✅ One Hour Night Prayer Tamil இரவு ஜெபம் | Night Prayer Tamil | Tamil Christian Message JEBAM தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 478

  • @Dinesh_225
    @Dinesh_225 2 года назад +5

    தேவனுக்கு ஸ்தோத்திரம் என் பெயர் வசந்தி என் கால் பாதம் எறிகின்றது கால் முழுவதும் வலி இருக்கிறது அதற்காக ஜெயிக்க வேண்டும் 🙏என் மகன் தினேஷ் 10ஆம் வகுப்பு படிக்கிறான் அவனுக்கு படிப்பு தாங்க அப்பா 🙏என்மகள் 8ஆம் வகுப்பு படிகின்றாள் அதற்காக ஜெபிக்க வேண்டும் 🙏என் கணவருக்கு வேளைக்கு போகும்போது பாதுகாப்பு வேண்டும் அப்பா சரீர முழுவதும் பாதுகாப்பு வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @bobbysagayanathan1252
    @bobbysagayanathan1252 6 месяцев назад +1

    Amen hallelujah praise Jesus sagayanathan Bobby Pavi Marcel Achu John family peruse pannuka iya

  • @yuvaranibaaradhana7269
    @yuvaranibaaradhana7269 2 года назад +2

    கர்த்தர் நன்றி ஐயா என் கணவர் பாண்டிச்சேரி இருந்து வந்து விட்டார்

  • @ananthijohn7905
    @ananthijohn7905 9 месяцев назад +6

    ஆண்டவரோ எனக்கும் நீங்க அற்புதம் செப்வீங்க அப்பா நான் வீசுவாக்கிறோன் அப்பா நன்றிராஜா

  • @anjelar9254
    @anjelar9254 2 года назад +2

    Andavara enga Marumagan nanjil katti erukirathu kattiyil eruthu ratham varukirathu thayau seithu prayer pannugal ayya amen.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mroshini3054
    @mroshini3054 11 месяцев назад +2

    Esappa ennai muzhumayaga udall sariyaga Vendome appa pls daddy amen

  • @NirmalaNirmala-eu5ym
    @NirmalaNirmala-eu5ym 11 месяцев назад +3

    ❤என் பிள்ளைகளை ஞானத்தின் ஆவியால் நிரப்புங்க அப்பா சந்தோஸ் சங்கித் இருவரும் உன் பிள்ளைகள் எனக்கு தந்த என் பிள்ளைகள் உம் ஊழிகளுக்காகவே தந்து இருக்கிறேன் இவர்கள் உலகத்தில் வெக்கப்படவோ உலகத்தின் காரியங்களோ இவர்களை ஆலாவே கூடாது வெற்றிகறமான ஆவிக்குரியா வாழ்கை பெறுகளும் என் கண்கள் இவர்களின் ஊழியங்களை காணவேணும் என்னை யும் பிள்ளைகயும் புரக்கனித்த என் உரவுகளுக்கு முன் இவர்கள் ஊழியம் செய்யவேணும் நானும் என் குடும்பமும் உமக்காக மட்டுமே மரணபரியந்தம் வாந்து போகவேணும் அப்பா நன்றி ஆமென் ஆமென் நன்றி நன்றி நன்றி நன்றி ❤

  • @sorunvishwasjw4611
    @sorunvishwasjw4611 2 года назад +1

    Viji amen appa. நன்றி. எனக்காக ஜெபிக்க வேண்டும் என்னுடைய கர்ப்ப பையிலும் ஓவரியிலும் கட்டி இருக்கிறது என்று சொன்னார்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்

  • @MathaTeam
    @MathaTeam Год назад +1

    Ungal Night Prayer Athikalai prayer Yenakku Mana Dairiyam Tharugrathu ,Yesuukku Mantri ,Iya Ungalukku Mantri,

  • @Korean_anime
    @Korean_anime Год назад +1

    appa koda kodi nantri en pillaigalai asirvathithathucu nantri appa

  • @elakkiyasingapore997
    @elakkiyasingapore997 Год назад +1

    ஐயா நான்னும் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளேன் ஐயா எனக்கு ஜெபிங்க

