EPS ன் முசுலீம் பாசம்! பாஜகவே அசந்துடுச்சு! - Journalist Umapathy | Jeeva Today |
HTML-код
- Опубликовано: 30 ноя 2024
- #JeevaToday #annamalaibjp #edappadipalanisamy #bjp #admk #umapathy
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RUclips | / @jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
நற்க்கருத்துக்களை புண்ணகையோடு புியாத மனதினரும் புறியும் வண்ணம் இன்றைய அரசியலாளர்களின் எண்ணமும் பற்றி தெளிவாக கூறுவதில் முதல்நிலை பதிவாளர் படைப்பாளர் ஐீவா♥
@@AbdulRahuman-k4wதேவடியா பையன் உமாபதி நன்றாக பேசுவான்.
Good speach keep it up👋
ஜீவா அவர்களுக்கு,
இஸ்லாம் என்று ஒரே ஒரு கடவுளை வணங்குதல் என்று அர்த்தம்.
முஸ்லிம் என்றால் ஒரே ஒரு கடவுளுக்கு கட்டுப்பட்டவன் என்று அர்த்தம்.
இஸ்லாமியர் என்று சொல்ல வேண்டாம்.
முஸ்லிம் என்று சொன்னால், முஸ்லிம்கள் மிகவும் சநதோஷப்படுவார்கள்.
ஜீவா அவர்களுக்கு நன்றி.💐
திரு. உமாபதி அவர்கலுடன் அடிக்கடி கலந்து உரையாடல் செய்வது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.💐💐🙏
மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி அவர்களின், பொன்னையன் -நார்னியா படம் ஒப்பீடு அருமை.. நன்றி ஜீவா டுடே .அன்புடன் கடலூர் கு.பாரதி
செய்திகளை சரியான பார்வையில், அதே நேரத்தில் நகைச்சுவை கலந்து சொல்வதில் ஜீவா, உமாபதி காம்பினேஷன் வேற லெவல்.
நீண்ட நாள் கழித்து மனம்விட்டு சிரித்தேன் 😂…jeeva ஐயா & உமாபதி ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி🙏🏻
நல்ல நகைச்சுவையான பேட்டி அருமை
சகோதரர் உமாபதி அவர்களுக்கு மிக்க நன்றி...!
அருமையான தெளிவான பதிவு... 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
சிறப்பான உதாரணங்களுடன் அண்ணன் உமாபதி 🎉
ஜீவா today மற்றும் first line,,, வாழ்க வளமுடன் தங்களது ஜோடி நேர்காணல்,சிந்திக்கவும்,மிக முக்கியமா சிரிக்கவும் அருமை...
Arumaiyana Bathil....
மிகவும் சிறப்பான ஒரு நேர்காணல்.
உமாபதி சார் இன்றய அஇஅதிமுகவின் பச்சை புளுகு, அனைத்து அஇஅதிமுகவின் வேஷத்தை சிறப்பு டன் காரணத்துடன் எடுத்து உறைத்தார்.
உமாபதி+ஜீவா கலந்துரையாடல் மிகவும் தெளிவு.
மிகவும் சிறப்பு.
❤❤❤ உண்மை தான் சகோ
செம நேர்காணல்
உமாபதி அண்ணன் வந்தாலே சரவெடி தான்😂❤
அருமையான நகைச்சுவை உரையாடல்
Correct enakkum, Semma ❤❤
Weldon sir
Yes100% sari kallakathal Arumaiyana pathivu. .
நார்தங்குருவிவாயன்பொன்னையனைகலாய்த்தமைக்குநன்றி..
ஜீவா மற்றும் உமாபதி சார் மாலை வணக்கம்
சூப்பர்
Thank you Umapathy sir and Jeeva
#jeevasagathan #உமாபதி சார் பேட்டி என்றால் தனி ரசிகர்கள் உண்டு ❤❤❤❤
என்ன இப்படி டிக்கெட் எடுத்த காலத்திலிருந்து என ஆப்பிளுக்கு ஓட்டு கேட்டவரை போய் கலாய்க்கிறீங்க.
😂😂😂😂
சசிகலாவை பொதுச் செயலாளராக அறிவித்த கூட்டத்தில் பொன்னையனும் ஒருவர் ஜீவா.
Jevarasi pavam ponayan 😂
Umapathi sir super❤
My fav..uma sir
Vera level interview thalaiva😂😂😂 Ultimate 😂😂😂
Mr Umapathi is an excellent speaker explains the things very well and in a very simple manner.
