மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் ஓடும் ‘சிறுத்தை’ இனம் இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கிறது | Cheetah |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии •

  • @krish.s246
    @krish.s246 3 года назад +46

    இரண்டு கால் விலங்கு (மனிதன்) தான் எல்லாவற்றையும் அழிக்கின்றன....

    • @vetha_0029
      @vetha_0029 3 года назад +1

      சரி என்ன பண்லாம் அதுக்கு 😏

    • @usumar7074
      @usumar7074 3 года назад

      @@vetha_0029 ama bro yallar comments layeum vanthu veri yathuranuinga bro😠
      Kadupethura my lord🤪

  • @MrSyedbava
    @MrSyedbava 3 года назад +67

    இதன் உண்மையான தமிழ் பெயர் "சிவிங்கி புலி" அல்லது "சிவிங்கி சிறுத்தை" அல்லது "சிவிங்கி" என்று அழைக்கப்டும். சிறுத்தைகள் இரண்டு வகை படும் 1 சிறுத்தை (leopard ) 2 சிவிங்கி (cheetah) . இதில் சிவிங்கி இந்தியாவில் அழிந்து விட்டது. இங்கு இவர்கள் குறிப்பிடுவது சிறுத்தையில் ஒரு வகையான சிவிங்கி. leopard (சிறுத்தை) இன்னும் இந்தியாவில் உள்ளது.

    • @sswayamprakash
      @sswayamprakash 3 года назад +1

      அது leopard தானே?

    • @anishantony2335
      @anishantony2335 3 года назад +7

      Cheetah = சிறுத்தை, சிவிங்கிபுலி 👆
      Leopard = சிறுத்தைப்புலி

    • @sswayamprakash
      @sswayamprakash 3 года назад +1

      @@anishantony2335 நன்றி

    • @anishantony2335
      @anishantony2335 3 года назад

      @@sswayamprakash 👍

    • @venkatraman2714
      @venkatraman2714 3 года назад +1

      சரியான ஆராய்ச்சி விளக்கம் 🙏

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Год назад +1

    அறிய தகவல். அற்புதமான விளக்கம். சிறுத்தைகள் பற்றிய விவரம் அருமை. 👌👌👌

  • @Adil_Ijas
    @Adil_Ijas 3 года назад +60

    மனித இனம் குறைந்து, வாயில்லா உயிர்கள் பெருக வேண்டும்

    • @JackSparrow-ur4sp
      @JackSparrow-ur4sp 3 года назад

      adhukkudhan corona konduvandhurukranga.....

    • @srilankan6071
      @srilankan6071 3 года назад +5

      நீ first செத்து போ........

    • @kumaraveldelliraj697
      @kumaraveldelliraj697 3 года назад +5

      @@srilankan6071 na nenachen, neenga sollitinga

    • @srilankan6071
      @srilankan6071 3 года назад +8

      @@kumaraveldelliraj697 correct bro..ellarum periya theyaki pu*** marri pesuranunga.....

    • @Adil_Ijas
      @Adil_Ijas 3 года назад

      @@srilankan6071 rendu berum ena puluthitinganu inga reply panringa otha baadu pasangala.. mooditu pongada sunni..

  • @antojp7799
    @antojp7799 3 года назад +26

    Adhu ennada...5 aan 3 pen...matha rendu aanum 90's kids ahhh..kanakku sari illa...5 ku 5 nu anupunga...

