Kim Jong Un சுப்ரீம் லீடராக மாறியது எப்படி? | ஷாக் ரிப்போர்ட்!!! |வட கொரியாவை ஆளும் ஒரே குடும்பம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • The king of Pyongyang | வட கொரியாவை ஆளும் ஒரே குடும்பம்! | Kim Jong Un சுப்ரீம் லீடராக மாறியது எப்படி? | ஷாக் ரிப்போர்ட்!!! |
    #kim #FindFacts #northkorea #pyongyang #wuhan #KimJongUn #Islamophobia_In_India #coronavirus #China #COVID19
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, RUclips, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Комментарии • 138

  • @Cauvery360
    @Cauvery360  4 года назад +6

    KMK Squad ✌ ❣️ 💖
    More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 ruclips.net/channel/UC3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos
    Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumarv

  • @julies0017
    @julies0017 4 года назад +16

    அப்படியே கருணாநிதி குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் குறித்தும் போடுங்க தலைவா 😂

  • @gopismm1831
    @gopismm1831 4 года назад +7

    தமிழகத்தின் கிம் ஜாங் உன் தான் நம் சுடலை.

  • @RAMESH-us2cw
    @RAMESH-us2cw 4 года назад +8

    KARTHIK MAYAKUMAR..JI I'm your fan....👍👍👍💐💐💐தெளிவான பேச்சு மிக அருமை..

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 4 года назад +6

    1.அவர் சகோதரி தான் மிகச் சரியானவர்
    2.கிங் ஜாங் உன் சர்வாதிகாரியாக இருப்பதில் தவறில்லை.
    3.அதில் 50/50 % வாய்ப்பு இருக்கலாம்.
    4.இதில் அமெரிக்கா சித்தரிப்பதை பொருட்படுத்தத் தேவையில்லை.

  • @pandiancool3916
    @pandiancool3916 4 года назад +10

    Bro நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் bio podunga

  • @natarajasriram8606
    @natarajasriram8606 4 года назад +11

    இந்த கதையை பார்க்கும் போது அழகிரி(nam) ,ஸ்டாலின் (un)கதை ஞாபகம் வருவதை தவிர்க்க முடிய வில்லையே

  • @devsanjay7063
    @devsanjay7063 4 года назад

    Hi kmk bro I love premiere bcoz u answering all q&a it's awesome 🙏 thank you need one premiere atleast a day pls

  • @sivasakthitamil125
    @sivasakthitamil125 4 года назад +2

    Bro modi and Kim kum friendship eppadi iruku sollunga

  • @siva_abinesanabi6978
    @siva_abinesanabi6978 4 года назад +11

    இந்திய தேச தந்தை காந்தி அவர்களுக்கும் இரு பக்கம் இருக்கா அதனை விளக்க முடியும்மா? நண்பா

    • @beyondthefashion4705
      @beyondthefashion4705 4 года назад +5

      மட்டமான பின்பக்கம் ரம்பா கேவலமாக இருக்கும்

    • @aramseiNtk
      @aramseiNtk 4 года назад +4

      Gandhi is english edupudi

    • @manikandan-qz8uz
      @manikandan-qz8uz 4 года назад +1

      @@aramseiNtk ஆம் சரியான பதில்

    • @danielcongratulationsuper1314
      @danielcongratulationsuper1314 4 года назад +2

