ஆண்டவரே என் குடும்பத்தில் சமாதானம் வேணும்.சந்தோசம் நீரே கட்டளை இடோம்.மனசு ரொம்ப பாரமா இருக்கு. நீரே எங்களுக்கு துணை எங்களுக்கு மணமிரங்கும் ஆண்டவா இஸ்தொதிரம் ஆமென்.
தேவ சாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன் நானும் 1. அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை நான் களைந்தே தம் விண்ணவர் சாயல் அடைவேன் - தேவ சாயல் 2. சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார் - தேவ சாயல் 3. காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகுபோல பறந்தெழும்பி ஜீவயாத்திரை ஓடி முடித்து ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் - தேவ சாயல்
The percussion instruments over dominates in most places its annoying, but the vocalist done their job, may be if we listen in high end audio system may be balanced i think. Any way i appreciate hard work Good job.
Super song🎉
Amen hallelujah yksym❤❤❤❤❤
Praise the lord ❤
ஆண்டவரே என் குடும்பத்தில் சமாதானம் வேணும்.சந்தோசம் நீரே கட்டளை இடோம்.மனசு ரொம்ப பாரமா இருக்கு. நீரே எங்களுக்கு துணை எங்களுக்கு மணமிரங்கும் ஆண்டவா இஸ்தொதிரம் ஆமென்.
தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்
1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் - தேவ சாயல்
2. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் - தேவ சாயல்
3. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் - தேவ சாயல்
Nice song
Very very very super
அழகான பாடல் அருமையான இசை தொடரட்டும் உங்கள் இறைபணி வாழ்த்துக்கள்
Immortal, Evergreen, Everlasting, Spiritual, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
Praise the lord
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍
Super song ஆறுதல் தரும் வார்த்தை
2:39 That was really Beautiful
Super ❣️❣️❣️
அருமை யான பாடல் கார்த்தருக்குஸ்தோத்திரம்🎉🎉👏🌾🌿
Very nice song, thank you.
Good music nice voice
Very nice this song God bless you all of you guys
Nice song….
Amen
👍👍👍
AWESOME BEAUTIFUL LOVE IT
It is true
Amen ....
🙏🙇♂️🛐
நானும்💙
Vinny brother music super 😎😎😍
Salva
The percussion instruments over dominates in most places its annoying, but the vocalist done their job, may be if
we listen in high end audio system may be balanced i think. Any way i appreciate hard work Good job.
opruclips.net/video/C79YJA4mJSU/видео.html
Amen