  • @malanibalasingham6725
    @malanibalasingham6725 Год назад +2

    என் னுடைய மகன் ஜொனத்தனுக்கு நல் ல தொழிலும் நல்ல துனையும்கிடைக்க வேண்டும் இந்த தேவைக்காக ஜெபியுங்கள் எங்களுக்கு சொந்த வீடு இல லை 2021ம் ஆண்டு என் கணவர் கொவிட் தொற்று ஏற்பட்டு இறந்தார் அவர் இறந்து 5 மாதத்தி எனது இளைய மகன் தற்கொலை செய்து கொண்டான் மூத்தமகன்திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது அவர்களுக்கும் சொந்த வீடு இல் லை என் குடும்பத்திற்காக ஜெபியுங்கள்‹,

  • @saraswathyc233
    @saraswathyc233 Год назад +1

    Karthave en amma night sound podama nalla thunkanum yesuappa
    Yesuappa enathu ammavai tbodum

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 Год назад +1

    Annuyir. yesappa. Nanri. Amen. Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖 appa

  • @SankarSankar-ny6nb
    @SankarSankar-ny6nb 2 года назад +1

    பாஸ்டர் உங்க ஜெபத்திர்க்கு நன்றி ஒவ்வொரு நாளும் கேட்கிறேன் பாஸ்டர் என் பிள்ளைகள் பிரமிஷா நவீன்ஷான் திவுனிஷா என் கணவர் சங்கர் அம்மா அப்பா அண்ணா குடும்பங்களுகாக ஜெபியுங்கள் நான் குவைத் வேலை செய்கிறேன் எனக்கு ஜெபியுங்கள் பெலன் தரும் இயேசுவே 🙏🙏🙏🙏🙏🤷‍♀️🤷‍♀️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🙌🙌🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @victoriamary5036
    @victoriamary5036 11 месяцев назад +1

    8.11.23 இந்த அருமையான இரவு நேரத்தில் என் மகன் வேலை செய்யும் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று நல்ல முறையில் வேலை செய்யும் படி வேண்டுகிறேன் தகப்பனே நீயே அதற்கு உதவும் படி வேண்டுகிறேன் நன்றி அப்பா🎉❤️❤️❤️❤️❤️✝️🌹🌹🌹🌹🌹✝️🛐

  • @diluxsanjeensana1780
    @diluxsanjeensana1780 Год назад +2

    கத்தேரி என் பவங்களை மன்னியும் என் குழந்தைகளை ஆசிரிவதியுங்கள் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தாங்க கடன்கள் தீர உதவி செய்யும் தகப்பனே😭😭😭

  • @chandrashekharshekhar4620
    @chandrashekharshekhar4620 9 месяцев назад +1

    Amen alleluia intha jepathinpadi en pillgali lpathugappar aga ammen

  • @Jamunajamuna-ms5kq
    @Jamunajamuna-ms5kq 11 месяцев назад +1

    என் இரண்டாவது மகலுக்கு கர்த்தரேன் சீ த் தப்படி திருமணம் நடக்கவேண்டும் அதற்கா ஜெபேயுஙகள்

  • @gvuhtvun7081
    @gvuhtvun7081 11 месяцев назад +1

    எனதன்பானயேசப்பாநான் நாளை கிறீன்விசாவிற்கு அப்ளேபண்ணப்போகிறேன் என்தகப்பனேஎனக்கு முன்பாகபோங்கப்பா தகப்பனே தடைகளைநீக்கிபோடுங்ப்பாயேசப்பாஎங்களைகரம்பிடித்துவழிநடத்துங்கப்பாஉங்களை நம்புகிறேன்என்தகப்பனேஉங்களைவிசுவாசிக்கிறேன்உங்களைப்போற்றுகிறேன் ஆமென் ஆமென் அல்லேலூய்யா