      நண்பரே நன்றாக யோசித்துப் பாருங்கள் காந்தி ஆங்கிலேயர்களால் அவமதிக்கப்பட்டதால் தான் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் போராட்ட குணம் எப்போது வரவேண்டும் அவமதிக்கப்பட்ட பிறகு நம் நாடு அடிமையாக இருந்த காலத்தில் அவர் இங்கிலாந்து சென்று படித்துக்கொண்டு இருந்தார் பின்பு அவமதிக்கப்பட்டதால் போராட்டத்தில் குதித்தார் உண்மையிலேயே நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்று எண்ணம் இருந்திருந்தால் இளமையிலிருந்தே அவர் நாட்டுக்காக போராடி இருக்க வேண்டும் அவர் நல்லவர் அவமதிக்கப்பட்ட அமல் மரியாதை செலுத்தி இருந்தால் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை பழிவாங்கும் உணர்ச்சியை பெயர் மாற்றம் செய்து சுதந்திர போராட்டம் என்று அறிவித்தார் அவர் வழி செல்வோம் என்று பல இந்தியர்கள் மாண்டு போனார்கள் அவர் பழிவாங்கும் உணர்ச்சி இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா என்று உலக அரங்கில் கட்டளையிடும் நாடாக இருந்திருக்கும் நன்றாக சிந்தித்துப் பாருங்கள் ஏன் சொல்கிறேன் என்றால் பிரிட்டிஷ் கைவசம் இருந்த நாடுகளில் இன்று உலக அரங்கில் பணக்கார நாடுகள் எடுத்துக்காட்டு சிறிய நாடாக இருந்தாலும் ஸ்காட்லாந்து ஒரு பணக்கார நாடு தற்போதுதான் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது போராட்டம் துப்பாக்கிச் சூடு இல்லாமல் சமரசமாக பிரிந்து சென்றது நாமும் சிறிது காலம் பொறுமையாக இருந்திருந்தால் இந்தியாவை அவர்கள் சமரசமாக விட்டுச் சென்றிருப்பார்கள் நாமும் உலக அரங்கில் ஒரு வல்லரசு நாடாக இருந்து இருக்கும் சற்று சிந்தித்துப் பாருங்கள் நம்மிடமிருந்து நம் சகோதரர் பிரிந்து சென்றதற்கும் காரணமும் காந்திதான் சகோதரர் என்று சொன்னது பாகிஸ்தானை ஜின்னாவிடம் சற்று விட்டுக் கொடுத்து இருந்தால் பாகிஸ்தான் நம்மிடம் இருக்கும் இப்பொழுது.....

  • @mohamedsathik4855
    @mohamedsathik4855 4 года назад

    Anna u r great itha pola news podunka❣❣❣neenka menmelum valara vazthukal❣❣

  • @peacock2315
    @peacock2315 4 года назад +1

    KARTHIK MAYAKUMAR display your name in video atleast for few seconds either at the start of the video or at the end of the video. kind request.

  • @subashsubashcs8432
    @subashsubashcs8432 4 года назад

    Anna thanikachalam avarkala pathi vedio podunga anna avaru corona vuku marundhu erukunu solrare atha pathi vedio podunga anna please 🖐️🖐️

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 года назад +1

    ஒரு மணிக்கு சுடுகாட்டுக்கு போய் என்ன செய்ய போகிறேன் சார். அவன் கிட்ட கூகில் கனெக்ஷன் கூட வெச்சுக்கல.வெளி தொடர்பே வேண்டாமுன்னுட்டு திரில்லரா இருக்கிறான்.

  • @mohan.g8716
    @mohan.g8716 4 года назад

    Waiting for this video...

  • @pattabiramanr1495
    @pattabiramanr1495 4 года назад +3

    ஐயையோ சீக்கிரம் போடுங்க அண்ணா தாங்க முடியல வீடியோ எல்லாமே திரில்லிங்காகவும் இன்வர் மேடிவ்வாகவும் இருக்கு

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 4 года назад

    Excellent job.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 года назад

    Thank you brother thank you so much

  • @srimee4537
    @srimee4537 4 года назад

    You have excellent fluency skill in explaining.

  • @johnxavier7773
    @johnxavier7773 4 года назад

    Kindly pls upload the show of this Loan cancelled of vijay mallya and others and what the reason

  • @statusonly3898
    @statusonly3898 4 года назад

    Thanks for the true newses

  • @peacock2315
    @peacock2315 4 года назад +2

    Its seems like he read Mein Kempf book clearly.

  • @gurusaramxxx
    @gurusaramxxx 4 года назад +4

    Wow Thalaivan Kim 🔥😍
    Waiting for This Episode

  • @jawaharsurya386
    @jawaharsurya386 4 года назад +1

    What was happened to siti?

