Nee Pottu Vechcha Video | Lubber Pandhu Version | Harish Kalyan | Attakathi Dinesh | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 953

  • @josephruvach
    @josephruvach 2 месяца назад +3419

    யாரெல்லாம் லப்பர் பந்து படம் போன்று தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்✋❤💫

    • @Manikandan.85
      @Manikandan.85 2 месяца назад +39

      நான் வேண்டுகிறேன்

    • @josephruvach
      @josephruvach 2 месяца назад +11

      ​@@Manikandan.85🤝❤️❤️

    • @VisheshBalakumar
      @VisheshBalakumar 2 месяца назад +14

      ✋ iam

    • @nithishactor4545
      @nithishactor4545 2 месяца назад +29

      Ipdi like pota matum padam vandhurumaa ?? Watha yends ipdi like like nu aluguringa🤦??

    • @Ashwin778.
      @Ashwin778. 2 месяца назад +25

      Idho vanthutanunga yarellam oorellam ulagellam nu solli likes pichai edukrathuku😂😂

  • @vigneshmahim1266
    @vigneshmahim1266 2 месяца назад +1363

    Geththu last ball out aitu veliya pogumbodhu indha song varum ... Adada hero out aanadhukku goosebump varuma 😮😮😮😮 enna thinking pa ....

  • @appur2536
    @appur2536 2 месяца назад +1092

    படம் பார்த்து 5 நாட்கள் ஆகிறது இன்னும் இந்த படத்தின் காட்சிகளும் கதாப்பாத்திரங்களின் நடிப்பும் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.. இயக்குனரின் தரமான படைப்பு 🎉👏♥♥🏏

    • @Aswinp-k8c
      @Aswinp-k8c 2 месяца назад +23

      Aama bro...ovvoru scenenum...apdiye Manasula odikitte irku bro..tharamaana movie

    • @karthikv1211
      @karthikv1211 2 месяца назад +2

      Summaa kilapeetaanga

    • @sivanaganaga4755
      @sivanaganaga4755 2 месяца назад +1

      😢

    • @MVSHighlightsvlogs
      @MVSHighlightsvlogs 2 месяца назад +4

      Apdye enga oorula tournament nadathura Mari than movie athanala maraka mudiyala bro

    • @KARTHIKG-q7q
      @KARTHIKG-q7q 2 месяца назад +3

      எனக்கு தான் நண்பா. 10 நாள் ஆகுது ❤❤

  • @yannicksuren9438
    @yannicksuren9438 2 месяца назад +510

    Song placement na ipdi irukanum
    Always Gethu Captain vijayaganth 😍

  • @mimicryvenkat5676
    @mimicryvenkat5676 2 месяца назад +183

    2024ல் தமிழ் சினிமாவில் தியேட்டரை தெரிக்கவிட்ட சிறந்த ஓப்பனிங் சீன்..❤💯✨🗿

  • @users1144
    @users1144 2 месяца назад +2279

    Chennai 600028 - 2007
    Lubber Pandhu - 2024 🏏 ❤❤❤

    • @vijaysamy9059
      @vijaysamy9059 2 месяца назад +50

      Blue starr

    • @NmlDnshHuntz
      @NmlDnshHuntz 2 месяца назад

      Idhamda police 😂❤

    • @Vijay-ym8cf
      @Vijay-ym8cf 2 месяца назад

      ​@@vijaysamy9059 🤮🤢

    • @ahamed_abbas
      @ahamed_abbas 2 месяца назад +22

      Blue star

    • @abimannuekiruba4269
      @abimannuekiruba4269 2 месяца назад +42

      Chennai 600028 funny movie but lubber pandhu is saying many social justice and disparity, husband and wife ture love.... ❤🎉

  • @tseetharaman
    @tseetharaman Месяц назад +63

    35 வருடங்கள் ஆனாலும் இளையராஜா இசை புதுசு சும்மா துள் கிளப்புது❤

  • @rajayuva8202
    @rajayuva8202 2 месяца назад +467

    விஜயகாந்த் ரெபெரென்ஸ் காகவே 3 டைம்ஸ் படம் பார்த்தேன்... சூப்பர் படம்...❤❤❤❤
    இன்னும் இது மாதிரி படங்கள் வர வேண்டும்