  • @vibinshavijayan4380
    @vibinshavijayan4380 2 года назад +1

    yeasuve yen kudumpathyn
    kadan parathay matti thanga appa

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Год назад +2

    ஐய்யாஎன்அடைய என்னசெய்வதுஎனக்குதெரியவில்லைஒவ்வொருநாளும்நெருப்புமேல்இருப்பதுபேல்இருக்கின்றதுஐய்யா23மன்றுவருஷம்வாழ்க்கையில்நிம்மதி இல்லைஐய்யாஎனக்கசெபம்செய்யும்ஆமென்😮😮😮😮

  • @mijooildotcommijooildotcom3234
    @mijooildotcommijooildotcom3234 9 месяцев назад +1

    Amen jesus allaluya amen thank you ❤️🙏🙏🙏🙏🥺😔🙏🙌 alleluia amen thank you 😊😊🤗😇

  • @SasiKumar-d9x
    @SasiKumar-d9x 6 месяцев назад

    ஏசப்பா.உங்க‌‌ இரத்தத்தால் என்னையும் என் மனைவி மகேஸ்வரி‌ பாவத்தையும்சாபத்தையும் சுத்தபடுங்கப்பா

  • @JeganathanJegan-zm2ew
    @JeganathanJegan-zm2ew 3 месяца назад +1

    Appa da kal odanchi adu kaga prayer pannu ga plz.. 😔

  • @gvuhtvun7081
    @gvuhtvun7081 11 месяцев назад +1

    யேசப்பா எங்க ளுக்குஅமெரிக்கன் விசாகிடைக்கசெய்யுங்கப்பாஆமென் அல்லேலூயா

  • @Jamunajamuna-ms5kq
    @Jamunajamuna-ms5kq 11 месяцев назад +1

    . பிரைஸ் தே லார்ட். ப்ரோதர் என் பெரிய மகளுக்கு ஐ டி இல் வேலை கிடைக்கவேண்டும் பிலை காக்காகாவும் ஜெபேயுஙகள்

  • @Jeno548
    @Jeno548 9 месяцев назад +1

    Ennai ketta kanavukkalil irunthu ennai vidivittharulum jesus

  • @vanithasridhar3015
    @vanithasridhar3015 Год назад +1

    En kudumbem iretchikapadanum kaden pratchinai theeranum brother samathanem venum. Santhoshem illa 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saralruby410
    @saralruby410 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏God bless you Iyya Thalmaiyana Unga Ulithikaaga pray pannukiran iyya please Iyya Engalauku prayer panunga Iyya Umakku nandri Iyya amen thank you

  • @srivani3077
    @srivani3077 2 года назад +3

    Brother my son premkumar hair problem 10 standard padikiraan manthama erukiran memory power low please pray pannuga 😭🙏

  • @saraswathyc233
    @saraswathyc233 Год назад +1

    En pillaikal iruvarukkum nalai exam yesuappa avarkalai thodum

  • @raniyesupathem592
    @raniyesupathem592 8 месяцев назад +1

    Amen 🙏🙏 pristha lord appa thinku Jesus

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 года назад +10

    இயேசப்பா என் இரண்டு பிள்ளைகள் உடல் ஆரோக்கியமாகவும் நன்றாக படிக்க வேண்டும் ஆசிர்வாதியும பாதுகாத்துக்கொள்ளும் இயேசப்பா

  • @nathiya.m2901
    @nathiya.m2901 Год назад +3

    இந்த வார்த்தைகளின் மூலம் கர்த்தருடைய கிருபை பெரியதாய் எங்கள் எங்கள் மேல் எங்கள் மேல் இருப்பதாக அப்படியாய் விசுவாசிக்கிறோம்

  • @maheswarimaheswari5045
    @maheswarimaheswari5045 2 года назад +5

    En pillikalukku nalla padippatharkana putthi koormaium ninaivattal tharum

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 года назад +1

    இயேசப்பா எனக்கு நியாயம் செய்ங்கப்பா உம்பாதத்தை பிடித்து கெஞ்சி கேட்டுக்கின்றேன் என்கணவர்க்கு சுயநினைவு தரும் சரீர ங்களை செயல்பட அற்புதம் செய்ங்கப்பா உம்மை மட்டும் நம்பியிருக்கன்றேன் இயேசப்பா