சார் மிகவும் தெளிவாக பதிவாக செய்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
Interesting..
வாழ்த்துக்கள் 💐அண்ணா 👍😊
Waw! Super!
சூப்பர் சார் 👌👍👌👍👌👍🇦🇪🇦🇪
Excellent umapathi sir jeeva sir
பொண்ணயன் போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்த போது இரண்டு அரசு பேருந்து கள் ஒரே பதிவு எண்ணில் பெங்களூர் சென்று கொண்டு இருந்த வரலாறை இங்கு சொல்லாமல் விட்டது கவலை அளிப்பதாக உள்ளது.
ஆம் நண்பரே😂😂😂😂😂
உமாபதி வாழ்க வளர்க வெல்க நன்றி
Sir super sir
Absolutely right
Umapathi sir sirithu vayiru valikkuthu super
திண்டுக்கல் தண்டச்சோறு சொல்றதை அவன் கட்சிக்காரனே நம்பமாட்டான்.
Thambi Excellent Combination, Nice👌👌👍👍🤣🥰😁🤗
Intro ve nethiyadi Jeeva....
Ellarukum piditha Umapathy......
Unmayave all Time favorite Umapathy.....
Supersir
என்னய்யா நடக்குது இங்க? தொடக்கம் முதலே பயங்கர காமெடியா ஓடிக்கிட்டு இருக்கு😂😂😂
😂😂😂
உங்கள் இருவருக்கும் நன்றி,முஸ்லிம்கள் அ தி மு க வுக் ஓட்டு போட மாட்டார்கள்...😂
Tank bro
DMK and Congress want only votes not community welfare.EPS did right thing of asking for releasing the prisoners.Jeeva Today made videos on this topic and I thank Jeeva for highlighting the plight of prisoners
Thanks to umapati and Jeeva nice interview
முஸ்லிம் களுக்குசரியானவிழக்கம் தோழர் உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Super sir
Accurate Analysis.
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ்நாடு அனைத்து கட்சிகளும் இந்தியா அனைத்து மாநில அனைத்து கட்சிகளும்அனைத்து கட்சிகளும் வேண்டாம் நமது மக்கள் நோட்டாவுக்கு ஓட்டு போடுவது வேண்டும் அனைத்து கட்சிகளும் வேண்டாம் நமது மக்கள் நோட்டாவுக்கு ஓட்டு போடுவது வேண்டும் ஒரு கூட்டணி வெற்றி பெற்றாலும் நம் தலையில் நாமே மண் போடுவதுசமம் என்று மிக அருமையாக கூறினார் நமது ஜீவா அண்ணனும் நமது உமாபதி அண்ணனும்இரண்டு அண்ணங்களும் மிக அருமையாக கூறினார்கள் நாங்கள் நோட்டா ஓட்டு போட தயாராகி விட்டோம்கண்டிப்பாக நோட்டாவுக்கு ஓட்டு போட்டு நாம் மகிழ்ச்சியா இருப்போம் ஜீவா அண்ணா உமாபதி அண்ணா
சிறந்த விளக்கம் தோழர்
Top class analysis Umapathi Sir
well said
Super Umapathi sir🎉🙏
Irrespective of topics you people shine. The way Umapathi compares the incidents with movie tracks is interesting. I don't miss his war videos.
உமாபதி அண்ணா சொல்வது 100/உண்மை செம கலாய்
Super jeeva
Supper
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்றைய இந்திய அரசியல் நிலை
அதில் தமிழக அரசியலில் அ தி மு க எடுபிடியின் கூட்த்தைபற்றி ீதளிவான கலகலப்பான நகைச்சுவையில் இப்பேட்டி உணர்த்துகிறது வாழ்த்துக்கள் .இஸ்லாமியர் நிலைகளை தெளிவாக கூறியவிதம் சூப்பர் .மறுக்க மறைக்க முடியாதநிலைதான் . அ தி மு க என்ன என்பதின் உள்விவகாரம் தெளிவான விளக்கம் ..
பழைய கட்சிகள் வேண்டாம். புதிய கட்சியை நோக்கி பயணம் செய்கிறோம்
Needful speech sir 🎉
VERY INFORMATIVE. NICE. WISHES. COMEDY SPEACHES BUT REAL.
🙏🙏👍100👌👌👌👌👌👌
Umapathi sir n Jeeva sir interview nalla comedy but true facts solringa ... AIADMK n BJP it's a big drama... Behind scene athugal Kai korthindu irukum...
