ஆண் : ஏய் இறைவனே இறைவனே உந்தன் அருள் பொழிவாயா இதயத்தில் நிறைந்தே வழிவாயா என்னுள் நீ நிறைந்தால் அதை விட எதை எதை நான் கேட்பேன் நீ வருவாயா ஆண் : வாராயோ வாராயோ எனக்கொரு கரம் தர வாராயோ பாராயோ பாராயோ உனக்கென விழும் துளி பாராயோ ஆண் : ஓஹோ ஓ தீராயோ தீராயோ நொடியினில் நெடுந்துயர் தீராயோ தாராயோ தாராயோ இதயத்தில் எரிபொருள் தாராயோ ஆண் : ஆடை நீதானே என் மேடை நீதானே என்னுள் என்னுள்ளே ஆடும் ஆட்டம் நீதானே ஆண் : கால்கள் நீதானே என் காற்றும் நீதானே என்னுள் என்னுள்ளே ஓடும் ஓட்டம் நீதானே குழு : இருளில் விழுவேன் வலியினில் சுருண்டே அழுவேன் அருவனே உனையே தொழுவேன் கரம் தர உடனே எழுவேன் குழு : இறைவா இறைவா திசை கொடு இறைவா இறைவா இசைத்திடு இறைவா இறைவா அசைத்திடு இறைவா இறைவா ஆண் : வாராயோ வாராயோ எனக்கொரு கரம் தர வாராயோ பாராயோ பாராயோ உனக்கென விழும் துளி பாராயோ ஆண் : தடைகளே கிடையாதே எனக்கு நிறுத்திட தெரியாதே எனக்கு அசைவது எல்லாமே உனக்கு நீ என்னுள்ளே ஆண் : கருவறை நடனம் உன் பொறுப்பு முடிவெனும் நடனம் உன் பொறுப்பு அது வரை மனமெங்கும் நெருப்பு நீதானே என் இறைவா குழு : இருளாய் இருளாய் இருளதான் புலறாய் புலறாய் புலறாய் புலறதான் கதிராய் கதிராய் கதிராய் கதிரதான் ஒளியாய் ஒளியாய் ஒளியாய் மனதினில் நிறைவாயோ ஆண் : என் பாதம் வைக்கின்ற முத்தங்கள் உந்தன் சொந்தம் என் கண்ணில் பூக்கின்ற இன்பங்கள் உந்தன் சொந்தம் ஆண் : என் நெஞ்சில் நீ கேட்கும் சத்தங்கள் உந்தன் சொந்தம் நான் காணும் கை தட்டல் ஒவ்வொன்றும் உந்தன் சொந்தம் குழு : { இறைவா இறைவா திசை கொடு இறைவா இறைவா இசைத்திடு இறைவா இறைவா அசைத்திடு இறைவா இறைவா } (4)
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள் அருமையான நடனம்
சிறப்பான படத்தொகுப்பு
பயிற்சியாளர்க்கு நன்றி நன்றி நன்றி
நன்றி🙏
Thank you so much ...my daughter just follow these steps and won first prize in a competition...
Dboga kya k fr 4:08 4:08 y hy😅
👌🏻👌🏻👏🏻 Fantastic choreography. Such a talented children
ഞാൻ ഈ ഡാൻസ് ആണ് മത്സരത്തിന് കളിച്ചത് ഒന്നാം സമ്മാനം എനിക്ക് കിട്ടി 😘😘
Congrats sis...👍
സിംഗിൾ പെർഫോമൻസ് ആയിരുന്നോ....
All tried there best.Any way nice choreography.congratulations to such a talent children's 😘😍
Vera level.. ..........dance👏👏❤️
Fantastic choreography... Superb girls..wow 😍😍
Super😍😍
Excellent choreography, and the girls done a massive performance
Vera level ji 😘😘😘😘😘😍😍😍😍😍
Super tell to no words awesome
Such a wonderful performance.Awesome choreography.
God bless you chellams
Very amazingly..get a sparking energy thank you team
Beautiful rendition
Great performance, very good practice. All the best
Mass choreography 😍 lovely costume 😍love this videography 😍
What a level choreography... Ultimate visual treat
very nice
😍😍🔥 Rocking performance 🔥🔥vera level....🔥💥
❤❤❤
✨🌎🌏🌍☀️
Very nice costume....Super choreography
Very nice dance ❤❤❤ nothing to describe in words❤❤❤just woww🎉 hatss offf❣️
My daughter followed this step she won the 1st prize thank you so much.