  • @thankathanka2073
    @thankathanka2073 2 года назад +2

    Ennudaiya thevaikalukkaaka jepam pannunkal iya please 🙏🙏🙏🙏 mattum ennudaiya makal marumakan aavikkureya jeviyaththirkaakavum avarkalukku nalla janam kidaikkumpadiyakavum avarkal aashervathikkappadumpadiyakavum jepam pannunkal iya 🙏🙏🙏😭😭😭😭

  • @selvakumar3722
    @selvakumar3722 2 года назад +1

    Thavamani amen yesappa sthothramappa sthothramappa hallelujah hallelujah hallelujah sthothramappa amen🙏🙏🙏🙏🙏

    • @selvakumar3722
      @selvakumar3722 2 года назад

      Ayya my daughter shameli NEET exam pass panna next year 2023 merit la Marks score panna pls pray pastor🙏🙏🙏

    • @selvakumar3722
      @selvakumar3722 2 года назад

      Ayya veetuku compounds poda nila, pratchinai thadai neenga pls pray for me pastor🙏🙏🙏

  • @ananthijohn7905
    @ananthijohn7905 9 месяцев назад +1

    ஏசப்பா என் பொண்ணூக்கு காதுபக்கத்தில் இரூக்கும் வீக்கம் சரி ஆகனும் சாமி உமக்கு நன்றி அப்பா

  • @s.santhosh7841
    @s.santhosh7841 Год назад +2

    Godplesyou goodmasege goofworship goodparyer

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 8 месяцев назад +1

    Amenmy son Udayasing shiplaerukan and mother 😊😊

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 8 месяцев назад +1

    Amenmy son Udayasing shiplaerukan and mother and my son sundersing nallasugam kedaikanum enakunallasugamkedaikanum and my husband and my sister husband and my sister son Inparaj nallasugamagaerukiyapa my sister family jeyaselikunallasugamkedaikanum nallasugam kedaikanum and my peranpeathiku nallasugam kedaikanum

  • @KulandhaiThresa
    @KulandhaiThresa 4 месяца назад

    AMEN thank you Jesus thankyou daddyEn vinappathai ketadhark Umakku Nanri sollukiram Amen 💖 Hallelujah

  • @valandinavalandina8165
    @valandinavalandina8165 2 года назад +1

    Amen en pillaikal 4 peraiyum pathukathu asirvathinga Jesus pls daddy 🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @samjosewa8722
    @samjosewa8722 Год назад +1

    நன்றி இறைவா சகோதரர் மூலம் கொடுத்த ஆசீர்வாதமான வார்த்தைகளுக்காக நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா மருமகன் மனம் மாறி பேரனுக்கு ஞானஸ்தானம் கொடுக்க உதவி செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா கணவர் குடி நோயை குணப்படுத்தி கொடுத்ததற்காக நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா தொழிலை ஆசீர்வதித்து வழி நடத்துங்கள் ஆமென் அல்லேலூயா.மகளுக்கு நல்ல உடல்நலம் ஆரோக்கியமான வாழ்க்கை கொடுத்ததற்காக நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா. அரசு‌ வேலையை ஆயத்தம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா.மகன் அதிக மதிப்பெண் எடுக்க உதவி செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா.அம்மாவை ஆசீர்வதித்து வழி நடத்துங்கள் ஆமென் அல்லேலூயா

  • @KannanKannan-zw5cn
    @KannanKannan-zw5cn 2 года назад +2

    நன்றி ராஜா என் தேவனகிய கர்த்தர் இந்த இரவு ஜெபம் என் வாழ்க்கையே மாற்றி போட்டது ஆமென்

