Hello sir my cow expels air while in heat vet said that nemo vaginalis like that, vet treated for past 3 months still cow not conceive is any special treatment for particular problem sir kindly guide
Hello sir! Is it possible to successfully run country cows using only Hydroponics method and Azolla method in green fodder due to lack of space? Can the same Hydroponics and Azolla be given as dry fodder? Thanks for your reply!
12 லிட்டர் சீம்பால் ஒரு நேரத்திற்கு கொடுத்த பசு 7 லிட்டர் பால் மட்டுமே ஒரு நேரத்திற்கு கறக்கிறது. சீம்பால் அதிகம் தரும் பசு பால் அதிகம் தரும் என்பது உண்மையா?
வணக்கம் ஐயா! இடப் பற்றாக்குறையால் பசுந்தீவனத்தில் Hydroponics முறையையும், அசோலா முறையையும் மட்டுமே பயன்படுத்தி நாட்டு மாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி செல்ல முடியுமா? இதே Hydroponics மற்றும் அசோலாவை உலர் தீவனமாக கொடுக்க முடியுமா? உங்கள் பதிலுக்கு நன்றி!
பசுந்தீவன திற்கு மாற்றாக ஹைட்ரோபோனிக்ஸ் தீவனத்தை பயன்படுத்தலாம். கோடைகாலங்களில் பசுந்தீவனங்கள் கிடைக்காதபோது பயன்படுத்தலாம், நிலத்தில் வளரும் பசுந்தீவனத்தில் கிடைக்கும் சத்துக்கள் எல்லாம் ஹைட்ரோபோனிக்ஸ் தீவனத்தில் கிடைக்காது. வருடம் முழுவதும் பூஞ்சைத் தொற்று இல்லாமல் ஹைட்ரோபோனிக்ஸ் உற்பத்தி செய்வது கடினம். இதில் உற்பத்தி செய்யப்படும் பயிர்கள் உலர வைத்தால் மிகக் குறைவான அளவே உலர் தீவனம் கிடைக்கும். முற்றிய பயிர்கள் தான் உலர் தீவனத்திற்கு சரியானது. அசோலாவை வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம், பயன்படுத்தலாம்.
காம்பின் துவாரத்தில் உள்ள சுருங்கு தசை சரியாக சுருங்காத தால் பால் வடிந்து கொண்டே இருக்கும். பால் அதிகம் சுரந்தால் இது போல இருக்கும். அதனால் மூன்று வேளை கறந்து விடுங்கள். Liq. Belladonna 200X 2ml Thrice daily for 2 weeks கொடுக்கலாம்.
Vanakam sir enga maaduku uterus infection irruku dr vanthu clean panitu ponaru again curd pola varuthu itha sari pana natural remedies ethavathu irruntha solunga sir pls
மாட்டிற்கு தேவையான அளவில் இரண்டு தீவனத்தையும் சமமான அளவில் கொடுக்கலாம். ஆனால் இந்த அடர் தீவனத்தில் பெல்லட் தீவனத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உள்ளது அடர் தீவனம் மட்டும் கொடுத்தால் போதுமானது.
அருமையான பதிவு... ஐயா..... மாடு கறவை முடித்த பிறகு புண்ணாக்கு வைக்க வேண்டும் மா அல்லது.... புண்ணாக்கு வைத்த பிறகு பால் கறக்க வேண்டும் மாயா.....plz reply 🙏
சார் நான் இரண்டு மாடுகள் வாங்கி இருக்கேன் இரண்டும் பத்து பத்து லிட்டர் கறக்கும் என்றார்கள் ஆனால் 6:7 தான் சார் கறக்கின்றன அதிக படுத்த வழி உண்டா... நான் குச்சி தீவனம்+பிஸ்கட் தீவனம் கலந்து குடுக்கிறேன் சார் .6கிலோ வை இரண்டு வேளை பிரித்து தருகிறேன்... please reply sir
Readymade குச்சி தீவனம் கொடுக்கும்போது புண்ணாக்கு மற்றும் தவிடு சேர்த்துக் கொடுத்தால் நல்லது. நீங்கள் அரைத்த தீவனத்தை கொடுக்கும்போது தீவனத்தின் அளவு அதிகரித்தால் போதும்.
