1. ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே 2. இப்போதும் பக்தி யுள்ளோர் விவாகம் தூய்மையாம் மூவர் பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம் 3. ஆதாமுக்கு ஏவாளை கொடுத்த பிதாவே இம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணை கொடுக்க வாருமே 4. இரு தன்மையும் சேர்ந்த கன்னியின் மைந்தனே இவர்கள் இரு கையும் இணைக்க வாருமே 5. மெய் மணவாளனான தெய்வ குமாரர்க்கே சபையாம் மனையாளை ஜோடிக்கும் ஆவியே 6. நீரும் இந்நேரம் வந்து இவ்விரு பேரையும் இணைத்து அன்பாய் வாழ்த்தி மெய்ப் பாக்கியம் ஈந்திடும் 7. கிறிஸ்துவின் பாரியோடே எழும்பும் வரைக்கும் எத்தீங்கில் நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும்
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே - வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே - வீசீரோ 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் - வீசீரோ 6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாகவே தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் கர்த்தர் இயேசு கனிவுடனே கலந்து கொண்ட கலியாணம் 1. விருந்தினர் விரும்பியே அருந்த ரசமும் இல்லையே அதை அறிந்த மரியாளும் ஆண்டவரிடம் சொன்னாளே 2. கருணை வள்ளல் இயேசுவும் கனிவாய் நீரை ரசமதாய் மாற்றி அனைவர் பசியையும் ஆற்றி அருளை வழங்கினார் 3. இல்லறமாம் பாதையில் இல்லை என்னும் வேளையில் சொல்லிடுவீர் அவரிடம் நல்லறமாய் வாழுவீர்
2.ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும் சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம் நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும் பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) கறை திறையற்ற மணவாட்டி சபையை இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும் மங்கள நாளை எண்ணியே இப்போ நேசமணாளன் மேல் தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும் சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம் நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும் பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) கறை திறையற்ற மணவாட்டி சபையை இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும் மங்கள நாளை எண்ணியே இப்போ நேசமணாளன் மேல் தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
This song this song (ethenil aadhi mananam)was translated by Holy Bishop Robert Caldwell (former Bishop of Tinnevely Diocese) from English to Classic Tamil
1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே
2. இப்போதும் பக்தி யுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்
3. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணை
கொடுக்க வாருமே
4. இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே
5. மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே
6. நீரும் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்கியம் ஈந்திடும்
7. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே - வீசீரோ
3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே - வீசீரோ
4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ
5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் - வீசீரோ
6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
திருநெல்வேலி தமிழில் பாடல்கள் பற்றி ஒரே வார்த்தை.... இமான் சார் "கொன்னுடீங்க".....May God bless u....
Super sir
@@johnselvin8670 A ZA ZA L
Very nice
Super 🥰
99 😎
Very சூப்பர் நண்பா.....
கல்யாணமாம் கல்யாணம்
கானாவூரு கல்யாணம்
கர்த்தர் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
1. விருந்தினர் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே
அதை அறிந்த மரியாளும்
ஆண்டவரிடம் சொன்னாளே
2. கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய்
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்
3. இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்
ரொம்ப நல்லா இருக்கு கர்த்தர் ஆசிர்வதிப்பார்
2.ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம்
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம்
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம்
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
கறை திறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேசமணாளன் மேல் தூவிடுவோம்
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
Very nice 👌 👍 👏 😀 ☺️ 😊 songs 🎵 👌 😀 🙌 👍 👏
Awesome music..... God bless you Inman brother
we can feel proud about imman for his great work in devotion .thank u
Thank You God Bless You Please Subscribe Our Channel
super songs💐
@@holygospelmusictamil 🎶🎶❤
சூப்பரோ சூப்பர்
Enga marriage neyabagam vanthuruchu
GREAT MUSIC ALL VOICE SUPER THANKS FOR ALL TEAM MEMBERS ABRAHAM BROTHER THANK YOU JESUS PRAISE THE LORD GOD BLESS YOU
Beautiful composition loved the songs I'm going to use those song to my wedding . Superbbbb
Wnderful song and beautiful music compose
I remember my wedding day. I feel very happy
Thanks sir Nice Music God bless you
Imman brother your richness of music is felt
Very nice....... Easy to get all the wedding songs ..... Thank you so much for the updation.....
