கோட்டாவை போல ஒரு நல்ல தலைவர் இனி இலங்கைக்கு கிடைக்க மாட்டார்- மஹிந்தானந்த!
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- கோட்டாவை போல ஒரு நல்ல தலைவர் இனி இலங்கைக்கு கிடைக்க மாட்டார்- மஹிந்தானந்த!
#lka #newsalert #CGCTalkshop #Talkshop #Lady_R #ConfidentGroupofCeylon #ManushaNanayakkara #HarinFernando #MahindanandaAluthgamage #MujiburRahman
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூன்று வருடம் தான் ஆனால் அளுத்கம தர்கா நகர் தாக்குதல் எட்டு வருடங்கள் ஆகின்றது எதற்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை ஆனால் இறைவனிடம் இருந்து நீதி கிடைத்தே தீரும் தப்பிக்க முடியாது ☝☝☝☝😭😭😭😭🤲🤲🤲
Aameen insha Allah 🤲🤲🤲🤲🤲😭😭😭😭
இரவு வணக்கம்
அம்மாடி தங்களது காணொளியை
தொடர்ந்தும் கவனித்து வருகிறே
ன். உங்களை போன்ற அறிவு ஜூவிகள் துணிந்து களத்தின்
நிகழ்வுகளையும், நாடாளுமன்
றத் தகவல்களையும் அனைத்
து இன மக்களும் புரியும் படி
யாக எடுத்துக் கூறுவதுக்கு
நன்றி!
பிரான்ஸ் 2022/4/21
இறைவன் நாடாமல் அணு கூட அசையாது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
சரியா சொன்னீங்க
சபாநாயகர் கிட்ட தான் எல்லோரும் சொல்றாங்க ஆனா அந்த அதிகாரி ஒரு நடவடிக்கையும் எடுத்த பாடில்லை 😄😄😄
😄😄
@Sukkinther Nan Avan illai yes yes it's true thank you so much 💐🤝
குன்டுவெடிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது எமக்கு அன்றே தெரியும்.
16:50 great 👍👍👍
எல்லாம் சரிதான். ஆனால் இந்த உண்மை இப்போதான் புரிந்ததா?.
இதுவும் அரசியலுக்காகவேதான்.
யாழ் தமிழன். 🇨🇦
எல்லா மக்களையும் ஒரு தாய் பிள்ளை போல் ஒன்றினைத்து இந்த நாட்டை கட்டி எழுப்ப ஒரு நல்ல தலைவர் வரும் வரைக்கும் இந்த நாடு பின்னடைவைதான் சந்திக்கும்.
a
O
"உண்மை வெளிவரும்."
அதனை அமைச்சர்கள் கூறுவதும் அரசியல் நோக்கத்தோடு தான்.
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
Super sisi...im chritian... Im your big fan
மூன்று ஆண்டுகள் இல்லை முப்பது ஆண்டுகள் போனாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாது.இதற்கு சர்வதேச விசாரணை தேவை.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.என்பது இங்கு நிதர்சன உண்மை.
எழுபது வருட கால இலங்கை அரசியலில் விசாரணை என்பது ஒரு கேலிக்கூத்து இதுவரை எந்த ஒரு அரசாங்க விசாரணையும் நீதியானது இல்லை இனிமேலும் நீதி கிடைக்க போவதில்லை எதோ சிங்கள மக்கள் வயிறு காய்ந்தால் அரசாங்கத்தை எதிர்க்கின்றனர் கிவ்வளவே இப்போதுகூட இராணுவ திசெலவீனம் குருவி தலையில் பனங்காய் போன்று ஒரு சின்ன ஜுஜுபி நாட்டிட்கு இத்தனை பெரியா ராணுவ செலவீனம் பொருராதாதாரத்தை சீர் க்குலைத்துள்ளது என்பதை என் இன்னும் எந்த சிங்களவரும் வெளிப்படுத்தவில்லை சிறுபான்மையினம் மனித இனமில்லை அவர்கள் அழிவது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று இன்னும் நினைக்கின்றனர் இதோ மகிந்த மீண்டும் பாராளு மன்றத்திட்கு வந்துவிடடார் அரசியல் வாதிகள் உருப்பட விடமாடடார்கள் தலை கீழாக நீற்று கும்மி அடித்தாலும் ஈஸ்டருக்கு நீதி கிடைக்கப்போவதில்லை உங்கள் மொழி மாற்றம் தேவையான ஓன்று மிக நன்றாக இருக்கிறது தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்
மக்கள் நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் போது சுயநலமாக இருந்ததன் விளைவு தான் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணம்.
S
Thanks 👍 Sister
Fathima Renoza.
