@@Bagavathi_Baba avar pannatum neraiya vela iruku,,,nanum pannitu dan irukaen neengalum oru velai nalla vishayam pannuveenga,,, but eppo paaru adhu serila idhu serila nu sollitae iruka koodadhu,, seeman annan enakku pudikum but ivaru thiru paari sir korai kooruvadhai niruthitu constructive ah seyanum nu dhan solren thalaiva
அரசியல் கலத்தில் அனுபவம் போராட்டம், சேதியாளர் சாந்திப்பு,மேடை பேச்சு, கேள்வி பதில் மற்றும் சமூக சேவை நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்கள் செய்துகொண்டிருக்கிரார் அதுனால கூட்டணி என்பது தமிழ் தேசியத்தையும் தமிழர்களையும் ஒற்றுமை படுத்தும்மானால் தவறு இல்லை அதே போல மூத்தவருக்கு மரியாதை கொடுப்பதும் தவறு இல்லை....
@@psrmovieandgamingstudiopsr7804 vijay thayavu senju vijaykanth sir oda compare pannathinga avaru cinema la irukumpothula irunthe thairiyama arasiyal pesunavaru pannavaru vijay ku antha thairiyam la ila
நீங்க ஒரு பத்து பேர கூப்பிட்டு படிக்க வைங்க பரிசு குடுங்க உங்களை யார் வேண்டாங்கிறது செய்றவரை ஏன் நோட்டம் சொல்றீங்க படம் வேறு ரியல் லைஃப் ஏறு அத முதல்ல தெரிஞ்சுக்கணும் ப்ரோ இதிலிருந்து நீங்க தான் கதறுறீங்க நாங்க ஒன்னும் கதறல
Pari solluratha correct thaan vijay oru movie ku 100 crore salary vaaguraaru aana suriya sir vijaya vida agaram foundation moolama nira students help pani irukarey......
அன்பு சகோதரர் பாரிசாலன் அவளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சரியான அரசியல் அணுகுமுறையை எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்து கொண்டிருக்கும் எனது சகோதரர் அவர்களுக்கு தொடர்ந்து உங்களுடைய பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் தமிழ் தேசிய அரசியலில் நடிகர் விஜய் ஒன்றும் செய்யவில்லை அவர்களிடம் இருக்கிற கட்சி உறுப்பினர்கள் அனைவருமே என்ன புரிதலோடு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஏனென்றால் அவர்களிடம் இருக்கிற எல்லா புரிதலும் அவர் ஒரு திரை பிம்பம் கதாநாயகனாக மாத்திரமே கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் தொடர்ந்து அவர்கள் பொதுமக்களுக்கு உணவு அளிப்பது கோவிலில் கூலி நடத்துவது அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நேரடியாக பொதுமக்களின் பிரச்சனையை பேசம் பேசாமல் இருக்கிறார்கள்
இவர் சொல்வது சரிதான்... ஆனால் இருவருமே முதல்வராக 2026 ல் வாய்ப்பே இல்லை. அப்படி இருக்க முதல்வர் என்பதை ஒருவராவது விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கை தான்..
நானும் நாம் தமிழர் ஆதரவாளர் தான். இருப்பினும் பாரிசலனை புறக்கணிக்க முடியாது. இவர் சொன்னால் அதில் உண்மை இருக்கும்.
Kuzhappam vendam... Sila murangal thavira Seeman - Pari iruvarin kolkaigalum ondru thaan... Indha murankalaal thravida katchikalukku vote poduvadhu sutha muttalthanam...
@@MLBBCYCLOPS ஆம் விஜய் விஷயத்தில் நாம் தமிழர் கட்சி தவறு செய்கிறது
தூய தமிழ் தேசியம் பாரிசாலன் ❤
கிரிஸ் டப்பா ஆக இருந்தது
Park says everything is clearly. Seeman is trying to go wrong direction
*"பாரி"* ..💯💕🔥💪
pari ila sunnisalan
நாதக தனித்து நிற்ப்பதை விரும்புகிறேன்
தமிழக மக்கள் தற்குறிகள் 💯💯💯💯 😂😂😂
Vijay sir korai kooruvadhai vitutu constructive ah edhavadhu pannunga paari sir... Korai solladheenga neraiya erangi vela seiyunga.. Makkal sevaiku unmaya aal pathala
@@vasanththomas3365 Correct Ahha Sonnigaha Captain Sir
யாரை சொல்றிங்க இறங்கி வேலை செய்ய... ஏன் நண்பா பாரியை இன்னைக்கு தான் பாக்கறீங்களா?@@vasanththomas3365
@@vasanththomas3365 avaru panala nu unakku teriyuma? Illa pannitu mathavanga mari post or photos eduthu pota thaan othukivingala😂?
