புதிய ஏற்பாட்டில் தேவனுக்கென்று கொடுப்பதை யாருக்கு கொடுக்க வேண்டும் 👇 40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். மத்தேயு 25:40
ஒரு பைபிள் ஒரே கடவுள் என்றால், இத்தனை கருத்து வேறுபாடுகள் வந்ததற்குக் காரணம் பைபிளா, கடவுளா அல்லது அதைப் புரிந்துகொண்டவர்களா என்பதை ஆழ்ந்து சிந்திப்பது முக்கியம். கடவுளை எல்லாவற்றையும் விட நேசிப்பதுதான் முதல் கட்டளையாக இருக்கிறது. இதைக் கோட்டைவிட்டவர்கள் அனேகர், தாங்கள் அதைத்தான் செய்கிறோம் என்கிறார்கள். இதைத்தான் இயேசுவின் காலத்தவர்களும் இயேசுவிடமே சொன்னார்கள். அப்படியானால், எங்கே தவறு நிகழ்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். இயேசுவின் பூமிக்கான வருகையின் நோக்கம் லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்....என்று பதிவாகியுள்ளது. ஏனென்றால், இந்த உலக அமைப்பையே அழித்து எல்லா மக்களுக்கும் பூமியில் சமாதானமான மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொண்டுவரும் என்பதையே அந்த "நல்ல செய்தி" கொண்டுள்ளது. எனவே, மத்தேயு 24 : 14ல் இது குறித்த ஒரு மாபெரும் பிரசங்கதைக் குறிப்பிட்டார். ஆனால், இந்தப் பொறுப்பைக் கடவுள் எல்லோரிடமும் கொடுக்கவில்லை. இருந்தும், அனேகர் ஊழியம் என்ற பெயரில் தங்கள் மதங்களுக்கு ஆட்களைச் சேர்த்துவருவதால் இந்த முக்கிய விடயம் அவர்களுக்கும் அவர்களுக்குக் காதுகொடுப்பவர்களுக்கும் மறைக்கப்பட்டதாக 2 கொரிந்தியர் 4 : 4 கூருகிறது. இயேசு தனது ஊழியத்தைக் குறித்து என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள்: யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.... என்று கூறியதுடன் மத்தேயு 6 : 33ல் அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்... என்றார். இயேசு ஜெபிக்கும்படி கற்பித்த மிக முக்கியமான இரண்டு விடயங்களான கடவுளின் பெயரையும் அவரது அரசாங்கத்தையும் (மத்தேயு 6 : 9, 10) அனேகர் அசட்டைசெய்ததன் காரணமாக, குருடர்களுக்கு வழிகாட்டும் குருடர்களாக மாறிவிட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கமுடியும்!
அப்போஸ்தலர் 15:24 ன் படி நியாயப்பிரமாணத்திலுள்ள தசமபாகம் வாங்குகிறது வேத புரட்டு 👇 24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயாப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே, அப்போஸ்தலர் 15:24 விளக்கமாக தெரிந்து கொள்ள விரும்பினால் அப்போஸ்தலர் 15:1 முதல் 31 வரை படியுங்கள்
Amen praise the Lord
Jesus🙏🌹
Praise the lord 🙏
Amen. .....hallaluyha......
ஸ்தோத்திரம்👏🙏
Hallelujah
Amen
புதிய ஏற்பாட்டில் தேவனுக்கென்று கொடுப்பதை யாருக்கு கொடுக்க வேண்டும் 👇
40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
மத்தேயு 25:40
என் கணவர் இரட்சிக்க பட ஜெபியுங்கள்
ஒரு பைபிள் ஒரே கடவுள் என்றால், இத்தனை கருத்து வேறுபாடுகள் வந்ததற்குக்
காரணம் பைபிளா, கடவுளா அல்லது அதைப் புரிந்துகொண்டவர்களா என்பதை
ஆழ்ந்து சிந்திப்பது முக்கியம். கடவுளை எல்லாவற்றையும் விட நேசிப்பதுதான்
முதல் கட்டளையாக இருக்கிறது. இதைக் கோட்டைவிட்டவர்கள் அனேகர், தாங்கள்
அதைத்தான் செய்கிறோம் என்கிறார்கள். இதைத்தான் இயேசுவின் காலத்தவர்களும்
இயேசுவிடமே சொன்னார்கள். அப்படியானால், எங்கே தவறு நிகழ்ந்தது என்பதைக்
கவனிக்க வேண்டும். இயேசுவின் பூமிக்கான வருகையின் நோக்கம் லூக்கா 4 : 43
ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய
நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்”
என்று சொன்னார்....என்று பதிவாகியுள்ளது. ஏனென்றால், இந்த உலக அமைப்பையே அழித்து எல்லா மக்களுக்கும் பூமியில் சமாதானமான மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொண்டுவரும் என்பதையே அந்த "நல்ல செய்தி" கொண்டுள்ளது. எனவே,
மத்தேயு 24 : 14ல் இது குறித்த ஒரு மாபெரும் பிரசங்கதைக் குறிப்பிட்டார். ஆனால்,
இந்தப் பொறுப்பைக் கடவுள் எல்லோரிடமும் கொடுக்கவில்லை. இருந்தும், அனேகர்
ஊழியம் என்ற பெயரில் தங்கள் மதங்களுக்கு ஆட்களைச் சேர்த்துவருவதால் இந்த
முக்கிய விடயம் அவர்களுக்கும் அவர்களுக்குக் காதுகொடுப்பவர்களுக்கும்
மறைக்கப்பட்டதாக 2 கொரிந்தியர் 4 : 4 கூருகிறது. இயேசு தனது ஊழியத்தைக்
குறித்து என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள்:
யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.... என்று கூறியதுடன் மத்தேயு 6 : 33ல் அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும்
முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக்
கொடுப்பார்... என்றார். இயேசு ஜெபிக்கும்படி கற்பித்த மிக முக்கியமான இரண்டு விடயங்களான கடவுளின் பெயரையும் அவரது அரசாங்கத்தையும் (மத்தேயு 6 : 9, 10) அனேகர் அசட்டைசெய்ததன் காரணமாக, குருடர்களுக்கு வழிகாட்டும் குருடர்களாக
மாறிவிட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கமுடியும்!
😅
Amen Amen ❤❤❤ Amen
அப்போஸ்தலர் 15:24 ன் படி நியாயப்பிரமாணத்திலுள்ள தசமபாகம் வாங்குகிறது வேத புரட்டு 👇
24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயாப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
அப்போஸ்தலர் 15:24
விளக்கமாக தெரிந்து கொள்ள விரும்பினால் அப்போஸ்தலர் 15:1 முதல் 31 வரை படியுங்கள்
Hallelujah
Amen