ஐயா எங்கள் மாடு கன்று போட்டு நான்கு நாட்கள் ஆகிறது ஆனால் பால் சரியாக கரவை இல்லை முதல் இதில் கரவை இருந்தது ஆனால் இந்த இதில் பால் சரியாக வரவில்லை கரவை இல்லை மிகவும் கம்மியாக உள்ளது நாங்கள் முதல் ஈற்றில் ஏழுமாத வரை பால் கறவை நிறுத்தினோ பின் மாடு சினை அவனது இனியென் இப்படி ஆயிற்று என்று தெரியவில்லை நல்ல ஒரு பதில் கூறுங்கள் ஐயா
நீங்கள் முதலில் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் காண்பித்து மடியில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி ஏதும் பிரச்சினை இல்லை என்றால் நாம் சரியான அளவு தீவனம் கொடுப்பதன் மூலம் பால் கறவையை உயர்த்தலாம்.
வணக்கம்நான்மேய்ச்சல் முறையில் மாடு வளர்க்கிறேன்கொழுப்புச் சத்து புரதச் சத்துஇவ்விரண்டும் எனக்குசரி வர வர வில்லைநான் அடர் தீவனம்கலப்புத் தீவனம்மட்டும்கொடுக்கிறேன்அதில் சமையல் சோடாவை சேர்த்துகொடுக்கலாமாஜெர்சி கிராஸ் சிந்துமாடுகள்ஒரு லிட்டர் விலைபதினெட்டில் இருந்து 20தான் வருகிறது
ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 50 முதல் 75 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதனால் அடர்ந்த வனத்தை இந்த அளவு தண்ணீரில் கலந்து வைக்கலாம் அல்லது சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கலாம், குடிப்பதற்கான தண்ணீரை தனியே வைக்கலாம்.
ஐயா மூலப்பொருள்களை கொண்டு நாமே அடர் தீவனம் அரைத்து கொடுப்பது நல்லதா அல்லது பெல்லட் உணவை தவிர்த்து 50 கிலோ மூடைகளில் dry form ல் அரைத்து பொடியாக கிடைக்கின்றதே அது நல்லதா? பொருளாதார ரீதியிலும் கூட?
பிரமாதமான விளக்கம், உருப்படியான, தேவையான தகவல்கள். அருமையான காணொளி, வாழ்த்துக்கள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்களோட explanation super
Good morning sir..
Starting LA 7 liter karavai.but eppo 4liter tha karavai....kannu potu 1 month kuda akala sir
Sir neenga milk liter sonnathu per time or day
TMR (Total Mixed Ration) பற்றி வீடியோ போடுங்கள்
Sir 8 ltr karava mattuku evalavu kuchi theevanam, thavidu tharuvathu.. 1ru vellaiku
Sir your videos are very excellent. It is very useful to farm workers. God bless you and your family
Thank you
Good information thank-you brother
நன்றி ஐயா
Urukayi video poduga sir
Super sir
கலப்பு தீவனம் பற்றி போடுங்க
Nice bro
Sailage pathi sollunga sir
Sir madu athikam ulunthu saptrushu enna seirathu
Sir maadukalukku deevanathai narukki poduvaathaal parkal theyum yenpathu unmaya?
தீவனம் நறுக்கிப் போடுவதற்கும் பற்கள் தேய்வதற்கும் சம்பந்தம் இல்லை. பற்கள் தேய்வது வயதைப் பொறுத்து.
Thank you sir
Thanni kudikirathu kuraiva iruku sir athuku enna pananum
பசு மாடு என்ன சாப்பிட்ட கொடுக்கலா சார்.. பதில் சொல்லுங்க சார்
Karavai maduku evlo kadalai punnaku kudukalam
Super
Calf feed patti video cheyyumo sir
Sure Bro... We will do it future....
Hello sir my cow expels air while in heat vet said that nemo vaginalis like that, vet treated for past 3 months still cow not conceive is any special treatment for particular problem sir kindly guide
Liq. Sepia 200x
Liq. Pulsatilla 200x
Liq. Podophyllum 200x
Each 2ml Twice daily orally for 3 weeks.
May be tried.
