கோவிந்தா ஹரி கோவிந்தா பாடல் | Sri Venkateshwara | 5.1 Audio | Sri Srinivasa Govindha Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • கோவிந்தா ஹரி கோவிந்தா பாடல் | Sri Venkateshwara | 5.1 Audio | Sri Srinivasa Govindha Song
    பாடல் வரிகள்:
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா

    அடிபடி தொடங்கி மலைபடி ஏரி அழகனை காணவந்தேன் கோவிந்தா
    படிபடியாக தடைகளை தாண்டி பணமலர் சூடாவந்தேன் கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    திருப்பதி வந்தால் விருப்பம் வருமென விருப்பம் கொண்டிருந்தேன் கோவிந்தா
    தினம் தினம் உன்னை நினைந்து நெகிழ்ந்து திருவிளக்கேற்றிவந்தேன் கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    மஞ்சள் துணியில் முடிச்சம் போட்டேன் கோரிக்கை வைத்தேன் கோவிந்தா
    அஞ்சுதல் நேற்றில் அவயம் அளித்தாய் நன்றி சொல்கின்றேன் கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    உண்டியல் பெட்டியில் காணிக்கையிட்டு உன்னை நினைத்திருந்தேன் கோவிந்தா
    துன்பங்களை நீக்கி சுகங்களை தந்தாய் குருதிட ஓடிவந்தேன் கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    அங்கத்தை பார்க்க வந்தன நோய்கள் ஹரி ஹரி என்றே கோவிந்தா
    அங்கம் வராமல் பாதுகாப்பதில் என்றும் மறவே கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    அங்கமுருண்டேன் ஆனந்த நிலையம் கண்டுமெய்மறந்தேன் கோவிந்தா
    தங்க வாசலை தாண்டியே வந்தேன் தரிசனம் கண்டேன் கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கேட்டதை கொடுப்பாய் கெட்டதை தடுப்பாய் கிருஷ்ணா ராமா கோவிந்தா
    வாட்டத்தை தவிர்ப்பை வாயின்றி அழைப்பாய் வந்தேன் கண்டேன் கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    ஹிந்துகள் நேக்கும் வேங்கடநாத திருமலைவாச கோவிந்தா
    தெரியாது செய்யும் பிழைகளை கொள்வாய் சீனிவாச கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    திருமலைவாச கோவிந்தா சீனிவாச கோவிந்தா
    வெங்கட்டரமான கோவிந்தா வெற்றி தருவாய் கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட்டரமணா கோவிந்தா
    Song Name: Govindha Hari Govindha
    Lable: GoldenCinema
    Editing By: Threesixty Production
    Lyrical Video: Sanghaiya Sathis
    All Rights Reserved to ©GOLDENCINEMA
    Powered by ®ThreeSixtyProduction

Комментарии •