PALMYRA FRUITS RECIPE | Our Village Traditional Healthy Food | prepare by Karuppasami Grand Father

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 авг 2020
  • Today we have prepared our traditional delicious Palmyra fruits along with palm jaggery.This recipe is very tasty and mouth watering sweet for all age groups.It has calcium,phosphorous and glucose which improves energy level in our body and strengthen the bone.

Комментарии • 211

  • @husnyshenna739
    @husnyshenna739 3 года назад +4

    எங்கள் ஊரில் சின்ன வயதில் இந்த பனம்பழத்தை தீயில் சுட்டு சாப்பிட்டிர்கிரோம். மிகவும் அருமையாக இருக்கும். அதை நியாபகபடுத்துகிரது உங்கள் video. மிக்க நன்றி 🙏

  • @rithikg4175
    @rithikg4175 3 года назад +7

    தந்தையே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் இந்த காணொலியை பார்க்கும் போது என் சிறுவயதில் இதுயெல்லாம் விரும்பி சாப்பிட்டு இருக்கிறேன் என் தாத்தா பாட்டியை நினைத்து வருந்துகிறேன்

  • @vanmathibrindhas8193
    @vanmathibrindhas8193 3 года назад +24

    எனக்கு பனம்பழம் ரொம்ப பிடிக்கும்

  • @yadhavamani2161
    @yadhavamani2161 3 года назад +5

    உழைப்பும் சிரிப்பும் அருமை அருமை
    பழத்தின் சுவை இனிமை இனிமை.

  • @Rajaraja-bc3pn
    @Rajaraja-bc3pn 3 года назад +1

    வாழ்க பனை தொழிலும்., பனை வாழ் மக்களும் பல்லாண்டு வாழ்க..

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 3 года назад +1

    எனக்கு நெருப்பிலா வாட்டிய பனம்பழம் ரொம்ப பிடிக்கும்

  • @ramesha2176
    @ramesha2176 3 года назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும்... நான் பல முறை வேகவைத்து சாப்பிட்டு இருக்கிறேன்...

  • @vasanthmohan4103
    @vasanthmohan4103 2 года назад +1

    தாத்தாவோட சிரிப்புக்கு நான் அடிமை ❤️ 😌

  • @gohisekar
    @gohisekar 3 года назад +12

    Yennudaya chinna vayasu niyapagangal nanum sapturuken semma rusiya irukum I love this video thank u grandpa

  • @PadamaaPaadamaa
    @PadamaaPaadamaa 3 года назад +7

    I remember eating this fruit when I used to come to visit grandma in thirunelveli.. Missing it..

  • @selvamselvam-vd4qo
    @selvamselvam-vd4qo 3 года назад

    சின்ன வயசுல எங்க ஊர செங்கல் பட்டு மாவட்டம் திருப்போரூர் மார்கெட் விற்கும் வாங்கி சாப்பிட்ட டோம் இப்ப இல்லை ஞாபகம் வருதே ஞாபகம் வருதே அண்ணரசூப்பர்

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL 3 года назад +23

    அம்மாடியோவ் இதுவரை என் வாழ்க்கையில் இப்படி பனம்பழத்தை செய்து சாப்பிட்டது கிடையாது பார்த்ததும் கிடையாது. புதுசு கண்ணா புதுசு RUclips வரலாறுலயே இது தான் புதுசு....
    பனம்பழம் நெருப்பில் சுட்டு தின்றால் சுவை அள்ளும். கீழ போடவே தோணாது.
    KGF Fans Hit Like 👍🔥

    • @VillageGrandpaChannel
      @VillageGrandpaChannel  3 года назад +2

      நன்றி

    • @jagadeeshMpandiyan
      @jagadeeshMpandiyan 3 года назад +4

      வரலாற்றில் புதிது அல்ல இந்த உணவு. தமிழ் பாரம்பரிய உணவு வகையில் நாம் மறந்த தின்பண்டம் இது.

    • @user-ky4ei3qv3i
      @user-ky4ei3qv3i 3 года назад

      @@VillageGrandpaChannel วชนชล

    • @user-yg7sq1qk9j
      @user-yg7sq1qk9j 3 года назад +1

      நாங்கள் விழுந்த பனம்பழத்தை பொறுக்கித் தான் எதுவும் செய்வோம்

  • @devadass7491
    @devadass7491 2 года назад

    His smile giving good energy pray the god to give him long life because he is a hard work family

  • @palaniannamalai1304
    @palaniannamalai1304 3 года назад

    இத இப்படியும் செய்து சாப்பிடலாமா ஹ்ம்ம் சூப்பர் சூப்பர்...... என் செல்ல தாத்தா.

