பாலக் பன்னீர் | Palak Paneer In Tamil | Paneer Recipes | Paneer Curry | Sidedish For Chapati |
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- பாலக் பன்னீர் | Palak Paneer In Tamil | Paneer Recipes | Paneer Curry | Sidedish For Chapati |
#palakpaneer #பாலக்பன்னீர் #paneerrecipes #paneer #palakleaves #paneercurry
#sidedishrecipes #sidedishforchapati #palakgravy #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Palak Paneer: • Palak Paneer Recipe | ...
Our Other Recipes
வீட்டில் செய்யக் கூடிய பன்னீர் / தயிர்: • வீட்டில் செய்யக் கூடிய...
பன்னீர் பிரியாணி: • Healthy Weight Gain Sp...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
பாலக் பன்னீர்
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
பாலக்கீரை - 1 கட்டு
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
பாலக் பன்னீர் செய்ய
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1கப்
உப்பு - 1 தேக்கரண்டி
பன்னீர் - 200 கிராம்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பாலக் கீரையை சேர்த்து 3 நிமிடம் வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி எடுத்து வைக்கவும்.
2. ஒரு கடாயை சூடாக்கி, சிறிது வெண்ணெய் சேர்த்து, வெண்ணெய் உருகியதும், சீரகம் சேர்த்து கிண்டவும்.
3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். பின்பு மசாலாவை ஆறவிடவும்.
5. மசாலா ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, வேகவைத்த பாலக் கீரையையும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
6. அதே கடாயில் சிறிது வெண்ணெய் ஊற்றி சூடாக்கி, மிதமான தீயில், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிண்டவும்.
7. அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து, மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி அதையும் சேர்த்து கலந்து விடவும். பின்பு உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
8. பிறகு பன்னீர் துண்டுகளை சேர்த்து கடாயை மூடி, குறைத்த தீயில் 5 நிமிடம் வேகவைக்கவும்.
9. கிரீம் கொண்டு பாலக் பன்னீரை அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
RUclips: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
I tried it today .......can't say in one word sir......your legend sir
thanks for your support
I am mad of making your recipes..!! 😍
We made it. Wow Superb mam. Thank you mam, for post this recipe.
most welcome...keep watching
I try this dish today it's awesome 👌 👏 and also like my husband and my son 😇🥰🥰
thanks for liking and your support
Supper
Thanks
Yummy 😋
Stay connected
Yummy 😋 thanks for sharing this recipe ♥️♥️
Stay connected
Superb😊
Thanks 🤗
My favorite palak
Super taste Mam
Wow 🤩
What is fresh cream
Spinach a vega vachi velila water drain panita adula iruka vitamins lam poidada
Same doubt
Edhukku onion tomato ah podiya narukanum
Pasala keerai and palak are different greens not the same
kee
Super
Thanks