@@Bagavathi_Baba avar pannatum neraiya vela iruku,,,nanum pannitu dan irukaen neengalum oru velai nalla vishayam pannuveenga,,, but eppo paaru adhu serila idhu serila nu sollitae iruka koodadhu,, seeman annan enakku pudikum but ivaru thiru paari sir korai kooruvadhai niruthitu constructive ah seyanum nu dhan solren thalaiva
சிறப்பு பாரி🎉🎉🎉
Paari salan analysis is always right and not biased.
All media need to give more space to paari salan.
As a NTK- paari said 100 % true
பாரிக்காக என் பார்வை❤❤❤
சிறப்பான நேர்காணல் 👏👏
Your understanding and way of approaching things is very much politically correct
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏
தரமான விளக்கம்
பாரியின் தெளிந்த பேச்சு❤❤❤
Avan makkaluku ennatha kilichan ivanlam pesuratha kettu irukinga
@@subasri2395 Aprm Neega enna pudunguradhuku avaru interview pakuringa
@@ajeepmk5833 idhae kelviya avunga ungala keklam brother ... y talking about vijay.. idhu varai paari sir vijaya pathi thappa mattumae pesraru. idhu jananayaga naadu yaar varavendum vara koodadhunu mudivu Mr Paari panna koodadhu makkal dhan pannanum
💯 true
தமிழ் தேசியம் வேண்டும்
பரிசாலன் மிகவும் நல்லவர் உலக விஷயம் அனைத்தையும் கற்று thernthavar🎉🎉
Paari🔥
அரசியல் கலத்தில் அனுபவம் போராட்டம், சேதியாளர் சாந்திப்பு,மேடை பேச்சு, கேள்வி பதில் மற்றும் சமூக சேவை நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்கள் செய்துகொண்டிருக்கிரார் அதுனால கூட்டணி என்பது தமிழ் தேசியத்தையும் தமிழர்களையும் ஒற்றுமை படுத்தும்மானால் தவறு இல்லை அதே போல மூத்தவருக்கு மரியாதை கொடுப்பதும் தவறு இல்லை....
பாரிசாலன் 🔥🔥🔥 விஜய் எந்த கட்சியும் எதிர்த்து உறுதியாக பேச பயமாக இருக்கிறது விஜய்க்கு அப்புறம் எப்படி
Apudiya nenga pesa vendithana bro unagu yaruku vote pota mudiyumo pottugo onna onnum pota sollala
@@subasri2395 ஓ போதை கும்பல் ஒரு பக்கம் சினிமா போதை ஒரு பக்கம் 👌👌👌😁😁😁
@@subasri2395tharkuri spotted
@@Akashretro neenga yaaru .
Parisalan super 1
Paari❤❤
Paarisalan ❤
பாரி அண்ணே சொல்வது முற்றிலும் உண்மை❤❤❤
adhu ungal paarvai avoo dan
@@vasanththomas3365 Correct Ahha Sonnigaha Captain Sir
I am a Vijay fan but when it comes to politics.. I will vote for Seeman.. We should vote for good ideology.
Then y u vote dor seeman😂😂😂
@@kavi1012 now I know..to whom u will vote for 😊
Iam also
பாரி அண்ணா 🎉❤
வாழ்த்துகள் பாரி
mothala vijay one hour pressmeet kudukatum apuram avaruku arasiyal na ennanu theriyuma nu paapom
evlo vanmam oruvar meedhu pa
@@vasanththomas3365 vanmam ma sir arasiyal ku vantha elar kittayum enna kepangalo atha than kettan pressmeet kuduka mataru entha poratamum nadatha mataru tweet podurathum arikai vidurathuma arasiyal neenga vijaykanth sir oda photo vechu irukinga vijaykanth sir apadiya arasiyal pannaru avaru yaara paarthum bayapudama arasiyal pannarula antha mathiri vijay pannuvara nu than ketten ithula enna vanmam
Ippidi Daha Captain Vijaykanth Sir Ahha Gali Panigaha And Next Target Vijay Sir Ahha
@@psrmovieandgamingstudiopsr7804 vijay thayavu senju vijaykanth sir oda compare pannathinga avaru cinema la irukumpothula irunthe thairiyama arasiyal pesunavaru pannavaru vijay ku antha thairiyam la ila
Paari ❤🎉
சரியான பேச்சு சகோ உங்களது
பாரி 👍🔥
பாரி ❤
ஊக்கத் தொகை அல்ல ஒட்டுக்கு காசு இது. பாரியின் கருத்துக்கள் முற்றிலும் சரியானவையே. தமிழ் நாட்டு மக்கள் தற்குறிகள் என்பதை நாமும் ஆமோதிக்கின்றோம்.
He is very correct ppl have no awareness of politics but can change it if they come together ❤
Hmm yes... he will change from trisha to someone.