  • @ranipriya9354
    @ranipriya9354 4 года назад

    What is doing THE UNO(UNITED NATIONAL ORGANISTION?& THE WHO (WORLD HEALTH ORGANISATION?

  • @Muruganviews
    @Muruganviews 4 года назад

    Korean history solluga

  • @cumaraswamykeertana1304
    @cumaraswamykeertana1304 4 года назад +12

    இந்தியாவில் இருக்கிற இலங்கை அகதிகள் முகாம்களின் உள்ள மக்கள் தற்போது உணவுகள் இல்லாமல் பசியுடன் தவித்து வருகின்றனர் தொன்டு நிருவனதிடம் சொல்லி உதவி செய்யுங்கள்

    • @mpradhap7583
      @mpradhap7583 4 года назад +1

      Come back to mother land we can care about them

  • @yuvarajahyuvarajah1754
    @yuvarajahyuvarajah1754 4 года назад

    Clear msg sir 🙏

  • @user-li9dl6is2e
    @user-li9dl6is2e 4 года назад

    Thanks super

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 года назад

    So nice

  • @chitrakala3749
    @chitrakala3749 4 года назад

    Thank you sir for updated of king jon

  • @mohamedfayas2819
    @mohamedfayas2819 4 года назад

    Good

  • @mrtonyjaasai9382
    @mrtonyjaasai9382 4 года назад

    Kim yo next leader

  • @bhavanijessy8823
    @bhavanijessy8823 4 года назад +3

    Wife good

  • @mixsongs1598
    @mixsongs1598 4 года назад

    namba, super.....

  • @karthickm9134
    @karthickm9134 4 года назад

    Kim jong chull🤯

  • @parthasarathysarathi9916
    @parthasarathysarathi9916 4 года назад

    Theeran chinnamalai history podunga bro

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 года назад

    🙏🌹🙏💗🙏super

  • @vasanthakumarl7050
    @vasanthakumarl7050 4 года назад

    Semma bro,

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 4 года назад +1

    கிம் சகோதரி

  • @gayathrithambudu9285
    @gayathrithambudu9285 4 года назад

    Sir I am waiting

  • @peacock2315
    @peacock2315 4 года назад

    you can be best news person in Tamilnadu

  • @romanticvideos6383
    @romanticvideos6383 4 года назад +2

    Premier potu ethuku saavikuraunga

  • @chandruviji4185
    @chandruviji4185 4 года назад

    I am waiting

  • @peacock2315
    @peacock2315 4 года назад

    bro mindblowing

  • @babiselladurai2872
    @babiselladurai2872 4 года назад

    Salute

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 года назад

    My god

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 4 года назад +2

    நல்ல வேலை 3 பொண்டாட்டி யோட திருத்திக் கிட்டாரு அவங்க அப்பா

  • @danielcongratulationsuper1314
    @danielcongratulationsuper1314 4 года назад

    கடாபி பத்தி ஒரு வீடியோ பதிவிடுங்கள்

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 4 года назад +9

    என்ன வீடியோ ஓடலா அப்படியே நிக்குது

  • @antonanton3794
    @antonanton3794 4 года назад

    Anna Bruce lee maranaththil ulla marmangalla sollunga avar eppadi irantharu.

  • @kavitasvideodiaries2484
    @kavitasvideodiaries2484 4 года назад +1

    Kim nallavara kettavara Atha sollunga karthik

  • @user-jv4sn7cz8g
    @user-jv4sn7cz8g 4 года назад

    Nandai 👌👍

  • @jagandonjagan4875
    @jagandonjagan4875 4 года назад

    Bro please tell education
    After 12th

  • @sankarsankar-to4vx
    @sankarsankar-to4vx 4 года назад

    Hi karthi bro👍

  • @shanazmohameed8600
    @shanazmohameed8600 4 года назад

    I think he is right men

  • @manikandanblitpaiyan4350
    @manikandanblitpaiyan4350 4 года назад +3

    இந்தியா பிரதமர் நரேந்திர மோடி history சொல்லுக sir

  • @sudanjude9409
    @sudanjude9409 4 года назад +1

    அன்னா 🤳🤳🤳🕟⌚🕛🕝🕓🕞🕧⏰⏰⏰💞💞💞🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @danielcongratulationsuper1314
    @danielcongratulationsuper1314 4 года назад +1