What an energetic dance, fantastic movement.. applause to the coach and students.. keep up your hard work, awaiting for next one! 😍
Superb performance.....👏👏👏👏
Love it 😍😍😍 awesome choreography ❤ ❤ ❤ hats off the team😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤
Super👏👏👏👏
Mesmerizing performance 😍😍😍🥰
Awesome guys... Super
Wow!!!!!!!! 😍😍😍👍👍👍👍
Super 💯❤️❤️
So good I can't stop seeing
Really Superb dance
super girls👏👏😘👌👌👌😍😍
Lovely video...
Super performence...good
Just Awesome 😎😎
Good choreography
semma dance talented girls
Very good super I love it😘😘😘😘
Vera level 😘
Super mario bros
mass🔥🔥🔥🔥
Superb...
Wow super super very nice
Sure super performance 👍👍❤️❤️
hatts off the teams...
Samma girls ❤❤❤
ஆண் : ஏய் இறைவனே
இறைவனே உந்தன் அருள்
பொழிவாயா இதயத்தில்
நிறைந்தே வழிவாயா
என்னுள் நீ நிறைந்தால்
அதை விட எதை எதை
நான் கேட்பேன் நீ
வருவாயா
ஆண் : வாராயோ வாராயோ
எனக்கொரு கரம் தர வாராயோ
பாராயோ பாராயோ உனக்கென
விழும் துளி பாராயோ
ஆண் : ஓஹோ ஓ
தீராயோ தீராயோ
நொடியினில் நெடுந்துயர்
தீராயோ தாராயோ தாராயோ
இதயத்தில் எரிபொருள்
தாராயோ
ஆண் : ஆடை நீதானே
என் மேடை நீதானே
என்னுள் என்னுள்ளே
ஆடும் ஆட்டம் நீதானே
ஆண் : கால்கள் நீதானே
என் காற்றும் நீதானே
என்னுள் என்னுள்ளே
ஓடும் ஓட்டம் நீதானே
குழு : இருளில் விழுவேன்
வலியினில் சுருண்டே
அழுவேன் அருவனே
உனையே தொழுவேன்
கரம் தர உடனே எழுவேன்
குழு : இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா
ஆண் : வாராயோ வாராயோ
எனக்கொரு கரம் தர வாராயோ
பாராயோ பாராயோ உனக்கென
விழும் துளி பாராயோ
ஆண் : தடைகளே கிடையாதே
எனக்கு நிறுத்திட தெரியாதே
எனக்கு அசைவது எல்லாமே
உனக்கு நீ என்னுள்ளே
ஆண் : கருவறை நடனம்
உன் பொறுப்பு முடிவெனும்
நடனம் உன் பொறுப்பு அது
வரை மனமெங்கும் நெருப்பு
நீதானே என் இறைவா
குழு : இருளாய் இருளாய்
இருளதான் புலறாய் புலறாய்
புலறாய் புலறதான் கதிராய்
கதிராய் கதிராய் கதிரதான்
ஒளியாய் ஒளியாய் ஒளியாய்
மனதினில் நிறைவாயோ
ஆண் : என் பாதம் வைக்கின்ற
முத்தங்கள் உந்தன் சொந்தம்
என் கண்ணில் பூக்கின்ற
இன்பங்கள் உந்தன் சொந்தம்
ஆண் : என் நெஞ்சில் நீ
கேட்கும் சத்தங்கள் உந்தன்
சொந்தம் நான் காணும் கை
தட்டல் ஒவ்வொன்றும்
உந்தன் சொந்தம்
குழு : { இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா } (4)
What a Dance😎😎😎😎😎😍
👏👏👏👏👏👏
Vera level mass panitiga👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌
The dance is very nice and i like it very much.
😘😍🥰🥰🥰😍😍
പൊളിച്ചു
1:57 🔥
Suuuuuuuuuper da......👌 👍
Nicee 😍😍 supr supr
This songs is classical dance or fusion dance or folk dance yathanu yanu parayumo plzzz
Great work
Prabhu Deva summa va
Superbbbbbbbbbbb
Extraordinary dance... Love you kutties.... awesome ma...
Well tried 😍
nice to nice
Super Girls Vera level
Wow
Sema super original vida super very nice
This dance very nic
💚🌍🌎🌏☀️
Super 👌👌👌😘😻💝👌👍
Suppa pa
Superb
Super
very good dance
Rajashree super performance
Se"x. Com
Sema kili kilinu kilissiddinka
Super dance
Bvcmlmhv
Where is your dance class
paaaa....samaa..,👍 👍
1:58 sems
குண்டு தங்கா நல்லா இருக்கு
I love your dance
Bro the corography
Veary veary riyealy nice dance
Nice
Nyc dance.. 👌👍 Costumes could b changed but..
Hi iam nithya prakasg
Naich
Ok
Nice dance sister good
Dance super but coordination missing in some steps
sonu yadavi
Dance name ?
💚🌎🌏🌍☀️
Super. 🔥
Super
Super dance
This dance very nic
Nice