@@AS-ko1eg evlo vanmam ungaluku sir proof iruka
Paari! An Intellectual person👏👏
Very good criticism on TVK Vijay political ideology 👍
Paari❤🎉
Parisalaman is very true... vijay is a selfish guy
en ipdi bayapudreenga bro Vijay sir varatum kalathula sandhinga bro :)
@@vasanththomas3365 Correct Ahha Sonnigaha Captain Sir
Go and look seeman luxury life, where does it come from?
@@jacobraj9202 Both vijay and Seeman are BJPs B team... ofcourse Both are selfish only and waste of time for us to debate on them.
Paari neenga vaanga cm candidate please, Tamil Nadu people should have cm like u , really
Nama rendu perum vote potu CM aakiralam vro😂
Halamathi Habibo Halamathi Habi vanthaaley 🕺🏻🔥
@@BHAGAVADGITAN avlodhan illuminati vandhutanga avanga paata padikity
💯
தலைவா நீ சொன்னது உண்மையாகிராச்சு..🔥🔥
Super 👌
பாரி = சமரசம் அற்ற கருத்து
Great genuine explanation Paari Saalan Sago…. Pls Tamilnadu don’t drink dirty water especially urine from VJ
Paari anne❤
Paari💯👍
சரியா சொன்னீங்க ப்ரோ...அலையறாங்க...
yaar
ஆபாசம் அசிங்கம் குடி புகை பிடிப்பது மற்ற போதைகள் என்று இதையேவல்லாம் தவிர்த்துவிட்டு முதலில் படம் நடிக்க சொல்லுங்க நடிகர் விஜயை
Maamaa kettavan illa kaedu kettavan
Apo Udhay kudikrathu illa movie la 😅
@@jayasiljai1592 எல்லா நாசமா போர நாய்களும் தான் குடிக்கிது கூத்தடிக்கிது...தலைவன் ஆக விரும்புகிறவன் முதலில் அவன் நல் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்...
neenga soliteenga la senjuruvaaru
oru kudikaran lifela epadi padhika padranu oru padam Vijay nadichaa adhula epadi daa kudikama nadika mudiyum.. Yara neengalam theva illama pesittu irukinga.
Kadhiku thevana use pana dhaa seivanga.
Kadiku theva illama sceena vachi irundha dhaa thappu
Even i have some disagreements with Mr Paari. I still like him. He sticks with a principal. Kudos.
Paari speech great and true
என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் தான்டா தலைவன் ❤❤❤
My vote TVK🎉🎉🎉🎉
@@senthilmahalingam3688😂🍌😂
@@senthilmahalingam3688😂
உண்மை சகோ விஜயால் நாம் தமிழருக்கு பலன் இல்லை
pari❤❤❤
Comments இல் கதரும் விஜய் ரசிகர்கள் யாரும் பாரியின் கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவிப்பதாக தெரியவில்லை.
சும்மா கதருவது போல் உள்ளது.
நீங்க ஒரு பத்து பேர கூப்பிட்டு படிக்க வைங்க பரிசு குடுங்க உங்களை யார் வேண்டாங்கிறது செய்றவரை ஏன் நோட்டம் சொல்றீங்க படம் வேறு ரியல் லைஃப் ஏறு அத முதல்ல தெரிஞ்சுக்கணும் ப்ரோ இதிலிருந்து நீங்க தான் கதறுறீங்க நாங்க ஒன்னும் கதறல
Vijay targeting young generation where he think can use his cinema influence to attract the vote…
Super!
முதல்வர் வேட்பாளருக்கு போட்டி உண்மை ஆனால் துணை முதல்வராக ஒரு பதவி உள்ளது
சரியான கோட்பாடுகளை சொன்ன எந்த அரசும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை..நல்லது செய்ய மனம் இருந்தால் போதும்..
😂 super
விஜய்க்கு எப்படா மனம் இருந்திச்சு 😂😂
இந்த காணொளி மூலம் சரியான கருத்தை தான் முன்வைத்து உள்ளீர்கள் ஆனால்
தலைப்பு சரியாக வையுங்கள் தமிழ் மொழியை பிழை இல்லாமல் எழுதுங்கள்
தலைப்பிற்கும் இந்த நேர்காணலுக்கு சம்பந்தமே இல்லை தலைப்பை மாற்றுங்கள்
பாரிசாலன் இன் தெளிந்த சிந்தனைக்கும் பேச்சுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!! 🔥👌
இதுதான் உண்மை👍
விஜய் ஒரு போதைகாரர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்
Paari saalan❤
Paari bro... ❤
Well said paari.... 🌹
மிகவும் நல்ல கருத்துகள் பதிவு செய்த பாரிசாலன் 🙏
தலைவன் பாரி ❤🎉 இந்த குட்டி குஞ்சானுங்க (ரசிக குஞ்சுகள்) தொல்லை தாங்க முடியல.. கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க தல.. கொஞ்சமாவது உருப்படட்டும் 😂😂 10 வருடமாக பாரியின் வழியில் பாரியின் ரசிகன் 💪
10 varushama avan solran ivan solran nu kettu kettu naasama pooriye...eppayaachum sondhama yoosichi paathiya...modhe yoosi aprom vandhu indha maari tharkoori thanama comment pannu
Pari solluratha correct thaan vijay oru movie ku 100 crore salary vaaguraaru aana suriya sir vijaya vida agaram foundation moolama nira students help pani irukarey......
