நாடக நடிகர் MK ராதாகிருஷ்ணனின் மறுபக்கம் | Exclusive முதல் முறையாக மனம் திறந்து பேசும் MKR| அன்பாலயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #mkr #exclusive
    நாடக நடிகர் MK ராதாகிருஷ்ணனின் மறுபக்கம் | Exclusive முதல் முறையாக மனம் திறந்து பேசும் MKR| அன்பாலயா

Комментарии • 69

  • @dhanabalanbalan3110
    @dhanabalanbalan3110 2 года назад +15

    தாங்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன் மற்றும் அண்ணன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தையில் என் தமிழ் உறவுகளை என்று அழைத்து அனைத்து தமிழ் உள்ளங்களையும் ஒன்றாக இணைத்து இன்று MKR அன்பாலயம் உருவாக்கிய நல்ல அன்பு உள்ளங்களுக்கு நன்றி வாழ்த்துக்களுடன் 💖💖💖💐💐💐👌👌👌👍

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 года назад +4

    தம்பி MKR நீர் பெயரும் புகளும் நிறைய பெற்று வாழ்க வளமுடன்

  • @vijaythiran8519
    @vijaythiran8519 2 года назад +10

    தொகுப்பாளர் என் அன்பு அண்ணன் திரு நவசக்தி அவர்கள் மென்மேலும் வளர இறைவனை ப்ரார்த்திக்கிறேன்...வாழ்த்துக்கள் அண்ணா

  • @PandieswariPandieswari-z6r
    @PandieswariPandieswari-z6r 6 месяцев назад +3

    நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை அடுத்தவங்க யாரும் கஷ்டப்பட கூடாது என்று நினைக்கிற ஒரே ஜீவன் எம் கே ஆர் அவர்களுக்கு வாழ்க பல்லாண் இருக்க வேண்டும் கடவுளை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏

  • @govintharaj3803
    @govintharaj3803 2 года назад +8

    அண்ணன் ராதாகிருஷ்ணன் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடனும் எல்லாம் வளத்துடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வளர வேண்டும்...

  • @PremKumar-cl7bq
    @PremKumar-cl7bq 2 года назад +9

    உங்கள் நாடகம் பார்த்தாலே மனதில் உள்ள கஷ்டங்கள் பறந்து போய்விடும்
    MKR ரசிகர்
    தஞ்சாவூர் City

    • @NRGOPAL-o3f
      @NRGOPAL-o3f 2 года назад

      அருமை வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @rameshperumal9262
    @rameshperumal9262 2 года назад +2

    Mk ராதா கிருஷ்ணன் வாழ்க அவரது தொண்டு வாழ்க.வெளிநாடு வாழ் உறவுகளில் நானும் ஒருவன்.வாழ்க வளர்க.....உங்கள் நாடக உறவுகளில் நானும் ஒருவன்.ரசிகன்

  • @MukeshKumar-sk9mx
    @MukeshKumar-sk9mx 2 года назад +6

    தமிழ் உறவுகளின் தலைமகனை பேட்டி கண்டமைக்கு நன்றிகள் பல சிறப்பான ஒளிப்பதிவு &தொகுப்பாளர்

  • @vimalvimal-m2n
    @vimalvimal-m2n Год назад +3

    இந்த மனசு கடவுளை தவிர யாருக்கும் வராது ❤

  • @செ.பா.அசோக்குமார்
    @செ.பா.அசோக்குமார் 7 месяцев назад +1

    தான் கஷ்டப்பட்டாலும் அடுத்தவங்கள மகிழ்ச்சியா வைச்சிருக்கும் அண்ணன் ராதாகிருஷ்ணன் உண்மையில் இறைவன் தான்..