@@vettechtamil thank you very much sir
@@vettechtamil allopathic or ayurdeic where shall I get sir
@@Jaga1481 this is homeopathy medicine. You can get in homeopathy shop.
Hello sir, dairy farm vechurukingla?
Thanks sir
Sir ready made concentrated feed "SKM " feed panalam
ஐயா வணக்கம் கால்நடை மருத்துவர் அய்யா பீர் வேஸ்ட் மற்றும் மரவள்ளி மாவு சர்லாக் மாவு இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஜயா
Sure Bro
Hello sir!
Is it possible to successfully run country cows using only Hydroponics method and Azolla method in green fodder due to lack of space?
Can the same Hydroponics and Azolla be given as dry fodder?
Thanks for your reply!
Ll l
தலை ஈத்து கிடாரிகளுக்கு அடர் தீவன எவ்வளவு கொடுக்க வேண்டும்
வணக்கம்
பீர் வேஸ்ட் மரவள்ளி திப்பி
கொடுக்கலாமா விளக்கவும்
அளவாக கொடுத்தால் மருந்து அதிகமாக கொடுத்தால் நெஞ்சு
12 லிட்டர் சீம்பால் ஒரு நேரத்திற்கு கொடுத்த பசு 7 லிட்டர் பால் மட்டுமே ஒரு நேரத்திற்கு கறக்கிறது. சீம்பால் அதிகம் தரும் பசு பால் அதிகம் தரும் என்பது உண்மையா?
வணக்கம் ஐயா!
இடப் பற்றாக்குறையால் பசுந்தீவனத்தில் Hydroponics முறையையும், அசோலா முறையையும் மட்டுமே பயன்படுத்தி நாட்டு மாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி செல்ல முடியுமா?
இதே Hydroponics மற்றும் அசோலாவை உலர் தீவனமாக கொடுக்க முடியுமா?
உங்கள் பதிலுக்கு நன்றி!
பசுந்தீவன திற்கு மாற்றாக ஹைட்ரோபோனிக்ஸ் தீவனத்தை பயன்படுத்தலாம். கோடைகாலங்களில் பசுந்தீவனங்கள் கிடைக்காதபோது பயன்படுத்தலாம், நிலத்தில் வளரும் பசுந்தீவனத்தில் கிடைக்கும் சத்துக்கள் எல்லாம் ஹைட்ரோபோனிக்ஸ் தீவனத்தில் கிடைக்காது. வருடம் முழுவதும் பூஞ்சைத் தொற்று இல்லாமல் ஹைட்ரோபோனிக்ஸ் உற்பத்தி செய்வது கடினம். இதில் உற்பத்தி செய்யப்படும் பயிர்கள் உலர வைத்தால் மிகக் குறைவான அளவே உலர் தீவனம் கிடைக்கும். முற்றிய பயிர்கள் தான் உலர் தீவனத்திற்கு சரியானது. அசோலாவை வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம், பயன்படுத்தலாம்.
@@vettechtamil
காம்பில் இருந்து 24 மணிநேரமும் பால் வடிந்து கொண்டே இருக்கிறது எதனால்.
காம்பின் துவாரத்தில் உள்ள சுருங்கு தசை சரியாக சுருங்காத தால் பால் வடிந்து கொண்டே இருக்கும். பால் அதிகம் சுரந்தால் இது போல இருக்கும். அதனால் மூன்று வேளை கறந்து விடுங்கள்.
Liq. Belladonna 200X
2ml Thrice daily for 2 weeks கொடுக்கலாம்.
@@vettechtamil
நன்றி
Vanakam sir enga maaduku uterus infection irruku dr vanthu clean panitu ponaru again curd pola varuthu itha sari pana natural remedies ethavathu irruntha solunga sir pls
ruclips.net/video/tPbE1PowuM4/видео.html
Sir காய்ந்த தீவனம் இல்லாமல் பச்சை தீவனம் மட்டும் கொடுத்து மாடு வளர்க்கலாமா
சார் வணக்கம் நீங்கள் சொன்ன அடர்தீவன தோடு பிள்ளட் கலந்து போடலாமா (எவ்வளவு கலந்து போடலாம் அடர்தீவனம் அடர்தீவனம் எவ்வளவு போடலாம்)
மாட்டிற்கு தேவையான அளவில் இரண்டு தீவனத்தையும் சமமான அளவில் கொடுக்கலாம். ஆனால் இந்த அடர் தீவனத்தில் பெல்லட் தீவனத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உள்ளது அடர் தீவனம் மட்டும் கொடுத்தால் போதுமானது.