Good collection of marriage songs.
I never expect this lovely album. Fine sir, with surprise.
Thank you so much for this wonderful songs and music 👏
Excellent imman Bro, proud of you god bless you abundantly....
Super song bro God bless you
Imman sir please more songs.I Love all songs.
Wedding songs very nice... Really I feel My marriage Day...
God Bless You
very nice brother .mind relax and my mind is filled with happy .thank you and God bless U brother
SO nice to Hear music 🎶 songs and singer's may God bless everyone
Really remember my marriage this songs
Nice songs Like it with full holy spirit of joy and happiness.
Thank You Bro Imman...
சீரார் விவாகம் ஏதேன் காவிலே
நேராய் அமைத்த தேவ தேவனே
தாராய் மன்றலாசியே
வாராய் சுபம் சேரவே
பல்லவி
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர் மேவுமே ஆசிதா
2. மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )
மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )
நேச தேவ தயவாய்
பாசத்துணை சேர்த்துவை - நேயனே
3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்
நாடு உயர்ந்த தேவ நூலதைத்
தேடித்துணை கொண்டன்பாய்
நீடித்திவர் வாழ்ந்திட - நேயனே
4. ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்
வானோர் சிறந்த கல்விச் செல்வமும்
சான்றோர் போற்றும் நேயரும்
தோன்றித்திகழ் சீரருள் - நேயனே
5. வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
வாழ்க சுற்றத்தார் அன்பர்
வாழ்க சுபமன்றலும் - நேயனே
மிக அருமை இந்த பாடல்கள்
I love this songs sir..I hear so many time this all songs...god bless you ☦️
very nice song .by John travels avadi
I like this wonderful marriage song. This only ( ethenil song) 😘😘😘😘😘😘😘😘😘
Nice bro
lovely songs I feel my marriage day 😍😍😍😍😍
One of my favourite marriage songs sema song God bless u the team
Sounds good imman bro.
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம்
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம்
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம்
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
கறை திறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேசமணாளன் மேல் தூவிடுவோம்
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
Nice1 Imman Ji
😂😂😂😂
Seerar vivagam,,,,,👌👌👌
Same feeling
Ss
Maythelordihcreaseyou,athousandtimesandblessyou,,edit,,1,11
More gerthanai songs play Giftson Daniel
Christian marriage song super
Songs of feeling with dramatic music
Good work
marriage song very nice god bless you jebaraj jeba
golden hits very nice
Praise the Lord!
Very nice songs hats to Immanuel brother
All songs are very nice. Thank you Jesus
Marriage song super yanaku romba pidikkum☺️☺️👌👌👌💐💐
Thank you. I really feel my honourable sweet memories
very nice D.imman sir
Really Good ..
Change the new Generation..
Thank you so much sir
Super so much bowl full Nice thank you very very much super
Great collection!
Sir Vera level tq so much of ur sing very nice
Spr bro
Sema songs I like to hear it☺☺😚😚😗😗💖💖👌👌
Beautiful super bowl full praise the Lord
Praise the Lord
This song
this song (ethenil aadhi mananam)was translated by Holy Bishop Robert Caldwell (former Bishop of Tinnevely Diocese) from English to Classic Tamil
Really Nice ❤️
V good
Nice songs
ShaRon Rao
.
Very smart song 🎵
superb songs & music
Good compilation
Nice wedding songs 😀
Sema..hw sweet it is..nice 🎵🎶🎵songs
Sarva valla single girl Devan God chirst nammam adimai illai I am varukai irukku single
very very nice
NICE MUSIC
Super songs
Nice to hear
Nice.....
thanks bro
Adipozi songs,God bless
Sweet to hear!!!!
Super anna
Nice song..
My sis studied M.Sc,B.Ed...age-23,we need good spiritual maapilai.ungaluku thernchavanga irundha sollunga.contact:6374769826
Semma supernna..
nice song super
Nice god bless you
Nice Songs
Super imman anna
Managati mapula song missing
SUPER
Amen Amen Amen.
Spr
Super songs
Wonderful Song list ❤️
Super
Marriage song's very nice
Super Very very nice
Praise be to Jesus
Nice
Vera level 💯
This songs dedicated to my sis pricilla
Super voice sir