  • @selvamcithra409
    @selvamcithra409 2 года назад +4

    வாழ்த்துக்கள் நண்பர் ராதா
    நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன்
    ஆண்டவன் உங்களுக்கு என்றும்
    குறைஒன்றும் வாரது

  • @rajinidon9139
    @rajinidon9139 2 года назад +2

    அருமையான பதிவு அன்னா

  • @riyasriyas8669
    @riyasriyas8669 2 года назад +4

    ஆயிரத்தில் ஒருவன் அண்ணன் சிறந்த பபூன் காமெடி கிங்💥💥💥 அண்ணன் MKR 🔥🔥
    தீவிர ரசிகன் புதுக்கோட்டை மாவட்டம்

  • @poovaiyarbharathamtv6471
    @poovaiyarbharathamtv6471 2 года назад +1

    அன்பாலயம் ராதாகிருஷ்ணன் ஐயா அவர்கள் தங்களுடைய சேவைக்கு வாழ்த்துக்கள் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் நன்றி வணக்கம்

  • @kishorenagarajan6975
    @kishorenagarajan6975 2 года назад +3

    MKR வாழ்க வளர்க பல்லாண்டு

  • @neelavathiambalam311
    @neelavathiambalam311 Год назад +2

    Mkr அண்ணா நீங்க நீண்ட ஆயுளோடும் கடவுளோட ஆசிர்வாதத்தோடு நல்லா இருக்கணும்

  • @senthilkumar-jt4qk
    @senthilkumar-jt4qk 2 года назад +3

    அரசு சார்பில் M K ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்க வேண்டும்

  • @NRGOPAL-o3f
    @NRGOPAL-o3f 2 года назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @b.s.maniaksitha1081
    @b.s.maniaksitha1081 2 года назад +2

    Radha Anna neengathan unmaiyana kadavul valga valamudan ungal kudumbam

  • @சிவன்மகன்.பயணங்களின்காதலன்

    எண்ணம் போல் வாழ்வு... அதற்கு உதாரணம் அண்ணா ராதா ❤

  • @alliraniallirani4403
    @alliraniallirani4403 2 года назад +5

    நவ சக்திஅண்ணா நீங்க தொகுத்து வழங்குவது நன்றாக உள்ளது 😀😀.உங்க துணை பாடல் அருமை😀😀

  • @shanashana6513
    @shanashana6513 2 года назад +5

    Super navasakthi anna 😘♥keep it up anna 💜 rocking🥳🤩

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +3

    வாழ்க தம்பிராதா

  • @akaravinth7032
    @akaravinth7032 2 года назад +6

    அருமை தொகுப்பாளரே..இருவரும் மக்களின் தொண்டர்கள் சிறப்பு

  • @thirumalp4422
    @thirumalp4422 Год назад +1

    சகோதரர் MKR அவர்கள் வாழ்கபல்லாண்டு. அவர்கள் தொண்டுகள்சிறக்க இறைவன் எல்லா வல்லமையையும் அருளட்டும் வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @ManikandanManikandan-hc8mf
    @ManikandanManikandan-hc8mf 4 месяца назад +1

    MKR ❤...🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @manimegalai925
    @manimegalai925 2 года назад +3

    Nice speech bro. Keep rocking👍👍👍

  • @ranjithsethupathi5804
    @ranjithsethupathi5804 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் ❤அண்ணன் 🎉

  • @vimalvimal-m2n
    @vimalvimal-m2n Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢

  • @kulandaia3210
    @kulandaia3210 Год назад +2

    பேட்டி சிறப்பு

  • @ParaatamanK
    @ParaatamanK Год назад +1

    அன்னன் ராதகிருஷ்னன் வந்து M.R ராதா அவர் நினைவுக் கு வறுகிறார் மற்றும் அவர் நாடகத்தை பலமுறை பார்த்துக் கொன்டு இருக்கேன் வாழ்த்துக் கள் பல கோடி & கோடிக்கு மேல் வாழ்த்கள் சொல் முடியாது அல்லவா மறத்தமிழன் ஆன னசேரி நாம் தமிழர்

  • @thinaastr9290
    @thinaastr9290 2 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா radha

  • @MuruganMurugan-xv7qs
    @MuruganMurugan-xv7qs 2 года назад +2

    🤩😍😍😍😍😘

  • @ananthiananthi8294
    @ananthiananthi8294 2 года назад +3

    Valthukal Navasakthi Anna.😘❤👍

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +3

    மாஸ் ராதா

  • @PremKumar-cl7bq
    @PremKumar-cl7bq 2 года назад +2

    MKR வாழ்க

  • @MuruganMurugan-xv7qs
    @MuruganMurugan-xv7qs 2 года назад +2

    🥰🥰🥰🥰

  • @murugesanetc3017
    @murugesanetc3017 2 года назад +1

    Vaalga valamudan vaaldukkal P.MURUGAN.ELC.NTC.NAC THIRUMALAI.POST SIVAGANGAI WORK SAUDIARABIA 🙏