    கிம் ஜோங் உன் இவருக்கு அடுத்து அவர் சகோதரி வருவது தான் சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்

  • @babiselladurai2872
    @babiselladurai2872 4 года назад

    I am watting bro Denmark

  • @myshare8859
    @myshare8859 4 года назад +2

    Kim Jong un 1982 porata epadi 1992 8 vayasu pirantanal kondada mudiyum?

    • @balamurugans5711
      @balamurugans5711 4 года назад

      adu tha bro Kim jong un noda original birth date nariya confusion eruku.North Korea transparenta eduyum pana matanga adu avangaloda policy.

  • @sivasankaran6230
    @sivasankaran6230 4 года назад

    In hotstar there is a documentary video about kim family

  • @sarath6827
    @sarath6827 4 года назад

    Nambamudilaye🙄🙄🙄🙄🙄 I SUPPORT KIM

  • @pathmanathanvairamuthu8995
    @pathmanathanvairamuthu8995 4 года назад

    K

  • @govindarajanpicthamuthu3178
    @govindarajanpicthamuthu3178 4 года назад

    Hai karthik speaks about how India is now get required in coronavirus more then world

  • @hanifmohammed2205
    @hanifmohammed2205 4 года назад

    Your narration seem to be watching movie

  • @Kasinathan-wl3ub
    @Kasinathan-wl3ub 4 года назад +1

    K j n news parkka I'm writing

  • @ayyanarbesantnagar6787
    @ayyanarbesantnagar6787 4 года назад +1

    3880 th view ,427,th Like,35th comment

    • @ayyanarbesantnagar6787
      @ayyanarbesantnagar6787 4 года назад

      1.wife
      2.very good and brilliant man
      3.athyam avarukku than(kandippaga seithirupar).
      4.illai(America ellarayum kathak kattum).jokerkalai veithu atchi seyyum.

  • @sivagirisivagiri4676
    @sivagirisivagiri4676 2 года назад

    இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.

  • @ramshree3076
    @ramshree3076 4 года назад

    Avanga country ku avar nalla leader than

  • @balachandra9396
    @balachandra9396 4 года назад +1

    மனிதன் என்று சொல்ல வேண்டாம் அரக்கன் என்று சொல்லுவோம்

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 4 года назад

    Very nice bro.

  • @vig478
    @vig478 4 года назад

    இவர்களுடைய வழி காட்டி யார்

  • @rajeshbenedict1368
    @rajeshbenedict1368 4 года назад

    Kim Jong is a nice person...😒

  • @hellobuddy8476
    @hellobuddy8476 4 года назад

    North korea is smart men mind. America women mind

  • @murali5757
    @murali5757 4 года назад

    இத்தாலி சிகிச்சை முறைப்படி antiinflamation therapy Corona is correct or not give reason

  • @saravana.d3434
    @saravana.d3434 4 года назад

    Hi

  • @prakashcivil4671
    @prakashcivil4671 4 года назад

    Eathu eappadiyo eappadi antha place pidicharunu parkanum

  • @rafeeqsayed7221
    @rafeeqsayed7221 4 года назад

    Very good message thank you

  • @avajith7562
    @avajith7562 4 года назад

    Bro avanga thappanavar ungaluku eppadi theriyum america sollurathu ella kathai north korriya safety ava pakkuru