  • @RameshRamesh-pg2we
    @RameshRamesh-pg2we 3 года назад +1

    அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

  • @sdphotography3476
    @sdphotography3476 3 года назад +6

    காடு எங்கே இருக்கிறது

  • @tamildevotional7581
    @tamildevotional7581 3 года назад +3

    மோடி இதை அரிந்து இந்த விலங்கு க்கு தேவை யான இருப்பிடத்தை கொடுக்க வேண்டும் 👍👍👍👍👍😊😊

  • @ganezen
    @ganezen 3 года назад +1

    அற்புதமான, தெளிவான விளக்கம் ❤

  • @punniyaraju4609
    @punniyaraju4609 3 года назад +39

    மனித இனம் அழிய வேண்டும் அப்போது தான் மற்ஞ உயிர்கள் வாழும்

    • @haripadaiyatchidavandherig6017
      @haripadaiyatchidavandherig6017 3 года назад +13

      App first nee saavu

    • @vetha_0029
      @vetha_0029 3 года назад +4

      சரி, போய் சாவு 1st நீ

    • @velusamy1625
      @velusamy1625 3 года назад +1

      டைனோசர் வளர்க்க வேண்டியது தானே

    • @rajdeban
      @rajdeban 3 года назад +1

      @@haripadaiyatchidavandherig6017 corona vanthu nee savu

    • @tamildevotional7581
      @tamildevotional7581 3 года назад +2

      என்ன comment full ல கொல வேறி தாக்குதல் ல இருக்கு 🤔🤔🤔🤔🤣😂🤣😂😂🤣😂

  • @murugesasp7887
    @murugesasp7887 3 года назад +10

    பூனைக்கு மிகச் சிறிய அளவில் மேம்பட்ட இனம்...

    • @mathialakan1343
      @mathialakan1343 3 года назад +4

      நண்பரே நீங்கள் சொல்வது several cat and babcat பொருந்தும் .இது இரண்டாம் நிலை பெரிய விலங்கு 60 கிலோ மான் மற்றும் 250 எடை கொண்ட காட்டு எருமைகளை தனியே மற்றும் கூட்டமாக வேட்டையாடும்.

    • @balamurugan3140
      @balamurugan3140 3 года назад

      பூனை குடும்பத்தி்ல் ஒரு மிகப்பெரிய இனம்

  • @yatheeshdc6516
    @yatheeshdc6516 3 года назад +6

    Aiya super🤩

  • @anishantony2335
    @anishantony2335 3 года назад +7

    இந்தியாவில் புலி மற்றும் ‌சிறுத்தைபுலிகள் இந்த சிவிங்கி புலிக்கு ஆபத்தாக இருக்கும் எனவே புலிகள் மற்றும் சிறுத்தைபுலிகள் இல்லாத இடங்களில் இந்த சிவிங்கி புலியை விடுவதே சிறந்தது.

    • @K.a2666
      @K.a2666 3 года назад +3

      Tiger is the pride of india.

    • @Kratos7686
      @Kratos7686 3 года назад

      Puli, siruthai illadha kaade illa, Africa la kuda Singam siruthai kuda vaaludhu cheetah. So ingayum adapt aaidum

    • @saravananvasuki286
      @saravananvasuki286 3 года назад

      Bro cheetah easy ya thappichidum Tiger and leopard speed laam cheetahs walking maathiri

    • @Kratos7686
      @Kratos7686 3 года назад

      @@saravananvasuki286 Bro thapikiradhu easy, but Saapadu? Saapadu pudungidum Puli, siruthai, sennai ellam. Then cheetah run to village to hunt cattle and die by villagers

  • @sivakumar1110
    @sivakumar1110 3 года назад +1

    ஆழிந்த இதுபோன்ற விழங்குகளை கொண்டுவருவதன் மூலம் காடுகளை பாதுகாக்க முடியும்

  • @vaithi2
    @vaithi2 3 года назад

    அருமையான விளக்கம்

  • @birdman3053
    @birdman3053 2 года назад

    இந்தியாவில் தான் இவை அதிக அளவில் இருந்தது ஆனால் இப்போது.....😭😭😭😭😭😭

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 3 года назад +4

    சிறுத்தைகள் இந்தியாவில் இல்லை என கூறுவது சரியாகப் படவில்லை. அண்மைய காலத்தில் கர்நாடகாவில் சிறுத்தைகள் காணப்படுவதை ஆவண படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிறுத்தைகளை கொண்டு வருவது பிரச்சனைகளை மேற்கொண்டு அதிகரிக்கவே செய்யும்.