Sha'Ru Ramadan Mubarak 🌟
💙✴️💙
சிங்களமக்கள் எப்போதும் இனவாத தலைமைகளுக்கு தான் வாக்குஅளிப்பர்கள் சிங்கள மக்களுடை சிந்தனையில் மாற்றம் தேவை இனவாத தலைமைகளை சிங்கள மக்கள் புறக்கணிக்கமாட்டர்கள்.
அடுத்த தேர்தலுக்கு முன் சிங்களவனுக்கு அரை போத்தல் சாராயம்தான்.. எல்லாம் மறந்து ஓட்ட போடுவான் 🤣😂
Well done
அக்கா வைக்கிறதுக்கு இடமில்லாமல் கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்தார்கள் என்ற பேச்சே பிழை தமிழர் முஸ்லிம் காசு கொடுத்தால் எதையும் செய்வர் சிங்கள தமிழ் கிறிஸ்தவர் ஓட்டினை பெறவே இச்சம்பவம் நடைபெற்றது
பாராளுமன்றம் இன்று சிறப்பாக இருந்தது, எல்லோரும் சிறப்பாக உரையாற்றினார்கள், ஆனால் கோட்ட பாய அவருக்காக வக்காளத்து வாங்கியது தான் சகிக்க முடியாமல் இருந்தது. அனீதி இழைத்தவனுக்காக வக்காளத்து வாங்குகின்றார்களே என்று, இடையில் உங்கள் விளம்பரம் எங்களை அதிர்வடைய செய்தது (நன்றாக இருந்தது ஆடம்பரம் இல்லாமல்) ஆனால் ஒன்று, சிந்தப்பட்ட, கிறிஸ்தவ இஸ்லாம் சகோதரர்களின் இரத்தப் பழி எப்போதும் சம்பந்தப்பட்வர்கள் மேல் எப்போதும் நிற்கும்.
🦋walaikkum Salam w.w 🦋
Well done sister Ealathamilan from London
Sabaas rinosa
Thank you sister stay safe
சொல்லி சொல்லி காலத்தை தான் கடத்துகிறார்கள் நடந்தது ஒன்றுமில்லை இது இலங்கையின் அரசியல் வரலாறு உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகும் பேசிப்பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள் இறுதியில் தேடிப்பார்த்தால் எல்லாமே 00
இன்றைய பாராளுமன்ற பேச்சை சிங்களத்தில் பார்த்தேன் குற்றவாளி யார் என்பதை சொல்லாமல் சொன்னாங்க
Wa
Alaikkumushalam
கடைசி பத்தில் இந்தபுனித மாதத்தில் பிராத்தியுங்கள்...... அல்லாஹ் போதுமானவன் அல்ஹம்துலில்லாஹ் நல்லதிருநாடாகமலரவைப்பான்......நல்ல திறமையானதலைவனை திருநாட்டில் ஆட்ச்சி ஆளட்டும்
Perumpanmaiyinar madaiyargal.
Unmai endrum thorkadhu,,
We want justice
👏👏👏👏👏
அடேய் ஆடுற ஆட்டம் போட்டிங்க தமிழன் முஸ்லீம் என பிரித்து பார்த்தீர்கள் அல்லவா இப்போ கடைசியாக ரிஷாத் பதுர்தினை பிடித்தீர்கள
வந்தது ஆப்பு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் இப்ப தமிழன் முஸ்லீம் சிங்களம் நாங்கள் இனைந்தொம் நீ ஊரை விட்டே வெளியே போ 🙏🙏🙏🙏🙏 மீண்டும் தொடரட்டும் வாழ்க வாழ்த்துக்கள்
எந்த நாட்டிலும் எதிர் கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை வித்தியாசம் மிக குறைவாகவே இருக்க வேண்டும் இல்லை எனில் ஆளும் கட்சி இப்படிதான் செயல்படும்
Mullivaaykaalukkum இறைவனிடம் இருந்து நீதி கிடைத்தே தீரும் தப்பிக்க முடியாது
Ok ok ok
Sri Lankan Muslim are so much motivated by Nahoo EM Hanifa Sir
Super
16:38 - 16:58
(மஹிந்திஆனந்த speech)
👆🏻இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது 😅🤣
16,53
👍👍👍😄❤❤
Assalamu alaykum
முஜிபுர் ரஹ்மான் சார் சூப்பர் ஸ்பீச் தாறுமாறு தக்காளி சோறு
😀😘
Waalaikumasalam
முன்னோர்கள் சொன்ன விஷயம் காரணமில்லாமலா இருக்கும். {ரோட்டுல போன சனியன கூப்பிட்டு பெbனியன்ல விட்டா சும்மாவா இருக்கும் இப்ப குத்துதே கொடையுதேன்னு கவலைப்பட்டா எல்லாம் சரியாஹிடுமா? பரம்பரை ஆட்சியாளர்கள் api thamai hondhatama kale ( mind voice அபி தமய் ஹொரகம் கலே)
v.salam sister
🙌🙌🙌
👍👍👍👍👌
Srilankan people can remember good or bad thing only for 7 days. We will see.
