அரசியலை தாண்டி அண்ணாமலையின் அட்வைஸ் | Annamalai | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 13

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 3 месяца назад +11

    பொது மக்கள் தற்காலிக சுயநலத்தை ஒதுக்கி வைத்து
    நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.காசுக்கு ஓட்டை விற்காதீர்கள்.சுய மரியாதையுடன் நில்லுங்கள்.

  • @ravichandran45
    @ravichandran45 3 месяца назад +11

    சேனல் சார் அண்ணாமலை சார் அவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மறுப்பதற்கில்லை இவர் கோவை தேர்தலில் வாக்குக்கு ஒரு ரூ....... கூட தரமாட்டேன் என்று சொன்னது மிகவும் வலிமையான மிகவும் உயர்ந்த கருத்து இந்த தகவல் தினமலர் மற்றும் times of India இல் வந்தது ஆனால் மிகவும் பிரபலமான பிரிண்ட் மிடியாவில் வரவில்லை...இது எனது மிகவும் சிறிய அரசியல் அறிவுக்கு உள்ள மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்....

  • @gopinathansosudhapalpandi2620
    @gopinathansosudhapalpandi2620 3 месяца назад +4

    ❤அண்ணாமலை அடுத்த முதல்வர்

  • @tsmano
    @tsmano 3 месяца назад +9

    I believe that most of us have been longing for a youthful, highly qualified, dynamic, non-dynasty person to enter politics and lead us since childhood. Unfortunately, everything is only available in cinemas. Now is the moment for dreams to come true. With all due respect, Thalaivar Annamalai 🔥🔥 is here for us. It's now or never. 🔥🔥

  • @kalyanikrishnakumar8572
    @kalyanikrishnakumar8572 3 месяца назад +4

    BRILLIANT LEADER ANNAMALAI JI

  • @suresharni3
    @suresharni3 3 месяца назад

    0:29 இயற்கை மரணத்திற்கும் உண்டு.

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 3 месяца назад +1

    தமிழ்நாட்டின் நம்பர் 1 பொலிடிகல் காமெடியன்.

    • @Maa-yt1qu
      @Maa-yt1qu 3 месяца назад +6

      படித்த, திறமையான, கடினமாக உழைக்கக் கூடிய, மிகவும் நேர்மையான மனிதர் , உங்களைப் போன்ற திராவடியார் களுக்கு அப்படித்தான் தெரியும் !

    • @srmss1
      @srmss1 3 месяца назад

      . நேர்மையான மனிதனுக்கு கிடைப்பது காமெடியன் என்ற பட்டம்...! ஊழல் ஆட்சிக்கு கிடைப்பது" திராவிட மாடல் என்ற பட்டம்..! இது தான் தமிழ் நாட்டின் சாவக்கேடு .... அவலம் ...!

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi 3 месяца назад +2

      எந்த ஒப்பீட்டின் அடிப்படையில் இப்படி அடித்து விடுற! நீங்க சொல்ல வரும் நேர்மையான அறம் தர்மம் சார்ந்த வாழ்வியல் கொண்ட அரசியல்வியாதி யாரு தான்? எதிர்மறை கருத்துக்கு கடைசி இடம் கொடுக்க தகுதியாக இருப்பவர் அண்ணாமலை அவர்கள் என்றால் மிகையாகாது

    • @thalamani1
      @thalamani1 3 месяца назад +2

      Un appan nana yen da naayae last vara 200 rupa slave payan than irupiya 😂😂 silara