அக்கா இந்த மீன் கிரந்தி மீனுக்கு உப்பு மஞ்சள் தேசிக்காய் சாறு ஊத்தி பிரட்டி ஊர வைக்கவும் 10மிண்ட்ஸ் க்கு அப்புறம் கழுவி சமைக்கணும் அப்போதான் உடேம்புல கிறந்தி வராது 🙂🙂🙂🙂
இந்த மீனுக்கு, கொஞ்ச கொரக்காயை , தண்ணீரில் போட்டு, ஊற விட்டு, பின் blender ரில் அடித்து paste ஆக்கி,அதன் பின் தனி மிளகாய்த்தூள், உப்பு எல்லாம் போட்டு மீனை அவித்து வைத்து, தேவையான நேரத்தில் கறி காய்ச்சவும்.
Not some cocunut oil, going to add little bit cocunut oil. Curry leaf-கறி வேப்பிலை. All the ingredients - little bit. Bigger things only some. புளி-Tamarind.
உங்கள் ஆங்கிலம் super👏
Super Your Cooking 👌
உங்கள் அம்மா Very nice ❤️வீடியோ அழகாக எடுக்கிறார், வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அக்கா இந்த மீன் கிரந்தி மீனுக்கு உப்பு மஞ்சள் தேசிக்காய் சாறு ஊத்தி பிரட்டி ஊர வைக்கவும் 10மிண்ட்ஸ் க்கு அப்புறம் கழுவி சமைக்கணும் அப்போதான் உடேம்புல கிறந்தி வராது 🙂🙂🙂🙂
U r good English keep going karuppamillai mean curry leaves ok daughter
இந்த மீனுக்கு, கொஞ்ச கொரக்காயை , தண்ணீரில் போட்டு, ஊற விட்டு, பின் blender ரில் அடித்து paste ஆக்கி,அதன் பின் தனி மிளகாய்த்தூள், உப்பு எல்லாம் போட்டு மீனை அவித்து வைத்து, தேவையான நேரத்தில் கறி காய்ச்சவும்.
Hi SSA HAT'S OFF TO YOU 🙏 ENGLISH EXCELLENT EXCELLENT WOW THAT'S GOOD 🐟🐠🐟🐠🐟
Curry leaf 🌿
Not some cocunut oil, going to add little bit cocunut oil. Curry leaf-கறி வேப்பிலை. All the ingredients - little bit. Bigger things only some. புளி-Tamarind.
இந்த மீனுக்கு கொருக்கா செத்தல் மல்லி மிளகு சீரகம் மஞ்சள் சேர்த்து அரைத்து சமைச்சா வேற லெவல் சமைத்து சாப்பிட்டு பாருங்க
இந்த மீனுக்கு தேசி புளி விட்டு சமைச்சா செம்மையா இருக்கும்
Very nice❤
❤❤❤
Excellent
Sugamairukengalo
செல்வி செல்வதுதான் சரி.
❤❤❤❤❤❤❤❤
உங்கள்ஆங்கிலம்சுப்பர்ஆங்கிலம்படிக்கலாம்❤🎉❤