  • @MaranSethupathy
    @MaranSethupathy 2 месяца назад +207

    ரவுடிகள் இல்லை சண்டை இல்லை அமைதி 90 ஸ்க்கான படம் விஜயகாந்த் சாரும் சூப்பர் அருமையான படம்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 месяца назад +433

    நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் சூட்டிய என் இதய தெய்வம் அண்ணன் கேப்டன் மண்ணை விட்டு மறைந்தாலும் நம்மை விட்டு மறையாது எந்த காலத்திலும் சரி அழியாதது காலத்தில் அழியாத மாமனிதன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @whitysai2468
      @whitysai2468 2 месяца назад +8

      Semaiya sonna thalaiva... captain ❤

    • @Karthiksankar216
      @Karthiksankar216 2 месяца назад

      ​@@whitysai2468bro ivaru vijay fan

    • @pandimathan9648
      @pandimathan9648 2 месяца назад +2

      Super annaa

    • @seenivasans6789
      @seenivasans6789 2 месяца назад +3

      என்றும் மறக்க முடியாது

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 Месяц назад +1

      👍👍❤️❤️❤️

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 2 месяца назад +206

    இந்த பாடலுக்காகவே(விஜயகாந்த் )மூன்று முறை பார்த்தேன் இந்த படத்தை ❤❤❤❤❤

  • @குட்டீஸ்சுட்டீஸ்மதுரை

    இதை விட ஒரு காவியம் தேவையில்லை...என் கேப்டனின் புகழை சொல்ல ...இந்த பாடல் அப்படியே என் கேப்டனை கண் முன்னே கொண்டு வந்தது......இது என்றும் கேப்டனின் புகழை காப்பாற்றும்....

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 Месяц назад +1

      👍👍👍🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏

  • @ganeshgopal3923
    @ganeshgopal3923 2 месяца назад +60

    This is how a tribute should be made...salute to the director and team....Long Live,Captain Vijaykant❤

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 месяца назад +1943

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு யாருக்கெல்லாம் இன்னும் வருத்தமா கஷ்டமா இருக்கு....😢😢😢😢😢

    • @nanthakumarop9749
      @nanthakumarop9749 2 месяца назад +49

      Aiyo pavam reply varla indha maari comment seivathai thavirungal ellorukkum captain maraivu kastama than irukku

    • @vv-fw2yq
      @vv-fw2yq 2 месяца назад

      dai like picha pormobuku badu

    • @srinivasandurairaj261
      @srinivasandurairaj261 2 месяца назад +23

      சென்ற வருடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி என் அம்மா இறந்தர்
      அதன் பிறகு அதே ஆண்டு இறுதியில் கேப்டன் எனக்கு இரண்டுமே ஒன்றுதான் ஆறாத வருத்தம்

    • @JVP-JS
      @JVP-JS 2 месяца назад +22

      உங்களுக்கு வேண்டுமானாலும் அவர் மறைந்திருக்கலாம். எனக்கு அவர் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

    • @k.bsurya5281
      @k.bsurya5281 2 месяца назад +23

      Like picha edukadha da mundom 😂😂😂

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 2 месяца назад +144

    அட்டகத்தி தினேஷ் நீ கெத்து தான்.... லப்பர் பந்து பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்....

    • @vijivr
      @vijivr Месяц назад

      Oru like pottuttein bro.. But he changed as gethu Dinesh now😊

  • @deepank8115
    @deepank8115 2 месяца назад +124

    Film of the year. Gethu Dinesh🔥🔥🔥 and Anbu 🔥🔥

  • @-roshan-865
    @-roshan-865 Месяц назад +63

    0:43 Pure Goosebumps🥵

  • @prakashs9634
    @prakashs9634 2 месяца назад +157

    Raja sir music still hold key for success even today cinema....

    • @suriyaprakash2793
      @suriyaprakash2793 2 месяца назад +15

      @@prakashs9634 Well said, brother. Raaja sir is source for all for ever....

    • @BlindrHaur
      @BlindrHaur 2 месяца назад +2

      Oru pattuku motha movie oda credit ah en kudukureenga.

