சீர்காழி கோவிந்தராஜன் தனித்துப் பாடிய தலைசிறந்த 10 பாடல்கள்‌|biography of seergazhi govindarajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 20

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry 16 дней назад +2

    இவர் பாடிய காதல் பாடல் மிகவும் நன்று

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  16 дней назад

      நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 16 дней назад +1

    you bring tears in eyes after a long period of time through dr seerkaazhiyar's Divainly songs
    😥 thank you🙏

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  16 дней назад

      Thank you so much for your continuous support and blessings. Stay connected with my videos

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 15 дней назад +1

    ஆர்ப்பாட்டமில்லாத, தெளிவான, மிருதுவான குரலில் சீர்காழி அவர்களின் குரலில் விளைந்த முத்தான பாடல்களை ஆய்வு செய்து அவைகளின் மகத்துவத்தை சுருங்கச் சொல்லி அன்னாரின் புகழை மேலும் ஓங்கச் செய்த உங்கள் மாண்புக்கு மகிழ்ச்சியும் நன்றியும் Dr.செந்தில் குமார் அவர்களே. இதுபோன்ற காணொளிகளை உங்களிடமிருந்து தொடர்ந்து காண விழைகிறேன். வணக்கம்.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  15 дней назад

      @@SubramaniSR5612 நிறைவான பாராட்டுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி மகிழ்வுடன்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  15 дней назад +1

      @@SubramaniSR5612 தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 8 дней назад +1

      @@DrSSenthilkumarDrSSK நிச்சயமாக, மகிழ்வுடன், செந்தில் சார். நீங்களும் என் பாடல்களுக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். வணக்கம்.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  8 дней назад +1

      @@SubramaniSR5612 உறுதியாக

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 8 дней назад

      @DrSSenthilkumarDrSSK மிக்க நன்றி சார்

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 10 дней назад +1

    யார் சொல்வது கொண்டா படாத பாடகர் என்று.கணீர் என்ற வெண்கல குரல் மன்னன்.காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியவர் அனைத்துமே சூப்பர் ஹிட் .கர்நாடக சங்கீதம் இவரிடம் கதகளியாடும்.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  10 дней назад

      நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

  • @thirushan2741
    @thirushan2741 16 дней назад +1

    தமிழ்ப் பாடகர்கள் திட்டமிட்டு தமிழிசையிலிருந்து அக்காலத்திலிருந்தே ஒதுக்கப்பட்டார்கள்!
    பிற்காலத்தில் இளையராஜா போன்ற தமிழர்களும் காரணம்!😢

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  16 дней назад

      இளையராஜா இவருக்கு ஒரே ஒரு பாடல் தான் தந்துள்ளார் (படம்: தாய் மூகாம்பிகை). நன்றி மகிழ்வுடன் திரு

  • @SundaramoorthySundaramoo-bf3gm
    @SundaramoorthySundaramoo-bf3gm 16 дней назад +1

    Krishnaupathsam

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  16 дней назад

      நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

  • @SundaramoorthySundaramoo-bf3gm
    @SundaramoorthySundaramoo-bf3gm 16 дней назад +1

    Ulathilnelauilam

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  16 дней назад

      Thank you so much for your support. Stay connected with my videos

  • @wolfsr9259
    @wolfsr9259 16 дней назад +1

    Non-bramin.......ignored, so is T.M.S

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  16 дней назад

      Thank you so much for your support. Stay connected with my videos