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 7 месяцев назад +1

    ஐயா என் கணவர் மாது தினமும் இரவு நேரத்தில் மாது அருந்திவிட்டு வருகின்றனர் ஐயா மாறவேண்டும் ஐயா என் மகள் ஐஸ்வர்யா நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஐயா என் மகள் செளந்தர்யா அதிகமாய் பெரும்பாடு இருக்கின்றது ஐயா விடுதலை கிடைக்கவேண்டும் ஐயா ஒரு மாதம் வரை பெருபாடு வியாதி வருகின்றது 19 வயது ஆகின்றது ஐயா கடன் பிரச்சனையில் எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும் ஐயா ஆமென்

  • @bobbysagayanathan1252
    @bobbysagayanathan1252 6 месяцев назад +2

    I'm 9th month pregnant please pray for me for normal delivery and healthy baby

  • @kavitharajendran7789
    @kavitharajendran7789 2 года назад +3

    Praise the lord en familykku pray pannavum en kudumbam paathukappa irukumpadi pray pannavum brother Amen

  • @tamilselvig8962
    @tamilselvig8962 2 года назад +2

    Sasikumar seekiram marriage nalla job plz pray

  • @jayaraniammarani
    @jayaraniammarani 7 месяцев назад +2

    என் பில்ல்லைகளையசீர்வதிக்க வேண்டும் 4:15

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 7 месяцев назад +1

    Amen amen amen amen alleluya alleluya alleluya jesappa thanks

  • @tamilselvig8962
    @tamilselvig8962 2 года назад +1

    En family la kudi Veri aavi sandai pagai gobam marriage thadai neenga sugam pathugappu plz pray paster

  • @leelaleela7717
    @leelaleela7717 Год назад +1

    Jincy Mahal sugam vendum amanm

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 2 года назад +2

    ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா 🙏 பரலோக தகப்பனே நானும் என் கணவர் ஜெபஸ் என் மகன் ஜோஸ்வா ஆசேர் இன்னும் உம் சமூகத்தில் ஜெபிக்கிற பிள்ளைகளாக மாற்றும் தகப்பனே 🙏 எங்கள் குடும்ப சமாதானம் நதிபோல் புரண்டு வர வேண்டும் இயேசப்பா 🙏 என் மகன் ஜோஸ்வா ஆசேர் எல்லா பாடத்திலும் முதல் மார்க் வாங்க வேண்டும் இயேசப்பா 🙏 வேதத்தை நன்கு படித்து உம் கற்பனைகளை அனுதினமும் பின்பற்ற வேண்டும் இயேசப்பா 🙏 என் கணவர் ஜெபஸ் இரட்சிக்கப்பட வேண்டும் கர்த்தாவே. என் தேவைகள் அனைத்தையும் அற்புதமான விதத்தில் சந்தியுங்கள் இயேசப்பா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா 🙏

  • @tamilselvig8962
    @tamilselvig8962 Год назад +1

    Yesuappa Kodi Kodi shothiram

  • @cicilyrajaian8646
    @cicilyrajaian8646 2 года назад +1

    Yesappa en magalaiyum marumaganaiyum sertu vaiyunga appa amen

  • @DMRBandara-g2n
    @DMRBandara-g2n 11 месяцев назад +1

    Anaku talasuthu sugamaganum jeasuwea

  • @dilanshan6237
    @dilanshan6237 Год назад +1

    எனது சகோதர ர்களுக்கு நல்ல வேலை கிடைத்து வாழ்க்கைவெற்றியாக வாழ அவர்கள் படும் கஷ்டங்களிலிருந்து விடுதலை கிடைக்க மன்றாடுகிறோம் இயேசப்பா ..

  • @saralruby410
    @saralruby410 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏 Jesus Appa Thikatra Nilaimayil Erukira Enakuluku Kirubaiyai Oru Aruputham seienuga Appa Umai Nambi Visvaskirom YesuAppa Uthvi seinga appa umakku nandri appa amen 🙏🙏🙏🙏

  • @satheshkumar4233
    @satheshkumar4233 2 года назад

    En magan nithish naalai school tour selgirar. Avar padukappaga payanam seiyanum nalla padiyga veedu thirumbanum pray pannunga pastor.

