🔴LIVE: ரூ2.5 லட்சத்தில் வாடகை வீடு, சொகுசாக வாழ்கிறார் சீமான் - கரு.பிரபாகரன் | NTK | Seeman | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 136

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 Месяц назад +21

    இவரு சொகுசு வாழ்க்கை
    வாழ ஆசைப்படுகிறார்
    இவருக்கு இந்த கட்சி ஆகாது
    வேறு கட்சிக்கு தாவுங்கள்
    சொகுசு வாழ்க்கை வாழலாம் ‌வாழ்த்துக்கள்

    • @JaiMalMa
      @JaiMalMa Месяц назад

      நீங்க இன்னும் திருந்த மாட்டிங்க தம்பிகளா..

  • @manimmani8123
    @manimmani8123 Месяц назад +3

    அண்ணன் சிமான் 2014ல் ஒன்று கூறினார். தமிழ்நாட்டில் பாதிபேர் சீமான் வாழ்க. மீதிபேர் சீமான் ஒழிக. என்று கூர்வார்கள். இதை அன்றே கணித்தவர் எங்கள் அண்ணன் சீமான். அந்த அளவிற்க்கு தமிழ்தேசியம் வளர்ந்துவிட்டது. அண்ணன் என்றும் புலிடா❤

  • @தமிழணங்குவலையொளி

    நாம் தமிழர் கட்சியில் இன்னும் ஏராளமான துரோகிகளும் கயவர்களும் இருக்கிறார்கள் ஒவ்வொருவராக வெளியேறி விடுங்கள்

  • @herbalRaja1965.
    @herbalRaja1965. Месяц назад +2

    நீதான் தைரியமான ஆள் ஆச்சே ஒரு கட்சி தொடங்கி தான் பாரேன்

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Месяц назад +8

    🔥NTK🔥

  • @m.v.karthick1365
    @m.v.karthick1365 Месяц назад +9

    நாம் தமிழர்

  • @KannanpaviB
    @KannanpaviB Месяц назад +6

    மிக்க நன்றி மகிழ்ச்சி வணக்கம்

  • @madasamyg5057
    @madasamyg5057 Месяц назад +19

    உனக்கு பின்னாடி இருக்கும் பிரஸ் கிளப்பே நீ யார் என்று தெரிகிறது

  • @msdheena1411
    @msdheena1411 Месяц назад +23

    Seeman ❤️

  • @simonsurya3152
    @simonsurya3152 Месяц назад +36

    பதரு எல்லாம் போக நெல் மணிகள் மட்டும் இங்கே இருக்கட்டும்

    • @DevaR-b6z
      @DevaR-b6z Месяц назад

      டேய் மிஞ்சுவது நெல் மணிகள் அல்ல வீணாப்போன பயல்கள் இவர்களுக்காவது இப்ப அவனை பற்றி தெரிந்து புத்தி வந்து வெளியே வருகிறார்கள்

  • @cfl3usilampatti
    @cfl3usilampatti Месяц назад

    இதே நிலை தான் நாம் தமிழர் மீதான விமர்சனம்

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Месяц назад +7

    சிரிப்பா இருக்குடா நீ சொல்றது 😄😄😄

  • @velumani6243
    @velumani6243 Месяц назад +10

    நாம் தமிழர் கட்சி எ‌ன்று‌ம்..from krishnagiri

  • @SureshSuresh-pp4fy
    @SureshSuresh-pp4fy Месяц назад +2

    ❤NTK❤

  • @ramanathan1152
    @ramanathan1152 Месяц назад +16

    உங்கள் உழைப்பு கட்சிக்கு இருந்திருக்கும் மறுப்பதற்கு இல்லை. பிரஸ் மீட் போட்டு பேசும் அளவுக்கு? சாக்கடை அடைப்பு என்று கூறிய பின் 3 வருடம் எதற்கு கட்சியில் இருந்தப்பா?