    • @ManiKandan-fd4on
      @ManiKandan-fd4on 3 года назад +3

      Karnataka la irupathu "Leopard". Ithu "Cheetah". Difference kathukonga.

    • @balajiramalingam5559
      @balajiramalingam5559 3 года назад

      @@ManiKandan-fd4on தமிழில் இந்த விலங்குகளுக்கு என்ன பெயர்.

    • @MrSyedbava
      @MrSyedbava 3 года назад

      இதன் உண்மையான தமிழ் பெயர் "சிவிங்கி புலி" அல்லது "சிவிங்கி சிறுத்தை" அல்லது "சிவிங்கி" என்று அழைக்கப்டும். சிறுத்தைகள் இரண்டு வகை படும் 1 சிறுத்தை (leopard ) 2 சிவிங்கி ( cheetah ) . இதில் சிவிங்கி இந்தியாவில் அழிந்து விட்டது. இங்கு இவர்கள் குறிப்பிடுவது சிறுத்தையில் ஒரு வகையான சிவிங்கி ஆகும். leopard (சிறுத்தை) இன்னும் இந்தியாவில் உள்ளது.

    • @ManiKandan-fd4on
      @ManiKandan-fd4on 3 года назад +2

      @@MrSyedbava Panther என்பது பொதுவான சொல். Panther ஏன்ற சொல் "Leopard" மற்றும் "Jaguar" இரண்டையும் குறிக்கும். உதாரணமாக "Black Panther" என்பது அரிதாக கருப்பு நிறத்தில் பிறகும் "Leapard" மற்றும் "Jaguar" குட்டியை கூறுவார்கள்.

    • @ManiKandan-fd4on
      @ManiKandan-fd4on 3 года назад +4

      @@balajiramalingam5559 Lion = சிங்கம்; Tiger = புலி; Leopard = சிறுத்தை; Cheetah = சிவிங்கிப்புலி; Jaguar = சிறுத்தைப்புலி; Cougar = மலை சிங்கம், Snow Leopard = பனிச்சிறுத்தை, Clouded leopard = பெரிய புள்ளிச் சிறுத்தை....

  • @s.vijayanvijay5104
    @s.vijayanvijay5104 3 года назад

    ரோம்ப முக்கியம்ம இது கொரொனவுல

  • @prabavathi6157
    @prabavathi6157 3 года назад

    Antha kutty siruthala azhaka iruku😁😁😍

  • @azimhm4017
    @azimhm4017 3 года назад +5

    GST ?

  • @saleemm5588
    @saleemm5588 3 года назад +1

    நம் நாட்டில் விவசாய நிலத்தில் கட்டிடம், சாலை, ஆலை, சுரங்கம், நுட்ரினோ, ஹய்ட்ரோ கார்பன், எண்ணெய் வயல் இவைக்கு தான் முக்கியம் தரப்படுகின்றன. இந்த திட்டத்திற்காக இடம் காட்டை ஒதுக்கினாலும் விரைவில் அது கார்ப்பரேட்டு தாரைவார்க்கபடலாம்.

  • @rajkumartn3102
    @rajkumartn3102 3 года назад +2

    112கீமீ ஓடுற சிறுத்தையவே, ஓட விடுற மான் எத்தனை கீமீ ஓடும்?

    • @milestonevlogs577
      @milestonevlogs577 3 года назад +5

      நண்பா மான் சிறுத்தைக்கு 50M முன்னதாகவே ஓட ஆரம்பித்துவிடும் மற்றும் அதன் pickup speed மட்டுமே 112KM/S அதனால் அதே வேகத்தில் 100M கூட ஓட முடியாது. சிறுத்தை மானை விரட்ட ஆரம்பிக்கும் தூரமே அதற்கு காரணம்

  • @anbuanbukumaraswamy2920
    @anbuanbukumaraswamy2920 3 года назад +1

    Thiruppthi Thirumalaila iruppadu ?