தம்பி உமாபதி தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை
❤❤❤ நிச்சயமாக சகோ
Super Anna
Super 👍👍👍 umapathy
😂😂jeeva & umapathi rocks
❤ SUPER SUPERRRRRRRRR UMA KRISHNAN Sir🎉🎉🎉
நாம் அடுத்தமுறை ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்றும் சொன்னார்
என்ன உமாபதி சார் டிசர்ட் கலர் ஆரஞ்ச்.சப்ரான். காவி இவைகளில் ஒன்று மாதிரி இருக்கு.
சகோ..... 😂😂அடக்க முடியவில்லை
Umapathy Sir explained things clearly in his own way. He never gets bored. Always coming up completely new examples like Rowdy and Beggar in this video. Keep going Sir.
சூப்பர் உணர்வுடன் இருங்கள் இஸ்லாமியர்களே
😂😂😂அதிமுக இது போன்ற ஞானசூன்யங்களால் நிரம்பி இருக்கிறது
Uma mattumthan DMK patriya Unmya pesukirar enmanasukku konjam aruthalake eruku 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
இதெல்லாம் பச்சோந்தி பழனிச்சாமியின் தேர்தல் நாடகம்.
நீதிக்கு முன் சொந்தம், சாதி, மதம் எதுவும் இல்லை. இதுவரை நான் அப்படி தான். சந்தர்ப்பம் போல் சாய மாட்டேன். என் அனுபவம் நான் அனுபவித்தது இயேசுவில் மட்டுமே. யாருடைய தூண்டுதலும் இல்லை நானே படித்து சோதித்து அறிந்து உணர்ந்து சொல்வது கிறிஸ்தவம் மட்டும் உண்மை. இதை சொல்ல கிடைத்த சந்தர்ப்பம்.... நன்றி
வேறு அறிவு ஜீவிகள் கிடைக்கவில்லையா
👏👏👏
அண்ணா உமாபதி அண்ணா இது போல Dmk Admk bjpஇதை போன்ற செய்திகள் நன்றாக பேசுவார் ஆனால் இஸ்ரேல் தேசம் பற்றி பேச அவருக்கு அவ்வளவு பொது அறிவு இல்லை இது தான் உண்மை
அண்ணா ஒன்னுண்ணா...
1. மணிப்பூர் பிரச்சனையில் எடபாடி நிலைபாடு?
2. சமீபத்திய கிரிக்கட் டில் ஜெய் சிரி ராம் கோஷம் பற்றிய கருத்துண்ணா...
முஸ்லீம் கேக்ராங்க அண்ணா...
BJPEE Bata chappal
ADMK Nike chappal
EPS யின் மு சல்மான் காதல்படம் ❤அண்டக் ககசம் அபுகா குசம் சைத்தானே போய்விடு; தேர்தல் முடிந்தவுடன் ; அத்தானே ❤ தாமரை கன்னமே🎉 அன்பே வா 🎉🎉🎉ன
DMK and Congress ? They had time for anti CAA protests..
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை. முஸ்லீம் வாக்குக்காக அண்ணா திமுக பிஜேபி நடத்தும் நாடகம். சுய அறிவோடு செயல் படுங்கள். நல்ல கணிப்பு சபாஷ்
Uma pls research Dindigul srivsan👍
😊👌👌
👍
போடுங்க போடுங்க தல😊😊😊😊😊
Mody Engal Daddy sonnadhu yaari sir? Oppo Saathan aagitanga😅😅😅
So smart sir your idea is simply super.there at Muslim parties where so many leaders who are unexperienced are making all mistakes.
நாடகமே உலகம் !! எல்லோருமே நடிகர்கள் 😅😅
Especially in politics.
உண்மை தான்
சினிமா
சினிமா
Anti CAA is a drama
Super bro.last spech.very super.
வந்துட்டீங்களா இனி சிரிப்புக்குப் பஞ்சமில்லைங்கோ
Hello umapathi sir please pachakli kuling glass comady EPS 😂
உமாபதி சார் சவுண்ட் கம்மியா இருக்கு சரிசெய்யுங்கள் எல்லா வீடியோவிலும் இப்படித்தான் இருக்கு (மன்னிக்கவும்பார்த்துக்கோங்க)
RB உதயகுமார் திருமங்கலம் தொகுதி.
Opening ye alapparaya iruke😂😂
உமாபதி அண்ணே, இந்த T-shirt ஐ போடாதீங்க கலர் சரி இல்லை.