1000 ஆயிரம் நாட்டுக்கோழிகள் 🐣🐓மாதம் 1 லட்சம் வருமானம்💢

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • முகவரி::
    குபேந்திரன் ☎️ 9943616355
    ஈச்சந்தாங்கள்
    வாலாஜா
    ராணிப்பேட்டை மாவட்டம்
    part 1 💢 • 2000 நாட்டுக்கோழிகள் ம...
    =======================================
    💢பண்ணை வீடு 🐣🏡🐕‍🦺pannai veedu💢
    ☎️தொடர்பு எண்☎️. 7395915163
    👇 👇 💢 Instagram ID 💢👇 👇
    ...
    👇👇💢 Facebook page 💢👇👇
    www.facebook.c...
    In this video nattu koli valarpu nattu koli valarpu tamil nattu koli valarpu murai nattu koli valarpu murai tamil nattu koli valarpu eppadi nattu koli valarpu in home tamil nattu koli valarpu pannai nattu koli valarpu food tamil nattu koli valarpu tamil medicine nattu koli valarpu mottai maadi thanks too all
    =======================================

Комментарии • 61

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +12

    நல்ல விபரங்கள் சொனனார் நன்கு அறிந்து கொண்டு தான் எந்த தொழிலிலும் இறங்க வேண்டும்.

  • @tlvreality9200
    @tlvreality9200 Год назад +79

    வீட்டுக்கு வீடு கோழி வளர்த்து பிராய்லர் இணத்தை ஒழிக்க வேண்டும்

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Год назад +12

      அது முடியாது தம்பி . பிராய்லர் இல்லாமல் கோழி தேவையை சமாளிக்க முடியாது .

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex Год назад +2

      சூப்பராக சொன்னீர்கள்

    • @sathishwarrior4022
      @sathishwarrior4022 Год назад +1

      👍

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 11 месяцев назад +5

      கிழிப்ப! சைமன் தொம்பியா? 😂😂😂

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial 7 месяцев назад

      ஆமாம்

  • @gnanaveln102
    @gnanaveln102 Год назад +3

    I love you❤ da pachasatta❤

  • @KarthiVillan007
    @KarthiVillan007 Год назад +9

    Ithu aseelcrossthana bro

  • @KENNEDY-l7p
    @KENNEDY-l7p 3 месяца назад

    Explain clearly.

  • @pallavaintegratedfarmanton4963
    @pallavaintegratedfarmanton4963 Год назад +5

    Great. Keep it up ! Antonyraj Pallava integrated farm.

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl Год назад +15

    இது நாட்டு கோழியில்லை கிரிராஜா வனராஜா அரசு கொடுக்கிறது முட்டைக்காக

  • @Vivasayi_Viyabari
    @Vivasayi_Viyabari Год назад +1

    Starting laye 200 ah nalla varuvingada

  • @nithishnithishkanna5255
    @nithishnithishkanna5255 Год назад +3

    Vivasaya ulagam YT
    Anna va interview Etunga

  • @GugansGarden
    @GugansGarden 7 месяцев назад +1

    நண்பர்களே ....ஒரிஜினல் நாட்டு கோழி எப்படி கண்டு பிடிப்பது ...எங்க கிடைக்கும் நான் பெரம்பலூர் மாவட்டம்

  • @KuwaitkwKw
    @KuwaitkwKw 11 месяцев назад +2

    I love you da challam❤

  • @nithishnithishkanna5255
    @nithishnithishkanna5255 Год назад +2

    Anna Manila vaathu kunju kitaikuma

  • @ArunaarunaAruna-yn1dw
    @ArunaarunaAruna-yn1dw Год назад +1

    Good👍

  • @Dinesh-nm7lv
    @Dinesh-nm7lv Год назад +1

    Nice bro

  • @Meena.668
    @Meena.668 Год назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @seyedomer3452
    @seyedomer3452 Год назад +1