  • @mohamednajeeb9299
    @mohamednajeeb9299 4 года назад

    Better his wife

  • @user-tm5cb7mn8y
    @user-tm5cb7mn8y 4 года назад +3

    இந்த சூழ்ச்சியை காரணம் அனைத்துமே அமெரிக்கா வாகத்தான் இருக்க முடியும்

  • @pragalathansomasuntharam8021
    @pragalathansomasuntharam8021 4 года назад

    Sakothary

  • @kasthurij5289
    @kasthurij5289 4 года назад

    Karthikumarisspechwendrfulsonice

  • @nandrisolven3641
    @nandrisolven3641 4 года назад

    Nxt supreme leader
    A:wife
    B:sister
    C: nuclear bomb💣

  • @Rc_Troll2023
    @Rc_Troll2023 4 года назад +1

    அந்த நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரிஞ்சிக்க முடியல. அப்புறம் எப்படி கருத்து சொல்றது.
    ஒன்னுமட்டும் சொல்லலாம் அவர் நாட்டின் பாதுகாப்புக்காக ஏவுகணை சோதனை நடத்துவது தவறில்லை.

  • @hellomister2831
    @hellomister2831 4 года назад +2

    Vera level na
    பட்டையை கலப்பிட்டுடிங்க

  • @umarani1821
    @umarani1821 4 года назад

    கொரியர்களும் ஜப்பானியர்களும் சீனர்களும் ஒரே இனம் போல தோற்றத்தில் உள்ளனரே!!!ஒரே இனத்தைச்சேர்ந்தவர்களா??
    இவர்களுடைய தொழில்
    பொருளாதாரம் பலமாக உள்ளதா??விண்வெளி ஏவுகணைகளை தொடர்ந்து செய்ய பணம் ஏது???

  • @anbugokulanbugokul1715
    @anbugokulanbugokul1715 4 года назад

    Kim Jong Un child life waste ta poidchi antha pain innum erukum..

  • @sandrapospakirathon5892
    @sandrapospakirathon5892 4 года назад +1

    Ennathu supuraa ledera

  • @hellobuddy8476
    @hellobuddy8476 4 года назад

    4. No no no america women mind behind

  • @v.praveenavijay1092
    @v.praveenavijay1092 4 года назад

    Thadoppuseiya paththi solluveingala maattingala

  • @jeevaben8754
    @jeevaben8754 4 года назад

    First averu erukara?

  • @suthakarudappu1807
    @suthakarudappu1807 4 года назад

    Pakistan 🇵🇰 ranuvam thiveravathi India 🇮🇳 ravuvam enna?

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww 4 года назад

    ஐயா தகவலுக்கு நன்றி. 1. பாவும் வட கொரிய மக்கள். அந்த குடும்பமே சர்வாதிகாரத்தை கையாளுவதால் யாரையும் எம்மால் கூறமுடியவில்லை. 2. கிங் ஜான் உன் ஆளுமை மிக மிக மோசம். 3. kim jong nam கொலையில் வடகொரிய அதிபருக்கு நேரடி தொடர்பு தான். 4. அமெரிக்கா என்ன நம் இந்தியாவில் யாரிடம் இந்த விளக்கம் தென்பட்டாலும் கிங் ஜாங் உன் மிக மிக...etc கொடுரமான சர்வாதிகாரன் என்று.
    .

    • @fortepudukkottai5846
      @fortepudukkottai5846 4 года назад

      நீங்கள் வாசித்தது வடகொரியாவின் எதிரி நாடுகள் எழுதிய கட்டுக்கதை.
      வடகொரியா தற்சார்பு கம்யூனிச நாடு
      இதுதவிர வேறுதகவல்கள் யாராலும் தொறிந்துகொள்ள முடியாது ன.

  • @vigneshravi3399
    @vigneshravi3399 4 года назад

    America than Makkal kaga matha naada surai aadala Business man's kaga thaan surai aaduthu. North Korea konna appavi makkal ah vida America konna appaavi makkel pala madangu athegam

  • @sudanjude9409
    @sudanjude9409 4 года назад

    அன்னா 👌👌👌🕟🕓🕝🕞⏰⏰🤳🤳🤳🤳🤝🏼🤝🏼🤝🏼💞💞💞💞🇱🇰🇱🇰🇱🇰🇱🇰1