    • @udayasooriyan9354
      @udayasooriyan9354 Месяц назад

      நாம்தமிழர்கட்சி என்பதுஅறசியள் பிளைப்பு அல்ல

    • @bossbaskarkulithalai4823
      @bossbaskarkulithalai4823 Месяц назад

      ​@@udayasooriyan9354Thampi thiral nithi innum varala sattu puttinnu anuppu

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c Месяц назад +23

    தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மட்டுமே விலகிய உடனே பிரஸ் மீட்டிங் வைக்கின்றீர்கள்.....அட டா....... அதற்கு முன்னர் உங்களுக்கு தெரியுமா தெரியாதா...... எல்லோரும் சொல்லி வைத்தது மாதிரியே குறை சொல்கிறார்கள் என்றால் எப்படி 😢😢😢

  • @mariathassolomon3808
    @mariathassolomon3808 Месяц назад +1

    நம்ப, நான் ஒரு இலங்கைத் தமிழன். தேசியத் தலைவரின் திறமை 30 வருடமாக ஒன்றாய் வைத்திருந்தது. அது சிதைவதற்கான காரணம், திசைமாறிப்போன, போராளிகள். கட்சிக்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு. அதை மீறினவர்கள் வெளியேற்றப் படுவார்கள். எல்லோருடைய விருப்பங்களும் வித்தியாசமானவை. “We can’t please everybody “ ஆண்டவன்தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்.

    • @cfl3usilampatti
      @cfl3usilampatti Месяц назад

      அங்கு களம் வேறு இங்கு உள்ள அரசியல் வேறு இங்கு தமிழ் தேசியம் வியாபாரம் ஆகிறது

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd Месяц назад

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 🐅🐅🐅

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 Месяц назад +4

    🔥🔥🔥🔥🔥

  • @aruldavid5214
    @aruldavid5214 Месяц назад +5

    போதும் போதும் பேட்டாவா வாங்கிட்டு கிழம்பு
    பொழைக்க முடியல இனிமே பொழச்சிக்க

  • @bossbaskarkulithalai4823
    @bossbaskarkulithalai4823 Месяц назад +1

    100 %correct

  • @SanjaiGandhi-s8v
    @SanjaiGandhi-s8v Месяц назад +4

    ராஜீவ் காந்தி கல்யாண சுந்தரம் இருக்கும்போது ஏன் 30 லட்சம் ஓட்டு வரவில்லை

    • @bossbaskarkulithalai4823
      @bossbaskarkulithalai4823 Месяц назад

      Semaan poottyita thoguthoyil yen thootraar thoguthi maari yen pootti potttaan

  • @svptvresponse-ti6zf
    @svptvresponse-ti6zf Месяц назад

    Ipathaan puthi vanthruku ivanga elaarukum... Nalla katchiyaa paathu serunga seekiram... Vaalthukal..

  • @cfl3usilampatti
    @cfl3usilampatti Месяц назад

    வெற்றி குமரன் ஒருங்கிணைப்பு செய்ய உள்ளார் அண்ணா காத்திருங்கள்

  • @anandhvaiyapuri7782
    @anandhvaiyapuri7782 Месяц назад +9

    நல்ல முடிவாக எடுங்கள், வாழ்த்துக்கள், தலைமைக்கு தகுதியற்றவர் சீமான்

  • @VeeramaniMani-fh4vn
    @VeeramaniMani-fh4vn Месяц назад +1

    இவன் பணம் வங்கியாது கட்சிக்கு தெறிந்து விட்டாது இதனால் இவன் நல்லாவன் போல் போசுரான் நான் அந்த கிருஷ்னகிரி மாவட்டாம்

  • @sureshsurestkala4005
    @sureshsurestkala4005 Месяц назад +7

    வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை

  • @sureshsurestkala4005
    @sureshsurestkala4005 Месяц назад +8

    என்னதான் சொல்ல வர நீங்க சொல்லி முடி அப்பு

  • @asbullhakadar8083
    @asbullhakadar8083 Месяц назад +3

    உன்னை மாதிரி நிறைய பேர் இருக்குறானுங்க அத்தனை பேரையும் தூக்கனும்டா..