    • @VijayGunasegaran
      @VijayGunasegaran 7 дней назад

      Bro... Music director is Deva sir 😅

  • @travelwithvikas231
    @travelwithvikas231 2 месяца назад +97

    The name is Ilaiyaraaja ❤ His music is so rooted to our culture that his music elevates the normal mass moments to peak levels. 2047 some movie might come, again a Raja number would be the pop culture reference

  • @prabhu222222
    @prabhu222222 2 месяца назад +284

    Intha maathiri ore oru paatu podhum Captain ku tribute panna.. AI, technology edhuvum thevai illai❤❤❤❤

    • @sathyaprakash2181
      @sathyaprakash2181 2 месяца назад +4

      Super uh sonninga❤

    • @Pavindran-sw8rd
      @Pavindran-sw8rd 2 месяца назад +2

      Arumaiya sonningeh

    • @maruthaimani1606
      @maruthaimani1606 2 месяца назад +8

      Nera Vijay Ku ....ja Kadikathan Varuvinglada😂

    • @Pavindran-sw8rd
      @Pavindran-sw8rd 2 месяца назад

      ​@@maruthaimani1606 Avan oru muttal pundeh daa

    • @prabhu222222
      @prabhu222222 2 месяца назад +9

      @@maruthaimani1606 manasatchiyoda pesu. Adhula oru feel um varala. Thala oru side irukum body vera side irukum. Insta la reels podravane adha vida nalla edit pannuran ipolam.. Neenga Vijay ku muttu kudukkuradhukaga ellam adhu tribute nu othukka mudiyadhu.. intha oru song ethana pera ipo antha movie, song video and audio keka vachiruku theriyuma.. ipo ethana functions la intha song oduthu theriyuma..
      Innonu note panniya.. idha 100 per like pannanga.. nee vandha apuram than comments la asingamana words vara start aayiruku.. unga range evlo keela irukunu purinjukonga...

  • @karthikeyanpalanisamy4629
    @karthikeyanpalanisamy4629 2 месяца назад +38

    சிறப்பான படம்... இந்த வருடத்தின் டாப் 10 இல் இருக்கும்...

  • @abbasabss5265
    @abbasabss5265 2 месяца назад +1127

    Atta kathi Dinesh ❌
    Gethu Dinesh ✅
    Thanks for 1k likes ♥️

  • @dr__gr
    @dr__gr 2 месяца назад +30

    For the first time oru hero wicket agi pogum pothu goosebumps vanthu pakren 😂🔥 Gethu Dinesh 💥💥

  • @CRPFABI
    @CRPFABI 2 месяца назад +106

    கேப்டன் இடத்தை எந்த அரசியல்வாதியும் நிரப்ப முடியாது ❤ கேப்டன்னுக்கு நிகர் அவரே 💯😘🥳

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 Месяц назад +1

      👌👌👌👍👍👍🙏🙏❤️❤️❤️

    • @suryaallrounder2012
      @suryaallrounder2012 Месяц назад +1

      Also Entha Actor ah layum kuda captain edathai cinemala nerapa mudiyathu

  • @SakthiVel-oh5ym
    @SakthiVel-oh5ym 2 месяца назад +30

    Lubber padhu படத்தின் மூலம் விஜயகாந்த் பழைய நினைவுகள் கொண்டு வந்து உள்ளனர் பொட்டு வச்ச தங்கம் குடம் பாடல்❤❤❤❤❤🎉🎉🎉

    • @GD-us8ii
      @GD-us8ii 2 месяца назад

      ruclips.net/user/shorts3i70HC5UZl8?si=7OofQmCjdSUaQ6_S

  • @tamilselvan123m
    @tamilselvan123m 2 месяца назад +35

    இந்த மனித பிறவியில் மறக்க முடியாத மாமனிதர் எங்கள் கேப்டன்❤❤❤❤❤

  • @magamstar2881
    @magamstar2881 2 месяца назад +104

    Gethu dinesh 💥💥

  • @priyakarthic1406
    @priyakarthic1406 2 месяца назад +36

    Yaapa ...inum Lubber Bandhu padam ... feeling la irukn...semma padam🎥🎥🎥

  • @பிரேமாசிவா
    @பிரேமாசிவா 2 месяца назад +128

    கேப்டனின். தம்பிகள். படு சூப்பர்.. நடிப்புகள. வாழ்க வாழ்க..