  • @babulakshmi2849
    @babulakshmi2849 2 года назад +2

    Super hero man

  • @arunkumarudaiyaar8326
    @arunkumarudaiyaar8326 2 года назад +3

    MKR anna

  • @prabuprabu4855
    @prabuprabu4855 2 года назад +2

    உங்களைப்போன்ற நடிகர்கள் பொதுவெளியில் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @aranthangisiva5693
    @aranthangisiva5693 2 года назад +2

    எங்க தலைவரே வாழ்த்துக்கள்

  • @marimari3850
    @marimari3850 2 года назад +3

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sivakumarsivakumar1707
    @sivakumarsivakumar1707 6 месяцев назад +1

    சிவகுமார் வாழ்ந்து 7:09

  • @ayyankalai8772
    @ayyankalai8772 2 года назад +3

    👍👍👍👍👍

  • @ponsakthiponsakthi8007
    @ponsakthiponsakthi8007 2 года назад +2

    சினிமா நடிகர்களை கூட பார்க்க ஆர்வமில்லை ராதா அண்ணே உங்களை பார்த்து விட வேண்டும்

  • @Soundaraja4568
    @Soundaraja4568 2 года назад +2

    அதிசய ப்பிறவி எம். கே. ராதாகிருஷ்ணன்

  • @bal9219
    @bal9219 Год назад +1

    Padikatha methai..my favorite mkr

  • @KarthiKeyan-nc3de
    @KarthiKeyan-nc3de 5 месяцев назад

    MkR Anna❤🫂🫂🫂🥲

  • @ArmyRoyalHero
    @ArmyRoyalHero 2 года назад +2

    Super da nava😘😘

    • @padmadevi3552
      @padmadevi3552 2 года назад +2

      உங்கள் தொண்டு மென்மேலும் வளர்ந்து வர இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ArmyRoyalHero
      @ArmyRoyalHero 2 года назад

      @@padmadevi3552 thx

  • @ramarv682
    @ramarv682 Год назад

    ❤❤❤

  • @ramanathann.r9271
    @ramanathann.r9271 2 года назад +1

    More
    இறைவா Mkr
    வாழ்க

  • @vetrichakra8888
    @vetrichakra8888 8 месяцев назад

    MkR kadavulae

  • @rameshramalingam1404
    @rameshramalingam1404 Год назад +1

    உங்களின் நாடகத்தில் எங்களை மெய் மறந்து இறைவனை தரிசிகிரோம்.நல்ல விடயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு.....வாழ்த்துக்கள்...ராதா கிருஷ்ணன்........ராதா செய்ல்வி.
    ..நாரதர் ....ஜால்ரா மாமா...வாழ்த்துக்கள் இறைவன் அருளோடு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RoseRose-dh6yk
    @RoseRose-dh6yk 8 месяцев назад

    தென் தமிழக நாடக கலை வேறு வடதமிழ்நாடு நாடக கலை வேறு.

  • @punithakannan24
    @punithakannan24 2 года назад +3

    Enakku rempo manasu kastama iruntha unga naadaga comedy pappe anna

  • @Swami-d4j
    @Swami-d4j Год назад

    Nampar

  • @kajamugan8105
    @kajamugan8105 2 года назад +2

    ulagam ullavarai un pugal erukkum

  • @bal9219
    @bal9219 Год назад

    Ezhalai makkaluku..Inda mkr punniyavan..niraiya seithirukirar..c.m agum tallent ullathu

  • @padmadevi3552
    @padmadevi3552 2 года назад +4

    unga reyal spech 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @MkNagapp
    @MkNagapp Год назад +1

    👍👃👃👃👃✌️🥀🌹

  • @kajamugan8105
    @kajamugan8105 2 года назад +2

    7vallalnnu kolvi pattu erukkirom 8 vathu vallal valga eamman pallantu

  • @engineeringstudent8192
    @engineeringstudent8192 2 года назад +2

    Mkr வாழ்க