  • @Wanderer_1982
    @Wanderer_1982 Месяц назад +1

    இதற்கு சீமான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

  • @GangaL.V
    @GangaL.V Месяц назад +1

    எதிர்காலம் தேமுதிக

  • @karthiksaravanan8717
    @karthiksaravanan8717 Месяц назад +2

    தீபாவளி சீட்டு ,1 லட்சம் முதலீடு , இரு மடங்கு லாபம் .. key words have been served , don't spoil the name of Annan Seeman ..

  • @hemanathan3034
    @hemanathan3034 Месяц назад

    சீமான் கட்சிக்கு செலவு செய்ய வேண்டும்😮

  • @karuppasamy6988
    @karuppasamy6988 Месяц назад +1

    Ntk internal problem. He has to speak only ntk higher officials not public.

  • @senthilkumar-ol7zu
    @senthilkumar-ol7zu Месяц назад +6

    விசுவாசம் உங்கள் பேச்சில் தெரிகிறது.

  • @SivaKumar-g3v4u
    @SivaKumar-g3v4u Месяц назад

    ஆட்சிக்கு வந்து ஆளட்டும் பார்கலாம்

  • @அரசியல்பேசுவோம்-ம4ண

    போங்க போங்க நன்றி வணக்கம் 🙏🙏

  • @ThiyagarajanThiyagarajan-q8k
    @ThiyagarajanThiyagarajan-q8k Месяц назад

    புதுக்கோட்டை முத்துக்குமாரை போல் உங்களை இழந்து விடக்கூடாது என்பதற்காக எதிரிகளிடம் இருந்து உங்களை காப்பாற்ற இது போல் நடவடிக்கைகளில் அண்ணன் செயல்பாடு இருக்கின்றது என்னவோ

  • @balajibalajibalaji4691
    @balajibalajibalaji4691 Месяц назад +11

    கல்யாணசுந்தரம்
    ராசு காந்தியா ஏன் அழுகிற தொடச்சுக்க

  • @xavierrajaraja5695
    @xavierrajaraja5695 Месяц назад

    ஐயா நீங்க பேசுறது ரொம்ப எனக்கு புடிச்சிருக்கு சூப்பரா இருக்கு ஆனா உங்க கருத்து ரொம்ப நல்லா இருக்கு ஆனால் நான் சொல்றேன் இவரை எல்லாம் சீமான் எல்லாம் முதலமைச்சரா வந்த அந்த தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார் சொல்லு இப்ப ஏன் இப்படி இருக்கிறார் நாளைக்கு வந்து எப்படி இந்த தமிழ்நாட்டை வழி நடத்துவார் கொத்தடிமை ஆகிடுவாரு ஒத்தடிமை நான் சொல்றது தாண்டா நீங்க எல்லாரும் கேட்கணும்

  • @amazingtruth3026
    @amazingtruth3026 Месяц назад +3

    சீமான் யார் என்று அப்போதே கடலூர் மக்களுக்கு தெரிந்தது

  • @saravananr3430
    @saravananr3430 Месяц назад +4

    தம்பிகள் இதுக்கும் முட்டு குடுப்பானுக பாரு 😄😄😄

  • @VijayKumar-sx3cu
    @VijayKumar-sx3cu Месяц назад +2

    😭😭😭😭😭😭 ஊர் ல பண ம் பா ர் ந யா

  • @babuji8497
    @babuji8497 Месяц назад

    நண்பர்கள் சரியான நேரத்தில் நல்ல முடிவு, வாழ்த்துக்கள்.

  • @Ansari-yw1mv
    @Ansari-yw1mv Месяц назад +5

    Maasam maasa orutha kelampidranda

  • @JaiMalMa
    @JaiMalMa Месяц назад

    இங்க வர கமெண்ட்ட பார்த்தா.. தம்பிங்க திருந்துற மாதிரி தெரியல..