  • @thyagarajann9393
    @thyagarajann9393 2 года назад

    ഇതുവരെ ആരും കാണിക്കാത്ത ഫുഡ്‌ താങ്ക് യൂ

  • @sivakumarsumathi4558
    @sivakumarsumathi4558 2 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @wizkid8351
    @wizkid8351 3 года назад +2

    உங்க அக்காவா video எடுக்கிறார் பரவாயில்லை இந்த வயசிலும் கை ஆடாம படம் எடுக்கிறாங்க. எனக்கு பனை உணவு மிவும் படிக்கும். அண்ணா மண்ணின் நினைவுகம் மறுபடிம்.... 👌

  • @thangarathi2902
    @thangarathi2902 3 года назад +4

    wow sema👌👌👌

  • @ashishsheel9016
    @ashishsheel9016 3 года назад +2

    I love from chhattisgarh💓👍👍

  • @meenukuttyandbuttu4507
    @meenukuttyandbuttu4507 3 года назад

    Wow naan chinna vayasula saappitturukkean ,semma taste,

  • @Rasutharsini
    @Rasutharsini 3 года назад +3

    சுவையோ சுவை..! 🤤🤤🤤

  • @ningombamtelheiba6313
    @ningombamtelheiba6313 3 года назад +2

    You are very good and your cooking style also be happy uncle

  • @jeyakanth2668
    @jeyakanth2668 3 года назад +17

    எனக்கு தெரிஞ்சு எங்க ஊரு திருநெல்வேலி யில் மட்டும் தான் கருப்பட்டியில் பணங்காயில் வேக வைத்து சாப்பிடுரோம்

    • @VillageGrandpaChannel
      @VillageGrandpaChannel  3 года назад

      yes🙂

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 3 года назад

      Erode நான் இது போல சாப்பிட்டுள்ளேன் வேக வைத்து

    • @meenukuttyandbuttu4507
      @meenukuttyandbuttu4507 3 года назад

      Thoothukkudiyilum saappiduvom

    • @anjan503
      @anjan503 3 года назад +2

      எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இப்படி சாப்பிடுவோம்.

    • @jeyakanth2668
      @jeyakanth2668 3 года назад

      @@anjan503 கன்னியாகுமரியில் எங்கே உங்க இடம்

  • @preenajiji3623
    @preenajiji3623 3 года назад

    Now lam remembering .eating this fruit from oddanchantrum in 1993 .super tasty fruit 😋

  • @AjithAjith-mc6lm
    @AjithAjith-mc6lm 2 года назад

    Super thatha

  • @rrajendran4235
    @rrajendran4235 3 года назад +3

    Appa seema seema seema seema super pa

  • @justentertainment8909
    @justentertainment8909 3 года назад +3

    Old hes gold 👌

  • @anthonynadar3024
    @anthonynadar3024 3 года назад

    Nadars praslng word maka maka.good keep lt up

  • @syahrilirfan2561
    @syahrilirfan2561 3 года назад

    Uncle happy go lucky🥰

  • @santhoshp1889
    @santhoshp1889 3 года назад +2

    Super super excellent job is going well for you guys...im loved your channel 💟💟💟💟

  • @drivinglove2176
    @drivinglove2176 2 года назад

    Romba nallarukuu 😋😋

  • @friendlysoftwaretutorials6735
    @friendlysoftwaretutorials6735 3 года назад +1

    Naangal saapittu erukirom.taste supera erukkum

  • @ganeshgane1054
    @ganeshgane1054 2 года назад

    Iyaa how are you guys romba arumai

  • @threeroseschannel1762
    @threeroseschannel1762 3 года назад

    Super thatha, ippavey panampalam sapidanum pola iruku. Ana intha city la kidaikathu. Wow super video 👌👌

  • @kalidassvairamuthu2093
    @kalidassvairamuthu2093 3 года назад +3

    நானும் பனையேறி வம்சம் தான்

  • @selvarajsonaimuthu3689
    @selvarajsonaimuthu3689 3 года назад

    I like thatha ennoda child wood ninaivu varuthu super thatha

  • @luciasilva9325
    @luciasilva9325 3 года назад +2

    O senhor é um homem muito versátil.

  • @bsnprasad8997
    @bsnprasad8997 2 года назад

    Good food for health . I appreciate your hard work. Keep it up.