  • @BalaMurugan-fk2bp
    @BalaMurugan-fk2bp 2 месяца назад +48

    This song would have not been this much hit, when the original movie released in 90's when captain was in peak. Now this song is trending everywhere.

    • @ranjithlathanair1635
      @ranjithlathanair1635 2 месяца назад +5

      100% true brother 😍😍😍 I too thought the same 🔥🔥🔥💥💥💥😍😍😍

    • @ramjee8867
      @ramjee8867 2 месяца назад +10

      Not True.. This is one of the most popular song of vijayakanth..

    • @suryaallrounder2012
      @suryaallrounder2012 Месяц назад +5

      That time also this song was trending only but that time there was no internet like now

  • @SDMVLOGS-zo5oc
    @SDMVLOGS-zo5oc 2 месяца назад +70

    கேப்டன் கொண்டாடுவது பார்க்க ரெம்பா சந்தோஷம்

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 Месяц назад +1

      👍❤️👌👌👌👌👌🙏🙏

  • @pragalathan000
    @pragalathan000 2 месяца назад +14

    Captain Vijaykanth Uyiroda இருந்த போது நாம யாரும் மதிக்கல. இப்ப எல்லாரும் tribute என்ற பெயரில் படம் பண்ணி என்ன பிரோஜனம்😢 😢. விஜயகாந்த் சார் போன்ற நல்ல ஆத்மா இனி வர போவதில்லை, வந்தாலும் நாம் மதிக்க போவதில்லை, ஏனென்றால் மனிதர்கள் அடிபட்டு பிறகு தான், இல்லை இறந்த பின் தான் புரிந்து கொள்வோம், உணர்வோம். நன்றி மறவாதீர்கள், அப்படி மறப்பவர்கள் நல்லா இருக்க மாட்டார்கள். 😢

  • @sathishchandran
    @sathishchandran 2 месяца назад +33

    Ilayaraja Songs made big impact in Manjumel Boys and Lubber Pandhu

  • @spraveenpraveen4907
    @spraveenpraveen4907 2 месяца назад +43

    # படத்தின் முழு காட்சிகளையும் ஒரு பாட்டில் காட்டியதற்கு நன்றிகள் பல ❤️👑💥🔥

  • @arunkumar1610
    @arunkumar1610 2 месяца назад +14

    Raaja sir's retro hit still creating vibe. That's why we call him The Maestro ❤

  • @santhoshramachandran9994
    @santhoshramachandran9994 2 месяца назад +19

    My favourite Actor Attakkathi Dinesh... Love from Kerala...❤❤❤

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 2 месяца назад +77

    என்றென்றும் இளையராஜா❤❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 месяца назад +51

    கெத்து தினேஷ் ஹரிஸ் கல்யாண் நடித்த லப்பர் பந்து அண்ணன் கேப்டன் விஜயகாந்த் சார்பாக இப்படம் மாபெரும் வெற்றி 🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🔥🔥🔥🔥🔥

  • @mhirthick3839
    @mhirthick3839 2 месяца назад +13

    விஜயகாந்த் பாடல் அருமை
    Lubber pandu - 2024 பாடல் அருமை❤

  • @loganathanloganathan6328
    @loganathanloganathan6328 2 месяца назад +7

    என் கேப்டனை மறைந்து ஒரு வருடம் ஆகப்போது இன்னும் அவர் பாடல் காட்சிகள் வரும் போது கண்ணீரே வருது.
    பல பேரால் கேலிக்குண்டான எனது கேப்டனை இன்றைக்கு லைக், கமென்ட்க்காக பதிவிடுகிறார்கள்.
    கேப்டனே❤❤❤❤❤

  • @rrassociates8711
    @rrassociates8711 2 месяца назад +29

    ഈ പാട്ടുകേൾക്കുമ്പോൾ ക്യാപ്റ്റനെ മിസ് ചെയ്യുന്നു 😢

  • @salemtalkies2753
    @salemtalkies2753 2 месяца назад +9

    As a captain fan I really enjoyed this movie.I watched it 3 times ...
    Gethu na Captain

