் தெரியவேண்டுமானால் பாகிஸ்தானிற்கு போக வேண்டும் அவர்கள் இந்தியர்கள் மீது எவ்வளவு வெறுப்புடன் இருக்கிறார்கள் என்று தெரியுமா. பாகிஸ்தான் தான் உலகிற்கு தீவிரவாதிகளை சப்ளை செய்கிறது. அங்குள்ள மைனாரிட்டி இந்துகளிடம் கேட்டுவிட்டு சொல்லுங்க.

    • @syed123dawood9
      @syed123dawood9 2 года назад +6

      yes bro 🙏

    • @kabilanmaxwell5796
      @kabilanmaxwell5796 2 года назад +20

      பாகிஸ்தானிய மக்கள் பலர் நல்லவர்கள்தான் . நம் மனதில் அவர்களை பற்றி வேறு பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது

    • @yogah2305
      @yogah2305 2 года назад +1

      ரொம்பவும் பாகிஸ்தான் காரர்களுக்கு சாமரம் வீசாதே. அது போல எத்தனையோ இந்துகள் பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு உதவியுள்ளனர். அவர்களுடைய உண்மை முகம் தெரிய பாகிஸ்தானிலுள்ள மைனாரிட்டிகளிடம் கேட்டு பிறகு சாமரம் வீசு,

  • @thirug554
    @thirug554 Год назад +8

    1983 ல் நான் army service செய்தேன் இந்த desai Rly stn ல் தான் எங்களுடைய detachment உள்ளது இந்த bro க்கு நன்றி என்னுடய பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருது

  • @Sakthivel_Prabakaran
    @Sakthivel_Prabakaran 2 года назад +180

    Recently started seeing your videos, become a fan bro, keep exploring ❤️

  • @DEBJIT_-xi7pg
    @DEBJIT_-xi7pg Год назад +15

    I am a Bengalee , I don't understand Tamil. Still enjoying your videos on a daily basis.
    Jay Hind 🇮🇳

    • @santhanammurthy243
      @santhanammurthy243 Год назад

      Because you would turn on captions😂

    • @DEBJIT_-xi7pg
      @DEBJIT_-xi7pg Год назад +1

      @@santhanammurthy243 I haven't turned on captions. I have enjoyed it in its natural version.

  • @kanisugi8041
    @kanisugi8041 Год назад +4

    அருமை நண்பரே...நேரில் சென்று பார்த்த திருப்தி எனக்கு...உங்களது பேச்சு யதார்த்தமாக உள்ளது....வாழ்த்துக்கள்...மென்மேலும் வளர...😍💕👍👍👍

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад +4

    தம்பி உங்களுடைய மீடிய௱ மூலம் இந்த ரயில் பயணத்தின் மகத்துவத்தை தெரிந்து கொண்டதில் ந௱ங்கள் பெருமைப்படுகின்றோம்.ஜெய்ஹிந்த்.

  • @radhakrishnanbabu6835
    @radhakrishnanbabu6835 2 года назад +89

    Hai bro நாங்க எல்லா இடத்தையும் சுற்றி பார்க்க நீங்க எவ்ளோ கஷ்ட படுகிறீர்கள் my salute you உங்க அம்மா பார்த்த கண்ணீர் விடுவாங்க

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள பாக் நகரமான சமன் ( CHAMAN) க்கு செல்லும் ரயில் பாதையில் வரும் பனி சூழ்ந்த சாக்லேட் நிறமுடைய மலைப்பகுதி மிகவும் அழகு!!

    • @kannank6952
      @kannank6952 2 года назад

      @@mansurik1922 m P

    • @kannank6952
      @kannank6952 2 года назад

      .

    • @chengai
      @chengai 2 года назад

      😂😂😂😂

  • @AVcuts234
    @AVcuts234 2 года назад +13

    Love you bro Vera Laval unga videos odambaiyum paththukkonga bro ❤️❤️❤️🔥💯

  • @spikingkillers6842
    @spikingkillers6842 2 года назад +2

    நீங்க பண்ணதுலயே சிறப்பான சம்பவ வீடியோ இது தான் ப்ரோ . 👌🏻

  • @parthibanjvpm
    @parthibanjvpm 2 года назад +4

    அருமையான வீடியோ. எப்படி தம்பி இந்த மாதிரி இடங்களுக்கு போக யோசிக்க முடியுது?.
    வேற லெவல் வீடியோ அஜய்.
    வாழ்க வளர்க.