  • @trendyshootout007
    @trendyshootout007 Месяц назад

    Culprit Karu dash 🎉

  • @swamydass1388
    @swamydass1388 Месяц назад +3

    Karuppu aadugal

  • @pkfromukl
    @pkfromukl Месяц назад +2

    Seeman kandippaga pesa vendum

  • @பதிபிள்ளை
    @பதிபிள்ளை Месяц назад

    இந்த பாக்கியராசன் மணிசெந்தில் சுனந்தா இன்னொரு பெண்மணி இது நால்வரையும் தூக்கி எறிஞ்சா கட்சி நன்றாக வளர வாய்ப்பு இருக்கு

  • @vasanthayyappan
    @vasanthayyappan Месяц назад

    தேர்தல் வந்தால் இது போல பதறுகள் பணத்துக்காக பறப்பது இயல்புதான்.

  • @amazingtruth3026
    @amazingtruth3026 Месяц назад +2

    கடலூர் கடல் தீபன்
    இன்று ஆலே இந்த உலகத்தில் இல்லை

  • @tamizhr4410
    @tamizhr4410 Месяц назад +11

    அடப்பாவிங்களா, அவன் பேசி பேசியே ஒரு பொண்ணோட வாழ்க்கையை என்ன பண்ணுனான்னு தெரியுமில்லே, அப்படி இருந்தும் நீங்க நம்பலாமா? இப்படி பட்ட செயல் தான் தலைவனாகும் தகுதியா?

    • @Kavitha_priyan_987
      @Kavitha_priyan_987 Месяц назад +1

      யாரு‌ அந்த‌ பொண்ணு?!

    • @mohammedzakariya229
      @mohammedzakariya229 Месяц назад

      அந்த பொண்ணு தான் விஜயலட்சுமி 😅😅😅​@@Kavitha_priyan_987

    • @tamizhr4410
      @tamizhr4410 Месяц назад

      @@Kavitha_priyan_987 நடிகை விஜலக்ஷ்மி சீமான் youtube லெ பாருங்க,பாவம்!

    • @pulikutty3999
      @pulikutty3999 Месяц назад

      பேசாமயே வெளியே தெரியாமயே பல பெண்கள் நாசமாக்கி னவன் இப்ப எல்லாம் நல்லவனா? 😂😂😂

    • @tamizhr4410
      @tamizhr4410 Месяц назад

      விஜலக்ஷ்மி, சீமான் அப்படி youtube லெ search பண்ணுனா தெரியும்

  • @herbalRaja1965.
    @herbalRaja1965. Месяц назад

    இப்படி பேசசொல்லி யார் எவ்வளவு கொடுத்தாங்க

  • @SivaKumar-g3v4u
    @SivaKumar-g3v4u Месяц назад

    எல்லாம் சரி சீமான் தான் சரியில்லையா ஏன்டா இப்படி

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Месяц назад

    திராவிடர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சீமான் திராவிடர் என்னும் இந்திய ஆதிக்குடி இல்லை என்றால் ஒரு வேளை வெளியே இருந்து இங்கு குடியேறிய குடியோ?

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c Месяц назад +2

    Un Vandavalam Vellaya Vachruchai

  • @lifestoriestamil494
    @lifestoriestamil494 Месяц назад +2

    Kasu kasu kasu ... rompa poramiya irunthu irukan😂

  • @selvaadivyalaya8393
    @selvaadivyalaya8393 Месяц назад

    Veeta paruñga bro

  • @babuji8497
    @babuji8497 Месяц назад

    எப்பவும் பத்து பெண்கள்.அவரை சுற்றி பாதுகாப்பாக நிற்கிறார்கள். உஷார் பெண்களே.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Месяц назад +1

    Look at amk dmk give free houses, cars and land . You must join the rich parties. Ntk us very poor and won't win.Join only rich corrupted parties please.

  • @sivashankaran5458
    @sivashankaran5458 Месяц назад

    உங்கள் வெள்ளை உடைக்கும் உங்கள் பேச்சுக்கும் 😡👎

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Месяц назад

    Start your own party and you too can be like seeman. Look at stalin and eps.Tgey are so rich and you should learn from them.

  • @karumukeshraj6768
    @karumukeshraj6768 Месяц назад +1

    5 வருசத்துக்கு மேல இருந்தா சீமான பத்தி தெரிஞ்சுக்கிருவீங்க.. திரள்நிதியப் பத்தி கேள்வி கேப்பீங்க.. அதனால்தான் வெளியேத்துறது..