  • @ir43
    @ir43 2 месяца назад +79

    என்றென்றும் டிரெண்டிங்கில் இசைஞானி பாடலே

  • @vigneshwaransundarrajan6560
    @vigneshwaransundarrajan6560 2 месяца назад +18

    indha padam innum mandaikulla oditu iruku almost 2 weeks ah.. semayana movie.. vera lvl goosebumps 💢💢💥💥

  • @TheLogicalதமிழன்
    @TheLogicalதமிழன் 2 месяца назад +20

    No better tribute to our Captain ❤❤❤️🔥🔥🔥

  • @baskar.s9693
    @baskar.s9693 2 месяца назад +2

    மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகச் சிறந்த படைப்பு... இதுபோன்ற படங்களே தயாரிப்புகளைக்காக்கும்...மிக நேர்த்தியான இயக்கம் மற்றும் படத்தொகுப்பு,படத்தில் எங்குமே சலிப்பே திட்டவில்லை...

  • @parameshwaran9064
    @parameshwaran9064 2 месяца назад +6

    😢😢vijakanth avaru ila parka 🙏🙏🙏😔😔thq for all namma avara epaum maraka kudathu nalla manusan vaippu kudukala political 😢namma karanam thx lubber pandhu team ❤❤❤super happy

  • @KalaignanCreations
    @KalaignanCreations 29 дней назад +4

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஒருவிதமான Energy வருது..❤❤🔥🔥

  • @KameshKamesh-zj7ke
    @KameshKamesh-zj7ke 22 дня назад +10

    Harish kalyan wake super 0:31

  • @BalaMurugan-n6h
    @BalaMurugan-n6h 2 месяца назад +2

    நான் படம் பார்த்து 10 நாள் ஆகிறது, இன்னும் என் மனதை விட்டு நீங்க வில்லை இப்படம்,,
    ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ் படம் பார்த்த திருப்தி உள்ளது.
    நன்றி.. படத்தின் Director ku.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @praveenr9473
    @praveenr9473 2 месяца назад +3

    0:03 / 2:33
    Nee Pottu Vechcha Video | Lubber Pandhu Version | Harish Kalyan | Attakathi Dinesh | Ilaiyaraaja

  • @anusuyasonai5758
    @anusuyasonai5758 Месяц назад +3

    இந்த படத்தில ஒவ்வொரு சீனும் ரசிக்க கூடியதா இருக்கும் செம படம் அதிலும் கெத்து சீன் கேரக்டர் சூப்பர் 👍👍👍👍

  • @Ram-kj9pg
    @Ram-kj9pg 2 месяца назад +14

    No one can come near to Ilayaraja bro 🎉🎉

  • @vijaysarasharish789
    @vijaysarasharish789 Месяц назад +2

    Unfortunately missed seeing this in theatres...the final placement of this song was a masterstroke... superb theatre moment...pull arichiruchu

  • @SathishDhya
    @SathishDhya 2 месяца назад +5

    Recently watched back to back in theatre, oru idathula kooda bore adikala. What a movie, Director's please use Gethu Dinesh and Harish Kalyan they are realistic Actors ❤❤❤❤

  • @kanthankandh5100
    @kanthankandh5100 2 месяца назад +45

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்

  • @trithishwaranart9983
    @trithishwaranart9983 Месяц назад +4

    2:15 that spin 🔥🔥🔥

  • @lyrics7plus626
    @lyrics7plus626 2 месяца назад +32

    Atakathi dinesh illa
    Gethu dinesh....❤

  • @rajaindia6150
    @rajaindia6150 2 месяца назад +15

    Isai gnani Ilayaraja sir song will be trending even after 100 yrs

  • @Royalenfieldlover90s
    @Royalenfieldlover90s 2 месяца назад +4

    Goosebumps scene... song 🎵 and Dinesh Entry .....theatre 🔥

  • @PVIN9898
    @PVIN9898 2 месяца назад +34

    Gethu
    Enters the field
    Grips the handle with his kerchief
    Blocks
    Knocks
    Bites the kerchiefs end
    Releases the handle
    Leaves the field with his bgm 🔥