  • @mallikarani6386
    @mallikarani6386 Год назад

    Prayers for my children s family life and bless ings to my grandchildren s

  • @elizabeths3437
    @elizabeths3437 2 года назад +1

    Amen hallelujah amen hallelujah amen hallelujah

  • @elakkiyasingapore997
    @elakkiyasingapore997 Год назад +2

    திருமணம் ஆகாது உனக்கு என்று சொல்லி இருதயத்தை உடைத்து விட்டார்கள் ஐயா ஜெபிங்க ஐயா

  • @SaminathanP-i2l
    @SaminathanP-i2l 5 месяцев назад

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார்

  • @christyangel5677
    @christyangel5677 2 года назад +1

    Karthave engalai ratchium nangal kupidugira nalil Raja engaluku sevikoduparaga amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathyc233
    @saraswathyc233 Год назад +1

    Yesuappa en mahalukku tomorrow practical exam nalla pannanum amen appa

  • @christyangel5677
    @christyangel5677 2 года назад

    Appa this week appartment key enkaiyil kidaika seyungal thagappane and please being in my house and daughter 🙏🙏 give new job thanks 🙏

  • @tamilselvig8962
    @tamilselvig8962 2 года назад +1

    Amma thailammal salvation sugam body pain samathanam plz pray

  • @princekumar-de8ip
    @princekumar-de8ip 2 года назад

    எங்கழுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டு மென்று இயேசு கிறிஸ்து நாமத்தில் வேண்டுகிறேன் ஆமேன் அல்லேலூயா ஆமேன் பிரின்ஸ் ஜான்சி

  • @muthulaxmilaxmi9170
    @muthulaxmilaxmi9170 5 месяцев назад

    என் பிள்ளைகளைஆண்டவரேஇரண்டு பேரும்நாமத்தை விசுவாசிக்க அவருடைய கிருபைஆசிர்வதிக்கபாவங்களுக்காக நம்ம மன்னிப்பு கேட்கிறோம்

  • @johnthadvimaleswary1509
    @johnthadvimaleswary1509 2 года назад +1

    My Son Emmanuvel and Alexshan. Two family Sumathy and Sumi marumangal

  • @mythilymythily4410
    @mythilymythily4410 2 года назад

    Kanavarudaiya kudi palakam maranum...jebinga ayya....

  • @lucym5611
    @lucym5611 2 года назад +1

    Sthothiram alleluia sthothiram alleluia 🙏🙏🙏🙏

  • @indumathymahendran5657
    @indumathymahendran5657 2 года назад +1

    Amen yesappa anna vin vallamaiyana jebam seithi ketkra vargaluku mattangal undagattum pavathilirunthu viduthalai petrukolatum parisuthamana vazhkai vazh arpanikanum umidathil kadanthu varattum thank you anna

  • @yuvaranibaaradhana7269
    @yuvaranibaaradhana7269 2 года назад +1

    ஐயா என் கணவர் பாண்டிச்சேரி க்கு சத்துக்கள் தேடி இனிமேல் அங்கு போக கூடாது ஐயா ஜெபம் பண்ணுங்கள்

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 7 месяцев назад +1

    ஐயா என் நாத்தனார் இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள் நங்கள் இரண்டு மகள்கள் வைத்து வாடகை வீட்டில் இருக்கின்றேம் இவர்கள் எங்கள் வீட்டில் மூன்று மாதங்களுக்கு மேல் எங்கள் வீட்டில் இருக்கின்றார்கள் ஐயா இவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் இயேசப்பாவுக்கு அவர்கள் தெரியும் ஐயா எனக்கு ரொம்ப காரணமாய் இருக்கின்றது ஐயா எனக்கு செபிக்கவேண்டும் ஆமென்

  • @balasubramaniangr3863
    @balasubramaniangr3863 4 месяца назад

    ❤Amen❤
    ❤Thank you Jesus❤
    ❤Praise The Lord❤
    ❤Amen❤
    ❤Thank you❤Thank you very much❤