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад +1

    அருமை

  • @kalaiprakash7011
    @kalaiprakash7011 3 года назад +1

    Cheetah is சசிவிங்கிப்புலி only in african forest.. Leopard is சிறுத்தை in worldwide. Jaguar ஐஸ் சிறுத்தைப்புலி only in amazon rain forest ...

  • @elgoogthinkdifferent8778
    @elgoogthinkdifferent8778 3 года назад +8

    First comment like a cheetah 🐆😂

  • @radhascornerkitchen7501
    @radhascornerkitchen7501 3 года назад +1

    வரும் காலம் எப்படி இருக்கும்னு தெரியல.. ...

  • @worldfreebirds5120
    @worldfreebirds5120 3 года назад +3

    We Come 🐆

  • @saralaj2799
    @saralaj2799 3 года назад +3

    Super 😺🐆

  • @kaviyarasu6
    @kaviyarasu6 3 года назад +50

    Interview edunga😂

  • @sris9787
    @sris9787 3 года назад +7

    This is not "sirutthai". In tamil its name is "SIVINGI PULI" OR "VENGAI PULI"
    IN TAMIL SIRUTTHAI MEANS "LEOPARD".
    BUT THIS NAME IS CHEETAH- SIVINGI PULI OR VENGAI PULI

  • @vijayvenkatjagadeesan2227
    @vijayvenkatjagadeesan2227 3 года назад +1

    சிறத்தைகள்அல்ல...சிவிங்கி என்ற சொல்லே சரி...Cheetah

  • @gouninem
    @gouninem 3 года назад

    anneyn adhu siruthaya ille venghaiya ?

  • @kalaiarasu1054
    @kalaiarasu1054 3 года назад +3

    வேங்கை

  • @personunknown5303
    @personunknown5303 3 года назад +1

    Siruthai illa bro sivingi puli

  • @bharathsiva7078
    @bharathsiva7078 3 года назад +1

    சிறுத்தை 1 12 கிலோமீட்டர் வேகத்தில்ஓடுகிறது என்றால் அதற்கு முன்பு மான் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்று கூற முடியுமா

    • @sandyfagon
      @sandyfagon 3 года назад +1

      A deer can run top speed at 80km, a cheetah could chase a deer in less than 2 minutes..

  • @moonr2130
    @moonr2130 3 года назад +1

    Cheetah or Leopard? im confused..

  • @anishantony2335
    @anishantony2335 3 года назад

    அமுக்கு டுமுக்கு டமால் டுமால் 🔥😜🙌👍

  • @sebastionronaldo
    @sebastionronaldo 3 года назад +3

    Ithan peyar schivingipuli in tamil

  • @justtruth3863
    @justtruth3863 3 года назад +9

    Saappattukku modiya podunga

    • @abhiajay7906
      @abhiajay7906 3 года назад

      Unga ammavayum serthu podruma

    • @justtruth3863
      @justtruth3863 3 года назад

      @@abhiajay7906 en onga a mawa poden

    • @abhiajay7906
      @abhiajay7906 3 года назад

      @@justtruth3863 ne tha avana podu ivana podunu soldra adha ung ammava potrum

  • @truth9624
    @truth9624 3 года назад +9

    இதையாவது மணிதண் விட்டு வைப்பார்களா?????? 😭😭

  • @abaiyanpatchaiyappan6536
    @abaiyanpatchaiyappan6536 3 года назад +6

    Meanwhile maangal: maapu vachitaanga aapu...

  • @B3dshorts
    @B3dshorts 3 года назад +5

    53 Years-க்கு பிறகா ?

    • @Hlo128
      @Hlo128 3 года назад

      இதற்கு முன்னர் இந்தியாவில் சிறுத்தைகள் இருந்தன அதன் பெயர் asiatic Cheetah இந்தியாவில் 1952 ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்து விட்டது இப்போது உலகம் முழுவதும் மொத்தம் 100கும் குறைவாகவே உள்ளது

  • @manikandank7706
    @manikandank7706 3 года назад +2

    Valparai la siruthai irruku illa

    • @ananda9736
      @ananda9736 3 года назад +4

      அது சிறுத்தைப்புலி.