    • @Aswinp-k8c
      @Aswinp-k8c 2 месяца назад +1

      Tharamaana seigai bro

  • @ravivicky8455
    @ravivicky8455 Месяц назад +2

    இத்திரைப்படம் பலரின் அழகான கிராமத்துக் கிரிக்கெட் வாழ்க்கையை நினைவுபடுத்தியது❤

  • @amarillybaktha2034
    @amarillybaktha2034 2 месяца назад +24

    ஒரே ஒரு காரணம் "கேப்டன் Song " என்பதால் இந்தப் படத்தை பொதுமக்கள் மூன்று முதல் நான்கு முறை பார்த்தனர் ❤❤❤

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 Месяц назад +1

      👍👍👌👌❤️❤️🙏🙏

    • @priyasash2548
      @priyasash2548 Месяц назад

      And also this movie is sooo good ❤❤❤❤❤❤

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu 2 месяца назад +2

    ❤❤❤ கேப்டன்... இந்த பேரே மிகப்பெரிய கெத்து கம்பீரம் தான்... தரமான சம்பவம் கெத்து தினேஷ்

  • @ThangachiPapa
    @ThangachiPapa 2 месяца назад +12

    விஜயகாந்தின் மாபெரும் ரசிகர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் 🔥🔥🔥🔥....நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
    ஊருக்கு நீ மகுடம்🔥🔥🔥

  • @asagaffar
    @asagaffar 24 дня назад +1

    I really regret missing the chance to watch it in the theater. We should definitely appreciate and support movies like this that convey such important social messages and screenplay

  • @jerryshanelee4219
    @jerryshanelee4219 2 месяца назад +12

    Vijaykanth Fans Assamble At Here 🙋‍♂️❤

  • @Anbuking245
    @Anbuking245 2 месяца назад +2

    கெத்து தினேஷ் sir......❤❤❤உங்களை எல்லோருக்கும் புடிக்கும்.....ஏன நீங்க 🔥😘.... கேப்டன் விஜயகாந்த் sir sir இந்த படத்துல 🙏🙏🙏🙏🙏🙏 எங்க ஊருலாம் கேப்டன் தெய்வம்..... மாதிரி........ புதுக்கோட்டை கேப்டன் நல்ல மனிதர்......

  • @RealmeP1S
    @RealmeP1S 2 месяца назад +5

    34 years But trending.. RAJAs 👑👑 supremacy

  • @abdurrahmanrn7669
    @abdurrahmanrn7669 2 месяца назад +1

    படம் பார்த்து 5 நாட்கள் ஆகிறது இன்னும் இந்த படத்தின் காட்சிகளும் கதாப்பாத்திரங்களின் நடிப்பும் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.. இயக்குனரின் தரமான படைப்பு

  • @agilansethu9548
    @agilansethu9548 2 месяца назад +6

    Proper Captain Vijayakanth and Raaja Sir tribute 💥❤️

  • @moorthiselva
    @moorthiselva 2 месяца назад +37

    ராஜா ராஜாதான்.....

  • @user-bp9xo5vn9t
    @user-bp9xo5vn9t 2 месяца назад +11

    RIP vijaykanth sir ........😢😭
    ❤❤❤❤❤

  • @nkumar4573
    @nkumar4573 2 месяца назад +11

    இளையராஜா ❤️

  • @KarunanithiSelvi-w3i
    @KarunanithiSelvi-w3i 6 дней назад +1

    சாகாவரம் பெற்ற சாமி கேப்டன் விஜயகாந்த் ❤🎉🎉😢

  • @mr.epinephrine6845
    @mr.epinephrine6845 Месяц назад +3

    Indha paatu chepauk la ethhina dhadava poda porangalo... 🔥🔥🔥🔥

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of 2 месяца назад +29

    Miss you captain vijayakanth

  • @devaraj-fz1vy
    @devaraj-fz1vy 2 месяца назад +3

    Ippo illa eppove avan thaan da raaja enga ilayaraja ❤

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Месяц назад +7

    Yarellam October 14, 2024-ill namathu captain paadalai parthu rasikireergal😊❤

  • @M.MADHAN-tx6bg
    @M.MADHAN-tx6bg Месяц назад +26

    Anyone today??