  • @skapobia949
    @skapobia949 3 года назад

    🇲🇨🇲🇨🇲🇨🇲🇨🇲🇨🇲🇨🇲🇨 good....

  • @divyathoolika1415
    @divyathoolika1415 Год назад

    Very very tasty food

  • @wisans.5085
    @wisans.5085 3 года назад

    Dad working hard,happy

  • @jonsey3645
    @jonsey3645 3 года назад +5

    All love and happiness to you all from everyone here in USA. Thank you.

  • @ubanuroop6245
    @ubanuroop6245 3 года назад +2

    Makkaaa🤩🤩🤩🤩🤩

  • @mathuentertainment3387
    @mathuentertainment3387 3 года назад +1

    Appa😍❤️

  • @rathinarajmaheswari9167
    @rathinarajmaheswari9167 2 года назад

    Super👌😋😛😜😋👍

  • @jayarammurugesan3505
    @jayarammurugesan3505 3 года назад +1

    Super....

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 года назад +3

    அய்யா சொல்லுவது உண்மையானா விஷயம் அவுங்க அந்தமாதிரி சாப்புடாதுனால 90 வயசு வரை உயிருடன் இருந்தார்கள் நாம் இப்போ சாப்புடுகின்ற உணவுக்கு 50வயசு வரை இருப்பது கஷ்டம்

  • @vaishnavivaishnavi720
    @vaishnavivaishnavi720 3 года назад

    I am favourite panambalam

  • @exo-lynbunnycotton
    @exo-lynbunnycotton 3 года назад

    Looks so yummy

  • @ManjuNath-xv7vm
    @ManjuNath-xv7vm 3 года назад

    Supper thatha palandu valga rich 1milion subcribers best of luck

  • @ravindransubramani5416
    @ravindransubramani5416 3 года назад +3

    You are gifted people by GOD

  • @zaithdiaries4614
    @zaithdiaries4614 3 года назад

    Supar wary nice

  • @kannanp7032
    @kannanp7032 3 года назад

    அருமை அருமை ஐயா

  • @user-jv1er1oq8c
    @user-jv1er1oq8c 3 года назад +2

    ลุงจ๋าหามีดอีโต้สิจ๊ะ ปอกง่ายค่ะ บ้านหนู SAMIU ก็มีจ๊ะ ทำขนมลูกโหนดจ๊ะลุง😘😘😘😘😘🤟🤟🤟🤟🤟💖💖💖💖

    • @wisans.5085
      @wisans.5085 3 года назад

      Ha ๆ ลุงอยู่แม่น้ำ ทำหนมลูกโหนด..รอให้สุกกว่านี้

  • @lailasa8364
    @lailasa8364 3 года назад

    Hay baba how are you...I am fine baba...good job baba...sucses full 👍👍👍🙏

  • @sundhar1993
    @sundhar1993 3 года назад

    நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எங்க அப்பா இத செஞ்சு கொடுத்திருக்காங்க

  • @venkatall101
    @venkatall101 3 года назад

    Super👌👌👌😋😋😋

  • @yobaby832
    @yobaby832 3 года назад

    Subscribed...😍

  • @rajalingamnimalesh3130
    @rajalingamnimalesh3130 3 года назад

    I like it sweet fruits

  • @suganyanarayanan5602
    @suganyanarayanan5602 2 года назад

    My fav

  • @raysankar6964
    @raysankar6964 2 года назад

    Pop speak English I am in Canada love u cooking

  • @rockstarpragash
    @rockstarpragash 3 года назад

    Enna oru suthanthiramana vazhkai

  • @anjan503
    @anjan503 3 года назад +2

    புளியம்பழத்தினை மண்பானையில் வைத்து, பதநீரை கொதிக்கவைத்து கருப்பட்டி பருவம் வந்ததும் அதனை புளியம்பழம் இருக்கும் பானையில் ஊற்றி அதனை நன்றாக காற்றுப்புகாதபடி அடைத்து ஒன்று முதல் சில வருடங்கள் அப்படியே வைத்திருந்தால் அந்த புளியம்பழம் கற்கண்டுகளாக மாறிவிடும் அதனுடைய சுவைக்கு ஈடாக எந்த மிட்டாய்களும் இல்லை. நல்ல சத்தான கெடுதல் இல்லாத இனிப்பு.

  • @julibeibar7504
    @julibeibar7504 3 года назад

    Super 👌👌👌

  • @sirelkhatimfadl5850
    @sirelkhatimfadl5850 3 года назад

    Old is gold MAAGAAA
    Is he sowlwing that leafy thing??