    • @seepranavg
      @seepranavg 3 года назад

      it is leopard bro

    • @lonewolf6230
      @lonewolf6230 3 года назад

      india la irukkurathu siruthaipuli english la leopard nu solluvaanga...
      cheetah leopard jaguar skin yallam ore maari irukkum
      so neraiya peru confuse aaguranga

    • @TV-er6xl
      @TV-er6xl 3 года назад +2

      சிறுத்தை போலவே தோற்றம்
      கொண்ட விலங்குகள்
      1 சிறுத்தை ( leopard/ panther)
      ஆப்ரிக்கா / ஆசிய. கண்டத்தில்
      பல நாடுகளில் உள்ளது
      இந்தியாவில் அதிகமாக இருக்கிறது இரவு நேரத்தில் வேட்டையாடும்.விலங்கு ! மஞ்சள் நிறத்தில்
      பெரிய கருப்பு வட்டங்கள்( ரோஸ்ட்) கொண்டது
      2.பணி சிறுத்தை
      இமய மலை/ தொடர்
      ஆ ப் கானிஷ் தான்/ இந்தியா / சீனா இங்கெல்லாம்.வாழ்கிறது
      பனி.பிரதேசத்தில்.வாழும்
      சிறுத்தை மாதிரி வெண்ணிற உடம்பில்.கருப்பு வட்டங்கள்
      அளவில் சிறியது.
      3.சீட்டா( சிவிங்கி).வேட்டை.சிறுத் தை. வெளி மஞகள் நிர.உடலில் கருப்பு ஒற்றை.புள்ளி பகலில் மட்டும் வேட்டையாடும் மிக விரைவான ஓட்டம்.,( மணிக்கு 80 KMs )உடையதுஉடல்வலு.குறைந் தது ஆபிரிக்காவில் மட்டுமே உள்ளது
      4 ஜாகுவார் (( அமெரிக்கா சிறுத்தை,) தென் அமெரிக்கா. மற்றும் மத்திய அமெரிக்கா நாடுகள் உடலில் மஞ்சள் நிறத்தில் பெரிய கருப்பு வட்டங்கள்,( சிறுத்தையை விட)
      காணப்படும் சிறுத்தை இனங்களில்மிகவும். வலுவா னது தண்ணீரில் நீந்தி முதலை முதலிவற்றைஇரையாக்.வேட்டையாடும்
      5. மேக சிறுத்தை ( clouded leopard,) இந்தியாவில் இமய மலை பகுதிகள் ( சிக்கிம்,/ அஸ்ஸாம்) இந்தோனேசியா. வரை பணி சிறுத்தை.அளவில் சிறிய விலங்கு. உலகில் பெரிய கருப்பு. செவ்வக.வடிவங்கள் மிக பெரிய கோ ரை பற்கள். !.
      சிறுத்தை ,,(.leopard ) தவிர இதர இனங்கள் அழியும் நிலையில் உள்ளது ,!

  • @ishgowsi6580
    @ishgowsi6580 3 года назад +2

    தமிழ்நாட்டு'ல இருக்கும் சிறுத்தை குட்டி இனம் எப்ப தான் அழியுமோ

  • @j_surya
    @j_surya 3 года назад +4

    It's an old news, BBC Tamil always late.

  • @muralip3545
    @muralip3545 3 года назад +7

    There are around 7.9 Billion people are living in the world and only 7k cheetahs 🐆, it really shows how worst human beings are and where eve mr they goes they destroy that place for their needs and worrying about the inhabitants of that place.