@@vettechtamil நன்றி சார்
அருமையான பதிவு... ஐயா.....
மாடு கறவை முடித்த பிறகு புண்ணாக்கு வைக்க வேண்டும் மா அல்லது.... புண்ணாக்கு வைத்த பிறகு பால் கறக்க வேண்டும் மாயா.....plz reply 🙏
படுத்துகிட்டு போத்திக்கலாம் ,இல்ல போத்திகிட்டு படுத்துக்கலாம்
Per day ku 7 lit karakura maaduku ethana lit pure water kodukanum sir ?
For maintenance 30-40 litres per day
For every litre of milk 5 litres of water required
So for 7 litres of milk around 65-70 lit of water
Tnq
Can you get mobile number sir ?
No number please. Ask any doubt
Sry sir
சார் நான் இரண்டு மாடுகள் வாங்கி இருக்கேன் இரண்டும் பத்து பத்து லிட்டர் கறக்கும் என்றார்கள் ஆனால் 6:7 தான் சார் கறக்கின்றன அதிக படுத்த வழி உண்டா... நான் குச்சி தீவனம்+பிஸ்கட் தீவனம் கலந்து குடுக்கிறேன் சார் .6கிலோ வை இரண்டு வேளை பிரித்து தருகிறேன்... please reply sir
இதற்கான வீடியோ விரைவில் பதிவிடப்படும்
Thank u sir
Milking machine nala cow udder ku vara problem ena and methods to control oru video podunga sir
Sure Bro... In future...
அய்யா,
மாட்டிற்கு தேங்காய் பின்னாக்கு கொடுக்கலாமா?
கொடுக்கலாம் என்றால் கடலை பின்னக்கும் தேங்காய் பின்னக்கும் எந்த விகிதத்தில் கொடுக்கவேண்டும்?
கடலை புண்ணாக்கு 10கிலோ ந அதில் பாதி 5கிலோ தேங்காய் புண்ணாக்கு குடுங்க..
Sir maattukku nilakkadalai paruppu tharalama?
கொடுக்கலாம்
வணக்கம்.. நாட்டு மாடுகளுக்கும் இதை செய்யலாமா? .. ஐயா ... நன்றி
கண்டிப்பாக செய்யலாம்
மாடுக்கு தேங்காய் புண்ணாக்கு போடலாமா அதில் சத்துக்கள் உள்ளதா sir
மாடுகளுக்கு தேங்காய் புண்ணாக்கு போடலாம். அதிலும் சத்துகள் உள்ளது. கடலைப்புண்ணாக்கைவிட புரதச்சத்தில் பாதி அளவே உள்ளது.
ஐயா மாட்டு தீவனத்தில் ஆப்பசோடாவின் தேவை என்ன?
ஜீரண சக்தி உண்டாகும்
Please TMR(TOTAL MIXED RATIO)
ஐயா கலப்பின பசுமாடு எத்தனை ஈற்று ஈனும்
6-7 ஈத்து வரை பராமரிக்கலாம், அதற்குமேல் உற்பத்தித் திறன் குறைந்துவிடும்.
குச்சி தீவனம் கொடுக்கும் போது தவிடு புண்ணாக்கு போட வேண்டுமா அல்லது குச்சி தீவனம் அளவை மட்டும் அதிகரித்தால் போதுமா sir
Readymade குச்சி தீவனம் கொடுக்கும்போது புண்ணாக்கு மற்றும் தவிடு சேர்த்துக் கொடுத்தால் நல்லது. நீங்கள் அரைத்த தீவனத்தை கொடுக்கும்போது தீவனத்தின் அளவு அதிகரித்தால் போதும்.
பால் கரக்கும் மாடுக்கு எந்த குச்சி தீவனம் போடலாம் sir
மேய்ச்சலுக்கு போயிட்டு வந்தா மாடு கறவை குறைந்து போகுது பால்??