Sri Lankan our Muslims are not poor like ponnyan
Hi..sister your speech very good...explanation amazing
So pls how to take parliament video clip add to without copyright pls
My sister I am so proud about your advertising
🙏🙏🙏👌
மஹின்த ஆனந்த காக்கா பிடிக்கவும் ஒரு அழவு வேன்டும் என்றோஒரு நாள் அனுவவிபீர்கள்
Assalamu..alkkum..
நல்ல இளம் தலைவர்கள் தான் மனுச ..ஹரின்.மக்கள் திரும்பவும் மாறிவிடுவார்களா
That's write ittihasey gota vage sakkliyek ittihasey epathen nehay
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நாடு வெலங்கிரும் கோட்டா சாமன் விலை கூட்டல் பிரச்சுனை இப்போழுது வேறு பிரச்சினையில் திரும்புகின்றது.
Anonymous new update please
The destiny of this country is uncertain. The whole crowds protesting wanted Gotabaya to go home, he is not listening to the people, they are whom brought Gotabaya to power, now they are whom says they dont want him anymore and go home.
Gotabaya must listen to the people and step down. This is a Democratic country. Therefore the people have the rights to bring a leader and also to send him home.
The Rambukana case killing an innocent brother, the tragic incident it may be a warning to the whole crowd in Galle face Ground and other parts of the region the youngsters involved in protesting campaign must quit. They are not afraid for any attacks. The Gotabaya government should keep in mind It is not easy task to kill the whole bodys including the clergies from all Religion who are involved in this campaign.
The Rajapaksha brothers and their families should know what happened to kernel Gadaffi of Libya. His people dragged him on the road and brutally killed him in the public. This may be happen to Gotabaya if he did not quit from the leadership.
The MPs of the oppositions showed every incident happened in the past by the Gotabaya government. The racism was the main reason for the terrorists attack bombing the churches, Shangrila hotel and another hotel. More than 300 innocent people were killed in the attack and some became handicaped.
The time has arrived for the punishment to Rajapaksa family. The curse of the people has begun to punish. This is the end of the Rajapaksa's regime in Srilanka. People will not step back from protest until Gotabaya is sent home. We are very curious to see Gotabaya and Mahinda Rajapaksa go home.
A
Nalla kalam sanakiyan fesala illati avar fesiyatha matum fotu video mudichirupinga
Sisster
ஏல்லாரூம் கள்ளர்
இவ்வளவு நாளும் ஏங்க போனாங்க
Unmaye....orunal....vellum
2009 ithellam enga pochi ningalalam silence ippa valikitha
Appo inda madri media illai. Ellame banned. News ellame sensor panni pottarkal. Ippo tiktok, Facebook , RUclips endru medias nerya..
Criminal kotapaya
Fox master mine India.
sadly it was done by muslim brothers. we can not blame 100% Gota and its family.
Muslims have to apologies from Tamils for the killngs
Kalleliyai cherndavarkal irukkinreerkala?
Sinhala ponnyan never realized about our pain
IN MY OPINION: THATS FUNNY & FOOLISH TO SAY THE LEADER UNDER HIS WATCH BANKRUPT SRILANKA FOR FIRST TIME BEEN CONSIDERED BEST LEADER; NO wonder SRILANKA BANKRUPT.
Mr.Velukumar failed to mention one important thing, still thamil have no rights to remember the lost one, the police imposed resticions over tamils who wish to offer condelences.Yesterday they forcefully send back people at kathankudi.
Aluth gamage ta pissek.
CGC talk inda media
Indaki tan eallarum pesinada
Partti solli irukanga
Media ya idu polla irupadu tan
Nalla du
1 side iruka kudadu
Konjam tirutikollunga sis...ok
நீங்க இன்னைக்கு தான் பாக்குறீங்களா? அப்போ அப்படி தான் இருக்கும்
@@cgcmotivation872 apidi illa sis
100 la 60 sanakiyan a irunda
Adu pilla
Adu la suyanallam illa ya
Sis
#GOTA GO HOME
பயித்தியக்காரங்கள்
Arasan andru kolwaan deivam nindru kollum
Puziya konathila news podunga... same vishiyam thhaaan indha naatkal la pohuzu...