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs 3 года назад +2

    🙏🇮🇳🐆💐👏

  • @savewildlifetamil
    @savewildlifetamil 3 года назад +1

    இது சிறுத்தை அல்ல சிவிங்கிப்புலி சிறுத்தை என்பது உறுமும் பூனை சிவிங்கிப்புலி என்பது சீரும் பூனை

  • @chinnarasu5254
    @chinnarasu5254 3 года назад

    It's really welcome one

  • @sarravananje1648
    @sarravananje1648 3 года назад

    அது இங்கு வந்து என்ன பண்ணுறது காடு எங்க இருக்கு

  • @ManikandanV-cc3ns
    @ManikandanV-cc3ns 3 года назад

    Appo na vandaloorla pathathu poonaiyaa??

  • @sankarsankar5986
    @sankarsankar5986 3 года назад

    இந்தியா காடுகளில் சீட்டா புலி கிட்ட மாட்டாம இருக்கணும் ஆப்ரிக்கா காடு அடர்த்தி இல்லாதது இந்தியா காடு அடர்த்தி

  • @seepranavg
    @seepranavg 3 года назад +1

    waiting...

  • @premraj2896
    @premraj2896 3 года назад +1

    How will cheetahs follow the new high way rules...
    These majestic creatures will meet a sad demise again in india....

  • @dsangeeth15
    @dsangeeth15 3 года назад +4

    இவை வேங்கை அல்லது சிவிங்கிப்புலி

  • @SatishKumar-ik6vm
    @SatishKumar-ik6vm 3 года назад +2

    👌👌👌

  • @dineshg4341
    @dineshg4341 3 года назад

    Welcome to India

  • @espotter-zu7pp
    @espotter-zu7pp 3 года назад +1

    அவை இந்திய சிறுத்தைகள் கிடையாது. எவ்வாறு யானைகள், பறவைகள் நாட்டுக்கு நாடு கண்டத்திற்கு கண்டம் மாறுபடுகிறது அவ்வாறே சிறுத்தைகள். பார்பதற்கு ஒன்று போல் இருந்தாலும் இந்திய சிறுத்தைகள் வேறு. மாற்ற வேண்டியது சிறுத்தைகள் அல்ல நாட்டின் வனகொள்கையை மக்கள் விழிப்புணர்வை.

  • @josephraj902
    @josephraj902 3 года назад +7

    இவை சிவிங்கி என்று அழைக்கப்படும்.

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 3 года назад

    🙏

  • @kalaiprakash7011
    @kalaiprakash7011 3 года назад +1

    This video is cheetah

  • @pauljarwin9938
    @pauljarwin9938 3 года назад

    Vandalor LA onu irunchey

  • @sureshkumarsureshkumar5229
    @sureshkumarsureshkumar5229 3 года назад

    விலங்குகள் ஊருக்குள் புகுந்ததா இல்லை மனித

  • @realknowledge1900
    @realknowledge1900 3 года назад +1

    உங்களுக்குத் தெரியாத விசயம் மேகமலை வாங்க இரவங்களார அதில் 1999 இல் நான் பார்த்தேன் சரியான செய்தி கூறுங்கள்

    • @selvanaris
      @selvanaris 3 года назад

      போடியில் ஏற்கனவே 10 சிறுத்தைகள் 6 மாதம் முன்பு இங்கு விடப்பட்டுள்ளது. BBC எப்போதுமே பழைய செய்தியை புதியது என பரப்புவது வாடிக்கை

  • @rjl.7728
    @rjl.7728 3 года назад

    Oalu vidra paathayaa siruthayea elanu last week tha kolar pakathula sirutha kambila maati seathu pochu

  • @sripathyshanmugam2807
    @sripathyshanmugam2807 3 года назад

    Bro sathyamangam to thimbam

  • @v.i.pvengayam2485
    @v.i.pvengayam2485 3 года назад +2

    Andha 8 siruthaigala aatchila amarthitu ippo aatchila irukkura pannigala nadu kadathanum😂