  • @melwin3726
    @melwin3726 2 года назад

    Please pray my job conformation and salary increment please pray for healing in financial problems is break through on in Jesus name Amen please pray my family loan amount is 1 crore please pray 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bawanisivarajah5844
    @bawanisivarajah5844 2 года назад +1

    Please pray for my brother sivaneson kuganesan and Sudha gar and monogar family salvation and peace salvation amen 🛐🇱🇰

  • @KingKings-ss6ik
    @KingKings-ss6ik 8 месяцев назад

    Ayya yekku 4 pilaikal two sons Two daughters athil 2 pillaikaluku Thiru manam nadakkavillai makan makalthirimanathadai kattuaranum🙏🙏🙏

  • @SaminathanP-i2l
    @SaminathanP-i2l 6 месяцев назад +1

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @parsibaisohanraj5099
    @parsibaisohanraj5099 8 месяцев назад

    Please pray for my grand son he is suffering from cold and allrige problem past few years ago we saw many many Dr but no improvement please pray 🙏

  • @mijooildotcommijooildotcom3234
    @mijooildotcommijooildotcom3234 9 месяцев назад +1

    Amen thank you 🙏🙏🙏🙏🙏 Jesus 🙏🙏🙏🙏👏👏👏👏❤❤❤❤😅

  • @jgamijashmi6210
    @jgamijashmi6210 Год назад

    Amen

  • @AhimaAhima-o7u
    @AhimaAhima-o7u Год назад +1

    Mybaby and family protect in the name of jesus hallaluiah

  • @anniemetilda1224
    @anniemetilda1224 2 года назад +1

    Praise the lord 🙏 tq Jesus 🙏 amen amen amen tq pastor 🙏

  • @manimegalaid5443
    @manimegalaid5443 5 месяцев назад

    Sothiram yesappa kadanla viduthalai vendi veedu yelathukku pogama asirvathithu pray pannunka allelooya

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 5 месяцев назад

    Amen Lord Almighty God jesus be mercy for my daughter's future life and my sons family blessings thanks

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +1

    Kodanakodi sthothiram andavarae 🌹kodanakodi Nandri andavarae 🌹Amen 🙏

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Год назад +1

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே நன்றி

  • @salfesa3171
    @salfesa3171 2 года назад +1

    ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏✝️🙏💐🙏🙏🇱🇰🙏🙏🙏🙏💐💐

  • @saraswathyc233
    @saraswathyc233 Год назад +1

    Sthothiram appa

  • @leelaleela7717
    @leelaleela7717 Год назад +1

    Please pray for my daughter

  • @LissyLissy-ri7xs
    @LissyLissy-ri7xs 3 месяца назад

    Yesappa yenkku kadan athikama irukku atha adaikka pothumana varumanam illa yeppadiyavathu yesappa kappathunga uthavikkaram nittunga appa athichikkiram entha padu mara ventukiren amen thank Jesus

  • @Korean_anime
    @Korean_anime Год назад

    Engalaium asirvathiga appa

  • @UlaganathanangelUangel
    @UlaganathanangelUangel Год назад

    Appa en magan skolashipla 150 maks edukka uthavi seingapp

  • @subramaniranjitham8866
    @subramaniranjitham8866 6 месяцев назад

    ஐயா என் குடிப்பழக்கம் முழுமையாக மாரவேண்டும் நல்லபடியாக நான் வாழ வேண்டும் என் குடும்பத்தோடு ஒன்றாக வாழ வேண்டும் என்னை ஆசீர்வதியும் ஆண்டவரே

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz 2 года назад +1

    Thank you jesus halaluya jesapaa nahn kilpadigiran migaum thalmaudan kakiran jesapaa nahn kakira kariyangaluku niga atputhethai thanga jesapaa ungalal mudiyada kariyam ondrum Ellai appa please help pannunga Amen Amen Amen 🙏🙏🙏