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 2 месяца назад +1

    Captain enra perai peyarai kettaley kangali kanner Vanthu vidukirathu 😭😭
    Ellorukkum pidithamathiriyaana oru nalla Padam.. 😊❤
    Tamil cinema-vil ithu pola niraya padam vara vendum ena virumbukiren..❤😊
    Yarukkellam ennai polavey aasani 🙋‍♂️😍🥳🤳🤩💃

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 месяца назад +3

    Lapper bandhu excellent movie🎉🎉🎉...Always CAPTAIN ❤❤❤...

  • @sujinrajkattuvila7288
    @sujinrajkattuvila7288 Месяц назад +2

    I'm from Kerala
    I'm a big fan of captain VK movie songs ❤🎉

  • @bharathmurugesan2212
    @bharathmurugesan2212 2 месяца назад +19

    One song = Full Movie shown !!!!

  • @uvaros7529
    @uvaros7529 2 месяца назад +1

    Actually ths s the real tribute to our captain vijayakath ❤❤❤👌👌😍😍.. nt n goat🤧🤧

  • @Rameshparliament-sw6rf
    @Rameshparliament-sw6rf 2 месяца назад +6

    எங்கும் எதிலும் இளையராஜா

  • @praveen8396
    @praveen8396 26 дней назад +1

    Epavumey oru nalla bowler kum nalla batsman kum match la aagavey agathu atha super ha kaati irukkanga with age ego oda semaya irukku film 👌👌

  • @rsurya2664
    @rsurya2664 2 месяца назад +22

    I am biggest Rajini simbu surya verian but captain athukum mela kadavul vijaykanth ❤

  • @Zwieq
    @Zwieq 19 дней назад +2

    Adhi epidi ella paatu orutharuku set agum😊

  • @MayilMurugan-j2w
    @MayilMurugan-j2w 2 месяца назад +9

    One of the best entertainment movie...❤🎉🎉🎉

  • @rsram9733
    @rsram9733 27 дней назад

    Missing Captain Vijayakanth a lot 😢 thanks to the director for this idea of keeping this song in this movie and honoured our favourite Captain 🙏🏼❤

  • @jomeljoseph5403
    @jomeljoseph5403 2 месяца назад +7

    Dinesh anna.. do more films please.. i am fan of your work from 2018.. please anna

  • @antendas3675
    @antendas3675 2 месяца назад +1

    இந்த பாட்டு, இந்த படம் க்ளைமேக்ஸ்ல ஒரு எடுத்துள்ள வரும் பாரு, சும்மா தேட்டர் அதிருச்சு 💥💥💥

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 месяца назад +3

    தமிழக மக்களின் முதல்வர் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤ கேப்டன் தலைவர் ❤❤❤❤

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Месяц назад +1

    இந்த ஓரு பாட்டுகாகவே படம் பார்த்தேன் என்றால் அது கேப்டன் என்ற பெயருக்காக ❤❤

  • @crazzykingofficial
    @crazzykingofficial 2 месяца назад +9

    Dinesh fan aagiten pa❤

  • @janarthanan7
    @janarthanan7 2 месяца назад +1

    No glamour
    No vulgarity
    No overacting
    Just pure cinema after years congrats team❤

  • @thalapathysurya4280
    @thalapathysurya4280 2 месяца назад +3

    Vera leval movie song selection ultimate 🔥🔥🔥🔥🔥🔥Miss u Captain 🥺😭

  • @asagaffar
    @asagaffar 24 дня назад

    One of the finest movies I have ever seen is Labber Pandhu. It was truly enjoyable to watch, and yesterday, after watching , some of the scenes with deep appreciation. The film also addresses the issue of untouchability in a meaningful way, which left a lasting impact. It's a movie worth experiencing.

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 2 месяца назад +3

    இது மாதிரியே படத்துக்கு ஒரு பாடல்னு ராஜா சாரோட பழைய பாடல்களெல்லாம் புதிய பாடலா வந்துச்சினா. இசை நகிழ்ச்சி நடத்துபவர்களுக்கும், வாசிக்கும் இசை கலைஞர்களுக்கும் எவ்வளவு பெரிய பாக்கியமாக அமையும். புதிய இயக்குனர்களுக்கெல்லாம் இதை ஒரு வேண்டுகோளாகவே வைக்கனும்.
    😊😊😊