  • @devadass7491
    @devadass7491 2 года назад

    Siripuu selvam oru nalla master

  • @sathishsathish8506
    @sathishsathish8506 2 года назад

    😍😍👌

  • @krishnaprasaddas9506
    @krishnaprasaddas9506 2 года назад

    😍😍😍😍👌

  • @elnuevodespertarrodriguez9127
    @elnuevodespertarrodriguez9127 3 года назад

    Hahahaha muy bien🥥🥥🥥🥥🥥🥥🏝️🏝️🏝️🏝️👍👍👍

  • @tutyfg7042
    @tutyfg7042 3 года назад

    Wow super

  • @masanammuthu406
    @masanammuthu406 3 года назад

    Super very very very super
    I am Nanguneri

  • @sajeeshsajisajeesh7934
    @sajeeshsajisajeesh7934 2 года назад

    Super

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 3 года назад

    Arumai akka

  • @Jayas_Kitchen5510
    @Jayas_Kitchen5510 3 года назад

    Very nice recipe !!! Subscribed you .......

  • @mgn731
    @mgn731 3 года назад

    Ennoda appa chinna vayasula supera seithu koduparu sema sweet ellam pochi

  • @rajisaac6115
    @rajisaac6115 3 года назад

    How are u guys hahaha super thatha 👍 👌

  • @isacsam8247
    @isacsam8247 3 года назад

    👌👌👌

  • @sanyasinaidurajana9725
    @sanyasinaidurajana9725 3 года назад

    Niceee

  • @saneaestridga5984
    @saneaestridga5984 3 года назад

    Remind me of my childhood, my mum made a lovely deserts from this palm fruits.. Thanks so much for a wonderful cooking videos.

  • @durairaj.p.slatha.s4214
    @durairaj.p.slatha.s4214 3 года назад

    சூப்பர் ஐயா

  • @mathanchakravarthi3471
    @mathanchakravarthi3471 3 года назад +1

    சூப்பர் மக்கா😀😀😀

  • @ryuvaraj1986
    @ryuvaraj1986 3 года назад

    Put subtitles regularly all videos ur effort never lose

    • @dayanandap1718
      @dayanandap1718 2 года назад

      gccjtddhfgngffffffffgjiijvhnnjhjhgfzhcfdggbvvvvvvvb6nnvvcč. bkn hijjugcjjcbkjcjjjhbnbbbbbbbnhbbhhnbvvbbbbbbbbbbb j. vnnn. bkkjj

  • @GaneshPriyas
    @GaneshPriyas 3 года назад +2

    🙏👍🌹

  • @gyathukkumattumpesuven1391
    @gyathukkumattumpesuven1391 3 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @riosrivlog
    @riosrivlog 3 года назад

    nice [sr,,,,,london]

  • @twinboystravellers
    @twinboystravellers 3 года назад

    🤤🤤🤤👌👌

  • @vijayakumarkumar558
    @vijayakumarkumar558 3 года назад

    சுப்பர் நன்றி சொல்ல வேண்டும்

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 года назад +1

    i support you

  • @malamridha6720
    @malamridha6720 3 года назад +1

    Nice 👌

  • @user-tv7pr5rf6z
    @user-tv7pr5rf6z 2 года назад +1

    I'm loving it 😍

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p 3 года назад +1

    🙏🏽🙏🏽👍🏿

  • @vishnuvichu5594
    @vishnuvichu5594 3 года назад

    😋😋😋😋😋😋😋😋😋

  • @mr.pandian3092
    @mr.pandian3092 3 года назад

    How are you gays....super thalaiva💐💐💐💐

  • @angelsarah442
    @angelsarah442 3 года назад +3

    *KGF Cooking Channel* Thanks for this! Can't wait for More. Oh Have a good day! :d

  • @akashviews....9065
    @akashviews....9065 2 года назад

    Nice

  • @sathiyasathiya4005
    @sathiyasathiya4005 3 года назад

    I like it

  • @supriadiuwin6220
    @supriadiuwin6220 2 года назад

    😲😲😲😲

  • @msa5163
    @msa5163 3 года назад

    Maruthuva kunamulla video... Semma. But oru dowt.. Panampalam sapttu naru eallavatram vilunkukirerkal video vil. Athuthan puriyavilla ...replay pannunga

  • @vasusello4067
    @vasusello4067 2 года назад

    I like

  • @marjaran7497
    @marjaran7497 3 года назад

    Very nice