பிறர் துன்பப்படுவதை பார்த்து எவன் ஒருவன் மனம் துடிக்கிறதோ.! Shyamala Ramesh Babu motivational speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 3

  • @devakisanthanam39
    @devakisanthanam39 4 месяца назад +1

    அன்பெனும் ஆயுதம் என்ற தலைப்பு மிகவும் அருமை. அன்பெனும் ஆயுதம் உலோகத்தால் செய்தது அல்ல, அது மணம் நிறைந்த மென்மையான பூக்களைப் போன்ற மனதினால் வெளிப்படுத்துவது ,அப்படித்தான் இருந்தது உங்கள் பேச்சும், உவமையாக சொன்ன கதைகளும். மொத்தத்தில் மிக நல்ல பதிவு. நன்றி, தொடரட்டும் உங்கள் நற்பணி.

  • @Itsmearjun95
    @Itsmearjun95 5 месяцев назад

    அருமையான பதிவு. வாழ்க்கையின் பல யதார்த்தங்களை வெளிப்படுத்திய பேச்சு!!

  • @knccompanypanruti1612
    @knccompanypanruti1612 9 месяцев назад

    உண்மை எதார்த்தமான கருத்து ஆனால் அப்பொழுது கற்பித்தவர்கள் இது அன்பின் வெளிப்பாடு என்பதை அழுத்தமாக கூறவில்லையே