  • @muthiahs832
    @muthiahs832 2 года назад +3

    Superb journey scenery .
    Glad to see the all places from your video

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    ஒஸ்தியான பதிவு அருமையான விளக்கம் இந்தியா பாகிஸ்தான் ட்ரெயின் சூப்பர் நல்வாழ்த்துக்கள் நல்வரவு மகிழ்ச்சி சிறப்பு மிக்க நன்றி அழகான ட்ரெயின் பயணம் புழுதிப் புயல்வணக்கம்

  • @akashneymar392
    @akashneymar392 2 года назад +13

    Oru naal pakistan um INDIA la oru state aa marum free aa visa ilama pogalam apa... 😊😊😜 JAI HIND🇮🇳❤️🇮🇳😘

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад +2

    Very Very super information thanks brother

  • @mrvedapuindian104
    @mrvedapuindian104 2 года назад +6

    I am from Pakistan I didn't understand what u say but I love to see ur video

    • @m...n5449
      @m...n5449 2 года назад +1

      He saying this train going pakistan border..so he exited to go to see the pakistan border..and he saying that he love pakiatan very much and want to vist pakistan in future

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 2 года назад +12

    Great info video . Thx for making us to see these unexplored video. I wish companies like BBC times , discovery should give you the necessary platform to explore world. Good job. Big thanks to your parents for allowing you to go to these sensitive area. Your parents should be proud of you.

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 2 года назад +7

    Tharmar commentary Janab. I really felt like traveling with you ❤️👍

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 года назад +1

    அருமை !அருமை !! வித்தியாசமான அனுபவம் !! நன்றி !! வாழ்த்துக்கள் !!! ஜெய்ஹி்ந்த் !!!

  • @Jeevactmca
    @Jeevactmca 2 года назад +52

    Bro.. Pakistan has lot of wonderful places, no doubt about it. But 50% of the beautiful places in Pakistan that we see in photos and videos are present in PoK (which is Gilgit-Baltistan and Azad Kashmir) belong to India only, which was illegally occupied by Pakistan.

    • @Transitbites
      @Transitbites  2 года назад +9

      ya bro i know that only i said in this video and kashmir video ind oo pak oo namaku nature than mukiyam

    • @modernpronationalistharshg8647
      @modernpronationalistharshg8647 2 года назад +11

      Whole pak is our .
      Akhand Bharat 🇮🇳

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 2 года назад +3

      @@modernpronationalistharshg8647 yes bro

    • @karthickm5757
      @karthickm5757 2 года назад +1

      Good

    • @glleeren7276
      @glleeren7276 2 года назад +3

      @@Transitbites Bro kavalapadade soon PoK will be taken back then we dont need visa etc direct train from Chennai to Gilgit. Athu vare kujun wait panunge.

  • @evm6177
    @evm6177 3 месяца назад

    😎👍👍 Well captured detail documentary. This man hope he becomes world famous through his documentary projects. Jai hind 🇮🇳 👍

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth Год назад +2

    🚈 Thar 🚃 Express 🚃 Train 🚈 Journey 🚈🚃🚃 & Thar Desert 🏜️ 🏜️ Very Nice Capture

  • @ragav0795
    @ragav0795 Год назад +1

    Naanga daily ungaloda videos paakuren.. super bro...

  • @carsgameplay6304
    @carsgameplay6304 3 месяца назад +1

    Idhulendhey therithu anna neenga evalo kashtam patinga but super anna ❤❤

  • @sanjanasandru6899
    @sanjanasandru6899 2 года назад +3

    ரொம்ப அருமையா இருந்தது நண்பரே நன்றி

  • @rabinrailclicks6022
    @rabinrailclicks6022 2 года назад +7

    VERA level journey bro...❤❤💥💥

  • @pranavbalaji1056
    @pranavbalaji1056 2 года назад +14

    raasa pakistan eh namma kitterndhu pichinu pona naadu dhn, neenga soldra beautiful places ellame pok la dhn iruku. vegu viraivil neenga visa passport illama anga polam

  • @alldefence2063
    @alldefence2063 Год назад +1

    Super bro,great and chalenge video

  • @metturroyalsbbc1620
    @metturroyalsbbc1620 2 года назад +1

    Really superb.. I m ur fan now.. ❤️

  • @ajmalshaik5538
    @ajmalshaik5538 2 года назад +2

    Nice louts of love from Bangalore be happy have a safe journey

  • @a48karthi.e97
    @a48karthi.e97 2 года назад +5

    எம்மதமும் சம்மதம் என்றால் இரண்டு நாடுகளும் நண்பர்களாக இருக்கும் 😍😍😍

    • @vishwa2135
      @vishwa2135 Месяц назад

      Avanga appadi eduthuka mattanga..