    கோதுமை தீவனமாக போடலாமா

    • @nothingtosay6885
      @nothingtosay6885 Год назад

      முழுமையாக போடாமல் மிக்ஸியில் அரைகுறையாக அரைத்து போடவும்

  • @Meena.668
    @Meena.668 Год назад +1

    😍😍😍😍😍😍😍

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 Год назад +7

    Ithu Aseel cross kozhi thana bro

  • @thiyagarajahjegadeepan8096
    @thiyagarajahjegadeepan8096 Год назад +3

    IN SRILANKA 70% EGGS PRODUCTION BUT I DONT UNDERSTAND WHY IN INDIA 35 TO 40%????

  • @Meena.668
    @Meena.668 Год назад +1

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @VKC_EDIT
    @VKC_EDIT Год назад +1

    ❤❤❤❤

  • @dhanushvasanth1074
    @dhanushvasanth1074 Год назад +26

    ஒரிஜினல் இல்ல எல்லாமே கிராஸ் 😴

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial 7 месяцев назад +1

      நானும் இதை தான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க

    • @GugansGarden
      @GugansGarden 7 месяцев назад

      சார் ஒரிஜினல் எப்படி கண்டு பிடிப்பது ...எங்க கிடைக்கும்
      நான் பெரம்பலூர் மாவட்டம்

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial 7 месяцев назад

      @@GugansGarden கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கும்

    • @pspandiya
      @pspandiya 6 месяцев назад

      ​@@GugansGarden தூய பெருவிடை கிடைக்கும். Search on google-
      Ruchi farms, பெரம்பலூர் மாவட்டம்.

    • @arulmani-x2v
      @arulmani-x2v 8 дней назад

      பாதி ஒரிஜினல் பாதி crass

  • @venkateshg8496
    @venkateshg8496 Год назад +2

    ithu dha unga oor la naatu kozhi ya 😂

  • @piravinthpth2487
    @piravinthpth2487 Год назад +1

    சகோ,எத்தனை ஏக்கர் இவரது பண்ணை நிலம்?

    • @-pannaiveedu8369
      @-pannaiveedu8369  Год назад

      2 or 3 ஏக்கர் இருக்கும் நண்பா

  • @swamydhas7119
    @swamydhas7119 Год назад +1

    Ko❤❤❤❤❤

  • @Dinesh-nm7lv
    @Dinesh-nm7lv Год назад +1

    Keep on fire

  • @RamarNanthini-qb1jd
    @RamarNanthini-qb1jd 4 месяца назад +1

    Hi

  • @balakumarsubramaniam609
    @balakumarsubramaniam609 Год назад +2

    the chickens are not healty.

  • @prithivirajmahendravarman3320
    @prithivirajmahendravarman3320 Год назад +1

    Aseel cross breed

  • @farook3068
    @farook3068 Год назад +1

    😢

  • @karuppusamyk7408
    @karuppusamyk7408 Год назад +2

    பிராய்லர் கோழி இறைச்சி உடலுக்கு நல்லது

  • @indhu5227
    @indhu5227 Год назад +4

    இது நாட்டு கோழி இல்ல

    • @ChennaiTamilTv
      @ChennaiTamilTv Год назад

      Epati soltranga

    • @indhu5227
      @indhu5227 Год назад +1

      ​@@ChennaiTamilTv23.02 sec ல கோழிய பாருங்க.. நாட்டு கோழி இப்படி இருக்காது.. இது எல்லாம் பண்ண கோழி

    • @ChennaiTamilTv
      @ChennaiTamilTv Год назад +1

      @@indhu5227 yes. Correct

    • @indhu5227
      @indhu5227 Год назад

      @@ChennaiTamilTv ☺️

  • @sumithasumitha9251
    @sumithasumitha9251 4 месяца назад

    Sir contact numberpls

  • @DeepakKutty-qr9df
    @DeepakKutty-qr9df 11 дней назад

    Hi