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Месяц назад +1

    This people want money position and cars. Please ask rajiv gandhi and kalyana sundram how they hoin dmk and amk. Be clever.

  • @amazingtruth3026
    @amazingtruth3026 Месяц назад

    Try to understand

  • @saravanamg7593
    @saravanamg7593 17 дней назад

    Enda 15 varusham venuma Avana purinjikka ungalukku.

  • @BoomiNathan-b6c
    @BoomiNathan-b6c Месяц назад +1

    எல்லா தொகுதி மாவட்ட செயலாளரும் நீக்கப்பட்டனர் குடிபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடி கொண்டிருக்கிறார் தம்பிகள் தான் ஏமாறாத எச்சரிக்கையாக இருக்கணும் உழைப்பு இழந்தாலும் பரவாயில்லை பொருளாதாரத்தில் இழந்து புலம்புவதில் எந்த பயனும் இல்லை

    • @pulikutty3999
      @pulikutty3999 Месяц назад +1

      ஊத்திக்குடுத்தவன் சொல்றான் கேளுங்க😂😂.

  • @AnbuAnbu-fd5ct
    @AnbuAnbu-fd5ct Месяц назад +1

    Fruadu means simon, Simon means fruadu.. Simple

  • @thambisurya893
    @thambisurya893 Месяц назад

    Dei motta

  • @Anbarasu-s9s
    @Anbarasu-s9s Месяц назад

    N

  • @svptvresponse-ti6zf
    @svptvresponse-ti6zf Месяц назад

    Seemana nambi katchiku yaarum pogathinga unga life totally waste ayidum.. Alert ah irunga... Unga familya paarunga first

  • @Cheriyachan
    @Cheriyachan Месяц назад +4

    Simman.oru.mattamanavan.anthe.nathariyavittu veliyavaa thmpi

  • @dominicsaveremuthu3434
    @dominicsaveremuthu3434 Месяц назад

    You Don’t till lie how much money seeman now know he’s take money d m k everyone now why spoke Twenty six year election don’t our people how much money take

  • @nagarajp9750
    @nagarajp9750 Месяц назад

    Nigal paralma polam ok

  • @sethuram4569
    @sethuram4569 Месяц назад

    Poda poda

  • @sasikumar643
    @sasikumar643 Месяц назад

    Unkalukku enna mendal muththi pochu athuthan Road il erunthu mukurenka

  • @pkfromukl
    @pkfromukl Месяц назад

    Tvk vanga bro pathukalam unmai thondar ku vaippu iruku tamilaga makkalukku sevai SEI om serndhu

    • @யுவராஜ்-ள3வ
      @யுவராஜ்-ள3வ Месяц назад +1

      Thambi option adha irundhalum, ungala patha adhavida bayama iruku.. orutharukum arasiyala pathi puridhal romba kammiya iruku. Gavanichutu DHA varom. Epadi venalum irukatum ntk, ana ntk ovoruthanum 1hour pesuvan arasiyal na enanu ulaga arasiyal pesuvan.. ungakitta vandhu epadi mun edukradhunu therila..

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t Месяц назад +1

    Thamilan...engadaaaaa...ottrumyaa..irukkinga

  • @A.shapthanaA.shapthana
    @A.shapthanaA.shapthana Месяц назад

    டேய் தம்பிகளா பிளை விட்டாய் வெளியில் அனுப்பப்பட்டாய் சரி முடிஞ்சிது வீட்டில் உன் பிள்ளைளோடு சந்தோசமாக இரு நாம் தமிழர்

  • @candy_hearts920
    @candy_hearts920 Месяц назад

    அண்ணா சீமான் நீங்கள் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் நம் உறவுகள் ஒருத்தர் கூட வெளியே போககூடாது

    • @vasanthayyappan
      @vasanthayyappan Месяц назад

      இதுபோல ஆட்கள் கட்சியில் இருப்பதே கட்சிக்கு ஆபத்து.

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 Месяц назад

    பூரான் வெள்ளகார பிகருகளா இருக்கு🤣🤣