  • @revathir6113
    @revathir6113 2 года назад +13

    Bro ladakh series upload pannuga pa…. Waiting

  • @gssudharshan1986
    @gssudharshan1986 2 года назад +5

    4:03 wow see that wdp4d tkd 😍 north la ponninga na naraya loco paakala

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 года назад +2

    Barmer is the Beautiful city of the Rajasthan sir. Congratulations sir.

  • @venkatesang9174
    @venkatesang9174 2 года назад +1

    இந்த வீடியோவுல நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப ரசிச்சேன் மகிழ்ச்சி நண்பா

  • @sathya3884
    @sathya3884 Год назад +1

    Great 👌👌👌👌👌👍😊

  • @tnvinod
    @tnvinod Год назад +3

    I don't know Pakistan but I love that part of our nation's land

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 года назад +20

    வாகா Border-னு சொல்லாதிங்க ப்ரோ, அட்டாரி எல்லைனு சொல்லுங்க....

  • @smahendran2004
    @smahendran2004 2 года назад +2

    Royal salute bro🤜

  • @fgjjgf8293
    @fgjjgf8293 2 года назад

    அருமையான பதிவு வரவேற்கிறேன் தம்பி ‌நல்வமுறையில் விமர்சனம் வாழ்த்துக்கள்

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz 2 года назад +2

    Amazing... keep it up..

  • @kamaldass4023
    @kamaldass4023 2 года назад +4

    I am a Ex BorderMan I served the area in 1988 .

  • @shabekpsr
    @shabekpsr 2 года назад +1

    Nice watching experiance 👌

  • @MohamadAadhil54
    @MohamadAadhil54 2 года назад +1

    Neega theliva, cleara pesuringa bro!!

  • @prasadsuvathi9621
    @prasadsuvathi9621 2 года назад +2

    அருமையாக இருந்தது நண்பா
    பயணம் செய்த ஒரு உணர்வு

  • @gopalgovin3157
    @gopalgovin3157 Год назад +1

    Tks. Away. Valuable education.

  • @sanandan6402
    @sanandan6402 Год назад +1

    I am visiting this place nice and dry place.

  • @mohamedyunus3985
    @mohamedyunus3985 2 года назад +1

    Super video veera leval 👍

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 года назад

    Beautiful video sir.congratulations sir.

  • @thrillingtraveller
    @thrillingtraveller 2 года назад +6

    For finally a abroad trip❤

  • @syedailm414
    @syedailm414 2 года назад +1

    I AM YOUR BIG FAN BRO YOUR TRAIN journey

  • @live_travel_eat_explore
    @live_travel_eat_explore 2 года назад +1

    Bro, one of the detailed vlog i have seen

  • @don.sameer4134
    @don.sameer4134 2 года назад

    First time I watching ur video bro awsome

  • @karans8910
    @karans8910 2 года назад +28

    One of the difficult places to live in india is rajasthan
    Very hot during summer
    Very cold during winter
    Very less rainfall
    Frequent sand Strom
    Water scarcity 💔
    Most people drink salf water and have stones in kidney

    • @jackiechan2568
      @jackiechan2568 2 года назад +1

      U from rajstan

    • @vikasdubey2569
      @vikasdubey2569 2 года назад +1

      @@siva7535 oo very cold also doesn't match

    • @trappedmoss1172
      @trappedmoss1172 Год назад

      Except from water problem everything else is manageable

    • @pinkmankid860
      @pinkmankid860 Год назад +1

      Bro these problems only exist in western rajasthan! Do you think all rajasthan is a dessert!

  • @rajas1432
    @rajas1432 Год назад +1

    Good coverage, interesting 👍

  • @arunravi2007
    @arunravi2007 2 года назад +8

    pakistan occupied kashmir belongs to india. that area most beautiful land.karakoram pass comes under it

  • @jaskutty748
    @jaskutty748 2 года назад +1

    Super bro , great experience 😍🎉

  • @sumaibala2618
    @sumaibala2618 2 года назад +2

    தம்பி உருப்படியான பயணம்...
    வாழ்த்துகள்

  • @DevNarayanan217
    @DevNarayanan217 3 месяца назад +2

    Anna RUclips unga video suggest pannirukanga.....🥺

  • @ismartsadhayoutubechannel
    @ismartsadhayoutubechannel 2 года назад

    Vere level super bro

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад +1

    Thank you bro.