மேய்ச்சலுக்கு செல்வதால் உடல் உழைப்புக்காக சத்துக்கள் செலவழிக்கப்படுகிறது. அதனால் பாலின் அளவு குறைகிறது, ஆனால் பாலில் FAT, SNF அதிகரிக்கும்.
👌👌👌👌👌💐💐💐💐
ஐயா எங்கள் மாடு இரண்டு இத்து மாடு முதல் இதில் பால்காரர் அது
ஐயா எங்கள் மாடு கன்று போட்டு நான்கு நாட்கள் ஆகிறது ஆனால் பால் சரியாக கரவை இல்லை முதல் இதில் கரவை இருந்தது ஆனால் இந்த இதில் பால் சரியாக வரவில்லை கரவை இல்லை மிகவும் கம்மியாக உள்ளது நாங்கள் முதல் ஈற்றில் ஏழுமாத வரை பால் கறவை நிறுத்தினோ பின் மாடு சினை அவனது இனியென் இப்படி ஆயிற்று என்று தெரியவில்லை நல்ல ஒரு பதில் கூறுங்கள் ஐயா
நீங்கள் முதலில் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் காண்பித்து மடியில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி ஏதும் பிரச்சினை இல்லை என்றால் நாம் சரியான அளவு தீவனம் கொடுப்பதன் மூலம் பால் கறவையை உயர்த்தலாம்.
Sir sunabu water per dayku evalavu tharalam.
வணக்கம்நான்மேய்ச்சல் முறையில் மாடு வளர்க்கிறேன்கொழுப்புச் சத்து புரதச் சத்துஇவ்விரண்டும் எனக்குசரி வர வர வில்லைநான் அடர் தீவனம்கலப்புத் தீவனம்மட்டும்கொடுக்கிறேன்அதில் சமையல் சோடாவை சேர்த்துகொடுக்கலாமாஜெர்சி கிராஸ் சிந்துமாடுகள்ஒரு லிட்டர் விலைபதினெட்டில் இருந்து 20தான் வருகிறது
சமையல் சோடா சேர்த்துக் கொடுக்கலாம்.
வைக்கோல் அல்லது காய்ந்த சோளத்தட்டு கொடுத்தால் கொழுப்புச்சத்து அதிகரிக்கும்
@@vettechtamil நன்றி சார்
கரவை மாட்டுக்கு பருத்தி விதை கொடுக்கலாமா?
எவ்வளவு கொடுக்கலாம்?
எப்படி கொடுக்கலாம்?
answer pls...
5kg அடர்தீவனதுக்கு எவ்ளோ லிட்டர் தண்ணிர் கலந்து கொடுக்கனும்?
ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 50 முதல் 75 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதனால் அடர்ந்த வனத்தை இந்த அளவு தண்ணீரில் கலந்து வைக்கலாம் அல்லது சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கலாம், குடிப்பதற்கான தண்ணீரை தனியே வைக்கலாம்.
கறவை மாடுக்கு கோதுமை மாவு கொடுக்கலமா
சார் வணக்கம்.... கால்சியம் சத்து குறைவு நீக்க.. என்ன கொடுக்கலாம்
Mineral mixture கொடுத்து வந்தால் போதும்.
Mineral mixer yappadi vagkuvathu
தெளிந்த சுண்ணாம்பு நீரில் இருநூறு மில்லி கொடுத்தாலே போதும் இயற்கை வைத்தியம்
ஐயா மூலப்பொருள்களை கொண்டு நாமே அடர் தீவனம் அரைத்து கொடுப்பது நல்லதா அல்லது பெல்லட் உணவை தவிர்த்து 50 கிலோ மூடைகளில் dry form ல் அரைத்து பொடியாக கிடைக்கின்றதே அது நல்லதா?
பொருளாதார ரீதியிலும் கூட?
தாங்கள் பதிலுக்கு காத்து கொண்டு இருக்கிறேன்.
10 maathangal alla..10 varudangal aanaalum ..pathil varaathu😂
🙏
எங்க மாடு 8மாதம் சினையாக உள்ளது தொடர்ந்து5 நாள் கழிச்சல் ஏற்படுகிறது
மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள்.
Phone number sir
Super