அன்பு சகோதரர் பாரிசாலன் அவளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சரியான அரசியல் அணுகுமுறையை எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்து கொண்டிருக்கும் எனது சகோதரர் அவர்களுக்கு தொடர்ந்து உங்களுடைய பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் தமிழ் தேசிய அரசியலில் நடிகர் விஜய் ஒன்றும் செய்யவில்லை அவர்களிடம் இருக்கிற கட்சி உறுப்பினர்கள் அனைவருமே என்ன புரிதலோடு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஏனென்றால் அவர்களிடம் இருக்கிற எல்லா புரிதலும் அவர் ஒரு திரை பிம்பம் கதாநாயகனாக மாத்திரமே கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் தொடர்ந்து அவர்கள் பொதுமக்களுக்கு உணவு அளிப்பது கோவிலில் கூலி நடத்துவது அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நேரடியாக பொதுமக்களின் பிரச்சனையை பேசம் பேசாமல் இருக்கிறார்கள்
தம்பிபாரிசாலன்வாழ்த்துகள்
Very good paari anna
🙏💯✍️♥️👏👏👏🙏
Hallo brother wait and see tvk
Ipo thaan ungalukku vevaram illa nu sonnan 😂. Adhe mari pandringa da
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
Bro ingayum vandhitingala
@@Jack-hh9xs Engu Paariyo Ange Naan😅
@@SpeedDemon_Editzzz 🤩🤩🤩
இன்றைய கழிசடை இளைஞர்களின் சீரழிவுக்கு விஜய் முக்கிய காரணம்.
பாரி சொல்வதும் உன்மை தான்
❤
இவர் சொல்வது சரிதான்... ஆனால் இருவருமே முதல்வராக 2026 ல் வாய்ப்பே இல்லை. அப்படி இருக்க முதல்வர் என்பதை ஒருவராவது விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கை தான்..
Excellent Mr.Pari....
Vijay sir politics varadhu evlo insecure agreenga paari sir.... Innaru politics varanumnu edhavadhu iruka pls sollunga paari sir
Perfectly spoken Paari.
VJ = KH 2.0
❤❤❤❤❤ you’re right bro - சீமான் தங்கை
விஜய் பண்ணிய சின்ன சம்பவதுக்கே திமுக youtupers கதருறானுங்க ஏண் 😂😂😂
அப்படி ஒண்ணுமே பண்ணலயே விஜய் தற்குறி இவர் திமுக இல்லை 😂 வெறும் திரை கவர்ச்சியில் ஆதரவு வேட்கா கெடு
@@RBharathi-kw3ts ஐய்யோ பகுத்தறிவு புழுத்தி சாரி ok va
😂💯
Avaru DMK ku yar sonna? Avar sonna maari ungalukku enna da arasiyal puridhal oda pesaringa 😂🤦
10.50😂 anchor oru child
8:22 😂😂😂😂 15:28😂😅
50 varusa karunanidhi veetu kothadimaikaley like podunga
Bro naanga DMK = TVK nu solrom 😂
We cannot change the world,
depends on individual how their destiny go
மானத் தமிழன் பாரி 🔥
15, 16 வயது இளைஞர்கள் 2026, வரும்போது வேறு ஒரு நடிகனுக்கு பால் ஊத்துவாங்க.. விஜய மறந்துடுவாங்க, ஏன்னா அவர்கள் சினிமா தற்குறிகள்...
Adukula vaipe ila mgr ku inaiku varaikim fans irukanga adhumari tha vijay um epome marakamatanga maramatanga
Unga speech romba super koyya balu ennum kids mari pesuraru
தம்பி சூப்பர் ஸ்பீச்
Vijay is rich and he just wants to dtay safe and he alesys comes out as soon seeman hors for election he will try to confuse the voters.
Anchor voice sweet
When Vijay was trying to join with congress 10 years ago (read in kumudam /vikadan) seeman didn’t talk about anything.
நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு
8:52😂😂😂😂😂
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
Yean Ajith fans ellaiya 90's kids mostly one & only Ajith fans
இந்த, விஜய் விடயத்தில் பாரி மிகச்சரி.
Paari ❤👍