நாகூர் பாதுஷா நாயகத்தின் அற்புதங்கள் | Miracles Of The Nagore Badusha Nayagam (Rali) | தமிழ் பயான் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • நாகூர் ஷரீஃபில் ஆன்மீக அரசாட்சி புரியும் காரணக்கடல் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்
    463 வது உரூஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு 18 ஆம் ஆண்டு மாபெரும் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அழைப்பிதழ்
    💚💚💚
    இன்ஷா அல்லாஹ் இன்று 01/02/2020 சனிக்கிழமை (ஆறாம் நாள்)
    தர்கா காதிரிய்யா மதரஸா மஸ்ஜிதில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
    துவக்கவுரை : மௌலவி M.S.இம்தியாஸ் அஹ்மது ஹஸன் இலாஹிய்யி
    தலைப்பு : நாகூர் பாதுஷா நாயகத்தின் அற்புதங்கள்

Комментарии • 18

  • @mofamalik
    @mofamalik Год назад +2

    யா காதிர் முராத் ஹாஸில்

  • @ShakilaBanu-v7u
    @ShakilaBanu-v7u Год назад

    Wa alaikum Salaam assalamu alaikum

  • @LIONroars14
    @LIONroars14 8 месяцев назад

    Ya shah e shah e nagore .....durood o salam ho aap par aur aapke ghar pe

  • @ShakilaBanu-v7u
    @ShakilaBanu-v7u Год назад

    Mash Allah Masha Allah

  • @darbarnagoori9877
    @darbarnagoori9877 5 лет назад +4

    Masha Allah Baarakallah

  • @alimsahib460
    @alimsahib460 2 года назад

    Masha allah

  • @LIONroars14
    @LIONroars14 8 месяцев назад

    Salmun alaikum ya wali a kamil nagore shariff

  • @MohamedAshik-u7j
    @MohamedAshik-u7j 8 месяцев назад

    Assalamualaikum 💕💕💕💕💕💕🏡🏡🏡🏡🏡🏡

  • @jr.hussain4163
    @jr.hussain4163 3 года назад +1

    🤲🕋

  • @gousemoitheenk9924
    @gousemoitheenk9924 2 года назад

    Lahilla illha mohamed rasollila

  • @ubi16
    @ubi16 2 года назад +1

    எஜமான் அல்லாஹ் ஒருவன் மட்டுமே

    • @mohammadkhuddoos5014
      @mohammadkhuddoos5014 2 года назад

      Nagur Shahul Hamed aandavar
      Allahthan

    • @imthiyaznoorani
      @imthiyaznoorani Год назад

      இயமான் - என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே 'எஜமான்' - என்பதை அறிவீர்களா?
      இயமான் > எயமான் > எஜமான் / எசமான்.
      இயமானன் > எயமானன் > எசமானன்.
      இயமான் > இயமானன் - போன்ற பழந்தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து நாம் தொலைத்த சொற்களில் முக்கியமானவை.
      இய - என்கிற அடிச்சொல்லிலிருந்து உருப்பெற்ற சொல் இயமான்.
      இயமான் - என்றால் இயக்குபவர், தலைவன், உரிமையாளன் எனப் பல்பொருள் குறிப்பது.தலைவர் என்ற பொருளிலே இந்த இமாம் பயன்படுத்துகிறார்கள்,இறைவன் அல்லாஹ் இவர்கள் அல்லாஹ்வின் நேசர்கள் ,அல்லாஹ்வின் நேசர்கள் நம் தலைவர்கள் என்று நோக்கத்திலே இவர் பேசுகிறார்,நன்றாக கவனித்தால் புரியும்

    • @shahulameed0922
      @shahulameed0922 Год назад +1

      Eajaman meaning eananu unaku theariyum ha first

  • @SyedAli-bx1vr
    @SyedAli-bx1vr 2 года назад +1

    நோன்பு கடமையே பதினைந்து வயதில் தானே எஜமான் ஏன் பால் குடி பருவத்திலே நோன்பு வைத்தார்கள்?

    • @mofamalik
      @mofamalik Год назад

      உங்களுடைய அறிவு இவ்வளவு தான்

    • @abdurrahmanmarimuthu3978
      @abdurrahmanmarimuthu3978 11 месяцев назад

      அருமையான கட்டுக்கதை. இவர்கள் எப்பொழுது தான் திருந்துவார்களோ??. இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    • @thoufeekrahuman4982
      @thoufeekrahuman4982 Месяц назад

      😂😂😂😂