  • @vijivijay4766
    @vijivijay4766 3 года назад +2

    இது சிறுத்தை அல்ல சிவிங்கி புலி

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 3 года назад

    Welcome

  • @rjl.7728
    @rjl.7728 3 года назад

    Kolar kita narayo sirutha eruku

  • @tamilanthirukural181
    @tamilanthirukural181 3 года назад

    Meruku thodarchi malai la iruku ippovum siruthai irukh google pannipaaru bbc bro

  • @திகில்பாண்டி-ல9ன

    இது சிறுத்தை இல்லை வேங்கை

    • @lonewolf6230
      @lonewolf6230 3 года назад

      ithuthaan siruthai
      vengai means jaguar

    • @tamildevotional7581
      @tamildevotional7581 3 года назад

      சிறுத்தை யும் இல்லை வேங்கை யும் இல்லை
      இது சிங்கம் 3 😎😎😎😎😂🤣😂🤣திகில் பாண்டி கே திகில் 🤣😂🤣😂🤣

  • @usmanvlogs9815
    @usmanvlogs9815 3 года назад

    Inimey vayakaadla paathu suthunga pa😂

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj 3 года назад

    இப்போது வந்த சிறுத்தை புலிகளே ஐந்தாண்டுகளில் 40 எண்ணிக்கையில் உயர்ந்து விடுமே

    • @madubalan8236
      @madubalan8236 3 года назад

      Vaaipu illa...avaru tha theliva solrare...athungaluku survival kamminu..🙄

  • @venkatraman2714
    @venkatraman2714 3 года назад +2

    சிறுத்தை அல்ல வேங்கை தவறான தகவல் நாம்நாட்டில்சிறுத்தைஉள்ளது

    • @aravindhyt
      @aravindhyt 3 года назад +1

      சிவிங்கி புலி

  • @nishanthannishanthan3541
    @nishanthannishanthan3541 3 года назад

    💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌

  • @bharathj.k8380
    @bharathj.k8380 3 года назад +1

    Dai athu Africa ல irrukathuthan athukum namakum nallathu...

  • @manimanikandan5950
    @manimanikandan5950 3 года назад

    Enapa pona varam kuda ootyla oru siruthai pudichanga siruthaye illanu solringa

  • @இயற்க்கையைநேசி-ந4ய

    ஒன்னு விடாமல் அழிச்சு விடுவானுக நம்ம ஆளுக... பாவம் சிறுத்தைகள்

  • @gooddragon22
    @gooddragon22 3 года назад +3

    சிறுத்தை = Leopard, wrong addressing the cat's spices. Cheetah.

    • @existensistrubczthentruscatt
      @existensistrubczthentruscatt 3 года назад +3

      சிறுத்தை புலி = leopard🐆
      சிறுத்தை = cheetah🐆
      💓💓

    • @MrSyedbava
      @MrSyedbava 3 года назад +1

      இதன் உண்மையான தமிழ் பெயர் "சிவிங்கி புலி" அல்லது "சிவிங்கி சிறுத்தை" அல்லது "சிவிங்கி" என்று அழைக்கப்டும். சிறுத்தைகள் இரண்டு வகை படும் 1 சிறுத்தை (panther ) 2 சிவிங்கி ( cheetah ) . இதில் சிவிங்கி இந்தியாவில் அழிந்து விட்டது. இங்கு இவர்கள் குறிப்பிடுவது சிறுத்தையில் ஒரு வகையான சிவிங்கி ஆகும். panther (சிறுத்தை) இன்னும் இந்தியாவில் உள்ளது.

    • @gooddragon22
      @gooddragon22 3 года назад

      @@MrSyedbava Thank you.

    • @existensistrubczthentruscatt
      @existensistrubczthentruscatt 3 года назад

      @@MrSyedbava நயணம்,அருமை💓

  • @tamizharasikrishnatamizhar7924
    @tamizharasikrishnatamizhar7924 3 года назад +1

    Anga iruka deer la paavam thana

  • @sen6653
    @sen6653 3 года назад +5

    Mudalla irukatha kapathugada..