  • @abdulsalam7368
    @abdulsalam7368 2 года назад +1

    Maasha allah 👌

  • @parthanparthan8725
    @parthanparthan8725 2 года назад

    Awesome Bro 💐

  • @Ronaldogiri
    @Ronaldogiri 2 года назад +1

    Wow 🔥

  • @gokul27.11
    @gokul27.11 2 года назад +1

    Sema video bro

  • @mukundaraoster
    @mukundaraoster 2 года назад

    Train journey👌👌

  • @shyamprakash6793
    @shyamprakash6793 2 года назад

    Good Job Keep it up brother

  • @trainradar5519
    @trainradar5519 2 года назад +9

    Good coverage!! The best part is your wish to visit neighbour country. I wish every genuine Indians have such kind of feelings.

  • @sasikalaashokan8518
    @sasikalaashokan8518 2 года назад +1

    Vera level

  • @Muthu_56
    @Muthu_56 2 года назад +6

    Bro small request train videos pannum bothu konjam train travelling a adigama kattunga

  • @muhammedabdullah4110
    @muhammedabdullah4110 2 года назад +1

    keep doing The best bro

  • @user-dg6ul9yh5n
    @user-dg6ul9yh5n 2 года назад +4

    நண்பா. நீங்கள் பயணம் செய்த ரயில் டிக்கெட் புகைப்படம் கிடைக்குமா ???

  • @traveldude1320
    @traveldude1320 2 года назад +2

    Nice video

  • @shafeequeahmed258
    @shafeequeahmed258 2 года назад +1

    Good information 👍

  • @saraniyanrohith9426
    @saraniyanrohith9426 2 года назад

    Good...

  • @a.abdulkareemu1953
    @a.abdulkareemu1953 Год назад

    Congrats u r reality liking

  • @manoptk1989
    @manoptk1989 Год назад

    Very good

  • @Jiyashana
    @Jiyashana 2 года назад +2

    Semaaaaaaaaa

  • @sriram233
    @sriram233 2 года назад +1

    Like ur videos bro.

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 года назад +7

    I love my bharat 🇮🇳🇮🇳🇮🇳

    • @javeedjaveed2547
      @javeedjaveed2547 Год назад

      I love India(இந்தியா)not bharath

    • @liladhara4602
      @liladhara4602 11 месяцев назад

      @@javeedjaveed2547 what is the difference?

  • @shoaibakthar9039
    @shoaibakthar9039 2 года назад +1

    Seema video bro

  • @inklaw11
    @inklaw11 2 года назад

    Interesting 👍

  • @gs-qd5vy
    @gs-qd5vy 2 года назад

    nice voice nice explain speaking super

  • @sathamusen1221
    @sathamusen1221 2 года назад +1

    Super 👍

  • @bvkworldvlog
    @bvkworldvlog 2 года назад +2

    Super bro💥 plz upload video after 5 pm or 4pm.plz anna

  • @dineshkumarr8871
    @dineshkumarr8871 2 года назад

    👏🏻👏🏻....

  • @suryaprakash6395
    @suryaprakash6395 2 года назад +1

    Bro my dream is change to visit the Pakistan , iam impressed

  • @saraniyanrohith9426
    @saraniyanrohith9426 2 года назад +2

    Jai hind🇮🇳

  • @tcentertainment9087
    @tcentertainment9087 2 года назад +1

    Super bro

  • @ramaraja8465
    @ramaraja8465 Год назад

    So excited 😊

  • @vinodhvinu1
    @vinodhvinu1 2 года назад

    Wow

  • @tharunbalajis1393
    @tharunbalajis1393 2 года назад +3

    Va thala va

  • @karthickyoga9676
    @karthickyoga9676 2 года назад

    Super 👌👌👌

  • @jackvels7772
    @jackvels7772 2 года назад +1

    ❤️👏👏

  • @eswaramoorthy6074
    @eswaramoorthy6074 2 года назад

    ப்ரோ உங்க வீடியோ எல்லாம் பார்க்கும் போது நானே சுற்றுவது போல இருக்கு

  • @muruganmadasamy273
    @muruganmadasamy273 2 года назад +2

    Iam intresting

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    Supper

  • @shreenath6890
    @shreenath6890 2 года назад +2

    Bro appadiyae howrahla irundhu mythri express oru vaati vlog pannungha mudinja Bangladesh varikum poghudu

  • @ManiKandan-oh1by
    @ManiKandan-oh1by 2 года назад +1

    Super bro 🥳

  • @ashokkumarr3696
    @ashokkumarr3696 2 года назад

    Bro andaman journey,...
    Ladakh journey...
    Am waiting