  • @venkevijay
    @venkevijay 3 года назад

    ithan peyar Vengai puli,,, (cheetah), leopard thaan "siruthai"

  • @kumarrajan945
    @kumarrajan945 3 года назад +1

    Why do they have to bring to India? It can be too dangerous for those who live near by forest area.. as well as for children too so think about it before you bring them to india!

  • @hentryanthony2537
    @hentryanthony2537 3 года назад +1

    மோடி கண்ணில் பட்டால் இதையும் அம்பானிக்கு விலை பேசி விடுவார்.

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 года назад

    Manita pesasugal alitu mirugagal pmoyil walum

  • @selvanaris
    @selvanaris 3 года назад

    போடியில் ஏற்கனவே 10 சிறுத்தைகள் 6 மாதம் முன்பு இங்கு விடப்பட்டுள்ளது. BBC எப்போதுமே பழைய செய்தியை புதியது என பரப்புவது வாடிக்கை

  • @tamilachi671
    @tamilachi671 3 года назад

    First forest pathukathuttu apram pudicittu vanga maratha vetti veedu katranga

  • @maramara2777
    @maramara2777 3 года назад

    இனியும் அதை வேட்டையாட மாட்டானுகனு என்ன நிச்சயம்

  • @NilaNeram
    @NilaNeram 3 года назад +2

    Idhu edhuku 🙄

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 3 года назад +4

      புதிய வைரஸ்யை இந்தியாவில் பரப்பதான் 😣😢

    • @franklinignatius6290
      @franklinignatius6290 3 года назад +1

      உன் புருஷனை கடிக்க தான்.

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj 3 года назад

    முதலில் பல காடுகளில் மரங்களே இல்லை

  • @navinraja0701
    @navinraja0701 3 года назад

    இது சிறுத்தை யா...

  • @dsangeeth15
    @dsangeeth15 3 года назад +2

    அட கொக்கா மக்கா இந்தியாவில் சிறுத்தைகள் இல்லையா cheatah என்பதற்கு தமிழில் வேங்கை அல்லது சிவிங்கிப்புலி சிறுத்தைகள் இந்தியாவில் உள்ளன

  • @funvideos6620
    @funvideos6620 3 года назад

    keep it clear. this is African Cheetah not Asian Cheetah. Only Iran has Asian Cheetah. They want Asian Lion from India. We refused to give lion so they refused to give Asian Cheetah.

  • @nature8178
    @nature8178 3 года назад

    52 years ku pinnadiyaa onnu tamil la heading poodu illa english la heading poodu

  • @jaik9321
    @jaik9321 3 года назад

    Good news, we need to keep it away from poaching

  • @madrasmadras1420
    @madrasmadras1420 3 года назад

    Iran cheetah is more related to indian cheetah rather than African

  • @moorthynatarajan5720
    @moorthynatarajan5720 3 года назад +4

    உங்களுடைய செய்தி பிழை. இது சிறுத்தை இல்லை. நீங்கள் காட்டும் கண்களில் நீர் வழிவது போல் அடையாளம் உள்ளது சீட்டா எனும் விலங்குக்கு மட்டுமே. சிறுத்தை இலங்கையில் உள்ளது. ஆங்கிலத்தில் இதை Cheetah என்றும் சிறுத்தையை Leopard என்றும் அழைப்பார்கள். இப்படி பிழை, பிழையாக மற்ற சாதாரண தொலை காட்சி ஊடகங்கள் கூறலாம். நீங்களுமா... நம்பிக்கையே போய் விட்டது.

    • @seahorse4930
      @seahorse4930 3 года назад

      Nanba . Leopard in thamilakkam Enna?.
      BBC solvathu sarithan pola .
      Bomerian um naai than dobermann um naai than .

  • @prabunkl6754
    @prabunkl6754 3 года назад +1

    Tamil nattil periya siruthai kottumae irukirathu...atharku viduthalai kuduthu kattil vidalamae🙄